Тёмный

Troll செய்ததால் கீதாஞ்சலி த**லை! | Justice For Geethanjali | Troll Comments செய்தோரை தேடும் போலீஸ் 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 133 тыс.
50% 1

Troll செய்ததால் கீதாஞ்சலி த**லை! | Justice For Geethanjali | Troll Comments செய்தோரை தேடும் போலீஸ்! | Karthick MaayaKumar | Big Topic | Episode 2718 |
#JusticeForGeethanjali #Andhra #YSRCongress
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

12 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 месяца назад
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 3 месяца назад
Hi
@maligapakirisamy3153
@maligapakirisamy3153 3 месяца назад
Yes Bro it's true ❤ No one's know other people feelings I feel so sad for the children's God always mask take care of this children's 🙏😭😭😭 ,🇸🇬.
@christinejohn6258
@christinejohn6258 3 месяца назад
Correct thambi
@malathilogesh5029
@malathilogesh5029 3 месяца назад
Yes
@IrumachiGumiko-hm3cb
@IrumachiGumiko-hm3cb 3 месяца назад
பல பேருக்கு மனைவியை மட்டம் தட்டி அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துவதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்
@Abiammmum6fo
@Abiammmum6fo 3 месяца назад
Ennku pidicha comment ena ennyum apadi tha pannuvanga
@maryshalini4285
@maryshalini4285 3 месяца назад
True
@srivino9195
@srivino9195 3 месяца назад
💯
@ashokp1238
@ashokp1238 3 месяца назад
Apdi patta kuduthu vacha vazhkaya tha na vazhren...😢
@karminekarmine1349
@karminekarmine1349 3 месяца назад
🙋‍♀️
@sathishsumii
@sathishsumii 3 месяца назад
சில பேருக்கு அடுத்தவங்க மனசு கஷ்டப்படுத்துறது ரொம்ப பிடிக்கும் bro😢😢
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 3 месяца назад
100% உண்மை bro
@jaglinuxmint
@jaglinuxmint 3 месяца назад
Yes , na antha madiri alungala pathurukken
@nilacheesheela464
@nilacheesheela464 3 месяца назад
சரியா சொன்னிங்க
@prakashvish3988
@prakashvish3988 3 месяца назад
Yes
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 3 месяца назад
ஏற்கனவே பல வகையில் அரசியல் கொலை நடக்குது! இது புது root-டாபா?
@ajp2260
@ajp2260 3 месяца назад
அந்த கபடமற்ற சிரிப்பும் மகிழ்ச்சியும் இவ்வ்ளவு சீக்கரம் முடிந்திந்துவிட்டதா 😭 🕯RIP 🕯
@anburajgeorge5956
@anburajgeorge5956 3 месяца назад
அந்த முகத்தில் எவ்வளவு பெரிய உண்மையான சந்தோஷம் தெரிகிறது. வெகுளித்தனமாக பேசுகிறார். நான் அழுதுகொண்டே இதை பதிவிடுகிறேன். மனது வலிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன்.
@user-nh4ii6uk9c
@user-nh4ii6uk9c 3 месяца назад
நானெல்லாம் சாகனுமுனா எத்தனை தடவ சாகுரது பிள்ளைகளுக்காக வாழ்துகிட்டு இருக்கேன். எந்த விசயத்துக்கும் சாவது தீர்வு இல்லம்மா
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 3 месяца назад
உண்மை
@gajasri
@gajasri 3 месяца назад
Me too
@a....z7174
@a....z7174 3 месяца назад
Same 😭
@nandhinim2709
@nandhinim2709 3 месяца назад
Me tooo😂😂😂😂😂😂😂😂
@leona8leo
@leona8leo 3 месяца назад
@user advise panrathu ellaruku easy..aana avanga avanga manasu kashtam avangaluku tha therium...
@sweethome6513
@sweethome6513 3 месяца назад
கொடுமை, இந்த பாவத்தை எங்க கொண்டு போய் கொட்டுவாங்க, அந்த பிள்ளைகளுக்கு, தாய் என்ற இடம், இனி நிரப்ப முடியாது, பிள்ளைகள் பற்றி யோசிச்சு இருக்கலாம், குழந்தைகள் பாவம் 😭
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 3 месяца назад
மிகவும் வருந்துகிறேன் பொது வெளியில் நாகரிகமான சொற்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் 😢😢😢 நன்றி 🙏
@karthiknetworking2415
@karthiknetworking2415 3 месяца назад
Naam tamilar tambinga Kitta sollunga parpom
@prkumarr
@prkumarr 3 месяца назад
அவதூரு பரப்புகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் புகார் செய்தால் கூட அவர்கள் நீக்குவதில்லை! எந்த தவறும் இல்லை என்று ரிப்ளை அனுப்புகிறார்கள்!
@priyams1990
@priyams1990 3 месяца назад
Now it became very common to abuse anonymously in online. Police should take severe action against these sadist cowards. RIP Geetanjali 😢 You are a pure soul ❤
@hepsibaharish8509
@hepsibaharish8509 3 месяца назад
Oh my God. சே எவ்வளவு அழகா சிரித்து சிரித்து பேசும் பெண். ரொம்ப அழகு. வீடில்லாத சூழ்நிலையில் ஒரு வீடு கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். இது தப்பா? மனிதரகள் பிசாசுகளாய் உலா வருகிறார்கள். கண்டிப்பாக இந்த மாதிரி கெட்ட வார்த்தை வார்த்தைகள் பேசுகிறவர்கள், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அழிவார்கள். கடவுளே இவர்களை அழித்து விடுங்கள்.
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 3 месяца назад
ஏன் சாகனும்
@vijaykumarvijayjj2348
@vijaykumarvijayjj2348 3 месяца назад
Education illena ippaditha bro.....😢 R.I.P GEETHA SIS❤
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 3 месяца назад
ரொம்ப கஷ்டமாக இருக்கு சார் அந்த குழந்தைகள் நினைத்து
@nilacheesheela464
@nilacheesheela464 3 месяца назад
சிலபேருக்கு ஒருத்தவங்க சந்தோசமா இருக்கிறேதே பிடிக்காது பொல்லாத உலகம் இது 🤭🤭🤭
@jothimanickam6154
@jothimanickam6154 3 месяца назад
உங்க சந்தோசத்தை yeanga ஊருக்கு பட்டவர்த்தனமாக காட்டுறீங்க... Social media இல்லாத போது என்ன பண்ணீங்க? விமர்சனங்களை தாங்குற மன வலிமை வேணும். நான் இந்த பதிவிற்கு பதில் குடுக்கலை.. யூடியூப் ல நிறைய youtubers பதிவுகள் போடுறதே பணம் புகழ் சம்பாதிக்கணும் தான். அப்போ எதிர் வினையையும் எதிற்கொள்ளனும்
@sultan19019
@sultan19019 3 месяца назад
அப்படியானால் ஒரு அரசு தனக்கு செய்த உதவியை பெற்றுக்கொண்டு எதுவுமே கிடைக்காததுபோல் இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் அப்படி தானே,,❔❔ 🙄🙄🙄
@Great_Chennai
@Great_Chennai 3 месяца назад
See her face. Lot of happiness. It's real not advertised like DMK UPS. RIP.
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 3 месяца назад
😂😂😂😂loosu mundam...thu para naaye
@mosesgrona8620
@mosesgrona8620 3 месяца назад
Evlo santhosama sirichi sirichi pesuranga evlo nalla jolly ana amma va irunthu iruppanga avanga pasangalukku 😰😰😰😰😰
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 3 месяца назад
கீதாஞ்சலி அவங்கலாம் இருந்தாங்களா இல்ல அவங்கள ட்ரெயின்ல புடிச்சு தள்ளிவிட்டார்களா என்றது எனக்கு தெரியாது ஆனால் அவங்களா இருந்தாங்கன்னா அவர்கள் செய்தது மிகப்பெரிய ஒரு தவறு கண்ட நாய்ங்க என்ன வேணா சொல்லிட்டு போட்டோ எப்படி வேணா சொல்லிட்டு போட்டோ அதை பத்தி நம்ம கவலைப்படாம நம்ம வாழ்க்கை நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கனும் உங்களுக்கு இரு குழந்தைகள் இருக்கு என்கின்ற அந்த ஒரு நினைப்பு இருந்திருந்தால் உங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள என்னும் வந்திருக்காது ஆனால் உங்களை யாராவது ரயில் முன்பு தள்ளி இருந்தால் அவர்களை சும்மா விடக்கூடாது இந்த அந்தர அரசாங்கம்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 3 месяца назад
சரியான முதலமைச்சர்
@sivashankarir2714
@sivashankarir2714 3 месяца назад
Pavaam ... 🙁 Avanga yevalove happy aa pesi irukanga ... sila peruku others happy aa irunthalum pudikathu ..
@jayaram1384
@jayaram1384 3 месяца назад
இலவசம் வேண்டாம் வேலை இருந்தால் எல்லாம் நாம் வாங்கிக்லாம்
@selvamap4132
@selvamap4132 3 месяца назад
உங்களுக்கு வேண்டாம் என்றால் விடுங்கள் உங்களுக்கு இலவசம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லுங்கள் இயலாதவர்கள் அதை பெற்று கொள்ளட்டும். கமெண்ட் அடிக்க வேண்டாம்...
@vijaym1020
@vijaym1020 3 месяца назад
கேட்கவே கஷ்டமாக இருக்கு... Rip geetanjali
@sujijanu9102
@sujijanu9102 3 месяца назад
She is happy because she got a home what is wrong in that
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 3 месяца назад
கீதா அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்😢
@RockyRam87
@RockyRam87 3 месяца назад
Really heartbreaking news😢 Especially her kids are stranded and in shock, even that felt very heartbreaking news
@JasonVideos007
@JasonVideos007 3 месяца назад
Most dangerous species in the universe is human....😔
@devsanjay7063
@devsanjay7063 3 месяца назад
😂😂😂😂ஏம்மா இதுக்குலாம் சாகணும்னா எங்க ஊர் அமைச்சரே ஓசி ஓசி பஸ்னு சொன்னார் அதுக்கு லாம் என்ன சொல்லுவ 😂😂😂😂
@average312
@average312 3 месяца назад
Dei ethan la oru comparison aa da, actually antha minister than ellarum troll pannaga. What happened to her is pure abuse by fake ids
@dinesh.s9762
@dinesh.s9762 3 месяца назад
Laughing emoji shows how çruel you are towards others lost...
@RahulS-nl2gr
@RahulS-nl2gr 3 месяца назад
Adagommala
@average312
@average312 3 месяца назад
@@dinesh.s9762 He is a Typical Sanghi
@devsanjay7063
@devsanjay7063 3 месяца назад
Adangoyyala @@RahulS-nl2gr
@user-fw4rl5nr7t
@user-fw4rl5nr7t 3 месяца назад
அந்த குழந்தைகளின் கண்ணீர் வசைப்பாடியவர்களை வேறருக்கும்😡
@sajithshabdeen9157
@sajithshabdeen9157 3 месяца назад
Justice for geethanjali 😢
@venkateshs.l8261
@venkateshs.l8261 3 месяца назад
To get a patta is every citizens right these politicians made this system a wonder so whose mistake is this
@poornivelu
@poornivelu 3 месяца назад
Fully understand she was in excitement while talking in that video ... She didn’t do anything purposely but this was god decision.. Finally those two kids lost their mom 🤦‍♀️
@hansikav5715
@hansikav5715 3 месяца назад
மிகவும் சரியாக சொன்னிங்க சகோதரரே 😢
@sultan19019
@sultan19019 3 месяца назад
சிலபேர் மிகவும் தன்மானத்துடன் வாழ்பவர்கள்,, அவர்களுக்கு மிகவும் மென்மையான மனசு அவர்களுக்கு ஒரு சிறிய அவப்பெயர் வந்தாலே தாங்கமாட்டார்கள்,, பாவம் அந்த குழந்தைகள்,, 😢😢😢 யாரும் தள்ளிவிடப்பட்டாரா அல்லது தற்கொலைதானா,, ❓❓அரசு எடுக்கும் துரித நடவடிக்கையில் விரைவில் குற்றவாளிகள் பிடிப்படுவார்கள்,,, 😡😡😡
@swaminathang9329
@swaminathang9329 3 месяца назад
சார் இந்த மனிதர்களை நினைத்தால் கேவலமாக இருக்கு.தமிழ் நாட்டுல ஒரு குழந்தைகளை கூட விடமாட்டுறாங்க.இவனுங்களை களை எடுக்கனும் .இதுக்கு மக்கள் ஒற்றுமையாக இருந்து இதை எதிர்த்து போராடனும்
@jojoyce
@jojoyce 3 месяца назад
Her smile shows pure Joy. Heartless people..😢
@vkbio
@vkbio 3 месяца назад
அண்ணா உடம்பில் காயம் இருந்ததாக ரயில் ஓட்டுநர் கூறி இருக்காரே.... அப்போ யார் அதை செய்தது.... யாரோ அடித்து இருக்கிறார்கள் என்று தானே அர்தம்😢😢CCTV footage ஏதேனும் இருந்தால் அதை பார்த்தல் தெரிந்து விடும்..
@KaniAnandh
@KaniAnandh 3 месяца назад
அந்த குழந்தைகள விட்டுட்டு அவங்க தற்கொலை பண்ணிக்க வாய்ப்பில்லைனு தோனுது
@sanjaybabu7499
@sanjaybabu7499 3 месяца назад
R I P geetanjali sister 💐💐
@geethankumar6967
@geethankumar6967 3 месяца назад
I like ur joyful speech 💕
@arjung3427
@arjung3427 3 месяца назад
இன்பம் துன்பம் ஒரு தராசின் இரு தட்டுகள்.இரண்டையும் சமமாக நினைக்க மனம் கொண்டவரைகளை உடைதே மனிசமூகம்.
@jeevaprabakaran7311
@jeevaprabakaran7311 3 месяца назад
கார்த்தி அண்ணா வீடியோ பார்த்தன் மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு. கீதாஞ்சலி அக்காவுக்கு நேர்ந்தது ரொம்ப பாவம் இதுக்கு காரணமானவர்கள் நல்லாவே இருக்கமாட்டாங்க. 😢
@MVPathi
@MVPathi 3 месяца назад
Kadavule.. om Shanthi..
@kalpanar7627
@kalpanar7627 3 месяца назад
I always felt there is always something more to what we see or hear ....May God bring the truth to life
@AnviAish
@AnviAish 3 месяца назад
மத்தவங்க சந்தோஷத்தை பார்த்து வயித்தெறிச்சல் படும் கும்பல் இங்கு அதிகம். அப்பாவி பொண்ண தவறா பேசி கொண்ணுடாங்களே. RIP🕯️😢💔
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 3 месяца назад
Her face reveals her speech is from the innocent heart. May god and near ones take care of the children.
@hdkids9798
@hdkids9798 3 месяца назад
Hi bro nan unga videos ellam papen nanum Ap dhan endha news pesunaduku romba thanks bro
@loganathanr327
@loganathanr327 3 месяца назад
யாரு சாகடித்தார்கள். Vote காக நடந்த climax drama
@dhanapalbalaji
@dhanapalbalaji 3 месяца назад
YS Jagen is doing good for poor people, but opponents are blaming him very badly 😢😢 10:32 is very good step taken by our lovable CM
@visalek9912
@visalek9912 3 месяца назад
Yes he is good 👍
@dhanapalan4023
@dhanapalan4023 3 месяца назад
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக் கவளை உண்மை
@vadiveloo.yveloo7471
@vadiveloo.yveloo7471 3 месяца назад
SUPER ithuthan CM,POLIS fast ..😊
@pragalbha3333
@pragalbha3333 3 месяца назад
Is it suicide or murder ? As per the train pilot statement, she had injuries already before falling down in front of the train.
@mathanjay1758
@mathanjay1758 3 месяца назад
It's loco pilot or just call train driver..... Not train pilot
@imrankhan-reviewer
@imrankhan-reviewer 3 месяца назад
Kondurupangae 😢
@dhanapalbalaji
@dhanapalbalaji 3 месяца назад
4:27 is exactly true bro.
@T.A.E.G.G.U.K
@T.A.E.G.G.U.K 3 месяца назад
ஹாய் 👋🏽 கார்த்திக் அண்ணா ❤ லவ் யூ 💘
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 3 месяца назад
Good speech ❤
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 3 месяца назад
சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டும் இறைவன் அருளால் தப்பு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்க படுவார்
@vrrevathivasudevan-df7zo
@vrrevathivasudevan-df7zo 3 месяца назад
Suicide ah irukkathu,idhu murder,rip😢
@raayarpowersolution3433
@raayarpowersolution3433 3 месяца назад
ஐயா வணக்கம் தங்களது சமூக அக்கறை பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 3 месяца назад
இந்த பாவம் யாரையும் சும்மா விடாது
@lucky-kg3cg
@lucky-kg3cg 3 месяца назад
Happiness are seen on her face but ended so soon in sadness,Rip want justice for her
@Manju-cr1ej
@Manju-cr1ej 3 месяца назад
Hi Karthik bro good morning 🌞
@anandhanraja4830
@anandhanraja4830 3 месяца назад
Rip😢
@priyasivakumar201
@priyasivakumar201 3 месяца назад
Ella nayayum pudichu ulla podanum saniyanunga
@archanjr5184
@archanjr5184 3 месяца назад
I am on TN and AP border, I know many prople who are rqually or more happy than that girl to receive their own house.
@user-go2zf9mx8f
@user-go2zf9mx8f 3 месяца назад
Mayan brother எனக்கு மனசுல தோணுத சொல்லறேன் இது முழுக்க முழுக்க ஆளும் கட்சியின் செயல்... நான் இந்த வீடியோ முழுமையாக பார்த்து தான் சொல்லுறேன்.. எலெக்ஷன் time.. அரசியல் ஆதாயத்திருக்கு.. ஆளும் கட்சி செய்த செயல் இது... பாவம் அந்த கீதாஞ்சலியின் குழந்தைகள் ❤
@user-go2zf9mx8f
@user-go2zf9mx8f 3 месяца назад
என்ன brother தேர்தல் முடியும் வரை.. கீதாஞ்சலின் செய்தி ஓடும்!! அந்த பட்டா வாங்கிட்டு கீதாஞ்சலி எவ்ளோ மகிழ்ச்சியாய் இருகாங்க அது மட்டும் இல்லை இரு குழைந்தைகளுக்கு தாய்.. எப்படி தற்கொலை பண்ணுவாங்க.???? இது ஆளும் கட்சியின் நீர்பந்த வேலை.. கண்டிப்பா எதிர் கட்சி இருக்க வாய்ப்பே இல்லை நான் 100%சொல்லறேன் மாயன் பிரதர்
@sriharshini9335
@sriharshini9335 3 месяца назад
Evlo cutetana smile, entha oru kallangapadamum illathama pesuranga, rompa kastama iruku
@samshalom6289
@samshalom6289 3 месяца назад
Good bro😅
@AFSK15
@AFSK15 3 месяца назад
Intha troll seipavanukalinai pidiththu ulle podungal mr.. and mrs police officers
@manface9853
@manface9853 3 месяца назад
Om siva jai hind
@parimalar564
@parimalar564 3 месяца назад
Santhosam nillaikama pannitangale😢😢😢😢 rip sis😢😢😢
@maryrani.a8992
@maryrani.a8992 3 месяца назад
Happy a pasuna pona varthai trool al Kona mananoyaligal.
@prasannaaa874
@prasannaaa874 3 месяца назад
வணக்கம் அன்புள்ள அண்ணா ❤உண்மையாக மற்றவர்களை காயப்படுத்தும் வேலை சிலரு‌க்கு முழு நேரவேலை
@shivashivan1475
@shivashivan1475 3 месяца назад
Ho my god 😢
@JoeshaVictor
@JoeshaVictor 3 месяца назад
Andhra CM really great but tamilnadu CM?????????
@jazzaqua5033
@jazzaqua5033 3 месяца назад
பார்க்க துணிச்சலான பெண்மணியாக தெரிகிறார் அப்படியிருக்க யாரோ சிலர் செய்த பதிவுக்காக குழந்தைகளை பற்றி சற்றும் யோசிக்காமல் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை இது யாரோ செய்த செயல்... அந்த பெண் இறந்தது வருத்தமலித்தாலும் அந்த குழந்தைகளை நினைக்கும் பொழுது நரகவேதனயாக இருக்கிறது...😢 அந்த குழந்தைகள் பாதுகாப்புடனும் நன்கு படித்து வாழ்கையில் முன்னேற்றம் அடைய கடவுள் துணை இருப்பார்..❤
@vijayakumar2153
@vijayakumar2153 3 месяца назад
ஒருவர் மனதை புண்படுத்தும் விதமாக பேசியிந்தால் அவர்கள் தன்டீக்க வேண்டும்
@maakmaak5269
@maakmaak5269 3 месяца назад
Very sad for geethajalie 😢😢😢😢
@harshah3576
@harshah3576 3 месяца назад
Take rest anna enga support ungalku eppomey irrukum
@Anjali-mt5p
@Anjali-mt5p 3 месяца назад
So so 😢😢😢😢sad
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 3 месяца назад
Thank God in our time we didn’t have mobile ,WhatsApp,RU-vid etc
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 3 месяца назад
அய்யோ பாவம்
@user-ye5ge4uj4e
@user-ye5ge4uj4e 3 месяца назад
Na achi bro .....
@imnotrlmok9425
@imnotrlmok9425 3 месяца назад
All for politics ethuvume intha kaalathula unmanu nambamudiyathu PanAm pathum seyyum.
@omkarlee9986
@omkarlee9986 3 месяца назад
😢😔😔 rip
@jaanraju8647
@jaanraju8647 3 месяца назад
😢😢❤
@sumitaangel5422
@sumitaangel5422 3 месяца назад
I don't feel it happened bcz if troll......wats trying to shown may not b real
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 3 месяца назад
😢😢😢😢😢😢
@DuvanMydeen-gy9iz
@DuvanMydeen-gy9iz 3 месяца назад
அச்சோ பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு 😢
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 3 месяца назад
Hi🌷
@tastyfoodkitchen2255
@tastyfoodkitchen2255 3 месяца назад
Iyyo kulantha avalavoo santhoshama sirithu irunthathu but innaikku uirodu illaye RIP
@bharathrama1389
@bharathrama1389 3 месяца назад
Pavam andha akka
@mugunthancrazy8359
@mugunthancrazy8359 3 месяца назад
😢
@benettdsouza6655
@benettdsouza6655 3 месяца назад
Man this is cruel so sad not troll it's called bully's bullying another human being is one of the worst crime.
@Iqbal-hi1cj
@Iqbal-hi1cj 3 месяца назад
ISRO T-SHIRT PODUNGGE KARTHIK
@user-ql1gr4db9s
@user-ql1gr4db9s 3 месяца назад
Anna ninga solradhu thavaru na indha News.. nanum tenali dhan avanga vidu kittadhan nanum erupen vunmai solunga anna
@visalek9912
@visalek9912 3 месяца назад
What’s happening in India so troubling 😳
@SS-wq1cm
@SS-wq1cm 3 месяца назад
In this world all are mental, U only wise person 😂😂
@minklynn1925
@minklynn1925 3 месяца назад
கீதாஞ்சலியின் குடும்பத்தினர் பாவம் தான்
@relaxyourmind5124
@relaxyourmind5124 3 месяца назад
Romba kashtama iruku nama ulagam ipdi kanu munadi nadamaka comments ugam theriyathavanga pesuna pechu ipdi oruthavangala alichu avanga kudumbathoda santhoshathaiyum alichu 😓😭
@srivino9195
@srivino9195 3 месяца назад
❤onnu mattum happy👉antha ponnota kanava neravethirukinga antha cm❤hatsoff🙏
@rathishraj1172
@rathishraj1172 3 месяца назад
Thanks for sharing this video. Some idiots are there who doesn't have reason to scolds anyone. This video will make them rethink. If any consequences happens they will have take responsibility.
Далее