எங்கள் பாசமிகுந்த ஆதவன் அண்ணா அவர்களுக்கு இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் அண்ணா
மகளே, என்னை பொறுத்த வரை பெண் பிள்ளைகள் தான் , பாசமகவும், ஆசையுடனும் , இருப்பாங்க, அதனால் ஆண்பிள்ளையை குறை கூறவில்லை, பாவம் அவருடா நிலைமை மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி, அவர் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளாகவும், மனைவியை சார்ந்தான் இருக்க வேண்டிய சுழ்நிலை, இதை 90 சதம் பெற்றோர்கள் புரிந்து கொள்ளுவதில்லை.