வணக்கம் சார் உங்களுடைய தகவலை முழுமையாக பார்த்தேன் மிகவும் உபயோகமாக இருந்தது ஒரு சந்தேகம் தயவுசெய்து விளக்கம் தேவை FC, B.C, BCM,MBC, SC, SC(A), ST, இப்படி எந்த பிரிவினருக்கும் மொத்த காலி பணியிடங்களில் இருந்து அந்தந்த பிரிவுக்கு உண்டான சதவீதத்தை பிரித்து எடுப்பார்களா,.? அல்லது மொத்த காலிப் பணியிடங்களில் இருந்து அந்தந்த பிரிவுக்கு உண்டான சதவீதத்தை பிரித்து அதிலிருந்து உள் ஒதுக்கீடு பிரித்து கொடுப்பார்களா,.?? என்பதற்கு சரியான விளக்கம் தேவைப்படுகிறது நன்றி