யாரு சாமி நீ.. நானும் இந்த சேனலோட subscriber தான் நண்பா.. எப்படி இப்படி எனக்கு தெரிஞ்சி சுமார் ஒரு வருடம் இருக்கும்னு நினைக்கிறேன்.. நானும் தொடர்ந்து பார்த்து தான் வருகிறேன்.. விடாமல் எல்லா வீடியோஸ்கும் ஒரே டயலாக் தான்.. எப்புடி நண்பா.. நீங்க கிரேட் 👍 சூப்பர் ☺️♥️