I'm really crying out alot because of some problems and took my phone and just tryed watching this cross talk and started to laugh out....the person who makes to laugh at a critical situation is equal to god... I'm now laughing just only because of RJ Balaji😣
இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் யூட்யூப் ல் வருதா நான் இன்னிக்கு தான் முதல் கேக்கிறேன் சூப்பர் நிகழ்ச்சி Rj பாலாஜி சார் டண் டண் சூப்பர் தொடர்ந்து பன்னுங்க யூட்யூப் ல எல்லா நிகழ்ச்சி களையும் அப்லோடு செய்யுங்கள் ஜ. நன்றி முருகேசன் திருப்பூர் மாவட்டம் 3-7-2019