நண்பா இவ்வளவு தூரம் போயிட்டிங்க அங்கு உள்ள பழங்குடி மக்களுடன் ஒரு காணொளி மற்றும் தமிழ் பேசும் ஆப்பிரிக்கர்களை கண்டறிந்து நம் உயிருக்கும் மேலான தமிழுக்கு பெருமை சேருங்கள்.வாழ்த்துகள் அண்ணா!
I really enjoyed this video.. Traveling to other countries, staying with them and trying their food.. This is what we need from you bro 😍😍 awesome video.. Bgm 👌👌
Ugali - kali (களி) in tamil food. African and Korean languages have lot of similar tamil words with same meaning and slightly different pronounciation. 😍. Ellam namma sonthakaranga dha.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.❤️
Bro really proud of you bro, i respect and happy to see you be more self confident about your hair and finally took off the cap, you actually look great this way and pls continue to make videos without cap ☺️
Kenyans are very nice people and they are very welcoming. Lots of people from different part of the world went to Kenya and bettered their lives and I hope all these people are sincere to Kenya and mother Africa. Puvaneetharan. good luck with your travel and be safe. Tamil brother UK.
Madhagowri ku neenga much more better.madhan gowri getting content from google and magazines and posting in you tube.sad thing people. Still believe he is a journalist and scientist.
தஞ்சாவூர் தமிழரே நானும் தஞ்சாவூர் தான் உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது உலகத்துக்கெல்லாம் நேரில் காட்டி கொண்டிருக்கிறீர்கள் அதேபோல் நமது தமிழும் உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது நன்றி ப்ரோ புது தமிழகத்துக்கும் தஞ்சாவூருக்கும் பெருமை
I wish ur channel should reach to more people. U deserve more subscribers. Normal vloggers ku namma alunga kudukura support ungala mathiri alungalukum kidaikanam. Ungal channel periya level vara வாழ்த்துக்கள்.
மனசு வேனும் புரோ அந்த பொண்ணுக்கு ராயல் சல்யூட் 🙏 காலையில் 8 மணிக்கு உங்கள் காணொளி பார்க்க ஆரம்பித்து இப்போது 6:30 இப்போது வரைக்கும் ஒவ்வொரு காணொளியா பார்த்துட்டு இருக்கேன் செம்ம. லாக்டவுன் முடிந்து மிகவும் பாதுகாப்பாக மறுபடியும் உலகத்தை சுற்றி காண்பிக்கவும்.பாதுகாப்பு மிக மிக மிக அவசியம் யுவானி புரோ. மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் உங்கள் காணொளிக்காக காத்திருப்பேன். தமிழன் என்று எங்கு சென்றாலும் பதிவிடுங்கள்.
Bro neenga stay Panna evlo amt spent panninga apram own house r rent house cost of the house r rent of the house and about she's family pls tell PLS PUT MIN 30 MINETES VIDEO
@@Rajkumar-ul7ko ada paithyame. Black people ku white people ah thaan pidikathu.... Indians ah ethuvum panna maatanunga. Because most of the north Africans look like Indians... Also indian movies and songs thaan anga romba paapanunga.