Good explanation sir...thank you........❤️ நான் காவல்துறை தேர்வில்..வெற்றிபெற்று உடற்தகுதி தேர்வுக்கு காத்து கொண்டிருக்கின்றேன்.இதில் வெற்றி பெற்று என்னுடைய மெடிகல் அனுப்பவதை நான் சொல்றேன் ....
@@futurepillars152 இந்த காவல் ஆடையை அணிய நான் இரண்டு வருடமாக...முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.....என்னுடைய முயற்சி வீன் போகாது என்ற ஒரு நம்பிக்கையுடன்.. ஓடிக்கொண்டிருக்கின்றேன்....
2017 அப்போ எனக்கு 18 வயசு overall 86 மார்க்ஸ் எடுத்து பாஸ் பன்ன நம்ம போலீஸ் ஆகிட்டோம்டான்னு நினைச்சி சந்தோசமா இருந்தா நம்ம lifela settle ஆகிட்டோம்னு நினைச்சே ஆனா medical nu ஒன்னு வந்திச்சு என்னோட உடம்புல எந்த பிரச்னையும் இல்லைனு எனக்கு தெரியும் ஆனா கண்ணுல பிரச்சனை வரும்னு நினைச்சி பாக்கல. எனக்கு colour blindness problem இருந்திச்சி எனக்கே அன்னைக்கு தான் தெரிய வந்திச்சு இது பெரிய பிரச்சனை இல்லனு நினச்சேன் ஆனா அதனால என்னோட வேலைய போச்சு. என்கூட வந்த இன்னொருத்தருக்கு (long vision short vision )பிரச்சனை ஆனா அவரு செலக்ட் ஆகிட்டாரு because அவருகிட்ட நிறைய பணம் இருந்திச்சி 1 லட்சம் பேரம் பேசி முடிச்சிட்டாங்க ஆனா அந்த காசு என்கிட்ட 😢இல்ல. அதுக்கு அப்புறம் போலீஸ் வேணாம்னு ஒதுங்கிட்ட பணம் தான் இங்க எல்லாமே.😢
Bro enakku 5 the STD padikkum pothu front 2🦷 adi patturuchi. Na kambi mattum pottu sari pannen After few mouth aprama Vali irunthuchi but kandukidala ipphovum valikkuthu na atha sari. Pannanum. Kambi podanum ippho podalaamaa medical test la athu accept pannuvaangala
Bro yennoda mark written la 62 Physical la yellame double star varudhu Yenakku ithu last chance age 27 start aagiruchu (BC) Yenakku knock knee problem irukku bro
Anna remedial samanthama ethathu details sollunga anna... Apram enaku left eye la mattum power 0.7 iruku anna thura parval kami right eye la nalla iruku... Select aga ethuvum vaipou iruka anna
Sir, என்னுடைய வலதுகை நடு விரல்நுனி(1cm/ ஒரு கணு )தூண்டிக்கப்பட்டது SI மெடிக்கலில் ஏதும் பிரச்சனை ஏற்படுத்துமா? இந்தமுறை 56 மதிப்பெண் வரும். + PSTM quota. கண்டிப்பாக 100% தேர்வாகிவிடுவேன். இந்த விரல் நிராகரிக்கப்படலாம் என்று ஒரு சிலர் சொல்கின்றனர். அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. இது உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.
SI written cleared sir but eye problem iruku Lasik panlama disqualify pana matangala Hall ticket la with glass photo upload paniruke ena panlamu solunga pls🙏🙏🙏
Bro ennaku left hand la chinna fracture so plate vachi operation panni iruken . but epo normal ha ella work um panren.medical la reject panniduvangala bro
Sir enaku accident la right hand aal kaati finger 1 inch cut agiruku paathi illa so na PC Or SI medical test la eligible ah sir......or ethum problem varuma pls solunga sir....
Bro yenaku whizzing problem chinna vayasula irudhu iruku...ipo adha alavuku illa apo apo cold varum seri aidum...yena police ku select pannivagala..na select Avena....
Bro oru dout..... Station veryfication ..house kita vathu பக்கத்து வீட்டுள விசாரிப்பாங்களா..... எங்க பக்கத்து வீட்டுக்கும் எங்களுக்கும் சண்ட ... அவங்க ஏதாவது தப்பா சொன்னா.... என்ன ஆகும்...