please raise in our hand,bcoz last year SGT post announced 6553,but now seats 2768 only. if seat increase from 2768 to 6553,atleast many people's happy
Horizontal reservation இதில் சம வாய்ப்பு தான் எந்த மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் ஆண்களுக்கு வாய்ப்பு குறைவு கிடையாது .அவ்வாறு செய்தால் நீதிமன்ளத்தை அனுகலாம்
இடைல ஒரு பிரச்சினை ஆகி தொடக்க நிலை பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என விவாதங்கள் நடந்தது. அதன் விளைவாக வந்ததே 50 சதவீதம் ஒதுக்கீடு.
@@l______e_s_s567 50% பிரச்சினை இல்லை ஏன் என்றால் அது horizontal thanஅரசு தவறாக vertical reservation followசெய்தால் நிச்சயம் அதற்கு எதிராக வழக்கு தொடர படும் .குறைந்த பட்ச 50% பெண்கள் இருக்க வேண்டும் பெண்களுக்கு மட்டும் 50% தனியாக எடுத்து வைத்து விட்டு மீதி பணியிடங்களை ஆண் பெண் இருபாலரும் நிரப்ப அரசு அனுமதித்தால் அது தவறான நியமன முறை மாறாக நிரப்பப்பட்ட 80 % பணியிடங்களில் பெண்கள் 50% அடைந்து விட்டால் மீதி உள்ள கடைசி 20% பணியிடங்களை ஆண் பெண் இருவரும் நிரப்பி கொள்ளலாம் இதுவே horizontal reservation .இதை சரியாக கடைபிடித்தால் கடைசி பணியிடம் வரை தகுதியான ஆண்நபர்களுக்கு செல்லும் இல்லை என்றால் ஆண் தேர்வர்கள் பாதிக்க படுவார்கள் .பொறுத்து இருந்து பார்ப்போம் .