Тёмный

Top 10 tips for Classroom Management | Tamil  

PINJU KARANGAL
Подписаться 65 тыс.
Просмотров 250 тыс.
50% 1

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 409   
@malakadambavanasundaram1279
@malakadambavanasundaram1279 3 года назад
ஆசிரியர் தனது சுயமரியாதையை இழந்து விடக்கூடாது. முழு ஈடுபாட்டுடன் கற்பித்தல் நலம். பாடம் மட்டுமன்றி அதற்குத் தொடர்பான புறச்செய்திகளையும் கற்பித்தல் வேண்டும்.
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 4 года назад
Dear Friends..Post your valuable comments here...
@nithindshanisha6109
@nithindshanisha6109 2 года назад
Super mam
@shanzithsalih
@shanzithsalih 3 года назад
01. Attraction 02. Preplaned 03. Discipline and attitude 04. Encourage students 05. Enthusiastic about lesson 06. Build excited for content 07. Praise the students 08. Use technologies 09. Organize group activities 10. Interview - Seminar method
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Wow very nice presenting tq my friend
@mangaymysoul9071
@mangaymysoul9071 2 года назад
Superbji I am a elementary school teacher. I following these properties. Still it stimulates me. Thank you ji💚
@muniappand432
@muniappand432 2 года назад
super 👌👌👌👌👌
@shanthivijayakumar6660
@shanthivijayakumar6660 2 года назад
Fantastic ideas
@janakiramj04
@janakiramj04 Год назад
Arumai sister varunkala CEO school education department
@sathyanarayanivenkat3818
@sathyanarayanivenkat3818 2 года назад
கற்றலில் மனச் சோர்வு அடையும் நேரங்களில் உங்களுடைய வீடியோ பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். கற்பித்தலில் மாணவர்களது கவனத்தை ஈர்க்க இடையிடையே வினாக்கள் மிக உபயோகமாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா. 🔥🔥🔥
@punithag9568
@punithag9568 2 года назад
Thankyou for your 10 tips. I am a teacher. Students தான் எனக்கு best... I love my students. Class work எழுத வச்சு daily check பண்ணி good, v. Good போடுவேன். My students love me... அன்பான பேச்சும் ஒரு motivation தான். உங்க simple & humble explanation a good motivation for all teachers & students.
@priyak9204
@priyak9204 3 года назад
After long time school are reopened. I'm a new comer to the teaching field. I'll come to this video for motivating myself .thanks for motivating me .i had a boost .thank u so much mam😊
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Thank you so much my friend Glad to hear this all the best for your great future. keep watching and supporting us
@disney_princess134
@disney_princess134 2 года назад
Same dr
@prakashmaths3781
@prakashmaths3781 2 года назад
மிக்க நன்றி... பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்...
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
தங்களின் கருத்துப் பதிவிற்கு எனது வரவேற்புகள் சகோ இணைந்திருங்கள்
@prakashmaths3781
@prakashmaths3781 2 года назад
@@PINJUKARANGAL நானும் பயிற்சி ஆசிரியர் தான்... கணித ஆசிரியர்... 😎😊✌
@gowthamravichandar
@gowthamravichandar 6 месяцев назад
​@@prakashmaths3781now where working
@ateacherfrompearlcity7086
@ateacherfrompearlcity7086 2 года назад
உங்கள் விளக்கம் அருமை, பாடம் நடத்துறதே தெரியாமல் நகைச்சுவை உணர்வுடன் பாடத்தைக் கொண்டு போனால் மாணவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும்
@Sathish-nn2iq
@Sathish-nn2iq 2 года назад
உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி அம்மா....🙏
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி . இணைந்திருங்கள்.
@chemistrylife2452
@chemistrylife2452 3 года назад
Teaching methods always positive energy created by students
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
I can't understand your statement my friend. Is it Created by students or the facilitators that means teachers?
@chemistrylife2452
@chemistrylife2452 3 года назад
@@PINJUKARANGAL மனிதனின் கற்பனைகள் ஒரு புரியாத புதிர் .......
@lathachandran9129
@lathachandran9129 2 года назад
First time I'm watching your video ma'am. Really informative. Thank you. Keep continuing.
@MALAIANNAMALAIR
@MALAIANNAMALAIR 2 года назад
மிகவும் அருமை யான வகுப்பறை சம்பந்தப்பட்ட 10 விஷயங்கள் கல்லூரியில் ஆசிரியராக சேர என்னா வழி. அதற்கு என்னா செய்யா வேண்டும்‌. எவ்வளவு படிக்க வேண்டும் . என்பது பற்றி மிகவும் சிறப்பான வழி பற்றி வீடியோ
@muthumuniyammalj2010
@muthumuniyammalj2010 8 дней назад
Thank you mam for your wonderful information about teaching ❤ This words will helpful for teachers.
@kavithakowshalya5228
@kavithakowshalya5228 2 года назад
உளவியல்கருத்துக்களுடன் கூறியது அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
மிக்க நன்றி தோழி இணைந்திருங்கள்
@arivalaganmeena8337
@arivalaganmeena8337 2 года назад
அருமையான பதிவு சகோதரி . நானும் கடைபிடிக்கிறேன்🙏🏻👍👍👍👍
@tamillessons8469
@tamillessons8469 2 года назад
வணக்கம். நீங்கள் சொன்ன அனைத்து அனைத்தும் அருமை. இவற்றில் இருந்து நான் 7 விஷயங்களை கடைபிடிக்கின்றேன் தோழி. நன்றி🙏💕
@SelvaTech
@SelvaTech 4 года назад
அனைத்து வீடியோக்களும் அருமை... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 4 года назад
மிக்க நன்றி தோழரே!!! இன்றைய தினம் எனக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது புதிய தோழமையால்.... மிக்க நன்றி......
@sivasundari5901
@sivasundari5901 2 года назад
Excellent tips for beginners and one small suggestion: teaching outside the class room, on ground, school garden etc once in week atleast will create interest on learning... thank you
@periasamyk7788
@periasamyk7788 10 месяцев назад
good ideas
@s.stellarani4199
@s.stellarani4199 2 года назад
Very Useful Tips. Thank you. Motivation may be either a Song or Related Story or some Proverb or Catchy Clipping. It would help to draw the Attention of the students.
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
blackboard presentation, Neat handwriting, voice modulation....
@subashmech9054
@subashmech9054 2 года назад
I am a diploma students staff ,new joiner so very useful this video
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
My hearty wishes to you bro for a great future...
@thasneelafir8361
@thasneelafir8361 2 года назад
உங்கள் விளக்கம் சிறப்பாக இருந்தது 👌 நன்றி சகோதரி 💯
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
மிக்க நன்றி
@radhanair8416
@radhanair8416 2 года назад
Very good information... Assignment, report reading..many activities we do in class. On the spot any topic discussion,..etc
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Very nice. congratulations ma
@vasanthia3894
@vasanthia3894 2 года назад
மிகவும் முக்கியமான பயனுள்ள கருத்துக்கள் வழங்கப்பட்டது. நன்றி.
@ammuedits1827
@ammuedits1827 2 года назад
Excellent 👌 tips Useful informative speech Valuable speech madam
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Thank you to watch mine keep supporting us
@kannanksk5282
@kannanksk5282 2 года назад
@@PINJUKARANGAL @
@h.shreejayapriyaharishanka9841
@h.shreejayapriyaharishanka9841 2 года назад
1. மாணவர்களை பெயர் சொல்லி அழைத்து பேசுதல், பாராட்டுதல் 2. கரும்பலகை பயன்பாடு
@alexgopi1783
@alexgopi1783 2 года назад
அக்கா நிஜமாவே இந்த 10 பாயிண்ட்ஸ் சூப்பர் ஐ யூஸ் மை ஸ்டுடென்ட் 🙂👍 நன்றி
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி . இணைந்திருங்கள்.
@rangaraasan3417
@rangaraasan3417 2 года назад
தகவலுக்கு நன்றி, அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.
@mercyp1475
@mercyp1475 2 года назад
Best ideas to a responsible teacher. Thank you Madam.
@rajamanip6647
@rajamanip6647 Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்!அருமை சகோதரி!
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Reach before you teach, promote effort & enjoyment of lessons,, respect students,, each child is different like 5 fingers in the hand ✋
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
Instead of calling students by name, call them whatever their life ambition is.... Like Doctor suresh...
@Rosestudio_1108
@Rosestudio_1108 3 года назад
Am a teacher mam your tips all are informative very much encouraging to take class
@hi-ul9gl
@hi-ul9gl 3 года назад
😀😀😀😀😀😀
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Thank you so much my friend keep watching
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Thank you so much my friend keep watching
@ezhilprabu6705
@ezhilprabu6705 2 года назад
Keep up your good work to empower & enrich your fellow professions. 👍. Congrats Mam.
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
Maintain classroom cleanliness,,,, can give some yoga practice before starting class time...
@தென்குமரித்தமிழ்-ந5வ
நன்றி சகோதரி. அருமையான தகவல்கள்
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி
@sudharsang9664
@sudharsang9664 2 года назад
thanks a lot mam. its really huge help me for class management and interacting with my peer groups and my lovely students too
@banusundar6535
@banusundar6535 7 месяцев назад
Thank you ma'am This is the first time I am hearing your videos more informative, excellent tips ma'am. Thank you once again
@Krish_005
@Krish_005 2 года назад
கல்லூரி மாணவர்களிடம் முதல் நாள் வகுப்பில் என்னலாம் பேசனும்? மேம்... மற்றும் எல்லா வகுப்பிலும் எந்த முறையில் தொடங்க வேண்டும்???
@leolawrence6173
@leolawrence6173 Год назад
பயனுள்ள பதிவு. தங்களது பெருமுயற்சிக்கு வாழ்த்துகள்
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி சார்
@feminajeyaraj6385
@feminajeyaraj6385 2 года назад
Preparation is better than presentation
@elangovan7717
@elangovan7717 2 года назад
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் அருமை.
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி . இணைந்திருங்கள்.
@mangaymysoul9071
@mangaymysoul9071 2 года назад
Tnk u very much madam. One small thing madam, always we appreciate the children, they expect only appreciations. So we have to teach about negative situation, and how to manage that. Tnk u this is my small suggestion.
@devakumarikumari
@devakumarikumari 2 года назад
மிகவும் அருமையான பதிவு, நானும் கடைப்பிடிக்கிறேன்
@niraimathijames981
@niraimathijames981 2 года назад
Thank u for giving these ten tips for the past 27 years already i have done all these points sooo happy to see this video
@amulbaby5694
@amulbaby5694 2 года назад
V.nice tip mam...tq so much for that...history means boring common mindset.. so in this video enthusiatic about lessons very useful mam
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
My pleasure my friend tq
@sudharsemma9278
@sudharsemma9278 2 года назад
Verygood,sister,but class taken how
@sheela5540
@sheela5540 Год назад
Your tips very usefull for beginners
@indiranarayanan3455
@indiranarayanan3455 2 года назад
நீங்கள் சொல்வது சரிதான் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
மிக்க நன்றி சகோ
@Art_with_heart_saaji
@Art_with_heart_saaji 3 года назад
Neenga solra things superb.. idhe mai ena mai panalam ndra Ungalku therinja ideas ayum soli thandha useful a ikum sis
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Thank you sister neenga enna keakkureenga puriyala pls innoru murai sollunga
@jayaprabu8371
@jayaprabu8371 2 года назад
It's really very nice I am going to enter this field so this is really good
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Its my pleasure ma thank you and advance congratulations to shine your job
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
make use of teaching aids like flash cards, charts, diagrams and so on...
@vetriselvi1837
@vetriselvi1837 2 года назад
அருமை சகோதரி.ஆனால் இப்பொழுதெல்லாம் பாடம் நடத்த விடுவதில்லை.அவர்கள் கேட்கும் Data. வை கொடுக்க வில்லை என்றால் ஒழுங்கீனமான ஆசிரியர் என்று பெயர் எடுக்க. வேண்டியுள்ளது. மூச்சு விட மறந்தாலும் மறக்லாம்.மொபைலை பார்க்காமல் இருக்க முடியாது போல் உள்ளது.
@srientertainment
@srientertainment Год назад
Unmathan, anupavam
@galattaboys9541
@galattaboys9541 Год назад
💯💯💯
@prakashrajamani98
@prakashrajamani98 Год назад
Prepare well. Empathetically
@user-br7sw8bw2n
@user-br7sw8bw2n 24 дня назад
நல்ல பதிவு 🎉
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
Making ppt, videos of related concept to attract the student's attentions..
@k.sandhyaappukutty1619
@k.sandhyaappukutty1619 Год назад
ஸ்கூல்ல போர்டுல எழுதி போடுவது எழுதாமல் இருக்கிற பசங்கள எப்படி எழுத வைப்பது மெதுவாக எழுதும் குழந்தை எப்படி வேகமாக எழுத வைப்பது எழுத வைப்பது
@violetleela2209
@violetleela2209 3 месяца назад
Autism குழந்தைகளுக்கான classroom management பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.
@-tamilworld
@-tamilworld 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
மிக்க நன்றி
@vallia2944
@vallia2944 Год назад
மிக அருமை mam💐💐💐👏👏👏👏👍
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
என்றென்றும் இணைந்திருங்கள் உங்கள் பிஞ்சுக்கரங்களுடன்
@sankarn7745
@sankarn7745 3 года назад
நன்றி சகோதரி. மிகவும நன்றாக உள்ளது.
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
மிக்க நலம் சகோ பகிருங்கள் பயன்படும் என்று நினைப்பவர்களுக்கு நன்றி
@kalamani.p3626
@kalamani.p3626 2 года назад
நேரம் போதவில்லை. மாணவர்கள் திருப்தி அடையும் வரை உதாரணங்களோடும் செய்முறைகளோடும் கற்பிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பாதி வேலை எமிஸ் என்று போய்விடுகிறது போய்விடுகிறது.
@paulrajswamidassnadar5394
@paulrajswamidassnadar5394 2 года назад
Follow situational method.No need to go with preparation.Sometime you may fail if you go with preparation.
@NS-687
@NS-687 3 месяца назад
Situation method means what Sir? Please say...
@h.shreejayapriyaharishanka9841
@h.shreejayapriyaharishanka9841 2 года назад
Body Language is also very very important.
@spikeyjay2832
@spikeyjay2832 2 года назад
very useful tips for teachers .. thank you so much
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 Месяц назад
Mam demo clas ku epdi ready pannanum cls content ah ?
@ranjinis4510
@ranjinis4510 2 года назад
Thank you for your valuable information
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Welcome
@youme9444
@youme9444 2 года назад
Good guidance to new entrants in teaching field.
@kalaivani3251
@kalaivani3251 2 года назад
அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@geetharamesh8977
@geetharamesh8977 Месяц назад
Arumai thank you 🎉
@jeyapushpam5673
@jeyapushpam5673 2 года назад
Fantastic tips
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Thank you so much for your complement . keep watching
@studytogroup4
@studytogroup4 4 месяца назад
Mam pls post about first day at school as a English teacher
@spiritualfoodantonisamy8504
@spiritualfoodantonisamy8504 3 месяца назад
Excellent way of explaining
@vijayalakshmi.s605
@vijayalakshmi.s605 2 года назад
Excellent Mam 👍🏻😊👍🏻😊
@SasiKumar-in5di
@SasiKumar-in5di 4 года назад
Use ful tips sister... Thank you
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 4 года назад
Thanks a lot bro
@SPSP-sm4jw
@SPSP-sm4jw 2 года назад
Daily students ku safety and good habits sollunanum
@libraryworld6813
@libraryworld6813 2 года назад
Ask students to take hints side by side while teaching
@Januraj-ni2sy
@Januraj-ni2sy Год назад
Ok mam students kitta neraiya pesa sodringa ok dhabut avangala pesa vitta avanga mattumdha pesuranga adhukkulla classes mudinji poyidudhe what can I do mam
@CANDOIT-bl3in
@CANDOIT-bl3in 9 месяцев назад
Correct. How can we face this problem ? No reply,No reply.
@jeevas1422
@jeevas1422 Год назад
Soooper siss.. Thank u
@revathik3833
@revathik3833 Год назад
அருமை அருமை
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
மிக்க நன்றி
@Manju-wu6nb
@Manju-wu6nb 2 года назад
Very good and useful, tq mam
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Thank you so much for your complement . keep watching
@dharshankesavan8979
@dharshankesavan8979 3 года назад
Most powerful methods thankyou so much mam
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Thank you so much
@sudha1611
@sudha1611 Год назад
Nice..methods..thanks a lot
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Most welcome
@arivumurugan4715
@arivumurugan4715 2 года назад
பயனுள்ள குறிப்புகள்.
@rajasekar-tb6db
@rajasekar-tb6db 2 года назад
Useful information 👍
@AjayKumar-wm7xt
@AjayKumar-wm7xt 2 года назад
This video is VERY IMPORTANT
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Thank you so much for your complement . keep watching
@CutiesVideos5674
@CutiesVideos5674 3 года назад
Very nice tips. God bless you sister
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Thank you so much my friend keep watching and support us
@muralidharanvr7228
@muralidharanvr7228 Год назад
very good, madam and thank you.
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
You are most welcome. Thank you! Cheers!
@MukkadalMeenavan
@MukkadalMeenavan 4 года назад
உண்மையாக சூப்பர் பதிவு சகோ
@hemagowri7338
@hemagowri7338 3 года назад
Thank you. Valuable speech
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
Thank you so much my friend keep watching and keep support us
@ramasubramaniana5414
@ramasubramaniana5414 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஊ.ஓ.தொ.பள்ளி,கோட்டைப்பட்டி.
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
மிக்க நன்றி சார். மருங்காபுரியா?
@sindhujasindhuja1929
@sindhujasindhuja1929 2 года назад
Super man nenga kodutha tipes la follow pannetu than eruken
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 2 года назад
Thank you so much my friend
@manivelt7335
@manivelt7335 2 года назад
Your 10 points are the teach best madam 👌and value of the day wishes &very well thank you madam 🙏
@SivaKumar-dv1vs
@SivaKumar-dv1vs Год назад
Tamil teacher interview patthi ponduga mam plz
@kavijothi1727
@kavijothi1727 2 года назад
Mam superb explained.payamindri padam edukanum, interviewlaum payam ellama edukkanum, fluency Englishlea pesanum.plz help me.
@p.bhavani4193
@p.bhavani4193 Год назад
Very useful thank you
@PINJUKARANGAL
@PINJUKARANGAL Год назад
Glad it was helpful!
@nithyas6548
@nithyas6548 5 месяцев назад
அருமையான பதிவு❤
@malakadambavanasundaram1279
@malakadambavanasundaram1279 3 года назад
தங்களது பதிவு மிகச் சிறப்பாக உள்ளது
@kpavani2416
@kpavani2416 Год назад
Very nice ma
@RaviKumar-ny3qw
@RaviKumar-ny3qw 3 года назад
Very useful for us to me thank you
@PINJUKARANGAL
@PINJUKARANGAL 3 года назад
I'm very glad to read this my friend tq so much
@anbumalarsuvendran7929
@anbumalarsuvendran7929 2 года назад
மிக்க நன்றி. பயனுள்ள தகவல்கள்.
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 501 тыс.
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 239 тыс.
TEACHING COMPETENCY
8:00
Просмотров 4,2 тыс.