Matthew 25:21 “His lord said to him, ‘Well done, good and faithful servant; you were faithful over a few things, I will make you ruler over many things. Enter into the joy of your lord.”
இயேசுவே உம் அளவில்லா கிருபை என்னை நாள்தோறும் நடத்திடுதே.2 1கிருபை பெற்றாயே நீ வாழ்க என்றுறைத்தீரே நம்பி வந்தேன் உந்தன் கிருபையால் சுழ்ந்தீரே மலைகள் விலகியே போய் விடினும் மன்னவா மாறாதே உம் கிருபை இயேசுவே 2.யாக்கோப்பின் தேவனே நீர் எந்தன் துனையே யாரும் இல்லை உம்மைப்போல இவ்வளவுகில் நாச உலகம் என்னை தள்ளிட்டாலும் நாதன் நீ மாத்திரம் என் சந்தோசம் இயேசுவே 3தேவரீர் எழும்புவீர் வள்ளமையுடனே சிதரியே ஓடுமே சத்துருசேனைகள் ஜெயம் ஜெயம் என்று ஆர்பரித்து ஜெயத்தின் நாதனை கொண்டாடுவேன் இயேசுவே 4.நேசா நீர் சகலமும் நன்மைக்காய் செய்குவீர் சந்தோஷமாய் உந்தன் அடிகளை தொடருவேன் வின்னில் நீர் ஆயத்தம் செய்த மேன்மை நாவினால் வர்னிக்க கூடாதய்யா இயேசுவே 5.பரனே நான் என்று உம்மை கண்டு களிப்பேன பாரில் என்னாசையும் சிந்தயும் அதுவே பரலோக கானானை அடைந்து உந்தன் பொன்முகம் கானுவேன் கிருபையினால் இயேசுவே