G Driver salary 15% total income so 69000less 20000 toll maximum 32000 rto extra ....balance 17000 (less rto) maximum 7000 profit .... Maximum Wait 4 years a gain profit kidaikum
He didn't include Tax, Toll and we can't manage vehicle with one driver.. police commissions. Also during maintenance period we can't run truck. Payment balance... Practical difficult is more in this business.. Also we need to replace vehicle once it get old..
Pls brother now.i am doing transport business own.what you calculate is wrong.if you want information about transport business.get the idea from who having experience person after that you post it bro.
Bro ninga truckdeko or website la survey pannaradha veda direct ah edha pathi video upload pannaringalo andha field la irrukuravanga kitta enquiry pannalam
There is lot more things you missed and driver salary is too low as you mentioned and trucking business is not as easy as you all think I'm trying 3 yrs to start still I cant😒😔
There Is No Use Of Starting This.... Because We Are Still In Trouble...I Had 3trucks....But Single Truck Is 1ly Getting Load.......Pls Dnt Guide Wrongly.....There Is No Regular Load For TRUCKS in Tamil Nadu......
தயவு செய்து இந்த வீடியோ பார்த்து விட்டு யாரும் வண்டி வாங்கிராதீங்க..... என் கிட்ட வண்டி இருக்கு.... மாசம் மாசம் என்னால் due கூட கட்ட முடியல... போலீஸ் மாமூல்.. கமிஷன்.... Etc.. Etc... ஒன்னும் நிக்காது......யாரும் இந்த வீடியோ பார்த்து ஏமாந்துராதீங்க...
Ellam sonninga entha field la accident onu eruku atha disadvantage solluinga ok va. Driver salary sonningala bro eppo 800 oru nallaiku appo calculate pannuinga monthly 24000 single driverku.
எல்லாம் சரி தான் எல்லா மெயின்டன்ஸ் செலவு.... ஒரு வருசத்துக்கு வருமானம் 5லட்சம் வந்தாலும் சரி.. உடனே வண்டி எடுத்துட்டு போய் வேரு ஊருக்கு போனா லோடு கெடைக்குமா?ஒரு வாரம் ஒரு செட்டுல காத்து கெடக்க வேண்டிய இருக்கு...அப்படி லோடு கெடச்சாலும் வாடகை ரொம்ப கம்மி... எதாச்சும் சொல்லனும் பேசாதிங்க நண்பா....