Тёмный

Treatment எடுக்காம எனக்கு எப்படி குழந்தை உண்டாச்சு??😱en friend sonna pregnancy secret tips 

Thiru Tharu
Подписаться 326 тыс.
Просмотров 646 тыс.
50% 1

#thirutharu #thirutharuboutique #Satheesh shanmu #Chintu #vlog #prank #magizhini #couple #shorts
_______________________________________________________
Thiru Tharu is a couple RU-vid channel, we will upload lots of fun couple challenge videos, funny shorts,vlogs,prank videos and important happenings in our life, with our full-fledged fun, you will be entertained for sure, kindly subscribe & support us.
Our new channel tharunya’s lifestyle
/ @tharunyathirunavukkarasu
For Promotions/Collaboration - thirutharu20@gmail.com
Thirutharuboutique Whatsup group link👇👇👇
‎Open this link to join my WhatsApp Group: chat.whatsapp....
Thirutharuboutique group 2
chat.whatsapp....
*********************************************************
TT QUALITY BUILDERS CONTACT DETAILS
ttqualitybuilders@gmail.com
9360559096
Follow our social media accts :
Instagram : thiru.tharu , thirutharuboutique
*********************************************************
Thirutharuboutique: 9360559096

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@user-le7zx7ff8o
@user-le7zx7ff8o 10 месяцев назад
இறைவா காதல்என்ற பெயரில் கல்யாணத்துக்குமுன்பே அவசரபடும் நாய்களுக்கு குழந்தை குடுக்குறாய் ஆனால் மனைவியோடுஅன்பாக இனைபவர்களை ஏன் சோதிக்கிறாய் தமிழ்நாட்டில் குழந்தைஇல்லாமல் வாடும் தம்பதிகளுக்கு சீக்கீரமே குழந்தைவரம் குடு இறைவா நான் வணங்கும் ஈசனே என் பிராத்தனையை நிறைவேற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு கார்மேகம்சௌமியா இராமநாதபுரம்(இ)குவைத்
@vrrajkumargamer7207
@vrrajkumargamer7207 7 месяцев назад
Ena neinga ungala nambala aprm nalla doctor ah parunga
@AbuAyesha-jm2ed
@AbuAyesha-jm2ed 5 месяцев назад
pregnant aga na onnu solran kekkuringa
@NANDHU55-S
@NANDHU55-S 5 месяцев назад
Sollunka sis ​@@AbuAyesha-jm2ed
@user-ge8ld8jf7s
@user-ge8ld8jf7s 4 месяца назад
Mm​@@AbuAyesha-jm2ed
@muthumeenameena1373
@muthumeenameena1373 3 месяца назад
​@@AbuAyesha-jm2edsolunga sis
@natarajannatraj.v3292
@natarajannatraj.v3292 10 месяцев назад
இந்தமாதிரி யாரும் சொல்லமாட்டாங்க இதை சொல்வதுக்கு ஒரு மனசு வேண்டும் நீங்கலும் கடவுலுக்கு நிகரானவங்கள் நன்றி
@Selvigdr582
@Selvigdr582 9 месяцев назад
S correct neega sonathu
@lathavenkateswaran9038
@lathavenkateswaran9038 7 месяцев назад
Thank u
@sathiyav7122
@sathiyav7122 5 месяцев назад
Ss
@thirutharu1074
@thirutharu1074 Год назад
Hi chellakutties video va fulla parunga please because intercourse sampanthapatta tips lam sollirukom so fulla parunga apo than use fulla erukkum👍unga friends and family Kum share panunga niraiya perukku awareness erukum 🙏🏻
@poornimalakshmi7528
@poornimalakshmi7528 Год назад
Thank you for valuable information..
@agriculturemyblood2116
@agriculturemyblood2116 Год назад
எங்க ஊரில் ஒரு அக்காவுக்கு ஆறு வருடம் ஆக குழந்தை இல்ல 6 வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் ஏனென்றால் வாழ்க்கையில் பொறுமையாக இருந்தார்கள்
@kanniga777suba5
@kanniga777suba5 9 месяцев назад
True?5 ah😮
@srikutty2737
@srikutty2737 9 месяцев назад
5 ah
@Sumithra-hd1cv
@Sumithra-hd1cv 7 месяцев назад
😮
@Sumithra-hd1cv
@Sumithra-hd1cv 7 месяцев назад
True va
@MudhuganeshGanesh-md8br
@MudhuganeshGanesh-md8br Год назад
அய்யா எனக்கும் திருமணமாகி 3வருசம் இ்ன்னும் குழந்தை இல்லை ரொம்ம கஸ்டமாக உள்ளது எனக்காக வேண்டிகொள்ளுங்கள் என்னை போல குழந்தை இல்லாதவர்களுக்கு நானும் வேண்டிகொள்கிரேன்🤲🤲
@MageSuba
@MageSuba Год назад
Kandipa ella nadakum
@mdfazil2078
@mdfazil2078 Год назад
Kandipa ella nadakum 🤲🤲 Allah bless you da Ammen
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Год назад
Yenakkum 3years kulanthai illa❤
@sanmugamlakshmi6656
@sanmugamlakshmi6656 Год назад
Enakku marriage agi 8year akuthu ana enakku first time twin baby form agichu apparam santhoshama erunthom apparam athu 6month pregnancy time la Vali vanthu twin gril baby born ana kappaththa mudiya weight kammiya erunthuchchu athanala 2 day la apparam kappatha mudiyala eppo Nan pregnant agi 4year aguthu eppo enakku ennum baby Ella athanala. Ellarum engalukkaga vendikkeinga romba kashta ma erukku
@Pramu3116
@Pramu3116 Год назад
Kandipa ungallukum oru ammu kutty kedaipaaga. Positive ah iruga.
@pugdogworld8094
@pugdogworld8094 Год назад
எனக்கு குழந்தை இல்லை ....படும் பாடு கொடுமையிலும் கொடுமை.....
@madhu5430
@madhu5430 Год назад
True
@jothibharathi3045
@jothibharathi3045 Год назад
Don't feel..
@jabarsathik6319
@jabarsathik6319 Год назад
iraivan sothippan kaivida maatan
@sugisugi8470
@sugisugi8470 Год назад
Enakum kozhanthai ellai
@gandhimathigandhimathi8726
@gandhimathigandhimathi8726 Год назад
எனக்கும் அதே பிரச்சனை
@dharmakani581
@dharmakani581 Год назад
Ennakku baby illa sis... Kulanthaikala paththa ennakku rempo happy irukkum...🥺 Nanga rempo kasta paturom baby illama... Enakaga pray pannikongo ..🥺🙏😔
@sealovers8491
@sealovers8491 Год назад
Kandippa ungaluku kolantha porakkum❣️antha kadavula na vendikiren🙏🙏🙏 kavala padathinga
@icecool2634
@icecool2634 Год назад
Nms hospital sankarankovil Dr name Vasuki anga treatment parungae sis kandipa kulandhai nikkum enaku anga poi dan ninduchu romba tablet tharamae nama udambulae ena prechane irukunu pathu kandipa success aahum poi parungae
@dharmakani581
@dharmakani581 Год назад
@@sealovers8491 Tq...🙏🥺❤️
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 Год назад
Lord shiva bless u...❤
@abinaya4101
@abinaya4101 Год назад
Kavalai padathinga akka ungaluku kandipa kullantha sikirama porakum ☺
@ManimekalaiK-qs7gu
@ManimekalaiK-qs7gu 10 месяцев назад
I just followed ur tips and now i got a positive result, thanks for ur effort.. And i will pray everyone soon get pregnant.
@user-ct1yq1fx4d
@user-ct1yq1fx4d 2 месяца назад
Sis leakage problem irukuma sis
@sathiyaravi6865
@sathiyaravi6865 Год назад
பேபி இல்லாதாவங்க இந்த மந்திரத்தை சொல்லுகள்.. கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. 🙏சவுந்தர்ய லஷரி ஆதித்ய ஸ்ரோதயம் அதிஷ்டலட்சுமி ஸ்சோஸ்த்திரம்.. 🙏
@suriyakalakala5875
@suriyakalakala5875 Год назад
எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆகிறது குழந்தை இல்லை எனக்காக பிரே பண்ணுங்க ப்ளீஸ் என் பெயர் சூரியகலா 🙏🙏
@muthumalathi1020
@muthumalathi1020 Год назад
கவலைப்படாதீர்கள் சிஸ்டர் அடுத்த வருடத்திற்குள் கடவுள் உங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தைதருவார் நம்பிக்கையோடுஇருங்கள்உங்களுக்காக நான் பிரேயர் பண்றேன்
@SivaVetrri
@SivaVetrri Год назад
Pillow use
@kalaiarasi1235
@kalaiarasi1235 Год назад
Nega oru time thirukarukavur poitu vanga karpagarakshamibikai temple ku..ennaku six years baby ila epa pregnanta Iruka Kovil poitu vantha anthey month
@mercyjoe9496
@mercyjoe9496 10 месяцев назад
Thanks for the genuine tips ... I'm 3 months pregnant now... Hearty wishes to you and your family members ❤❤❤
@saigau_81
@saigau_81 3 месяца назад
Enna follow panniga sis
@user-sx4uu8gj9u
@user-sx4uu8gj9u Год назад
Comments panniruka sisters ku yellarukum soldra tanjore kitta karparatchampigai temple ku ponga then Salem samayapuratthu mariyamman temple ku ponga sisters once poitu paarunga baby illathavanga
@ushamohan6798
@ushamohan6798 7 месяцев назад
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை எனக்காக வேண்டி கொல்லுங்கள் 🙏🙏🙏🙏
@kmuniyasundarakamu5369
@kmuniyasundarakamu5369 Год назад
Enaku baby ila plss enaku baby kidaikanum nu pray panikonka familys 💕
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 Год назад
Lord Shiva bless u❤
@kmuniyasundarakamu5369
@kmuniyasundarakamu5369 Год назад
@@nithyasriganesan9889 thank you so much 💕
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 Год назад
@@kmuniyasundarakamu5369 😇
@fatimaafra3475
@fatimaafra3475 Год назад
Kandipa ❤ prayer panurom
@kmuniyasundarakamu5369
@kmuniyasundarakamu5369 Год назад
@@fatimaafra3475 thank you 🙏💕
@sangeethars7459
@sangeethars7459 Год назад
Nega pana mistake tha nanum panita irutha.. nega solnathu tha enga akka num solnaga.. na crt pana apram.. enakuu ipa Boy baby iruku... ,❤️🥰😍
@susma...2043
@susma...2043 Год назад
Ena follow panninga sis
@vijiviji1648
@vijiviji1648 Год назад
Enaku 5 yrs aga pothu sis innum baby illa rmba kastama iruku nd manasu vethanai ya iruku ellarum kekum pothu enakaga pray pannikonga sis
@devayanir5401
@devayanir5401 Год назад
Ippadithaa feel pannuvinga kolandai pirandha udane tha irukku kacheri....God will give you childrens soon be positive
@vijiviji1648
@vijiviji1648 Год назад
@@devayanir5401 Ithula enna iruku Katheri ellarum kulanthai gala valarka mathiri thana irukum settai ellam pannuvanga epide irunthalum namma valathuralam la nammaku nu oru kulanthai irukum la
@devayanir5401
@devayanir5401 Год назад
@@vijiviji1648 Hmm sis babies Vara veraikku namma orumaari free iruppom ....baby vandpiragu......avangala pathi yosichi yosichi bhayama irukkum
@anbus9180
@anbus9180 Год назад
@@devayanir5401 baby God gift sis.bayam vendam sis
@anbus9180
@anbus9180 Год назад
@@vijiviji1648 lemon la write panni Amman temple la 21 days panunga sis baby confarm
@sivapiryan7697
@sivapiryan7697 Год назад
Video pathathu அப்பறம் கொஞ்சம் தைரியமா இருக்கு ok நம்மளுக்கு குழந்தை pirakkumnu இனி குழந்தை இல்லைனு நாங்க யோசிக்க மாட்டோம் thanks akkka
@VinothVarun-vr2dn
@VinothVarun-vr2dn Год назад
Engaluku four years baby illa evlo kastam saagalam nu kuda poitom pls engalukaga pray pannikonga pls baby varanum
@MuthuLakshmi-fg5sj
@MuthuLakshmi-fg5sj Год назад
Ennaku 5 years aguthu baby Illa ellarum pray pannunga
@nithyadevi8444
@nithyadevi8444 Год назад
God bless you
@ayishaaa123
@ayishaaa123 Год назад
Epdi sis ungalala thanga mudithu enaku mrg aagi one year baby illa innum rompa feel panren😔
@neyaswamimuthu8874
@neyaswamimuthu8874 Год назад
U will follow seed cycling sis
@dr.schandraleka8694
@dr.schandraleka8694 Год назад
​@@ayishaaa123 avange already feel pannitu erupanga neenga yen epdi msg pandringa
@priyamurugesan849
@priyamurugesan849 Год назад
Enaku 11 years Achu
@meenakshin3036
@meenakshin3036 7 месяцев назад
மதுரை தான் சிஸ்டர் ப்ரோ உங்க ரெண்டு பேத்துக்கும் ரொம்ப நன்றி ஹாஸ்பிடல் ரீதியா எனக்கு நிறைய பிரச்சனை சொல்லி இருக்காங்க டியூப்ல பிளாக் இருக்கு ஒரு டீப் புல்லா அடைச்சிருக்கு ஒரு டியூப்ல ஜவ்வு அடைச்சிருந்தா ஆப்ரேஷன் பண்ணி லைட்டா விலக்கி விட்டு இருக்காங்க இன்னும் எனக்கு குழந்தை தங்கவில்லை ஆறு மாதம் ஆகிவிட்டது ஆபரேஷன் முடிந்து என் மன வேதனையை சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது அதுக்கப்புறம் இவளோ ட்ரீட்மென்ட் இப்ப பார்த்து வந்து இருக்கிறேன் இப்போ டெஸ்ட் பேபி பண்ணுங்க உங்க கணவர் இது நல்லா இருக்கு டெஸ்ட் பேபி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்காங்க ஆனா அது பல லட்சம் செலவாகும் அதை கேரண்டியா சொல்ல முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் நேற்றிலிருந்து நான் அழுது கொண்டுதான் இருந்தேன் எதார்த்தமாக உங்க வீடியோ வந்தது ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருக்கு ரொம்ப நன்றி என் பெயர் மீனாட்சி பாய் சிஸ்டர் அண்ட் ப்ரோ ❤️
@kskarthigayogesh7195
@kskarthigayogesh7195 7 месяцев назад
Don't worry sister...if you wish try for siddha or ayurveda treatment...surely you will get positive results...
@American_Tamilan
@American_Tamilan 7 месяцев назад
நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டில் உள்ள உங்க சாமியிடம் வேண்டுங்கோ… தினமும் கந்தசஷ்டி கவசம் கேளுங்கோ… மனசை சந்தோஷமாக வைத்திருங்கள்.. ❤ 9 வருடங்கள் எங்க ்அப்பா அம்மா குழந்தை இல்லாம தவிர்த்தாங்கள் .. 9 வருடங்களிற்கு பிறகு 2 வருட இடைவெளியில் நாங்க 3 பேர் பிறந்தோம். அப்போ இப்போ மாதிரி மருத்துவ வசதி இல்லை. நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும். உங்களுக்காக நானும் என் சாமியை வேண்டுகிறேன்.🙏
@selvamkannan6673
@selvamkannan6673 Год назад
நீங்க சொல்றது உண்மை எனக்கும் நடந்தது இப்படித்தான்
@manisuba4843
@manisuba4843 Год назад
ஆமா
@rubyedwin9261
@rubyedwin9261 Год назад
ஒருகணிச்சு படுக்காம ரெண்டு மூணு தலகாணி வைத்து கால் ரெண்டையும் அதுல மேல் அப்படியே வைத்து தூங்கிறனும் ..... Sorry எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.... Best time 3am to 4am
@rajaguru2263
@rajaguru2263 5 месяцев назад
Sex baby ku morning time than pannanuma
@user-ct1yq1fx4d
@user-ct1yq1fx4d 5 месяцев назад
Akka kochukathiga...epdi irunthalum sperm veliya vanthuruthu ka..epdinu konjam soluga ka
@m.sudalai9261
@m.sudalai9261 Год назад
Neenga evvalavu thairiyama pesunathukku ennoda valthukkal Anna Anni ....🎉❤️🎉💯👏👏👏👍🙏
@stellastella9893
@stellastella9893 Год назад
10 years baby illa pray panikoka please
@sathya8309
@sathya8309 Год назад
Akka ennakaga pray pannikonga sis mrg aagi 5 years aachu innum baby illa
@meenarajvetri6856
@meenarajvetri6856 Год назад
எங்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்த பாக்கியம் இல்லை புத்திரபாக்கியம் வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன் தான் ஆனாலும் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை ரொம்ப கொடுமையா இருக்கு சகோ
@Sweetyyy306
@Sweetyyy306 Год назад
Nichayam kidaikum sis
@meenarajvetri6856
@meenarajvetri6856 Год назад
@@Sweetyyy306 thanks sis
@pavithram1762
@pavithram1762 11 месяцев назад
Murugar ku vendi sasti viratham irunga, kandipa baby porakum
@user-bl3gr8lc8x
@user-bl3gr8lc8x 4 месяца назад
Jesus kita prayer pannunga sis.. nichayam kedaikum 🙏
@Crazeonsami
@Crazeonsami Год назад
100 💯 true sis neenka sonnathu la crt itha follow Panna kandippa baby form akum 2 years before nanum itha tha follow panran now my daughter 1 & off year old neenka shy ha feel pannama bold ha sollirukinga hates off sis ❤😢😊🥺😟😍🤗
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
*முயற்சியுடையார்... இகழ்ச்சியடையார் !❤ * முயற்சி திருவினையாக்கும்!❤
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 Год назад
😂 ஆமா நீங்க எத சொல்றீங்க
@BENMSaranyaDevi
@BENMSaranyaDevi Год назад
Same sis nanum etha tha pannitu erunthen mrg aki 1year achu 3month tha hus oorula erunthaka baby conform akqla apram hus frgn poitaka still i am very depression baby ellama entha year enaku baby kidaikanum nu pray pannunka sis plz😭
@anbus9180
@anbus9180 Год назад
Baby pirakum sis
@anbus9180
@anbus9180 Год назад
Lemon la write panni 21 days pooja room la panunga .next. murunga poo murunga vithai avaruku use panaunga sis
@subhacharlie4491
@subhacharlie4491 Год назад
Indha Madhiri open ah pesunalum parava illai ana nenga pesardhunala mathavangalukku nalladhu nadantha podhum nu nenaikura ennam iruke romba super Anna akka ....indha tips engalukum use agum nangalum baby ku try pannitu irukom
@ammupapa3837
@ammupapa3837 Год назад
Yanaku 4 years achi Baby illa pry pannikinga..😭
@jayajagan2680
@jayajagan2680 Год назад
Same😢
@trending9927
@trending9927 Год назад
Hi sister, am 29 old new married in Jan 2023 sister. I have pcos as well. Nenga kudutha tips follow pannen sis. Now am 2 Month pregnant ah iruken along with that I followed some diet as well. Idha tips ah engaluku doctors ta kooda keka rombha thayakama irukum... Rombha thanks sister..
@jemmysilekhabarnaba157
@jemmysilekhabarnaba157 Год назад
Enna diet follow panniga pls soluga
@trending9927
@trending9927 Год назад
@@jemmysilekhabarnaba157 1. Weekly once Suvaroti saptunga ( Blood purify panna help pannum ) 2. Weekly once or twice kambu ,Ragi unga menu la add pannunga 3. Fresh juice or fruits regular ah intake pannunga ( cucumber juice weekly twice eduthukonga) 4. Ginger, garlic LA unga samayal la add pannunga ( add in chutney, Ginger tea) 5. Happy ah irukura madhiri pathukonga ( don't allow / take baby pressure from family or society) - straight ah solli andha topic ah avoid panirunga 6. Nenga work pannalana, stress iladha environment LA irukinga means okay. In case work pandringa work pressure / stress irundha better Job resign panitu 2 or 3 months nalla rest edunga 7. Nengalum unga partnerum happy ah time spent pannunga ( Don't think about baby when you are in physical relationship) 8. Karunjeeragam + Vendhayam + Omam - Power panni hot water LA before bed kudinga weekly twice . Ex: ( 1 -30 days pannalam, In case date thalli pochu means, adhuku apram kudika koodadhu) 9. Oru half an hour oru relax ah walking ponga along with your partner - after dinner 10. Unga first priority, unga health ah improve pandradhulatha irukanum. Pcos problem irukura girls anemic ah irupanga. So first health ah improve pannunga ( pregnancy automatic ah nadakum - Nenga healthy ayita) 10. Folic tablet eduthukonga after consulting doctor.
@pavithram1762
@pavithram1762 11 месяцев назад
@@jemmysilekhabarnaba157junk food saptathinga like noodles, chicken rice, masala items, samosa…… then eat healthy food items, fruits, egg, badams.
@pavithrasridhar9571
@pavithrasridhar9571 11 месяцев назад
Pcod with irregular periods sister...intha tips follow pannuna success aaguma
@trending9927
@trending9927 11 месяцев назад
@@pavithrasridhar9571 Enaku success aachu sister. First unga health ah improve pannunga.. Stay positive.. Things will happen automatic
@kalaikeerthi2770
@kalaikeerthi2770 Год назад
Neenga sonna ellathayum naanga pandrom but innum baby conform aagala😢😢😢romba kastama erukku Please pray for us also sis and anna😢😢
@kalaikeerthi2770
@kalaikeerthi2770 Год назад
@@anbus9180 tq anna
@krishkrish2772
@krishkrish2772 Год назад
அக்கா ennaku marriage agi 6 varusam aguthu ennakum ennum குழந்தை இல எனக்காகவும் prayer pannunga akka plzz
@krishkrish2772
@krishkrish2772 Год назад
Akka yengaluku yentha problem ethuvum ila Akka ana குழந்தை இல akka எங்க urula உள்ள வங்க kuda என்ற அவங்க குழந்தை thara mattanga அக்க athu enna rompa kasta paduthuthu akka
@krishkrish2772
@krishkrish2772 Год назад
Akka amman kovila sollirukengala atha தெளிவா சொல்லுங்க அக்கா plzz🙏
@VettripaviVettripavi
@VettripaviVettripavi Год назад
Enaku 3 years baby Ella akka niga ennagaa prayer pannuga akka
@madurameenatchi3448
@madurameenatchi3448 8 месяцев назад
திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தோழி
@jeyalakshmi1008
@jeyalakshmi1008 8 месяцев назад
Niga eantha oru mutija eanota pasuga eanaku baby let than pirathuji treatment onum banala but ungaluku medical help panran
@mugi5067
@mugi5067 7 месяцев назад
​@jeyalakshmi1008 comment la ye sollunga sister ennna paneenganu? Ellarukum useful ah irukum
@jordanb9363
@jordanb9363 Год назад
Unga mela respect jaasthi aidchu. You guys are really sweet and brave for doing this. Haters, relatives edhu sonalum kandukadhinga
@vasanthvinitha929
@vasanthvinitha929 Год назад
Ennakku 5 years agudhu marriage aagi romba kastema irukku
@angeldharanijohnp8891
@angeldharanijohnp8891 Год назад
Nenga solluradhu 100% true sis Enakum 7 years Baby illama irundhuchi nanum treatment la adutha but na en life style physical activities la konjam change panna baby varanum nu 3 month la na pregnant aitta eppo enaku 1& 1/2 Year la oru girl baby iruku
@sweety76556
@sweety76556 Год назад
Enna physical activities panninga
@angeldharanijohnp8891
@angeldharanijohnp8891 Год назад
@@sweety76556 Gym ku pona
@amma-ponnu-love-village
@amma-ponnu-love-village Год назад
Hi sister.. Yenakkum mrg agi 2 years ahh baby illa... Plz ninga yenna follow panninga sollunga
@angeldharanijohnp8891
@angeldharanijohnp8891 Год назад
@@amma-ponnu-love-village Diet irundha and cardio exercise panna
@poovizhipoovizhi7654
@poovizhipoovizhi7654 5 месяцев назад
குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு வலி மத்தவங்க பேசுற பேச்சு தாங்க முடியல
@shanthi9264
@shanthi9264 Год назад
We have not child for 16yrs pls pray for my family tnk u so much
@jesusandme3297
@jesusandme3297 Год назад
Will pray for u shanthi sister.
@priyadharshinivasanthy8562
@priyadharshinivasanthy8562 Год назад
Thank u so much akka enaku kulandhai illai but enaku munnadi ennoda thangachi pregnant aagita do adhuvum happy than but enaku illaiye nu romba stress iruken akka😭😭
@sumaiyathabasum5597
@sumaiyathabasum5597 Год назад
I am also face this problem
@Diya8898
@Diya8898 Год назад
Very bold sharing sis...neraya peruku useful ah irukum..tq sis
@thiyagarajan3900
@thiyagarajan3900 11 месяцев назад
இது மிகவும் முக்கியமான விஷயம் எங்களுக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி. 18.வருடம் ஆகிறது நன்றி வாழ்த்துக்கள்
@tamilselvan5858
@tamilselvan5858 7 месяцев назад
எங்களுக்கும் தான்
@Polinji731
@Polinji731 Год назад
என்னை போன்று குழந்தைக்காக காத்திருக்கும் சகோதரிகளுக்கு இந்த மாதிரி வீடியோ போட்டாங்கனா தயவு செய்து பாக்கதீங்க.... இதனால் மன உலைச்சல் உண்டாகும்...🙏🏻🙏🏻🙏🏻
@bharanibharani532
@bharanibharani532 Год назад
கவலைப்படாதீங்க சகோதரி எனக்கும் தான் குழந்தை இல்லை இருந்தாலும் ஒரு முறை அந்த மாதிரி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே இதற்காக கூட இந்த வீடியோவை வீடியோவ கடவுள் நம் கண்ணுக்கு காட்டி இருக்கலாம் இல்ல
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j Год назад
கவலைப்படாதீர்கள்
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j Год назад
@@bharanibharani532 correct தான்
@HomeMyvillag
@HomeMyvillag Год назад
Ungalukagathan Avan ivlo risk eduthu videos la neraiya tips sollikitu irukanga ..Ana neanga ennana ipdi Solringa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️nallalthukke kalam Ila...avanga Sona tips follow pannunga....Kandipa good news varum
@SathishS-pd6dh
@SathishS-pd6dh 11 месяцев назад
​@@bharanibharani532ok
@shankarragavishankarragavi3727
Enaku 5years achu akka enakum prey panikonga ✨️😍🙏🏻
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc Год назад
6
@minijesusmol3102
@minijesusmol3102 Год назад
I also waiting for my pregnancy please pray for me sister
@bhavyadevendra3803
@bhavyadevendra3803 Год назад
Really appreciate your effort and time for people like us and also your explaination was so clear. Thank u so much❤
@torchbearer2163
@torchbearer2163 Год назад
Nice information..hats off couple
@blossomsworld9324
@blossomsworld9324 Год назад
Akka enakku unga la romba pudikum funny yeaduchuvpanuvegala adhu romba pudikum 😂na sirichukitte irupen😂enaku 2 years baby ilaka inda month positive varanumnu prayer pani konga ka
@sakthimari7899
@sakthimari7899 Год назад
Engalukum baby ila 1 year achu , nenga thayakam ilama mathavangalukaga unga experience ah share panikitadhuku romba romba Thanx . Unga video pathu positive vibe connect agudhu thanks for your explanation, vivaram sariya theriyama doctors kita or strangers yarkitayum vaivittu kekavum mudiyama thayakathula kashtapadravangaluku unga speech Nala oru encouraging ah irukum nu na feel panren. Thank you so much. Kudiya sekiram Engaluku papa porandhu Nanga ungala pathu thank Pana varuvomnu namburen. Thank you... 🥰🥰🥰🤝🤝🤝♥️♥️♥️
@prasanthtrolls3978
@prasanthtrolls3978 Год назад
Regular periods ah sis ungaluku
@SivaVetrri
@SivaVetrri Год назад
Pillow use panunga
@tharmathatharma8168
@tharmathatharma8168 8 месяцев назад
Engalukku thirumanam aaki 10 months aakiyum kulantha illa, appothan ungaloda video va parthom , nama vidda thavarukala thiruththi kondom , ippo nan 3 months pregnant very happy 🥰🥰 thank you so much❤❤❤
@monishas6261
@monishas6261 7 месяцев назад
Sis enaku ethavathu tips kudunga sis like entha time la intercourse vaikanum, oru naal vittu oru naal intercourse vaikalama or daily vachikitta nallatha sis ethu best nu sollunga plzzz. enaku marriage aagi 6 month aguthu sis. Kalyanam aana few days la ye husband veliyur ku work poitanga so apo engalala sariya intercourse la iruka mudiyala ipo intha new yr la irunthu tha sis onna irukom oru naal vittu oru naal intercourse la irunthom sis apdi irunthum nethu 28th day crt ah enaku periods vanthurchu sis ethunalanu theriyala ethavathu tips kudunga sis plzzzz🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
@radhasubramani2293
@radhasubramani2293 Год назад
2 and half years For me also no baby pls pray for me 😢
@parimaladevi3267
@parimaladevi3267 Год назад
Enakum ...2 and half yrs agudhu romba kastama iruku 😭😭😭😭
@yazhinikarthik9583
@yazhinikarthik9583 Год назад
Same
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 Год назад
​@@yazhinikarthik9583 same ma
@jeyarathajeya4397
@jeyarathajeya4397 2 месяца назад
Enagu six years ahychi baby illa pls prayer for me sister and brother kastama irukku.. my husband smoking, drinks pannuvanga sonna avanga enagu enna ituku kulanthai illa nu solli drinks pannuvangaaaaa
@sadhu7303
@sadhu7303 Год назад
Bold ah pesnadhuku thank u na seekrama gud news soldre Anna anni😊
@kalaiarasi1235
@kalaiarasi1235 Год назад
Six years baby ilama kastapata naraiya sellavu pana ennakum husbandkum entha problem ilanu sonaga ana engalluku baby ila finala ivf suggest panaka enkakeita paisa ila hospital poratha neruthana one month continusa ABC juice kudicha happya irutha naturela pregnanta Iruka epa .. please yarum baby ilanu feel panatheka mudicha varaikum happya irukaga samiya nala vendikaga kadavul kaivedamataru..ellarukum nalathu nadakum na pata kastatha entha ponum padakudathunu kadaval keita vendikara...
@vishnupriyaathiappan1325
@vishnupriyaathiappan1325 Год назад
ABC juice ena akka
@kalaiarasi1235
@kalaiarasi1235 Год назад
@@vishnupriyaathiappan1325 apple beetroot carrot da
@manojkalyanasundaram6508
@manojkalyanasundaram6508 9 месяцев назад
Akka how to break the hymen akka.could you please share akka
@thenpandithenpandi8257
@thenpandithenpandi8257 Год назад
Engalukku Six years ah Baby Illa Romba Kasta padurom 🥺engalukku prayer pannunga
@user-ks8de1qx9i
@user-ks8de1qx9i Год назад
Engulukku six years ah baby illa Romba kasta padurom
@kkathiravan62
@kkathiravan62 Год назад
Kandipa yellarukkum baby irukkum
@pavithram1762
@pavithram1762 11 месяцев назад
Murugar ku vendi sasti viratham irunga. kandipa baby porakum
@DhosaKallu..
@DhosaKallu.. 7 месяцев назад
Ivloo periya vdo edhukku neenga solla vanthatha oru chinna short la solli irukkalaam🤦‍♂️
@maharepathupaktha2983
@maharepathupaktha2983 Год назад
Ennakum baby illa pray pannikonga akka romba kastama irukku
@anbus9180
@anbus9180 Год назад
Lemon la write panni 21 days amman temple la panuga next.murunga poo vithai padam panni use panunga sis baby confarm
@lathavadivel9373
@lathavadivel9373 Год назад
I must appreciate you as a couple for sharing together coming forward to help many ppl . God bless
@balaselvi8404
@balaselvi8404 Год назад
எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் குழந்தை இல்லை நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப நன்றிங்க அண்ணன்அக்கா
@lathavadivel9373
@lathavadivel9373 Год назад
Nijamave manasara paraturen. As a couple you are helping others
@priyankavimalraj5977
@priyankavimalraj5977 Год назад
எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை எங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்
@Mariyam-yk1so
@Mariyam-yk1so Год назад
God plees you U age & husband age
@priyankajp7487
@priyankajp7487 Год назад
Super Anna Anni Ungaloda Speech Very Nice👍👍👍👍👍👍👍👍
@LakshmiLakshmi-mm8fl
@LakshmiLakshmi-mm8fl Год назад
ennaku 7 years baby illa pray pannuga akka
@balapuvi412
@balapuvi412 Год назад
Akka enku marriage aughu two years aguthu enku baby illa akka yea lifela baby illama rombo kastrapathukea enku pray pannikea😂
@gousibalu439
@gousibalu439 Год назад
Tq both of us for praying all...we follow up tips and if click comfort (+ve) we'll inform u thank u Soo much both😊 be bold and keep rocking❤once again tq Soo much for praying all❤
@kokilashakthivel6310
@kokilashakthivel6310 Год назад
Akka i am medical student neenga sonna ellame ok ….but indha one day vittu one day is not a correct point ….1 lakh sperms illa akka each time it is 200 to 300 million Sperms …1 million is 10 lakhs ….and motion and urine pass pannitu panradhu is ok ..but Apdi pannalana kolandhaiku baadhiku is a utter myth …na onnu sollata neenga summa padthurndhale podhum akka ..natural uterine contractions eh sperm ah ulla iluthuku…..na panra comment neenga thappa edthukaadhenga because as a medical student it’s my responsibility to tell the right thing ….apart from the studies even I too believe god …miracles can happen …..kadavala nambunga ….and this comment is not to hurt anyone ..
@thirutharu1074
@thirutharu1074 Год назад
Thank you sis….nanga first mention panitom sis nanga doctors ella so scientific a exact a solla mattomnu and enoda friend oda doctor than entha tips avungaluku sollirukanga epdi padukanunu so atha share panom sis nanga etha topic a pesunathunala than ungaluku therinchatha neenga comment panirukinga ellana panirukka matingala sis enga motive nallu peruku nallathu nadakanum👍
@kokilashakthivel6310
@kokilashakthivel6310 Год назад
@@thirutharu1074 kandipa I appreciate sis ivlo bold ah pesavum oru dhairiyam venum ..Semma ponga ..i am ur fan sis ..na just mistakes irndhadha sonna
@monishan4018
@monishan4018 Год назад
One year baby illa enaku but now I am 6 weeks pregnant 😊
@nirmalavenkat580
@nirmalavenkat580 Год назад
Hiii sis..Enaku marriage aagi 1 yr aguthu baby illa.. and Enaku irregular period...enna parathu nu therila...konjam help pannunga sis
@DeepaDeepavijay-hl3qn
@DeepaDeepavijay-hl3qn 5 месяцев назад
Enaku marriage aagi 3 years aachu innum baby 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@Funworld2025
@Funworld2025 Год назад
Sister very thanks Nan ipothan unga videos parthan very bold speech actually today I am going to hospital very upset 😢😢😢 but your videos my mind thought is totally changed u r give to the more positive vibes thank you brother and sister 🙏🙏
@sharmilisafi9049
@sharmilisafi9049 Год назад
Evangae soldrathu coreect than.sanitary napkinum change pannina romba nallathu.femi napkinum panty linerum use pannungae.infection ethum eruntha athellam sariyagum.ethu use panni neraya per consive aayirukangae
@Mariyam-yk1so
@Mariyam-yk1so Год назад
Aslamu alaikum
@sharmilisafi9049
@sharmilisafi9049 Год назад
@@Mariyam-yk1so wa alaikum salam
@Mariyam-yk1so
@Mariyam-yk1so Год назад
@@sharmilisafi9049 masha Allah U name
@VijayKumar-px8yf
@VijayKumar-px8yf Год назад
No stres ,positive mind, healthy food and intercourse position happy mind follow me 100% baby conform may be 3 children normal delivery so happy life. So all people god bless you happy life
@MohammedHarris-cj3tt
@MohammedHarris-cj3tt 6 месяцев назад
Yenaku kalyanam aagi 6 years aachu akka yenaku yentha problem illa but yennoda husbandku tha problem iruku white cell suthama illa akka so pls pray pannuga
@gokul_varma1850
@gokul_varma1850 Год назад
🔥🔥I think 1st couple #Educational video 🔥 in tamil... 💐💐
@Ddps3
@Ddps3 2 месяца назад
Thanks sister. Neenga sonna mari try pannen. Now am 5 th month. Innum neriya useful videos podunga sister
@nandynaineka1435
@nandynaineka1435 Год назад
Ungaloda entha videova neriya peruku suggest panieruken...such a informative video even sibilings will not share this...god bless you with second baby
@thirutharu1074
@thirutharu1074 Год назад
Thank u sis
@nandynaineka1435
@nandynaineka1435 Год назад
🥰
@srishan9394
@srishan9394 Год назад
Nanum 3 years achu no baby..indha tip follow pani yelarukum baby irukanum nanum next month good news solva i hope.
@obilabalan6903
@obilabalan6903 Год назад
Akka niinga sonnathu yellaame unmai 👍 thairiyamaa pesunathukku romba thanks 👍👍👍
@thirutharu1074
@thirutharu1074 Год назад
thank u sis
@sridevi3504
@sridevi3504 9 месяцев назад
Ennaku two times miss carriage agiduchu marriage agi 3years aguthu ennum baby illa ennakum ennamathiri irrukuravangalukkaga God kitta pray pantuga
@user-qf3py6vs5r
@user-qf3py6vs5r 7 месяцев назад
Same unga situation tha
@user-qf3py6vs5r
@user-qf3py6vs5r 7 месяцев назад
@Dream-yk7yv hospital ku poi paathasu ga noo problem
@peekasvlog
@peekasvlog Год назад
Ethalam try panni mudichachu😅....registered for adoption....❤....
@sivapiryan7697
@sivapiryan7697 Год назад
Super akka புரியிரமாதிரி தெளிவா sonninga நிறைய பேர்க்கு இது ரொம்ப use full ah irukku thank you akka
@kanthbrotherstimes4666
@kanthbrotherstimes4666 10 месяцев назад
குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு புதிய வரவு பெண்கள் தலைக்கு குளித்த முதல் நாள் அதிகாலையில் குளித்த பெண்களுக்கு மட்டும் மதியம் இரவு தலைக்கு குளிக்கும் பெண்கள் மறுநாள் காலை சாப்பிட வேண்டிய மருந்து ஒரு கைப்பிடி இலந்தைப்பழ இலை அஞ்சு வெள்ளைப்பூடு ஏழு மிளகு இவை வைத்து அரைத்து அதிகாலையில் காலையில் உள்ள பழைய சாதம் தண்ணீரில் ஒரு லிட்டர் அளவு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் மிக முக்கிய குறிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சனை இல்லை என்றால் மட்டும் இந்த மருந்து வேலை செய்யும்
@yuvasrikk4901
@yuvasrikk4901 Год назад
7 years aguthu kutanthai illa ma na patra kastam iruge vera yarugum antha kastam varave kutathu kataule eppo tha antha kastam thirum nu ippo verigumu teriyala
@SivaVetrri
@SivaVetrri Год назад
Pillow use panu
@revathiraj3637
@revathiraj3637 11 месяцев назад
Your point is very good i really thank for your initiative, i know some family la irukavaga ivlo low level varikum povaga nu, me also waiting for the graceful moment, kandipa kulandhai yenaku iruku, i really trust with the god, ellarukume beautiful baby iruku, kastama dhan irukum namake, mathavaga pesum pothu, relative kevalama pesi veliya poga soldrathu, parents ah avamana paduthum pothum romba valikum, varthaigala atha nammba solave mudiyathu, but one thing kandipa semma cute ana baby kidaikum, namala avamana paduthi santhosa patavaga, ellaru munadium nalla happy ya irupom, athuve pothum avagluku. Im really really appreciate to upload the video, becoz namba andha place la iruka apo evlo feel panirukom, èllarukum solanum, avgalum ipdi dhana irupaga, namaku workout anatha ipdi pesurathukum thunichal venum, really thank you for you and your family.
@lekhaakavi4131
@lekhaakavi4131 Год назад
Very bold sharing ka. Thanks for bringing awareness.lets pray God for all❤
@multichannel2007
@multichannel2007 10 месяцев назад
நானும் இந்த தப்புதான் பண்ணிட்டு இருக்கோம், இனி நாங்க திறுதிகிறோம் , romba நன்றி.
@yuvarajv5729
@yuvarajv5729 Год назад
Enakku mrg agi 1and off year agudhu baby illa and pcod problem irukku ena kaga pray panuga sissy
@muralinandhini5425
@muralinandhini5425 Год назад
Na entha mistake panitu erunthan apuram change panitu athuku apuram nenga sona mathiri try pani than papa poranthuchi anaku
@soundharyav607
@soundharyav607 Год назад
Enaku 4 years ah ila sis pray for me 🙏
@hunshikutty4241
@hunshikutty4241 Год назад
Don't mistake me once visit salem samayapuram mari amman temple definitely u wil get baby
@kalaisathish2734
@kalaisathish2734 Год назад
Akka enaku mrg aagi 6 yr achi konja naaluku munnadi na pregnant ana but 3 month they abortion agiduchi 😭😭😭 plssssss enaka konjam 🙏 pray pannuga
@SureshViji3019-qc2rl
@SureshViji3019-qc2rl Месяц назад
Same to u
@saleemammu551
@saleemammu551 Год назад
Super sis and bro romba bolda pesi irukkeenga, hats off, Vera level, ithukkellam thairiyam venum, bro sonna mathiri family la ellam oru maari ninaippanga, atha kooda care pannikkama video panni irukkenga Vera level, solla varthaigal illai super
@murugesans1882
@murugesans1882 Год назад
Ellarume ipdi sollamudiyathinga bro namak pudichuvangatha solamudiyum neenga athukum Mela rmbe tku bro and sister'
@MSA-lo7tx
@MSA-lo7tx Год назад
Neenga sonnadhu correct tha sister. Engalukum 2years ku apram tha baby porandhuchu. Neenga sonna mathiri tha follow panunom sister
@lathavino9911
@lathavino9911 Год назад
Akka unga vedios pathu neenga sonna mari nanga try pananom now ❤am pregnant❤ tqsm....akka
@priyankakarthi7468
@priyankakarthi7468 Год назад
Sis ena tips follow pannika
@silambarasisilambarasi-wm6ug
@silambarasisilambarasi-wm6ug 10 месяцев назад
Enakku 3 years aguthu kulanthai illa romba kastama erukku ethuna piranachana vantha athukku than nee kulanthai illama erukka romba romba kastam padura mathiri pesuranga first paind atha solluranga
@vinikannan851
@vinikannan851 Год назад
Thank you so much for ur helpful information.. Positive words..
@karthikselva9219
@karthikselva9219 7 месяцев назад
Na intha video ippotha patha sister na pannathu ellamey thapu tha na neraya junk food sapta ippo avoid pannita try pannroo positive varunu ellarum pray paniigonga🥹🙏
@umaramarcabs4815
@umaramarcabs4815 Год назад
Useful tips. Thank you sister & brother. Enakum marriage aaki 12 years aakuthu. Innum baby form akave illa. Unga tips ku thanks.
@kalaiarasi1235
@kalaiarasi1235 Год назад
Ennaku mrge mudiche six years ache epa na naturala pregnancya iruka hospital ponathuku ivf pana sonaga romba azhutha epa na pregnant iruka thank you god...
@yuvausri2812
@yuvausri2812 Год назад
IVF Panni Present Aanigala Akka illa Narmala Present Anikala
@kalaiarasi1235
@kalaiarasi1235 Год назад
@@yuvausri2812 normal pregnant sis
@nellaianisharavind-es1up
@nellaianisharavind-es1up 7 месяцев назад
IVF na enna sis
@kalaiarasi1235
@kalaiarasi1235 7 месяцев назад
@@nellaianisharavind-es1up sperm + egg eduthu veliya vache tubela valathu karpapaikula inject panuvanga pa
@xyz-ri2nm
@xyz-ri2nm Год назад
I love satheesh anna and shanmu akka channel avanga.... Channel paathu than ungala theriyum.... Anways that's not the point... Hats off to you both... Not thinking about the taboo around ... You talked well about sex, sex ed, preg, adoption in your videos... I'm an medical student.... And I'm glad that... People are open to talk about... All of these.. More love to you people
@pavithrasri9298
@pavithrasri9298 7 месяцев назад
Unga Thambi & wife aduthaduthu baby kuduthite erukaru... Epa 3rd... Ovoru bay ki konjam 3,4 age gap venadama... Family & Dr ethula sola matagala...
Далее
PRANK ON SHANMU😞|SHE CRIED😭
12:38
Просмотров 490 тыс.
5 natural ways to boost sperm motility
1:17
Просмотров 35 тыс.