Тёмный

Top 3 Time Wasting Habits | உங்கள் நேரத்தை வீணடிக்க கூடிய மூன்று பழக்கங்கள் # Time management 

ENNUVATHELLAM UYARVU
Подписаться 569 тыс.
Просмотров 319 тыс.
50% 1

🔥Ennuvathellam Uyarvu 🔥
Top 3 habits of successful people
• Top 3 habits of all Su...
Top 3 habits of failure people
• Top 3 habits of failur...
Ennuvathellam Uyarvu Facebook page 👇
m.facebook.com...
உங்கள் நேரத்தை வீணடிக்க கூடிய மூன்று பழக்கங்கள்
🔥Ennuvathellam Uyarvu 🔥

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 594   
@b2h482
@b2h482 4 года назад
நான் tv பார்ப்பதே இல்லை. Social media ல் உங்க channel போல் உபயோகமான channelமட்டும் தான் பார்க்கிறேன்.
@தமிழ்வாழ்க-ழ2வ
வாழ்த்துக்கள்
@Elizabeth-mh2gz
@Elizabeth-mh2gz 4 года назад
Me tooo
@saigeetha5279
@saigeetha5279 4 года назад
Mee to
@vikranthsasmita5821
@vikranthsasmita5821 4 года назад
Vetriyalan..
@mathihacreations
@mathihacreations 2 года назад
arumaiyana pathivu
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Год назад
Guruvey saranam Radhe Krishna Thank you brother 👍 sure ah follow pandren brother 👍👌👌👍🙏
@jamesjeba
@jamesjeba 4 года назад
உண்மையை உரக்க சொன்னதற்காக நன்றி....
@karthikeyan3997
@karthikeyan3997 4 года назад
Supper
@jamessmuthu9936
@jamessmuthu9936 4 года назад
அதென்ன ஜெபக்கனி?
@rizwanariz194
@rizwanariz194 4 года назад
👍👍👍👍
@hyrulsyedmasud8941
@hyrulsyedmasud8941 4 года назад
Nice sir...I like it... thanks sir ...
@manimegalaimanimegalai9437
@manimegalaimanimegalai9437 4 года назад
Super bro
@vinothkumar-zu3cd
@vinothkumar-zu3cd 4 года назад
பயத்தை ஒழிக்கனும் மற்றும் நம்பிக்கையை ஊக்கூவிக்கனும் அப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@vinithtvk4992
@vinithtvk4992 3 года назад
Watch secret movie bro
@strangermoment229
@strangermoment229 3 года назад
Yes Secret movie parunga ungaluku oru clear idea kedaikum
@ramesht6434
@ramesht6434 4 года назад
அனைத்தும் உண்மை.... நேரம் பொன் போன்றது இதை நடைமுறை படுத்து
@baskaranb123
@baskaranb123 4 года назад
Bloudevutting
@nandymalar
@nandymalar 4 года назад
Yaruya née enake unna pakanum pola iruke🤗 really unga words lam romba romba unmai hereafter I will try to start to do🤗👍 neenga solradhu romba positive ah iruku oru inspiration ah iruku👍😊Thank u JR
@manikandandhanaraj05
@manikandandhanaraj05 4 года назад
TOP 3 TIME WASTING HABBITS 1) Tv is a ediot box 2) social media 3) dont sleep at daytime
@learnsomething3589
@learnsomething3589 4 года назад
Nalla manasu ungaluku...nenga mattum nalla visayangal therunjukama engalukum solli tharinga nandri nanba...
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 2 года назад
1.Avoid TV fully 2.Relaxation with music and games 3.Avoid News channel fully 4.Avoid social media fully (use meaningfully) 5 .Avoid sleeping at day time
@whattodaytamil9262
@whattodaytamil9262 2 года назад
Thankyou
@anidhamajeen255
@anidhamajeen255 3 года назад
காலம், நேரம், பொன்னானது. அது யாருக்காகவும் நிற்பது இல்லை. அதை சரிவர புரிஞ்சால் நாமும் வெற்றியாளர் தான். Great you're videos. 👍👌🌹
@bharathiyaal
@bharathiyaal 4 года назад
அருமையான பதிவு திரு JR அவர்களே. என் கண் திறந்த வீடியோ இந்த வீடியோ தான் .. நன்றி🙏🏻
@svengadasan3498
@svengadasan3498 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி தோழ🙏🙏🙏🙏🙏
@d.yasodaranyaso7102
@d.yasodaranyaso7102 4 года назад
தலைவா மிகவும் அருமையான தகவல் .நான் இனிமேல் நேரத்தை வீணாக்க மாட்டேன் .உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அதற்கு நன்றி .நேரம் என்பது நமது வாழ்க்கை .அதை இனிமேல் சரியான முறையில் பயன்படுத்துவேன் .
@yuvarajan007
@yuvarajan007 4 года назад
Nan tnpsc exam padikavee neram enough ah illa ithula social media onnu tan oru korachal Ipo online vanthathukoda current affairs ealutha tan But unga video motivate panum nu watch panren thats it Nalla karuthu nandri
@isvaryasathishkumar6303
@isvaryasathishkumar6303 4 года назад
Nanum tnpsc ku paduchutu than eruka bro
@manikandandhanaraj05
@manikandandhanaraj05 4 года назад
Mee too study for tnpsc
@manikandandhanaraj05
@manikandandhanaraj05 4 года назад
@@isvaryasathishkumar6303 mee too
@Arunkumar-ym7be
@Arunkumar-ym7be 4 года назад
I am also preparing tnpsc exam bro,I can't watch TV till now ,I only using you tube for tnpsc related news &motivational vedios
@muralithangam4940
@muralithangam4940 4 года назад
எண்ணுவதெல்லாம் உயர்வு....... 👍👍👍👍👍
@amktry6260
@amktry6260 4 года назад
*மாஷா* *அல்லாஹ்* நல்ல தகவல்கள் *வாழ்த்துக்கள்*
@shireenshah639
@shireenshah639 2 года назад
If a person knows 1 language he is equal to 1 person. If a person knows 10 languages he is equal to 10 persons. It's a proverb. I have just translated. I'm happy i know 4 languages.
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 2 года назад
Jr Anna na Roomba parumaya nenikeran ungada vide pakurathula...... Na srilanka Siva.... Thanku so much........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amrithaapreiti2298
@amrithaapreiti2298 4 года назад
You're absolutely true. I have disconnected the d2h before 2 and half years to avoid recording unnecessary things in our mind. This really helped me n my family a lot in focusing on things we like to do instead of intaking the unwanted messages from that idiot Box. This really helped us in changing our subconscious mind into a positive manner.
@NageshkIndia
@NageshkIndia 4 года назад
Great .thank you. Already I'm following the same ..
@mahalakshimi3923
@mahalakshimi3923 2 года назад
Life la pala manigal waste tha poguthu bro thank u for ur msg..
@allgovtjobsalerts5348
@allgovtjobsalerts5348 4 года назад
Nandri
@govindgl2664
@govindgl2664 4 года назад
நீங்கள் சொன்னது சரி நீங்கள் சொன்ன அனைத்தும் பின்பற்றி வருபவர்களில் நானும் ஒருவன்
@nirojanniro2273
@nirojanniro2273 2 года назад
நன்றி நண்பா
@karthikmkarthikm7748
@karthikmkarthikm7748 4 года назад
Nalla கருத்துக்கு நன்றி
@Sanjaisr71
@Sanjaisr71 4 года назад
I am uninstall my online games bro, just now , Thanks 🙏
@kayalvizhic2865
@kayalvizhic2865 4 года назад
super
@nandymalar
@nandymalar 4 года назад
Wow
@saran-oy9zn
@saran-oy9zn 4 года назад
Wow super bro....
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 года назад
Wow super bro , thank you for this great video 👍👍👍
@kgmvignesh8640
@kgmvignesh8640 4 года назад
அருமை அண்ணா. தகவலுக்கு நன்றி அண்ணா👍🙏.
@pugazhvendan7151
@pugazhvendan7151 4 года назад
Arumai
@madhankumar5934
@madhankumar5934 4 года назад
Very useful massage massage thanks brother👌👌👌.🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@arahman8777
@arahman8777 2 года назад
Vazhkaiku thevaiyana yella visayathaiyum ore video le alagzha sollitinge nanba. Salute 🫡
@ushalakshmi996
@ushalakshmi996 4 года назад
Enaku chinna vayasula irunthu tv paakra habbit ila so happy a iruku indha vido kekumpothu
@sekarbalasubramani9703
@sekarbalasubramani9703 4 года назад
நன்றிகள் சகோதரர் 🙏🙏😀😀👍👌
@Ponmani2023
@Ponmani2023 4 года назад
ம் ஆமாம். நன்றி தோழா.
@guna-cma
@guna-cma 4 года назад
Vara lvl thalaivaah
@AshminAshmin-c2y
@AshminAshmin-c2y Год назад
Amazing message anna unmaiyave rompa nalla karuththu anna rompa alakan explain pannininka thank you so much anna 💜🙏
@ramyadevisthiagarajan9067
@ramyadevisthiagarajan9067 3 года назад
Hi JR, Thanks for your book reviews. I love to read books ... Now I am hearing more books because of you... Great support👍
@ramarajanperiyasamy7086
@ramarajanperiyasamy7086 4 года назад
மிக சிறந்த பயனுள்ள பதிவு நன்றி
@nsbalasanjith4859
@nsbalasanjith4859 4 года назад
Really I am watching tv... In social media I spent my most most of the time in Whatsapp and RU-vid sir... So I try use minimum... But I always sleep sir... From this second I not sleep in daytime sir... Thank you so much sir
@reallynarzo30
@reallynarzo30 Год назад
Same bro nanum ipiti tha
@kanimahe2333
@kanimahe2333 4 года назад
Good motivation speech sir....unga speech keattathala than Nan inth 1 month nerathula enthirikiren.mathiyam thoongarathu illa...olunga worka paakaren...🙏🙏🙏🙏🙏
@bestsupporters3202
@bestsupporters3202 4 года назад
Super hints very good bro . Thoothukudi
@madhanraj6827
@madhanraj6827 4 года назад
டிவி பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாகவும் ஏற்கத்தக்கதாக இருந்தது இருப்பினும் ஒரு குறை நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்கள் ஆரம்பத்தில் என்றால் கூட நாம் ஒருவழியாக ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் இடையில் வரும் விளம்பரங்கள் நிகழ்ச்சியின் தன்மையை மாற்றி விடுகிறது தயவுசெய்து இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
@jastudiokeyboard2969
@jastudiokeyboard2969 2 года назад
சிறப்பு 👍 உங்கள் கருத்துக்கள் 👍
@rangabashyamr
@rangabashyamr 4 года назад
JR.. u are changing lot of lives.
@mohanaa257
@mohanaa257 2 года назад
2 nd point super.....mathavangala pukazhthutu irukom ....namba eppadi namba la devolpe pannanum nu sosikanum
@sankarieswari4667
@sankarieswari4667 3 года назад
To bro unga voice romba positive ah irukku starting larubdhu end varaikkum energy yoda pesuringa unga video concepts nallayirukku valthukkal bro
@divyadeepak3134
@divyadeepak3134 4 года назад
Nandri 🙏 sir
@tamilishu2679
@tamilishu2679 4 года назад
Nenga vera level 😍😍 ithey mari narraya videos upload pannunga it is helpful ☺️☺️
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 4 года назад
வாழ்த்துக்கள் நண்பா.... வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐
@jothiissac4421
@jothiissac4421 4 года назад
GOD BLESS YOU JR G.
@jeyaharini446
@jeyaharini446 2 года назад
Nanri Nanri
@jabayazhiniag2671
@jabayazhiniag2671 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி...
@raviravi2668
@raviravi2668 4 года назад
உண்மை நண்பா நன்றி
@sheelamurugan3138
@sheelamurugan3138 4 года назад
Last 5 yearsa Nan tv pakrathe illa ..Ella social medias pathi avalava theriyathu.. so RU-vid la mattum namma channel mari useful vedios parpen.. enakku office time 10 to 7.. so day time sleep vaipe illa..🤔🤔🤗🤗. .hai.. konjam prouda thanya irukku..😛😛😛😀😀.. thank you so much. J.R.
@ஸ்ரீவசந்தா
@ஸ்ரீவசந்தா 2 года назад
அருமை. சூப்பர். நன்றி... ஆனால் சோசியல் மீடியா பார்த்ததால் தான் உங்கள் பேச்சு கேட்க முடிந்தது.
@muthukumaran7146
@muthukumaran7146 4 года назад
Thanks Sagothar. Valuable information Today
@tamilmazhaisaral5263
@tamilmazhaisaral5263 3 года назад
மிகவும் அருமையான பதிவு
@gayathrirasan4803
@gayathrirasan4803 4 года назад
நன்றிகள்
@yoganathan962
@yoganathan962 4 года назад
Thanks bro , வாழ்க வளமுடன். Super.
@livingstonraj8283
@livingstonraj8283 4 года назад
Migavum arpudhamana pathivu,... Nandi
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள்
@revathyrevathychlm6449
@revathyrevathychlm6449 3 года назад
Hyeee jolly na TV aathikama use panna matanea......😆😆😇 nice video 👏👏👏👏👏tq for share this tips bro😊😊😊
@kirubajeyaraman6789
@kirubajeyaraman6789 4 года назад
Semma bro, neenga nalla motivate paandringa, neraiya videos paanunga, tq
@jayadivya457
@jayadivya457 4 года назад
Thank you brother,very useful video
@nandakumar9691
@nandakumar9691 4 года назад
Nandrigal pala
@devarelaxationmotivation1404
@devarelaxationmotivation1404 4 года назад
Tv news pathi sonathu unmai bro
@mohanaa257
@mohanaa257 2 года назад
Semmaiya solli irukinga
@raghavendranjaishanker2475
@raghavendranjaishanker2475 4 года назад
நான் சுமார் 1.5 வருடம் முன்னாடி வரைக்கும் டிவி பார்த்திட்டு இருந்தேன். அது கூட வெறும் ஆங்கில படங்கள் மட்டுமே. ஆனா அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டிவி பார்க்கிற ஆர்வம் கொறஞ்சு இப்போ பாக்குறதே இல்லை. வீட்ல எப்போவும் போல சீரியல் & நியூஸ் பாப்பாங்க. Facebook போனா கூட சுவாரஸ்யமான செய்தி (விஞ்ஞானம், விளையாட்டு சம்பந்தமா ) மட்டுமே பாப்பேன். வேற எதுவும் பிடிக்காது.
@jayaseelanvinoth8421
@jayaseelanvinoth8421 4 года назад
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 👌👌
@chenandhini667
@chenandhini667 4 года назад
Very very very thank you sir
@Lion.555
@Lion.555 4 года назад
Semmma anna!!
@g.ramesh8634
@g.ramesh8634 4 года назад
Thank you நன்பரே
@KARTHIGAT-gn8wp
@KARTHIGAT-gn8wp 2 года назад
Thank you for your support speech motivation....all
@kokimals5702
@kokimals5702 2 года назад
Thank you sir .For your motivation.
@maheswarang7711
@maheswarang7711 4 года назад
Excellent video.mind blowing
@Tamilmixmedia
@Tamilmixmedia 4 года назад
நல்ல தகவல்
@brobro3501
@brobro3501 2 года назад
Thanku bro
@kavitamizh2949
@kavitamizh2949 4 года назад
Very very Thank You JR
@sapvision8976
@sapvision8976 4 года назад
Thank you , Vazhga valamudan
@r.gnanaprakashprakash2763
@r.gnanaprakashprakash2763 4 года назад
Super 👌 super 👌👍 the first
@ashokn4593
@ashokn4593 4 года назад
Thankuppa
@sangaranarayanan4140
@sangaranarayanan4140 4 года назад
உண்மையை அருமையாக எடுத்துரைத்தனர்.......
@vinaymurugan
@vinaymurugan 4 года назад
This will change many people’s life. 😍
@pathumakomalaivb4093
@pathumakomalaivb4093 4 года назад
Super 50% already i am following i will try 100% thank you so much for the informations
@JameskirubaJK
@JameskirubaJK 4 года назад
Sema bro !👌👌👌👌 Super speech, today am following daily continues 3 staps. thanks bro........!
@jeyaveni556
@jeyaveni556 4 года назад
Eppo thaa yenake purithu anna thanks
@travelwithtjbarath100
@travelwithtjbarath100 4 года назад
Thanks ji
@bharanibharani210
@bharanibharani210 4 года назад
tq very much anna ....na ippo la irrunthu ennoda time correct ah ise panna porean .....
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 4 года назад
Semma vishayam bro...Thank you. Idiate box..Ha..ha
@subramaniama4260
@subramaniama4260 4 года назад
வணக்கம் நண்பர் நேர நிர்வாகம் அருமையாக சொன்னீர்கல் சூப்பர் மிக்க நன்றி
@vaishnavipalani6715
@vaishnavipalani6715 4 года назад
Super bro.....true japanese opportunity is more
@asmapt0589
@asmapt0589 2 года назад
Very useful information
@santhakumarsellakarichal9652
@santhakumarsellakarichal9652 4 года назад
Anna ne naala irupa oru visayatha nenga thrinjukanganu solratha vida nama nalarupom nu sorlringa pathingala great ah pakura nan 👌😄😘
@umamageshwariv9940
@umamageshwariv9940 4 года назад
Correct... defenetly i will change my habits...👍... thanks bro...
@srinivaslingam7700
@srinivaslingam7700 4 года назад
Seema tq good information
@sakthigowtham5052
@sakthigowtham5052 4 года назад
Tnq your vedio
@mahesmani9539
@mahesmani9539 3 года назад
Brother super excited about this video semma
@devimanikandan9428
@devimanikandan9428 4 года назад
Thank you brother. Naan inaiyala irundhu try panren. Thank you brother.
@rathnavel2713
@rathnavel2713 3 года назад
Bro., Nan tv pakradha vittu 6 years ayiruchu., Andha time laye yenaku ipdi thought vandhuruchu., I think that decision was right, I'm happy to hear your words., So far I'm not buy tv.
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 7 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 880 тыс.
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 29 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 7 млн