Тёмный

Top 10 Songs of P.B. Sreenivas | Kaalangalil Aval Vasantham | Ninaippathellaam Nadanthu 

Saregama Tamil
Подписаться 8 млн
Просмотров 550 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@helenpoornima5126
@helenpoornima5126 11 месяцев назад
பீபீஸ்ரீக்குரலுக்கு நான் அடிமை !ஆஹா!உவரைப்போல பாடமுடியாது !என்னா குரல்!உவர்க்குரலுன் அமிர்தம் என்னைப்போன்ற பெண்களூக்குமட்டுமேத்தெரியும் ❤❤❤❤❤❤❤❤
@bmniac
@bmniac 11 месяцев назад
பெண்களூக்கு மட்டுமே த்தெரியும்
@mmshjam
@mmshjam 6 месяцев назад
நவீன காலத்தில் வாழும் அனைவருக்கும் பிடிக்கும் தமிழ் இருக்கும் வரையில் ...
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 месяца назад
உங்களை போல நாங்களும் ரசிகர்கள்
@kboologam4279
@kboologam4279 2 года назад
இப்பாடல்கள் எக்காலத்திலும் வசந்தகாலங்களே
@SenthilKumaran-n9r
@SenthilKumaran-n9r 6 дней назад
அருமையான குரல் காலத்தால் அழியாத பாடல் கள் ❤😊
@SYCTHEPOKE
@SYCTHEPOKE Месяц назад
PBS VOICE I LOVE AND ADDICTED THAT VOICE LOVE YOU LOTS SIR.
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 2 года назад
இனிய பழமையான கீதங்கள் வாழ்த்துக்கள் அன்பு நண்பரே
@jebamalairaja7477
@jebamalairaja7477 11 месяцев назад
கவிப்பேரரசர் என்று சொல்லிக்கொண்டு அலையும் ஜென்மம்,இந்த பாடல்களை கேட்க வேண்டும்.
@bmniac
@bmniac 11 месяцев назад
100% true
@saleemdoulath7010
@saleemdoulath7010 9 месяцев назад
Appadi ennatheergal please
@thangamanickavasakam5659
@thangamanickavasakam5659 Год назад
திரு.எம்.எஸ்.வி கூறியது போல வார்த்தைகளின் உச்சரிப்புதான் பாடலின் உயிர்..அதனால் தான் இந்த பாடல்கள் சாகா வரம் பெறுகின்றன
@ganapathylatha2627
@ganapathylatha2627 16 дней назад
Lovely collections
@bestcoin5435
@bestcoin5435 Год назад
காலங்களில் அவள் வசந்தம் , கலைகளிலே அவள் ஓவியம் , மாதங்களில் அவள் மார்கழி ,மலர்களில் அவள் மல்லிகை ,
@deepa6332
@deepa6332 Месяц назад
Thank You.❤❤. With Affectionately.
@bestcoin5435
@bestcoin5435 Год назад
Thank you very much for this Beautiful Songs
@ramachandrannallan9469
@ramachandrannallan9469 11 месяцев назад
Super song. Good
@shunmugavels3454
@shunmugavels3454 Год назад
Simply to say Superb❤
@v.radhikamohan2946
@v.radhikamohan2946 Год назад
Great songs of P. B. Sriniwas policy hits. 🎉
@PuspanathanSundaraju
@PuspanathanSundaraju 11 месяцев назад
Super song supep melodies old gold
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 Год назад
இன்னிசை அக்ஷ்டாவதனியின் மெல்லிசை பாடல்கள் அனைத்தும் தேனியை பாடல்கள் தொகுத்து பதிவு செய்த அன்புள்ள நண்பருக்கு மிக்க நன்றி
@samuelshanthakumar1635
@samuelshanthakumar1635 Год назад
Enna solvadu old songs touch our heart so much that we are so much involved. 😘😘😘
@srinivasang2415
@srinivasang2415 4 месяца назад
காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்கள் உன்னதமான இசை. எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ரீ பி பி சீனிவாஸின் மெய் சிலிர்க்க வைக்கும் குரல்வளமும் பாடியவிதமும் அருமையோ அருமை.
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 11 месяцев назад
My 🎉favorite song is this❤❤😊😊
@mariappansnkl4041
@mariappansnkl4041 Год назад
அருமை
@chendilvelv
@chendilvelv 3 года назад
அருமை. ஆனந்தம்.இனிமை!
@pattabiseetharamanr5710
@pattabiseetharamanr5710 Год назад
Excellent, Super Singer. 🙏🙏🙏🙏🙏
@jebamalairaja7477
@jebamalairaja7477 11 месяцев назад
மக்களுக்காக,கருத்தான பாடல்கள் எழுதவோ,இசை அமைக்கவோ,பாடல் பாடுவதற்கு பாடகர்கள் இப்போது யாரும் இல்லை.,
@muruganbengiftsun2706
@muruganbengiftsun2706 2 года назад
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத காவியம் தேனிலும் இனிமை
@kavithaikanmanit5869
@kavithaikanmanit5869 10 месяцев назад
Pb srinivas voice, honey
@ramachandranlakshmanaperum2107
@ramachandranlakshmanaperum2107 3 месяца назад
PB Srinivas is melodious singer His songs calm down our tensions
@BenzAnantha
@BenzAnantha Месяц назад
No words to say about this lovely Srinivasan's voice.❤
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 11 месяцев назад
Excellent💯👍🎉like these songs😊😊😊 ,,,,,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,
@santhanaramans8709
@santhanaramans8709 2 месяца назад
பி பி ஸ்ரீ நிவாஸ் அவர்கள் குரல் ஒரு பொக்கிஷம். முக்கனிகளை தேனுடன் சேர்த்து அத்துடன் அமிர்தத்தை கலந்து உண்பதை ஒத்த குரல் வளம். மனிதன் என்பவன் பாடல் நம்மை தெய்வத்திடமே அழைத்து செல்லும்
@narayananhariharan7754
@narayananhariharan7754 Месяц назад
❤❤
@SamanMoisan
@SamanMoisan Месяц назад
இணி மைஇல்இணிமை
@veeraswamykrishna7313
@veeraswamykrishna7313 2 года назад
Sooooooo nice songs and very good collection the great Legendary P B Srinivas
@nsivanirmansivanirma6667
@nsivanirmansivanirma6667 2 года назад
திரு பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடல் காலம் கடந்தும் இனிக்கும் என்பதற்கு ஒரு பாடலே சாட்சி.
@pragadheeshwaramoorthyp9278
@pragadheeshwaramoorthyp9278 Месяц назад
❤❤❤
@palanikpr857
@palanikpr857 Год назад
பிபிசி அவர்களின் இனிய குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன்.
@arumughamkrishnan3467
@arumughamkrishnan3467 Год назад
All songs are so melodious. PBS was a genius. The music composers are to be remembered ever. 🎉🎉🎉
@muniandybala8037
@muniandybala8037 2 месяца назад
Superb.
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 2 года назад
இரவு 1 மணி, மெல்லிய சப்தத்தில் திரு. ஸ்ரீனிவாஸின் இன்னிசை என்னை சொர்க்கத்தில் அழைத்து சென்றது. ரசித்தேன், ரசித்துக்கொண்டே கண் அயர்ந்தேன். உள்ளத்தின் இன்ப உணர்வினை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.
@palanikpr857
@palanikpr857 Год назад
B
@sivakumarrajagopaliyer7603
@sivakumarrajagopaliyer7603 Год назад
👌👌👌👌super
@freemind9188
@freemind9188 3 года назад
Ithu ellam ivurutha! Semma
@anandarajkuppu8328
@anandarajkuppu8328 3 года назад
The fine melodies ...Took me beyond 45 years in my Sweet Teen ages...!!🙋
@bestcoin5435
@bestcoin5435 Год назад
மாதங்களில் அவள் மார்கழி, 1 0. 1.2023 இந்த மார்கழி பனியில் நாம் நனைகின்றோம்
@Jesubalan-v5m
@Jesubalan-v5m Год назад
இதுபோல்படல்இனிகேட்கப்போவதுஇல்லை
@radhanayer4462
@radhanayer4462 Год назад
Golden songs no one can replaced this singer
@sridharaniyer5579
@sridharaniyer5579 2 месяца назад
Very good melody songs.
@saravananrangarajan3763
@saravananrangarajan3763 Год назад
Super song super music super voice
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 2 года назад
From radio to TV and now on mobile phones to sound bar I keep listening his songs because of his voice and melodious music.
@dhanaraj2318
@dhanaraj2318 2 года назад
Timeless bro...
@PriyaDharshini-qk1tm
@PriyaDharshini-qk1tm Год назад
Ungal kural kettale manathil àmaithi nilavum
@shanmushanm9956
@shanmushanm9956 Год назад
Evergreen song.
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 11 месяцев назад
Very very nice👍👏😊🎉❤
@sridharansrinivasan5426
@sridharansrinivasan5426 2 года назад
Arumaiyana Karuthulla Thelivana padalgal. PBS voice better choice
@thambiahsuntharalingam615
@thambiahsuntharalingam615 Год назад
Better choice
@bmniac
@bmniac 11 месяцев назад
BEST CHOICE
@umasethuraman1650
@umasethuraman1650 Год назад
👌👌👌👌👌👌
@thanigaimoorthi1309
@thanigaimoorthi1309 2 года назад
Super Fantastic Excellent
@easw5633
@easw5633 Год назад
Addicted 🤗🎧
@perinbarajraj3461
@perinbarajraj3461 Год назад
ஐயாவின் குரலில் ஒருவித காந்தசக்தி. நிலவே என்னிடம் மயங்காதே இந்தப்பாடலை மற்றவர்கள் பாடியிருந்தால் இப்படி அமைந்திருக்காது.
@sridharaniyer5579
@sridharaniyer5579 2 месяца назад
Yes TRUE 👍
@sathishramachandran2119
@sathishramachandran2119 7 месяцев назад
Most of his songs (voice) are suitable for Gemini Ganesan.🎉💞
@dafinijustin6306
@dafinijustin6306 Год назад
Super
@krisshnakumarcb7275
@krisshnakumarcb7275 Год назад
Supper sir
@saravanakumar2349
@saravanakumar2349 2 года назад
a great singer songs are so sweet and evergreen songs gifted to us.
@skrajenthiran5511
@skrajenthiran5511 Год назад
👍💯💐
@harichandrandran9615
@harichandrandran9615 Год назад
22-01-23 monday 0916 am ithupondra pokkkisanggalai kakkamal ponal ini ithu pondra paadalgalai kekka mudoyathu
@abiramiajjanur3849
@abiramiajjanur3849 2 года назад
Top 10
@thirunavukarasuthirukeswar7618
@thirunavukarasuthirukeswar7618 3 года назад
My fevorit songs by the P B S legend singing
@bestcoin5435
@bestcoin5435 Год назад
பின்னனி B, சீனிவாஸ் குரல் ,காதல் மன்னன் ஜெமினிகனேசன் குரலுக்கு பொருத்தம்,
@chitrasekar3147
@chitrasekar3147 Год назад
B.p.srinivas.avargalin.mayakkama.kalakkama.oru.padal.pothum.ella.kavalaigalum.thirdhuvidum
@umeshumesh3462
@umeshumesh3462 2 года назад
Pbs magic
@SeetharamanVeerasamynaidu
@SeetharamanVeerasamynaidu 11 месяцев назад
🎉 1:03
@SeetharamanVeerasamynaidu
@SeetharamanVeerasamynaidu 11 месяцев назад
😅🎉🎉🎉😢. Mi 1:36
@SeetharamanVeerasamynaidu
@SeetharamanVeerasamynaidu 11 месяцев назад
2:03 2:03 0 ❤
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 года назад
Thamilan good
@SelvaRaj-hb6if
@SelvaRaj-hb6if 2 года назад
👍💚💜💙👍
@ashokashok3297
@ashokashok3297 2 года назад
இனிமேல் இது மாதிரி பாட்டு எப்பவுமே யாராலும் கேட்க முடியாது
@lakshmip9222
@lakshmip9222 Год назад
111111111111
@ponnusamyp8092
@ponnusamyp8092 Год назад
Sure
@arunavenkatesan9081
@arunavenkatesan9081 Год назад
Sure
@ruthiramaniannamalai8336
@ruthiramaniannamalai8336 Год назад
​@@ponnusamyp8092❤❤❤❤❤❤❤T
@geeaar8274
@geeaar8274 Год назад
வாய்ப்பு இல்லை
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 2 года назад
Ncie
@AyubkhanFathima-io2we
@AyubkhanFathima-io2we 9 месяцев назад
77
@greendavit2770
@greendavit2770 2 года назад
Old s gold
@myself_345
@myself_345 3 года назад
Super hit songs
@mani7700
@mani7700 2 месяца назад
I love nilave ennidam song in my life real one girl love me but unfortunately I miss the girl after I can't see the real love including my wife also no true love only money mind
@jeyaranileela7238
@jeyaranileela7238 Год назад
V.good
@rajesvarandoraisamy8076
@rajesvarandoraisamy8076 Год назад
Alex Mulladad Mathews has collection of old songs
@tamiltambi
@tamiltambi 3 года назад
PAAA...
@maniam153
@maniam153 Год назад
6
@mokshithik7138
@mokshithik7138 2 года назад
PBS sir, 🙏🙏🙏
@gowriprasad4095
@gowriprasad4095 4 месяца назад
Which raga?
@susilajayabalan4342
@susilajayabalan4342 3 года назад
Supersuper
@venkateshants1796
@venkateshants1796 3 года назад
Lovely songs of PBSsir,evergreen
@lakshmanans2215
@lakshmanans2215 2 года назад
Super
@shanmugamarthanari8407
@shanmugamarthanari8407 2 года назад
@@lakshmanans2215 👍
@gunashekarnathan719
@gunashekarnathan719 Год назад
P
@amirthalingamamir6342
@amirthalingamamir6342 Год назад
To
@gnanasakaransubramaniam3318
@gnanasakaransubramaniam3318 2 года назад
.
@bestcoin5435
@bestcoin5435 Год назад
மாதங்களில் அவள் மார்கழி,,10 .1.2023 ,இந்த மார்கழிக் குளிரில் நாம் நனைகின்றோம்
@vijayalingam9763
@vijayalingam9763 2 года назад
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 🗼 👍 🤞 tho 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🥁 datum 👑 kathai mudy 🙏 🇻🇳 va 👍 illai 👨 🏡 il today actter kamal sir 🎓 😊 🎂 dadicate 👪 friends a well
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 года назад
Thay are thamilan why ??? Come thamilan good
@bmniac
@bmniac 11 месяцев назад
??
@muthuvadivelan5764
@muthuvadivelan5764 Год назад
அருமை
@gowridhivakar
@gowridhivakar Год назад
❤❤
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Год назад
P b s excellent sweet songs
@gunashekarnathan719
@gunashekarnathan719 Год назад
P
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 644 тыс.
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,7 млн
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 3,1 млн