Promotions or Business Inquiries : reachfof@gmail.com Follow me on Instagram - / rakeshj3 Follow us on Instagram - / rakeshnjeni Follow us on Facebook - / rakeshjenifb
உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா என்ன காமெடியா இருக்கு அதுனால கொஞ்சம் பர்சனல் பிரச்சனை எல்லாம் மறந்துட்டு ஒரு பத்து நிமிஷம் சந்தோஷமா இருக்கிறTq😊
hii rakesh bro.எல்லா girls க்குள்ளயும் bathroom singer மாதிரி குட்டி dancer இருப்பாங்க என்ன age ஆனாலும் அப்போ அப்போ கொஞ்சமா வெளி வரும் ....இந்த video பார்கிறப்போ..எங்களை நாங்களே....திரும்ப பார்க்குற மாதிரி இருக்கு அதனால தான் எனக்கு ரொம்ப பிடிச்சது
இது எப்படி ப்ரோ நம்மள சிந்திக்க வைக்கும் 🤦🏻♀️... கண்டிப்பாக சிரிக்க வைச்சுது🤣 Especially movies scenes with matching😂 R/J viewers : நம்பி வாங்க😄...சந்தோஷமா போங்க😁