உங்களுக்கு தெரிந்த ஏதாவது RU-vidrs பெயர் விடுபட்டு இருந்தால் comment-ல் தெரியப்படுத்துங்கள். இவர்களெல்லாம் கன்னியாகுமரியா என்று ஆச்சரியப்பட்டால் அதையும் comment பண்ணுங்க... Like, share and support. ❤️ Thanks for watching 💙
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
குமரியில் இருக்கும் பழங்கால ஊர் பெயர்கள் அதன் வரலாறு. பழமையான இடிபாட்டில் இருக்கும் கோவில்கள் அதன் வரலாறு. குமரித்தமிழில் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் சங்க கால தமிழ் சொற்கள் (உதாரணம் : மிண்டாத) குமரியில் இருக்கும் உலக அரிதான வைத்தியர்கள், கிழங்கு வகைகள், மாந்திரீக முறைகள், இன்னும் நெறய இருக்கே