Тёмный

Too Personal With Abdul Basith Bukhari | Chai With My Bhai | Part-01 | MC Ahamed Lee 

LEE TV Network
Подписаться 704 тыс.
Просмотров 507 тыс.
50% 1

#tamilbayan #abdulbasithbukharistatus
‪@abdulbasithbukhariofficial‬
Disclaimer: Our channel features interviews with various individuals sharing their experiences, opinions, and expertise. Please note:
The views and opinions expressed by our guests, both on our channel and elsewhere, are their own and do not necessarily reflect those of our channel.
As a media channel, we do not endorse all views expressed by our guest speakers. Their appearance on our channel does not imply acceptance of their views or speeches given elsewhere.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@LEETVNetwork
@LEETVNetwork 7 месяцев назад
Buy Dawah T shirts : api.whatsapp.com/send?phone=918072514780&text=The%20Lee%20Store
@beebeesiddiqua5687
@beebeesiddiqua5687 7 месяцев назад
Assalamu alaikum bro....oru chinna help ?? Halal ana trading irunda sollunga bro...
@Mars0128
@Mars0128 7 месяцев назад
@@beebeesiddiqua5687 pork trade
@rajadenesh3147
@rajadenesh3147 7 месяцев назад
Kanja, bothai porul islamil halal bhai 😂
@beebeesiddiqua5687
@beebeesiddiqua5687 7 месяцев назад
@@rajadenesh3147 unga religion la yedu haram iruku... ungaluku ellamay halal dana😂
@Mars0128
@Mars0128 7 месяцев назад
@@beebeesiddiqua5687 like Mohammad 🙌
@User1278-3
@User1278-3 7 месяцев назад
Alhamdulillah.. நான் பெரிதும் மதிக்க கூடிய ஒரு மனிதர் மௌலாவி அப்துல் பாசித் புகாரி நான் இந்த காணொளியை எதிர்ப்பார்க்கவில்லை.. Mashallah அருமையான காணொளி. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக..
@muhammedyahya166
@muhammedyahya166 7 месяцев назад
Aameen
@Haris_900
@Haris_900 7 месяцев назад
Aameen
@syedbros3238
@syedbros3238 7 месяцев назад
Alhamdulillah
@BaseerMpm
@BaseerMpm 7 месяцев назад
Aameen
@jamalmohamed5980
@jamalmohamed5980 7 месяцев назад
*Beware of Actor Abdul Basit bukari* If we give the content for 15 mints. Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well. Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in RU-vid for fame & money. This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion. There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah. They are the true scholars of Deen. They don't show publicity. Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
@Mrpearl16
@Mrpearl16 7 месяцев назад
நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் தான் ஆனால் இவர் பேசும் மார்க்கம் சார்ந்த கருத்துருக்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளது 🎉🎉🎉
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 6 месяцев назад
@MohammadAbdulla-e6t
@MohammadAbdulla-e6t 6 месяцев назад
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 6 месяцев назад
டேய் பேக் ஐடி! 😂😂 இவரு செல்லுறது எளிமையா புரியுதா?😂😂😂
@Mrpearl16
@Mrpearl16 6 месяцев назад
@@srinivasanpartha3826 ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கனும்னு நினைச்சு கேட்டா புரிஞ்சுக்கலாம் நண்பா
@sadhamhussain8352
@sadhamhussain8352 6 месяцев назад
Correct bro
@MarvelofMercy
@MarvelofMercy 7 месяцев назад
அப்துல் பாஷித் அண்ணாவுடைய கண்ணியமான வார்த்தைகள் யாருக்கெல்லாம் பிடிக்கும்? 🙋🏻
@Isaac_Married_3yr_Old_Rebeca
@Isaac_Married_3yr_Old_Rebeca 7 месяцев назад
நான் அவருடைய தீவிர ரசிகன் அவர் பயான் பண்ணாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது 😢
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 7 месяцев назад
Meee fan
@Naseerneema
@Naseerneema 7 месяцев назад
Nan avarai romba namburein alhamdhulillah allahvirkaga Nan avarai virumbugiren
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 7 месяцев назад
Jasakalahu hairen​@@Naseerneema
@EnterName-yu3nx
@EnterName-yu3nx 7 месяцев назад
Comment பிச்சையா?bro
@aleemdeen939
@aleemdeen939 7 месяцев назад
அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் ❤ Love You ABDUL BASITH BUKHARI. . .❤️‍🩹🥺
@FareedFareed-x4t
@FareedFareed-x4t 7 месяцев назад
நீண்ட நாள் என்னுடைய எதிர்பார்ப்பு ....... அப்துல் பாசில் அவர்களின் பேட்டிக்கு....😊 Alhamdulillah
@ArsHaD-dg1gb
@ArsHaD-dg1gb 7 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் அருமையான discussion👌..அல்லாஹ் இவ்விருவருக்கும் இதில் இருந்தவர்களுக்கும் நமக்கும் ரஹ்மத் செய்வானாக
@AbdulMalik-io8ie
@AbdulMalik-io8ie 7 месяцев назад
ஆமீன்
@aim-vy8tp
@aim-vy8tp 7 месяцев назад
I WATCHED THIS FULL VIDEO. WITHOUT SKIP. IM CHRISTIAN BUT LOVE ISLAM AND MUHAMMAD S. A. W.
@noorahabeeb
@noorahabeeb 7 месяцев назад
May the Almighty guide you
@fazmymhd6559
@fazmymhd6559 7 месяцев назад
Masha Allah
@shameembanu4495
@shameembanu4495 7 месяцев назад
Islam always invited you
@abdulsamath3185
@abdulsamath3185 7 месяцев назад
May ALLAH give hidhayath
@mohammedrafik4765
@mohammedrafik4765 7 месяцев назад
Masha Allah ❤
@Divin_Disclaimer
@Divin_Disclaimer 7 месяцев назад
I am 35 old I don't know quran reading but one of hear sir basid sir video like (quran odha theriyuma mowt aaidatheenga nu sonnar subhanallah ippo konjam thike thike padikren maasha allah.....
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 7 месяцев назад
நான் ஒரு காலத்தில் இவருடைய தமிழ் மொழிக்காகவே இவரை நேசித்தேன்.... அதன் வழியாக‌ இப்போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவனாக மாறிவிட்டேன்... 😊
@rajmohamed7065
@rajmohamed7065 7 месяцев назад
Allah ungaluku arul seyvan
@athikahamed6091
@athikahamed6091 7 месяцев назад
Allahhu Akbar
@KAzarudeen
@KAzarudeen 7 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ்
@MarvelofMercy
@MarvelofMercy 7 месяцев назад
Ma Sha allah
@abdulsamath3185
@abdulsamath3185 7 месяцев назад
Masha ALLAH
@justlikethat896
@justlikethat896 7 месяцев назад
பக்குவமான பதில்கள். அல்லாஹ் போதுமானவன் ❤
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@WasifAli559
@WasifAli559 7 месяцев назад
எப்போதும் நாங்கள் உங்களோடு துணையாக இருப்போம் ஷேக்♥️.. அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் ஷேக்
@mohaideenmohaideen223
@mohaideenmohaideen223 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் பாசித் அவர்களே அல்லாஹ் உங்களுக்கு நிறைய அருள் புரிவாயாக ❤❤
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@razmee2003
@razmee2003 7 месяцев назад
9.45 Jazakallah For explain our Srilanka 🥹🥹Totally Goosebumps 🫂🫂🫂
@mdibu6887
@mdibu6887 7 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் மிகச்ச்சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் மச்சான்...
@AKAjeesKhan1034
@AKAjeesKhan1034 7 месяцев назад
மாஷாஅல்லாஹ்🙌 அழகான மொழி நடை 👌 ☝️ 💯தமிழின் அழகு மேலும் உங்கள் சேவை தொடரட்டும் 🤝
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru
@esakkirajan1399
@esakkirajan1399 7 месяцев назад
என் வாழ்வினை சிறக்க வாழ்வதற்கு காரணங்களில் இவரும் ஒரு மேலான இடத்தினில் வகிப்பவர் அண்ணன் அபு ❤️
@mohamaadmohammedmodeen5462
@mohamaadmohammedmodeen5462 7 месяцев назад
❤❤❤ 🎉🎉🎉🎉
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 7 месяцев назад
Masha Allah
@mohaideenmohaideen-hn3im
@mohaideenmohaideen-hn3im 7 месяцев назад
அல்லாஹ்வின் அருளும் நேர்வழியும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்
@esakkirajan1399
@esakkirajan1399 7 месяцев назад
@@mohaideenmohaideen-hn3im மிக்க நன்றிகள் எனதருமை அண்ணன்❤️❤️🙏🏾
@esakkirajan1399
@esakkirajan1399 7 месяцев назад
@@jamalmohideensi7525 Maashaa Allaah❤️❤️❤️🙏🏾
@rifkafathi1737
@rifkafathi1737 7 месяцев назад
Masha allah very nice conversation …enakum romba pudicha maarka sotpolivalar Abdhul Basith Moulavi 🎉
@AneeshAhamed-mj1mh
@AneeshAhamed-mj1mh 7 месяцев назад
One of the respect person 🎉❤
@yafishafi
@yafishafi 7 месяцев назад
Alhamdulillah......neenga ennoda best motivator.......Allahvukkaha na ungale nesikiren.......
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@imrankasim885
@imrankasim885 4 месяца назад
​@@Maha-cm4vbavan christhava kaikuli
@RahmathNisha-v4r
@RahmathNisha-v4r 7 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் அல்லாஹ் காக நேசிக்கிறேன்
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@MohammedLathif-v2h
@MohammedLathif-v2h 6 месяцев назад
பல லட்சம் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஹீரோ 👌👌
@IrshaSafii-tw1bb
@IrshaSafii-tw1bb 6 месяцев назад
Apdi solladhinga😢 Hero endral.. Nadikar endru artham. Hero illa avar oru nalla manidhar. Allahvin nalla adiyan...
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
​@@IrshaSafii-tw1bbfirst ex Muslim thamilan channel paaru bro
@imrankasim885
@imrankasim885 4 месяца назад
​@@Maha-cm4vbavan christhava kaikuli
@aslamanver
@aslamanver 7 месяцев назад
❤ One of the greatest man I've ever seen in India. I'm from Sri Lanka 🇱🇰. His greatness is that he acknowledges that he could have been nicer in his Bayans before. Lee Bro ❤ Your're very popular among good young people in Sri Lanka.
@yasminaslam8500
@yasminaslam8500 7 месяцев назад
Lee brother,thank you very much for this crucial interview🙏🇱🇰. Prayers for both of you
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@syfamilySL-ve5ck
@syfamilySL-ve5ck 7 месяцев назад
Mashallah 🕋🕌🤲❤ I am from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🤝🤝🤝🤝💯💯💯💯💯💯
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
F😮
@wayofjannahtamil2271
@wayofjannahtamil2271 7 месяцев назад
நான் இப்போது அதிகமாக ஈமான் கொண்டு அமல்கள் செய்கிறேன் இதற்க்கு முழு காரணம் மௌளவி அப்துல் பாஸித் புகாரி யின் பயான்கள் கேட்டதனால்.மாஷா அல்லாஹ் மிகவும் அருமையாக இருக்கும் இவரது பயான்.அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்தார்கும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை தருவானாக ஆமீன்
@ayishasajla1947
@ayishasajla1947 6 месяцев назад
aameen
@aaffrinfathima1097
@aaffrinfathima1097 6 месяцев назад
Aameen
@ironbat3204
@ironbat3204 6 месяцев назад
Aameen❤
@ayaanbashith8057
@ayaanbashith8057 6 месяцев назад
ஆமீன்
@KyR-fv5ri
@KyR-fv5ri 6 месяцев назад
அல்லாஹ்வுடைய நாட்டம் இவர் மூலமா அல்லாஹ் உங்களுக்கு மார்க்கத்தை கொடுத்திருக்கா
@FathimaZahira-j7w
@FathimaZahira-j7w 4 месяца назад
Mashallah ❤❤...good speech....from sri lanka🇱🇰🇱🇰
@MisMuhiyaddeen
@MisMuhiyaddeen 7 месяцев назад
I'm in Sri Lanka Masha allah I'm so happy Hazrath Abdul basith Bayan My favorite tiching
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 2 месяца назад
. இறைவனை உனர்ந்தவர் உனராதவர்களை புரியவைக்கும் பேச்சு அழகு மேலும் இமாம்களுக்காக நீங்கள் பேசுவது. சிறப்பு கோடிஸ்வரர் ஆக இஸ்லாமிய மக்கள் இருப்பினும் இமாம் மீது கொஞ்சம் அக்கறை செலுத்தலாமே அல்ஹம்துலில்லா உங்கள் பேச்சுபயான் மேலும் சிறக்க துவா|KB
@cherryzcafe4696
@cherryzcafe4696 7 месяцев назад
Srilanka, பற்றி சொல்லப்பட்ட விடயம் 100% உண்மை. அல்ஹம்துலில்லாஹ் ❤️
@star_1134
@star_1134 7 месяцев назад
Enne sonnaar?
@fazz3028
@fazz3028 7 месяцев назад
​@@star_1134வீடியோவை முழுமையாக பார்க்கவும்
@zeenathhanoon8686
@zeenathhanoon8686 7 месяцев назад
Markka arivai srilanka la virumpi kaththukkuranga
@asooraziya1859
@asooraziya1859 7 месяцев назад
​@@star_1134 9: 9
@slaveOfAllah1013
@slaveOfAllah1013 7 месяцев назад
​@@star_11349:40 see
@ismathmohamed8318
@ismathmohamed8318 6 месяцев назад
It’s happy to see him as a entrepreneur. May Allah pour barakah in ur businesses & make it successful
@anbudanHadhi
@anbudanHadhi 7 месяцев назад
மிக சிறந்த ஆரோகியமான உரையாடல். உங்கள் இருவருக்கும், நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவாதாக. ஆமீன் ❤
@muja_editzz2292
@muja_editzz2292 7 месяцев назад
Aameen
@Haris_900
@Haris_900 7 месяцев назад
Aameen
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 7 месяцев назад
Aameen
@mohamednawzer2586
@mohamednawzer2586 7 месяцев назад
Aameen
@mohamedimran8102
@mohamedimran8102 7 месяцев назад
Aamiin
@aslansabbas3670
@aslansabbas3670 7 месяцев назад
நான் சந்திக்க நினைக்கும் பல இமாம்களில் இவரும் ஒருவர்... அல்லாஹ் இமாம் அவர்களுக்கு அருள் புரிவானாக...
@firdaushassim6291
@firdaushassim6291 7 месяцев назад
Iwar imama? Kaalathukku kaalam appo
@FairosaFarwin-ry6wl
@FairosaFarwin-ry6wl 6 месяцев назад
@ramaniy2156
@ramaniy2156 6 месяцев назад
🕋🤲🤲
@AhmedJalal-nj3sy
@AhmedJalal-nj3sy 2 месяца назад
Imama???
@mrmadmeta
@mrmadmeta 7 месяцев назад
As a Tamil Muslim in USA, I can tell that the number of kids studying and becoming a Hafiz is definitely more than India! Alhamdhulillah. They take a 3 year break finish Hifz and continue their regular education. Inshaallah hope we reach this level of maturity in Tamil Nadu
@MohammedIdrees.A
@MohammedIdrees.A 7 месяцев назад
Sure. Inshallah Brother ✊😌
@rasee4885
@rasee4885 7 месяцев назад
Dua my children 😢
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro 7
@AbdulWahidh-is6bj
@AbdulWahidh-is6bj 7 месяцев назад
Masah allah Barak Allah Alhamdulillah👍🤲
@ashickregina5281
@ashickregina5281 7 месяцев назад
அல்லாஹ் உங்கள் இருவரின் மார்க்கப் பணிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் சிறந்த நற்கூலியை தருவானாக.. இன்ஷா அல்லாஹ்..
@AbdulMalik-bz5py
@AbdulMalik-bz5py 7 месяцев назад
Abdu பாசித் speech reyale so naice. mash allah
@mohammedzayan1114
@mohammedzayan1114 6 месяцев назад
என் மனதை கவர்ந்த hero masha allah ❤❤ abdul basith movlevi 🥰🥰 proud to be a srilankan alhamdulillah alhamdulillah 🤍
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@imrankasim885
@imrankasim885 4 месяца назад
​@@Maha-cm4vbavan oru christhava kaikuly aavan muslim irundhu nathigan agunavan illai
@satthickbatcha2626
@satthickbatcha2626 7 месяцев назад
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ❤
@aknl1988
@aknl1988 7 месяцев назад
மனிதன் என்றால் குறைகள் இருக்கும்.... தனக்கு கிடைக்கும் அனுபவங்கள் மூலமாக தான் மனிதன் தன்னை அறிந்து திருத்திக் கொள்கிறான்... Famous ஆன ஆட்கள் பாவம் 😢.... அவங்கட நல்லது கெட்டது எல்லாம் வெளியே தெரிவதால் மிகவும் சீக்கிரமாக மக்களால் விமர்சிக்கப் படுகிறார்கள்..😢 அவங்க தனிப்பட்ட விசயங்களை கூட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது 😢
@rosanmiran5935
@rosanmiran5935 6 месяцев назад
அல் ஹம்து லில்லாஹ்.. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் 🤲🏻 கருணை புரியட்டும் ஆமீன் 🤲🏻
@hibahfathima3402
@hibahfathima3402 7 месяцев назад
உண்மையிலேயே sri Lanka ல மத்ரஸா கல்வி என்பது தனித்துவமானது. மார்க்கக் கல்வி மற்றும் உலகம் கல்வி இரண்டுமே சேர்ந்து sri Lankan's Arabic colleges ல வழங்கப்படுகிறது.As a sri Lankan I accept his statement
@ayshafathima8124
@ayshafathima8124 6 месяцев назад
May Almighty Allah bless you and Allah will solve all your issues and give happiness in your mind here and hereafter. Aameen. Allah virkaga We all like you
@98vijay.s52
@98vijay.s52 7 месяцев назад
அல்லாஹ்விற்காக அண்ணனை நேசிக்கிறேன்
@mohamed_Riham
@mohamed_Riham 7 месяцев назад
His word about allh makes us to cry ❤
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 7 месяцев назад
எங்கள் இமாம் இவர் இவரை பாதுகாக்க வேண்டும் .. மாபெரும் மார்க்க‌ மேதை இவரை இறையியல் கல்விப்பணிக்கு பயன்படுத்தலாம் ..
@hameedsathurula6749
@hameedsathurula6749 7 месяцев назад
Yov Avan imam illai😅
@jamalmohamed5980
@jamalmohamed5980 7 месяцев назад
அட கொடுமையே வரலாறு தெரியாத சமூகமே
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 7 месяцев назад
@@jamalmohamed5980 புகாரி இமாம்
@anufasraankamar399
@anufasraankamar399 7 месяцев назад
Alhamthullilah Allah Ungaluku.rahmath seivanaga
@jokgo1776
@jokgo1776 Месяц назад
Asalaamu alaikkum wrwb... சொல்ல போனால் அப்போது நீங்கள் ஆக்ரோஷம் ஆகா பேசியது தான் மக்களிடம் அதிகம் கவனத்தை ஈர்க்க உதவியாக இருந்தது 🎉🎉🎉
@mranonymous363
@mranonymous363 7 месяцев назад
Man who speaks about Palestine & gaza with guts 🇵🇸
@noornisha347
@noornisha347 7 месяцев назад
Alhamdulillah beautiful speech ❤❤
@venkateswaranp1239
@venkateswaranp1239 7 месяцев назад
படைத்த இறைவனின்..... அருளோடும்.... ஆசியோடும் தங்களின் இறைப்பணி தொடரவேண்டும்.... சகோதரனே...... ஆசீர்வாதங்கள்... 👍🏻👍🏻
@mohamaadmohammedmodeen5462
@mohamaadmohammedmodeen5462 7 месяцев назад
❤🎉🎉🎉🎉🎉
@stylishtamilachi3704
@stylishtamilachi3704 7 месяцев назад
Masha Allah
@Ayubkhanviews
@Ayubkhanviews 7 месяцев назад
Happy to see ur message
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 6 месяцев назад
@mubimubi324
@mubimubi324 7 месяцев назад
Masha Allah alhamdulillah jhajakallahu kairan kaseera for lee tv net work interview kaga..
@Rasthi_
@Rasthi_ 6 месяцев назад
Im umair from srilanka நீங்கள் பேசும் இலங்கை 💯 உண்மை மிகவும் ஆசையாக கேட்கும் பயான் மௌலவி அப்துல் பாசித் அவர்களுடையது நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது நேரலையில் உங்களுடைய பயான்களை கேட்பதற்கு. Insha Allah
@veetustylesamayal2768
@veetustylesamayal2768 7 месяцев назад
Abdul basith bukari wat a smooth speech didn't skip 1min also watched full video Alhamdulillah...
@9952753515
@9952753515 7 месяцев назад
மாஷா அல்லாஹ். அழகான உரையாடல். இருவருக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.❤
@NellaiBayan
@NellaiBayan 7 месяцев назад
அல்லாஹ் இதுபோல் சுவனத்திலும் நம்மை ஒன்று சேர்ப்பானாக..
@safarullahsarsath2850
@safarullahsarsath2850 7 месяцев назад
aaaameen
@Mohammed_Abdullah.
@Mohammed_Abdullah. 7 месяцев назад
Ameen
@rahimanr.r.3882
@rahimanr.r.3882 7 месяцев назад
Aameen Aameen
@Najimu07
@Najimu07 7 месяцев назад
மாஷா அல்லாஹ் அருமையான நேர் காணல் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்🎉
@هاجرامبارك-ظ6ظ
@هاجرامبارك-ظ6ظ 7 месяцев назад
ஏதோ ஒரு மனநிறைவு உங்களின் பேச்சைக் கேட்டவுடன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்களைப் பெற்றோருக்கும் உங்களின் குடும்பத்தார்க்கு ஈமானுடைய பலத்துடன் அனைத்து வளமும் இருவுலகிலும் வழங்குவானாக
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@mohamedismayil4034
@mohamedismayil4034 7 месяцев назад
அல்லாஹ் உங்கள் இருவரின் மீதும் அருள் புரிவானாக ❤
@fazilahmed4426
@fazilahmed4426 7 месяцев назад
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி. மௌலி அப்துல் பாசித் புகாரி அவர்களின் பேச்சில் எவ்வளவு தெளிவு எப்படிப்பட்ட புரிதல், ஒவ்வொரு வார்த்தையும் அவர் எவ்வளவு கண்ணியமாக பதிலளித்தார், ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு எத்தனை முறை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார். அல்லாஹுத்தஆலா இவருக்கு எல்லா வழிகளிலும் பரக்கத் செய்வானாக பரக்கத் செய்வானாக. எனது வாழ்நாள் முடிவதற்குள் இவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் இன்ஷா அல்லாஹ். இப்படிப்பட்ட காணொளியை எங்களுக்காக பதிவிட்டதற்கு முகமது லீ அவர்களுக்கு மிக்க நன்றி. மாஷா அல்லாஹ்
@barakathnisha3757
@barakathnisha3757 7 месяцев назад
Alhamdulillah...unga bayan nan daily um ketpen allah kaga
@mohdshafrinkhan2365
@mohdshafrinkhan2365 7 месяцев назад
நான் பார்த்து ரசித்தலில் ஒரு சிறந்த நேர்காணல்❤ மாஷா அல்லாஹ் தொடரட்டும்.
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
Bro first ex Muslim thamilan channel paaru bro
@mohdshafrinkhan2365
@mohdshafrinkhan2365 6 месяцев назад
@@Maha-cm4vb Nakuda nega sonadum, eadho arivupoorvamana channel pola apdi nanachi patha bro, but adu muluka muluka islam enum markathumela iruka vanmatha elam kotti theerkura oru channel ah iruku😇 Namba arivuku apparpatadudha markam bro, ea arivuku idu purila so idu poi, idu mooda nambika apdi solitu poradu ilaa. Naga endha madhathayum kora solalaaa [ Lakkum Dheenukum Vazhiyadin - Engal markam engaluku, ungal markam ungaluku, idu Quran Aayat]. Ela madhathayum, maarkathayum mathikirom ana Enga maarkamdha sathiyam adula engalku endha sandegamum ila. Oru naal Allah puriya vaipaan, Ameen 🤲🏻😊
@NazeerahNazeerah-m9y
@NazeerahNazeerah-m9y 7 месяцев назад
Adutha generation ku imam pathi sonnathu 💯 correct ,,,thelivana pathil, mashaallah speech ,,Allah akbar
@sabith5
@sabith5 7 месяцев назад
9:35 இலங்கையராக இது சந்தோசமான தருணம் எமக்கு. அல்லாஹ் இந்திய மக்களுக்கும் அருள் புரிவானாக
@Funkyfillies
@Funkyfillies 7 месяцев назад
Same to me. I have so many relatives who are studying in Madrasa
@rasee4885
@rasee4885 7 месяцев назад
Ameen ameen
@blxkpanther
@blxkpanther 6 месяцев назад
Alhamdulillah
@mhdshakeel7550
@mhdshakeel7550 5 месяцев назад
Aameen🤲🙂
@ifhamcassim6433
@ifhamcassim6433 6 месяцев назад
Lee TV growing well, alhamthulillah, Sheikh Abdul Basith Brother you'll be in right path until end of your life, All the tamil muslims praying for that,,, 🤲🏻🤲🏻🤲🏻❤❤❤🤝🤝🤝
@CyberTech_520
@CyberTech_520 7 месяцев назад
Im srilanka 🇱🇰🇱🇰
@razmee2003
@razmee2003 7 месяцев назад
😍
@The_Artsstudent
@The_Artsstudent 7 месяцев назад
Me to 😊
@IrfanMN3
@IrfanMN3 7 месяцев назад
​@@razmee2003டேய் ரஷ்மி நீ இங்கையும் வந்துட்டியா
@mohomeeddeen8531
@mohomeeddeen8531 7 месяцев назад
Me
@farzanaas5478
@farzanaas5478 7 месяцев назад
அஹ்மத்துல்லா.... அஸ்ஸலாமு அலைக்கும்
@javedakthar2994
@javedakthar2994 7 месяцев назад
இதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு விடயம் மார்க்கக்கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதோடு நின்றுவிடாமல் அதை ஒரு கல்வி தகுதியாக்க வேண்டும். உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பகுதியேனும் நம் சமுதாயம் மார்க்கக்கல்விக்கும் கொடுக்கவேண்டும். நல்ல விழிப்புணர்வான நேர்காணல் அல்லாஹ் நம் சகோதரர்களுக்கு அருள்புரியட்டும்.
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@zimcare
@zimcare 3 месяца назад
​@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@Srilankan_girl
@Srilankan_girl 7 месяцев назад
love & respect to abdul basith from srilanka! dont forget to make dua for Palestine!🇵🇸♥️
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 7 месяцев назад
மார்க்கத்தில் புதிய ரத்தம் பாய்ச்சும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்! இன்ஷா அல்லா.
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru
@zimcare
@zimcare 3 месяца назад
​@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@BathurNiza-lb5lt
@BathurNiza-lb5lt 7 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் அழகான பதில்.
@MassMass-d5e
@MassMass-d5e 7 месяцев назад
முன்ப விட இன்னும் அல்லாஹ் உயர்த்திருக்கான்....last words ❤️,....வாழ்ந்தாலும் கெட்டாலும் குறை சொல்லும் உலகம்.. உங்க கீழ இறக்குரத்துக்கு ஒரு கூட்டம் இருக்கும், இனிமேல் தான் கவனமா இருக்கனும்..
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@zimcare
@zimcare 3 месяца назад
Hindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@zimcare
@zimcare 3 месяца назад
​@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@ifhaamview19
@ifhaamview19 4 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் ❤️
@A.Rahman-jt7id9dl1u
@A.Rahman-jt7id9dl1u 7 месяцев назад
நான் என்னுடைய 18 வயதின் போது அப்துல் பாசித் புகாரி அவருடைய பயானை மெமரி கார்டில் ஏத்தி கேப்பேன் அது மண்ணடி போய் ஏற்றி கொண்டு வருவேன் ❤❤❤
@MAbU4521
@MAbU4521 7 месяцев назад
Subhan Allah
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 6 месяцев назад
❤ بارك الله فيك
@sumayam.y8758
@sumayam.y8758 7 месяцев назад
I got more belief of Allah bcoz of u nly...now I'm facing many troubles in my life with happiness...
@albaseer4315
@albaseer4315 7 месяцев назад
மார்க்க அறிவில்லாத வாலிபனாக இருந்த என்னை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பாசித் சகோதரருடைய அறிவுரையை கேட்டு நேர்வழி பெற்ற வாலிபர்களின் ஒருவனாக அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு அருள் புரிவானாக அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக துஆ செய்தவனாக❤🤲❤️🤝
@menalopismenal9922
@menalopismenal9922 7 месяцев назад
ஆமீன்
@rabiyabanu7947
@rabiyabanu7947 7 месяцев назад
☝️🤲❤❤❤🎉
@aff-pe7ni
@aff-pe7ni 7 месяцев назад
Alhamdhulillah 👌
@siyadasis1990
@siyadasis1990 7 месяцев назад
ஆமீன்
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 6 месяцев назад
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக நீங்கள் செய்யும் ஜக்காத்து கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் இன்னும் பிற மக்கள் கஷ்டத்தை போக்கவும் செய்து கொண்டிருக்கிறீர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் பலரின் இம்மை மறுமை வாழ்விற்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு பல சோதனைகளும் பல வேதனைகளும் பிடிக்காதவர்கள் இடமிருந்து வந்து கொண்டிருக்கும் ஆனால் ஒருபோதும் அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Nazeer0205
@Nazeer0205 6 месяцев назад
Alhamdullilah 🎉 Good Explanation... Thank You....
@ahameds6921
@ahameds6921 7 месяцев назад
My favorite Islamic speaker 🔈 ❤️
@jamalmohamed5980
@jamalmohamed5980 7 месяцев назад
*Beware of Actor Abdul Basit bukari* If we give the content for 15 mints. Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well. Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in RU-vid for fame & money. This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion. There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah. They are the true scholars of Deen. They don't show publicity. Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
@najimudeennajimudeen3587
@najimudeennajimudeen3587 6 месяцев назад
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்
@lovelyclips121
@lovelyclips121 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைகும் வரஹ் நான் அப்துல் பாசித் புஹாரி ஹஜ்ரத் அவர்களை பற்றி சில வருத்தம் இருந்தது இந்த வீடியோவின் முலம் தெளிவு பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ். துஆச் செய்யுங்கள். இப்படிக்கு மெளலவி தெளபீக் அலி நூரானி
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 7 месяцев назад
My favourite abdul basith bukhari ❤ Allah avaruku innum pechi thiramayai koduka vendum.
@abdulribhakeem2594
@abdulribhakeem2594 7 месяцев назад
அல்லாஹ் இந்த இருவருக்கும் இருவருடைய பயணிக்கும் சமூகத்திற்கும் அல்லாஹ் வெற்றியை தருவானாக ஊடகத்துறையில் இந்த சமூகம் ஒரு கோளட்சியம் படைக்கட்டும்
@visamanas5666
@visamanas5666 6 месяцев назад
Always love his bayan❤
@abdulkaharfarsana5390
@abdulkaharfarsana5390 7 месяцев назад
அப்துல் பாசித் ஒரு சிறந்த தாயீ. அல்ஹம்துலில்லாஹ், மாஷாஅல்லாஹ்
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro 7
@Jennieje9911
@Jennieje9911 6 месяцев назад
Sothanaiyil thaan allah vidam nerukkam varum enbathai unarnthu kondathil nanum oruvar❤
@aknl1988
@aknl1988 7 месяцев назад
இந்த உரையாடல் எனக்கு உங்கள் மீதிருந்த அபிப்பிராயத்தை அழித்து விட்டது....😢 எல்லோரையும் சாதாரண மனிதனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன பக்குவத்தை வரவழைக்கிறது...
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 6 месяцев назад
❤ ماشاء الله تبارك الله
@aknl1988
@aknl1988 6 месяцев назад
If any of you care the least bit about the Palestinian people let me know!
@mashaallahislamicknowledge
@mashaallahislamicknowledge 7 месяцев назад
நல்ல பதிவு 👍 பல பேருடைய சந்தேகங்களுக்கான விடையாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது @LeeTv Jzakallah..
@a-ctionk-ingp-eople1980
@a-ctionk-ingp-eople1980 7 месяцев назад
கண்ணியத்துக்குரிய மார்க்க அழைப்பாளர் அப்துல் பாசித் புஹாரி மொவ்ளவி தனது பயணத்தை தொடர்வது சமீப காலமாக மிகவும் குறைவு. உங்களது அழைப்பு பயணம் அதிக மக்கள் இன்னும் பயன் பெற உதவட்டும், தெளிவான அருமையான பதிலை அளித்திர் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவனாக.❤❤❤
@ayeeshasidhik7306
@ayeeshasidhik7306 7 месяцев назад
Alhamdulillah am so glad watching tiz video ❤
@ramizraja2638
@ramizraja2638 7 месяцев назад
Thanks
@Mmmdila
@Mmmdila 6 месяцев назад
Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤
@waytoparadise5598
@waytoparadise5598 7 месяцев назад
السلام عليكم ورحمة الله وبركاته ❤ அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நற்கூளி வழங்குவனாக
@ayshafathima8124
@ayshafathima8124 6 месяцев назад
Waalaikum salaam warahmathullahi wa barakatuh
@HakkemAhamed
@HakkemAhamed 6 месяцев назад
நான் ரொம்ப. மதிக்க கூடியவர். அண்ணா. அப்துல் பாஷித்
@PrasadVarshanMusic
@PrasadVarshanMusic 7 месяцев назад
May i know whats his age, I have been seeing him in RU-vid for years and i thought he was 40 and now he looks like 30, and totally changed his look
@ahamedrazith7173
@ahamedrazith7173 7 месяцев назад
He actually 30 +
@infoteller-mr.aakifsarwan6622
@infoteller-mr.aakifsarwan6622 7 дней назад
11:20 seriyana point 🔥
@rasukutty8759
@rasukutty8759 7 месяцев назад
சரியான நேரத்தில் ...சிறப்பானா நேர்காணல் ........ பாஷித் புஹாரி அவர்களுக்கும் Anchor க்கும் வாழ்த்துக்கள் 👌👌👍👍💕💕
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@zimcare
@zimcare 3 месяца назад
​@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@ayaanbashith8057
@ayaanbashith8057 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர/சகோதரி எங்கள் குழந்தை பெயர் அயான்.. வயது 6 . அவன் உலகிற்கு பயன் தர கூடிய மார்க்கபற்று உள்ள இறையச்சம் மிகுந்த சிறந்த ஆலீம ஆக வேண்டும் என்பது நிய்யத்.குழந்தைக்காக இறைவனிடத்தில் துவா செய்யுங்கள்
@M.K.MOHAMEDSALIH
@M.K.MOHAMEDSALIH 7 месяцев назад
Assalamu Alaikum MashaAllah அருமையான நேர்காணல் வல்ல இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக ஆமீன் .
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro 7
@SajathiSajathi
@SajathiSajathi 7 месяцев назад
Masha allah pechil Nithanam kaniyam thelivu alhamdhulliah
@mohammedmafras6039
@mohammedmafras6039 7 месяцев назад
Tamil language of basith moulavi ❤ soothing voice I used to play his bayan when I sleep
@Maha-cm4vb
@Maha-cm4vb 6 месяцев назад
First ex Muslim thamilan channel paaru bro
@zimcare
@zimcare 3 месяца назад
​@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@noorhasan9976
@noorhasan9976 2 месяца назад
Jajjkallahukair. Amiin.
Далее