Trichy Kalyana Raman Mama . Iam searching for words in English to express my gratitude. Though iam listening to number of Religious discourses in RU-vid for number of years, I don't find any one equal to you in knowledge, presence of mind, subtle comedy, and frequently reminding the duties of the Children to Parents. You are a versatile genius both in Sanskrit and Tamil language.
ஶ்ரீ திருச்சி கல்யாண ராம பாகவதர்வாள் உபன்யாசங்கள் அனைத்துமே அருமையிலும் அருமை. அவருக்கே உரிய பாணியில், ரஞ்சிதமாகவும் அதே சமயம் நிரம்பிய பொருள் அடங்கியதாகவும், கேட்பவருக்கு மனதில் பதியும் வண்ணம் உபன்யாசம் செய்வது என்பது அவருக்கு கை வந்த கலை...ரொம்பவும் ரசித்து கேட்கிறேன்....❤❤
Namaskaram Trichy Kalyana Raman Mama . Iam searching for words in English to express my gratitude. Though i am listening to number of Religious discourses in RU-vid for number of years, I don't find any one equal to you in knowledge, presence of mind, subtle comedy, and frequently reminding the duties of the Children to Parents. You are a versatile genius both in Sanskrit and Tamil language .i request god long life laksminaraanan abudabi
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ கலை மாமணி உ.வே.திருச்சி கல்யாணராமன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு முதற்கண்பல்லாண்டு பக்தி ஞானம் வைராக்கியத்தில் பிஞ்சில்பழுத்தவர் சநாதனக் குடும்பத்தில் பிறந்த உத்தமர் பாமரன் முதல் பண்டிதர்கள் அனைவரையும் தனது ஆற்றல் மிகுந்த ஆன்மீக உரைகளால் மயக்க வைப்பவர் இறை மறுப்புக் கொள்கை உடையவர்களையும் தன்பால் ஈர்க்கக் கூடியவர் சங்கீத ஞானம் உள்ளவர் ப்ரவசனம் சாதிக்கும்போது சம்பந்தபட்ட பாத்திரமாக மாறி உணர்ச்சி பூர்வமாக கண்களில் கண்ணீர் மல்கவும் நகைச் சுவையையும் இயற்கையாகக் கலந்து உரையாற்றக் கூடிய உத்தமர் உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர் ஆன்மீக உலகில் ஸ்ரீவைஷ்ணவ உலகத்தில் சற்று வித்தியாசமான குணக் குன்று. பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி என ஸ்வாமிகளை வாழ்த்துவதில் அடியோங்களும் சத்தினைப் பெறுகிறோம் அடியேன் தாஸன்
ஊண் என்றால் உணவு என்ற பொருள் உண்டு. ஊண்கழிச்சயோ என்றால் சாப்டாய என்று அர்த்தம்.உண்ண உணவும் இருக்க இடமும் உடுத்த உடையும் இது மூன்றும் ஒவ்வொருமனிதர்களுக்கும் அவசியம்.
Om pujya Shree guruvae charanaa sparshaam. Ayya words with practical informative wisdom very useful . Loka samastha sukino bavanthu. Hari Om. Jai Shree Rama. Jai Bharata.
🙏🏻 inspiring videos, continue your service with almighty blessings Blessed to watch your videos Watched one of your tic tok, you requested viewers to pray for your good health and Vaigundam. Guarantee A place in Vaigundam for you. Long live with good health and grow you service , thank you 🙏🏻
இவரது உபன்யாசம் ok ... இருப்பினும் இவர் ஒரு கதையில் இருந்து மற்ற கதைக்கு சொல்வது சரியில்லை... pointக்கு வரமாட்டார்....ஏதோ என் மனதில் பட்டதை தங்களுக்கு பகிர்கிறேன் 🙏🙏