நாங்களும் துபாய் போனோம் உங்களுக்கு குளோபல் வில்லேஜ் காட்டவில்லை என்று நினைக்கிறேன் நாங்கள் மாலையில் 4மணி அங்கு செலவிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது கார் ரேஸ் பைக் ரேஸ் நேரடியாக கண்டு கழித்தோம் வெளியே வர வேண்டும் மனசு இல்லை ரொம்ப அருமையான அனுபவம் நீங்கள் வீடியோ ரொம்ப நல்லா எடுத்து இருக்றீர்கள் விளக்கமும் ரொம்ப அருமை
Super vlog mam.vidieo isvery clear andall the places are beautiful andtheway u explain is very nice.on seeing your video gave me the feeling that I am in Dubai.Thank u mam for sharing such video.
I should appreciate your interest in covering so many places. I thank you for adhering to my wishes and uploading the videos. The clarity is wonderful.I have become your great fan and will start watching all your programme. Wishing your family health; wealth. and prosperity.Mrs.Raghunath 75 years.