Jeni I understand from your conversation with your husband U both r such good loving parents. Also your husband speaks very nicely with U. U both are simple and very transparent in your thought and talking. Very entertaining videos interesting and clear method of cooking no words to describe yourself
ஜெனி அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சமைக்கிற விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களோட வீடியோ பார்க்கையில மகிழ்ச்சியா இருக்கு சந்தோசமா இருங்க.
நான் இப்பொழுது தான் உங்கள் வீடியோ பார்க்க துவங்கி உள்ளேன். மிகவும் அருமையாக இருக்கின்றது. நீங்கள் என்ன கடை வைத்து இருக்கின்றீர்கள் ஜெனி. உங்கள் சுறுசுறுப்புக்கு பாராட்டுக்கள். தினமும் உங்களுக்கு சோர்வு இல்லாமல் வேலை செய்ய, நகைச்சுவை பேச்சால் பெரிய உறுதுணையாக இருக்கும் சகோதரர் அவர்களுக்கு பெரிய பெரிய பாராட்டுக்கள்
சூப்பர் அக்கா. உங்கள பாத்தா எனக்கு புதுசா இல்லாம என்னோட அக்கா மாதிரியே feel ஆகுது. உங்கள மாதிரி நாங்களும் big family அக்கா. எனக்கு 1 அக்கா,1 அண்ணா,1 தங்கை இப்போ நீங்க my 2அக்கா♥️.பூரி கிழங்குக்கு நானும் எப்பவுமே கடலை மாவு போடவே மாட்டேன் அப்படியே தா வப்ப. சமைக்கறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ♥️
Akka eppovume sick ah feel panren en pasangala nane sariya pathuka mudiyala ungala pathu asaya en pasangalukum nane ella velaium pakkanum ungala mathiri.... you are really great akka
Neenga video la soninga la, "nambo ena panrom cooking pantu video dhane podrom" apdinu, you receive so much love for your videos coz its such a natural cooking video aunty ! You and uncle staying together in kitchen while talking and cooking is so lively and refreshing. I always see your videos and feel motivated to cook at home 🤩🤩 P.S - Both of your humour sense is a big bonus. Such a friendly and cute couple ❤️
நாமும் இலங்கையில் இருந்து உங்கள் சமையல் வீடியோ பார்த்து அவளவு அன்பு... இலங்கை வர விருப்பம் இருந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கு வரணும்....... திருமதி தயாளன்......
நீங்க இவ்ளோ ரெசிபி செய்றீங்க, அளவுகள் கிடையாது எந்த டிப்ஸ்ம் கிடையாது Time management கிடையாது நீங்க சிரிக்கறது, பேசறது மட்டும் தான் வீடியோல இருக்கு வேற ஒண்ணுமே உபயோகமா இல்லை நீங்க செய்றது எல்லார் வீட்டுலயும் நடக்கறது தான் உபயோகமா போடுங்க
Akka ella dishume super.. lovely family.. romba caring neenga.. enga ammavum ipdi dhan enakum enga annanukum school and college pogum bodhu,caring and loving ah paathu paathu panuvaanga..enna oru hotel ye iruku, un lunch bag la nu kepanga ellarum.. ungala paakum bodhu,enga amma nyabagam varudhu. Adhe speed ah wrk panradhu, paasama irukuradhu lam.. my God ennoda amma appa. I miss her food and love.. marriage aana apram unlucky, andha mari care and love kedaikala.
Dear Jeni I daily watch your videos. I like your passion for cooking. Really cooking is an art. When you do cooking with interest the food will be delicious. I also like the way you present the work. I request your husband to support you always like this. Warm regards
உங்க வீடியோஸ் நாங்களும் குடும்பத்தோட பார்ப்போம் என் பாப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எங்க ஹாய் பாய் சொல்றது ரொம்ப பிடிக்கும் இரண்டு பேரும் பேசுறது ரொம்ப நன்றாக இருக்கும் இந்த வீடியோஸ் எல்லாம் சூப்பர்
Ungala pathu than samayal seyya konjam asaiya iruku. Ithuku munnadi samayal na oru velai nu nenachu tha seiven.but ippo virumbi samayal pandren. unga videos 👌👌👌akka
தோழி உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைவானசெல்வம் குடும்பமும் மகிழ்வுடன் வாழவாழ்த்துகள் சிறந்த தன்னம்பிக்கை யாளர் ஊக்குவிப்பளார் தோழி உங்கள் திறமை சமயேசிதம் கையாளும் பக்குவம் சுப்பர் அருமை தோழி நன்றி வாழ்க வளமுடன்
Eppadi jeni sis ...daily yum cooking pannitu job ku poitu vettayum evalo clean eh vechurkinga?na ovvoru vlog layum unga vetta note pannuva clean n neat eh irukum... really u r great n inspiration to me.....energetic eh iruku unga vlog n also Anna oda counter sema fun eh irukku... friends mari pesikiringa... keep rocking
Unga vedio patha enaku ore happy mam unga husband very sweet eppome smailingave irukkaru supper sir life romba jaliya pogum unga familya enaku romba pudichirukku kalaila ninga evlo suru suruppa velai seyringa supper mam
akka, na inaiku seekaram yezundhu yen paiyanaku breakfast, lunch relaxed ha pani kuduthen, cook panum podhum unga nabagam dhan vandhudhu. Idhukumunnalam na late ha wakeup ayitu tention ha irukum yen pasangala school anupa. Ungalala dhan na morning seekaram yezundhen, thanku my dr akka.
எங்க வீட்டு லயும் உருளை கிழங்கு சப்பாத்தி காலை டிபனுக்கு தோசை.உருளைக்கிழங்கு மசால். நீங்கள் சூப்பர் பாஸ்ட்🥰 உங்க வீட்ட பற்றி சொண்ணீங்க ஆனால் பாதிலவிட்டு போச்சு
ஜெனி உன் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ சுறுசுறுப்பா இருக்கப்பா உன்ன ரொம்ப பிடிக்கும் எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்குப்பா ஒரு நாளைக்கு நீ செய்யற பிரியாணி சூப்பர் உங்க பேமிலி எல்லாரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Hi Jenni - nalla speeeda panreenga. Neraya panreenga. But morning lunch katta struggle panravanga follow panra maari menu pottu panni kaatana more people will start cooking - enna solreenga ?
Hi Jeni!! I'm really impressed by u... How is it possible by u to be so active... U not only cook but u even Drop ur daughter in school... I wonder about ur sleeping time because u wake up so early and u finish cooking so early and that too not a single dish but so many dishes❤
Hi akka first time commenting super ஒவ்வொரு வீட்டின் பெண்களின் காலை நேர அவசர அவசரமான வேலைகளை அழகாக எடுத்துக்காட்டும் உங்களுக்கு குறிப்பாக அண்ணனுக்கு 👏👏👏👏both of you are really rocking 😍😍keep going 🥰 naanum ungala madhiridaan uppu jaadiku mela thengain ootai kotankuchi mudi adhen mele jaadin moodi potu vaithen thanni vidala try panni parunga akka
Hi akka en name um jeni tha... Ungal oda big fan daily um unga videos udaney pathuduvan regular ah follow panran.. Really a inspiration to all women's..