Тёмный

Tribute To கேப்டன் | A to Z | Vijayakanth | U2 Brutus Galata 

U2 Brutus Galata
Подписаться 54 тыс.
Просмотров 64 тыс.
50% 1

#vijayakanth #dmdk #actorvijayakanth #captainvijayakanth #vijayakanthpassedaway

Развлечения

Опубликовано:

 

27 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 7 месяцев назад
திரு.விஜயகாந்த் நல்ல மனிதர் இதை அவரோட எதிரி கூட ஒத்துக்கொள்வான் அதுதான் மற்ற நடிகர்களுக்கும் திரு.விஜயகாந்துக்கும் உள்ள வித்தியாசம் ....
@anburajanbu8060
@anburajanbu8060 7 месяцев назад
நான் வாங்கிய பொங்கல் வாழ்த்து விஜயகாந்த் படம் போட்ட ஃபோட்டோ ,,, இது எப்பவும் மறக்கமுடியாது கேப்டன் 😭😭😭
@Imthi-qg3go
@Imthi-qg3go 7 месяцев назад
விஜயகாந்தால மட்டும் தான் வானத்தைப் போல மாறி குடும்ப படம் பண்ணிட்டு இருக்கும் போதே , வல்லரசு மாறி ஆக்ஷன் படமும் பண்ண முடியும் ரமணா மாறி மக்களுக்கான படம் பண்ணிட்டு இருக்கும் போதே, சொக்கத் தங்கம் மாறி அப்டியே Contrast ஆ பண்ண முடியும்🔥🔥🔥என்னா ஒரு கலைஞன் , மனிதன்🥹🥹Miss You Captain , மனிதன்😢
@jhonpeter2889
@jhonpeter2889 7 месяцев назад
கலைஞர் மீது அன்பு கொண்ட மனிதர்..! கலைஞருக்கு விழா எடுத்து தங்கப் பேனா வழங்கியவர்..! ஜெயலலிதாவை இக்கட்டான அரசியல் சூழலில் மீண்டும் முதல்வராக்கிய கிங் மேக்கர்.! கலைஞர் சொன்னது போல் பாலில் நழுவி விழவேண்டிய நல்ல கனி..! கொராணாவில். மரணித்தவர்களுக்கு தனது கல்லூரியில் இடம் கொடுக்க முன் வந்த மகத்தான மனித நேய பற்றாளர்..!வாழ்க கேப்டன் புகழ்..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 7 месяцев назад
அந்த நேரத்தில் கல்லூரி கடனில் மூழ்கி கோர்ட் கட்டுபாட்டில் இருந்ததாக அறிவு
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 7 месяцев назад
மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லnமல் ஒருவனnல் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது.. Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 7 месяцев назад
சில்லறைப௰ல் அഥபLLன் க௫ நnநி தி....வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன் கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி ..
@Ruraldogs-d7l
@Ruraldogs-d7l 7 месяцев назад
அய்யாவுக்கு ஆல்தா இரங்கல்.😢😢😢😢
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k 7 месяцев назад
Karuna vai kaari thuppiya video vai nenga pakalnu nenaikra, antha mathri vizha edukrathu thanae appo full time work ye ayya karunaku ,
@kannannvlogger2504
@kannannvlogger2504 7 месяцев назад
போராடடா... பாடல் தென் மாவட்ட தலித் மக்களின் எழுச்சி பாடல்.... விஜயகாந்த் அவர்களின் இறுதி 5 வருடங்கள் மிகவும் வேதனையானவை...! அவசியமான கருத்தகள் பகிர்ந்த தோழர். சத்யா, மைனர் பாராட்டுக்கள்💐💐
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 7 месяцев назад
இறைவா நீ தந்த மனித நேயத்தின் கடைசி கையிருப்பு தான் எங்களின் கேப்டன் விஜயகாந்த்.😭😭😭😭😭😭😭அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்த மக்களின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉🎉 முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் அவர்களின் மேல் மிகுந்த பற்று கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்.
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 7 месяцев назад
உண்மையான கொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 😭😭
@manikandan-bk6qh
@manikandan-bk6qh 7 месяцев назад
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢💔💔💔💔
@priyar3259
@priyar3259 7 месяцев назад
Rip caption sir 😢😢
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 7 месяцев назад
Ripcaptainvijayakanth sir😭😭😭
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 7 месяцев назад
வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 7 месяцев назад
கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி .. சில்லறைப௰ல் அഥLiட்Lன் க௫ நnநிதி
@Megaaravind143
@Megaaravind143 7 месяцев назад
தனித் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீதும் அளவுகடந்த அன்பையும் மரியாதையையும் விஜயகாந்த் கொண்டிருந்தார்.❤
@mohamedyasin6303
@mohamedyasin6303 7 месяцев назад
நாண் தியோட்டர்ல பார்த்த முதல் விஜயகாந்த் படம் மாநகர காவல் இன்றும் அந்த நினைவுகள் மனதில்
@meeraramya2064
@meeraramya2064 7 месяцев назад
உங்களை அரசியல் ரீதியாகவும், ஒரு நல்ல மனிதரை விவரிக்கும் ரீதியாகவும் பிடித்துள்ளது.... என் தலைவனை ஒரு காவியமாக விவரித்த உங்கள் இருவருக்கும் நன்றி...
@kuttykutty8486
@kuttykutty8486 7 месяцев назад
என்றும் என்றென்றும் கேப்டனுக்கு நிகர் கேப்டனே அவர் நாமம் வாழ்க
@sarungandhi6498
@sarungandhi6498 7 месяцев назад
உண்மை போட்டி விஜயகாந்த் கும் ரஜினி குமே மூன்றாம் இடம் தான் கமல்..... விஜயகாந்த் வாழ்ந்த மனித நேயம்.... 🙏
@digitaldrawing3573
@digitaldrawing3573 7 месяцев назад
நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். விஜய்ராஜ் விஜயகாந்த் ஆக மாறியது அவரின் கடின உழைப்பால் மட்டுமே.
@AnitterAAlvin
@AnitterAAlvin 7 месяцев назад
அழகர்சாமி
@venkatesansubramani306
@venkatesansubramani306 7 месяцев назад
Very interesting video. 😢RIP To Vallal , Black MGR, Captain,viji,😢
@rexs3317
@rexs3317 7 месяцев назад
VijayaRaj
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 7 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் ஒரு நல்ல மனித புனிதரை தமிழகம் இழந்து விட்டது 😭😭😭😭😭😭🌹🌹🌹🌹
@pandiselvam7173
@pandiselvam7173 7 месяцев назад
கேப்டன் பிரபாகரன் முன்பே கலைஞர் வசனத்தில் வீரன் வேலுதம்பி நடித்தார்.புரட்சி கலைஞர்.
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 6 месяцев назад
கேப்டன் அவர்கள் இறந்தது மனதிற்கு மிகவும் வலிக்கிறது உண்மையிலேயே ஏழை பங்காளர் கேப்டன்❤❤❤
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 7 месяцев назад
உழவன் மகன் ❤❤❤
@mohammedabrar4353
@mohammedabrar4353 7 месяцев назад
Sathiriyan vittutinga la pa ... Most fav movie of him .. Rammana
@a.karunanithi9080
@a.karunanithi9080 7 месяцев назад
மனசு இறுக்கமாகிட்டது கேப்டன் 😭😭😭
@mrrd3698
@mrrd3698 7 месяцев назад
தோல்வி மனநிலை என நினைத்தால் பாடல்
@gurusamy1454
@gurusamy1454 7 месяцев назад
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல மனிதர் 😢😢😢 ஆழ்ந்த இரங்கல்
@stalinprabu9165
@stalinprabu9165 7 месяцев назад
உண்மையான தொகுப்பு அருமையான நினைவேந்தல் அன்புச் சகோதரர்களே இருவருக்கும் வணக்கம் நன்றி நீங்கள் பாடும் பொழுது தான் இந்தப் பாடல்கள் விஜயகாந்த் அவர்கள் நடித்த பாடல் என்று நான் எனக்கு தெரிகிறது
@thileepanprathiksha-yq2xz
@thileepanprathiksha-yq2xz 7 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் என் ஆர் உயிர் தலைவர்
@Noorsnr2304
@Noorsnr2304 7 месяцев назад
உண்மை சொல்ல போனால் நான் விரும்பி முதன் முதலில் வாக்களித்த நபர் விஜயகாந்த் தான் அந்த வாக்கு அளித்த பிறகு இதுவரை நான் வாக்கு செலுத்தியது இல்லை 2008சவூதி வந்த பிறகு வாக்கு அளிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை 😢😢😢
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 6 месяцев назад
கேப்டன் அவர்களைப் போல் இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாரும் வர முடியாது ஒரு ஏழை பங்காளன் இவர்❤❤❤❤❤i miss u Captain
@mahiamazing6141
@mahiamazing6141 7 месяцев назад
சிறப்பான தொகுப்பு மைனர் விரைவில் சினிமா சேனல் தொடங்கவும்
@arunkumar-mb1rm
@arunkumar-mb1rm 7 месяцев назад
Manidhanai manidhanaga madhithavar ❤Aiyya Vijaykanth
@seagreen2092
@seagreen2092 7 месяцев назад
நல்ல மனிதருக்கு...உரித்த பாராட்டு 🙏🏻🙏🏻🙏🏻
@Chaosmessenger_76
@Chaosmessenger_76 7 месяцев назад
My heartfelt condolences to Captain Vijaykanth Sir.. One of the nicest, caring & helpful human being i ever came to know.. May God bless his beautiful soul.. RIP Sir.. 🙏🏽
@rooban2281
@rooban2281 7 месяцев назад
தோழர் விஜயகாந்த் அவர்களுக்கு எனது செவ்வணக்கம்
@michaelraj7980
@michaelraj7980 7 месяцев назад
Great human being 💔 He is a wonderful person 😍 We miss lots 😔
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 7 месяцев назад
சிறந்த மனிதர் அவர்களின் மறைவு ஏழை மக்களின் இழப்பு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭
@mohamedsyed3893
@mohamedsyed3893 7 месяцев назад
தமிழ்நாடில் பிறந்தவர் புரட்சியின் தமிழன் விஜய்காந்துக்கு புகழ் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 7 месяцев назад
எங்கள் அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭
@kumakuma6237
@kumakuma6237 14 дней назад
Captain naal uyir ❤❤
@seyyonsoundarrajan8489
@seyyonsoundarrajan8489 7 месяцев назад
Super super sweet
@vigenvivek
@vigenvivek 7 месяцев назад
Rest in peace Captain Sir 🙏💐
@TT.STARK-vg7ge
@TT.STARK-vg7ge 7 месяцев назад
அவர் கட்சி ஆரம்பிக்கும் போது எங்க ஊருல இருந்து ரெண்டு லாரி நேறைய மக்கள் போய் சேர்த்தார்கள் இன்னும் எனக்கு நெபகம் இருக்கு
@baheerbaheer4792
@baheerbaheer4792 7 месяцев назад
புரட்சிக் கலைஞர் கேப்டன் தலைவர் அண்ணன் விஜயகாந்த் தலைவர் என்று
@djpl.45
@djpl.45 7 месяцев назад
endrum makkal manathi vazhvirgal RIP sir.😭
@abishekabi6682
@abishekabi6682 7 месяцев назад
Unga video la yepothum ethachum oru news irukum ila karuthu irukukum but intha video la mattumtha 58mins um goosebumps ah iruku✨🔥
@manjunath5517
@manjunath5517 7 месяцев назад
Same feeling. Watching captain movies and videos for 3 days. I had to stop watching all videos to come outt of depression.
@benoitblanc420
@benoitblanc420 7 месяцев назад
Missing captain I saw vaanchinaathan and vallarasu and narasimma many times
@onlysound8399
@onlysound8399 7 месяцев назад
தமிழர்கள் அரவணைத்து கொண்ட ஒரு அற்புத மனிதர் நம் விஜயகாந்த். அவரது மறைவு ஏற்று கொள்ள முடியவில்லை
@pragadeshsivaji3614
@pragadeshsivaji3614 7 месяцев назад
Rip Captain Sir a gem human being.
@user-qg2fy7mi2p
@user-qg2fy7mi2p 7 месяцев назад
அவர் மரணம் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@jeyamoorthy68
@jeyamoorthy68 7 месяцев назад
விஜயகாந்த் நடித்த முதல் படம் தூரத்து இடி முழக்கம்
@gobimech5148
@gobimech5148 7 месяцев назад
உண்மை தோழர் எங்கள் வீட்டிலும் கேப்டன் படம் இருந்தது.....
@kuzhalarasankavingarinkana1290
@kuzhalarasankavingarinkana1290 7 месяцев назад
மனிதநேயம் கொண்ட மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு திராவிட உறவுகள் சார்ந்த இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். 😂😂😂
@amakss6070
@amakss6070 7 месяцев назад
Yenda sirikkira
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 7 месяцев назад
வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன் கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி .. சில்லறைப௰ல் அഥLiட்Lன் க௫ நnநிதி
@raviravi.t8503
@raviravi.t8503 7 месяцев назад
I am a big fan of captain
@sathishkumar-tt4rk
@sathishkumar-tt4rk 7 месяцев назад
Real my hero captain திரு விஜயகாந்த் அவர்கள். அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
@parisumyparisumy1295
@parisumyparisumy1295 7 месяцев назад
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதன் நீங்கள் எல்லாம் ₹200 உப்பி நீங்க நல்லவரா
@parisumyparisumy1295
@parisumyparisumy1295 7 месяцев назад
உ பி அண்ணே
@dhevendranrajandra7365
@dhevendranrajandra7365 7 месяцев назад
May your soul RIP SIR😢😢..such a great human being..hard to accept your lost SIR
@mohamedsyed3893
@mohamedsyed3893 7 месяцев назад
விஜய்காந்துக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@PraveenPsmdoc
@PraveenPsmdoc 7 месяцев назад
All those who are in their mid 30s, 40s would have been surely vijayakanth fan in their childhood... RIP vijayakanth
@sampathp5588
@sampathp5588 7 месяцев назад
1980 களில் எங்கள் வங்கி கிளையில் திருப்பூரில் பனியன் கம்பெனி வியாபாரதிற்கு கணக்கு வைத்திருந்தார்.
@velumanir9772
@velumanir9772 7 месяцев назад
Vijayakanth has become a God
@r.kannanjacki9543
@r.kannanjacki9543 7 месяцев назад
❤ I love captain 😢
@kanimozhig4208
@kanimozhig4208 7 месяцев назад
தே மு தி க வளர்வது இனி கஷ்டம்தான் but விஜய காந்த் நல்ல மனிதர், தானதர்ம விரும்பி... விஜய காந்தை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பது 100% உண்மை... example; ரஜினியை விட கமலை விட தமிழர்களுக்கு பிடிக்கும் மனிதர் விஜய காந்த்
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 7 месяцев назад
அருமையானா உரையாடல் திரு.மைனர் மற்றும் திரு. சத்தியா அவர்களுக்கு 💐💐💐
@baheerbaheer4792
@baheerbaheer4792 7 месяцев назад
நெறஞ்ச மனசு கேப்டன் விஜயகாந்த் தலைவர் என்று அவர் அண்ணன் தலைவர் 💐💐💐💐💐💐💐💐💐
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 7 месяцев назад
விஜயகாந்த் ஒரு நல்ல ஆத்மா
@zayn415
@zayn415 7 месяцев назад
Puratchi thalaivar mgr follower, karuppu mgr❤
@murasolimaran3360
@murasolimaran3360 7 месяцев назад
Sendhoora Pani 1993
@kwpbaskar3684
@kwpbaskar3684 7 месяцев назад
ராமராஜனின் இயற்பெயர் குமரேசன்.
@aabbccaa2211
@aabbccaa2211 7 месяцев назад
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sarosaro4741
@sarosaro4741 7 месяцев назад
Captain vijayakanth😢😢😢😢😢
@humanvoice4399
@humanvoice4399 7 месяцев назад
I love you Captain ❤❤❤❤❤
@k.basheerahmed8969
@k.basheerahmed8969 7 месяцев назад
RIP SIR 😢
@thirumalai9348
@thirumalai9348 7 месяцев назад
😭Rip captain vijayakanth 😭 வள்ளல் கருப்பு வைரம்
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 7 месяцев назад
சத்தியாவின் பேச்சு அருமை.. ஆனாலும் கடைசியாக மைனர் சொன்னது விஜயகாத்துடன் கட்சியும் புதைக்கப்பட்டது என்பது உண்மை
@user-lb3cd5ec8o
@user-lb3cd5ec8o 7 месяцев назад
Makkal ma manithan vijayakanth
@vinothiniv4130
@vinothiniv4130 7 месяцев назад
👌👌👌👌👌👌
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 7 месяцев назад
Real Hero very very beautiful handsome hero romba romba beautiful personality I'm fan of Vijay Kanth sir
@AHAMED-NZ
@AHAMED-NZ 7 месяцев назад
உண்மையில். கேப்டன் இழப்பு மிகவும் வேதனை தரக்கூடியாதாகவே உள்ளது 😒😒😒😒.
@mohammedsait1073
@mohammedsait1073 7 месяцев назад
vijay kanth sir vijay sir rendu paerum karupu thaaa aanaa avanga cinemavil saathithathu miga uyaram.endrum captain avargaluku oru thani sirapu undu.
@elangovanelango765
@elangovanelango765 7 месяцев назад
ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் முத்துராமன் சிவக்குமார் விஜயகாந்த் இவர்கள் நடித்த100வது படம் தான் ஓடியது அன்று
@LastMinuteAssignment
@LastMinuteAssignment 7 месяцев назад
Sathya u2 Brutus nalla paduringa
@vijilakshmi9147
@vijilakshmi9147 7 месяцев назад
கடைசில மைனர் வச்சார் பார் பஞ்ச்.... அது rocks
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 7 месяцев назад
Ripcaptainvijayakanth sir😭😭😭🥺🥺🥺 3:28
@srisame123
@srisame123 7 месяцев назад
Thanks for the video
@Ruraldogs-d7l
@Ruraldogs-d7l 7 месяцев назад
அய்யாக்கு ஆழ்த இரங்கல் 😢😢😢😢
@thiyagudurant41
@thiyagudurant41 7 месяцев назад
Baradhan padathula punagail minsaaram paatla thalaivan dance 🔥
@selvamdurai3977
@selvamdurai3977 7 месяцев назад
Rip கேப்டன்
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 7 месяцев назад
RIP 🌹captan🙏🙏🙏🙏🙏
@veeran6332
@veeran6332 7 месяцев назад
சத்தியா தம்பி சிவப்பு மல்லி வெற்றி படம் எங்க ஊர் டூரீங் டாக்கீஸ்ல அப்பவே இரண்டு வாரம் ஓடியது
@bairavibairavi3504
@bairavibairavi3504 7 месяцев назад
R I P Captain Sir 😢
@maniraja8840
@maniraja8840 7 месяцев назад
@user-es3us5mq4l
@user-es3us5mq4l 7 месяцев назад
❤❤❤❤
@AKASH-oz3si
@AKASH-oz3si 7 месяцев назад
❤❤❤
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 7 месяцев назад
❤❤🎉🎉🎉 good
@Nandhakumar-fb1sh
@Nandhakumar-fb1sh 7 месяцев назад
Ramana 🔥🔥
@user-do6pk3ic9g
@user-do6pk3ic9g 7 месяцев назад
RIP😢😢😢😢😢
@chitradevi264
@chitradevi264 7 месяцев назад
ராசாத்தி ஒன்ன பாட்டு இப்ப கேட்டாலும் மனசு உழுக்கும் ஏன்னு தெரியல
@jaisurya5353
@jaisurya5353 7 месяцев назад
Captain SIR we are missing you ❤❤
@saravanankannan3751
@saravanankannan3751 7 месяцев назад
Correct.....👍
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 7 месяцев назад
சின்ன கவுண்டர் க்கு பிறகு தான் செந்தூரப்பாண்டி.
@praveen300720
@praveen300720 7 месяцев назад
இன்னைக்கு தான் உங்க வாழ்க்கையில் நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 7 месяцев назад
Rip captain 😢😢😢😢😢
Далее
Adipurush Roast | Prabhas | U2 Brutus Galata
31:59
Просмотров 177 тыс.
Ne jamais regarder une fille à la plage 😂
00:10
Просмотров 1,2 млн
🛑 до конца!
00:12
Просмотров 112 тыс.