Тёмный

TTD LATEST UPDATE | AADHAR FOR TIRUPATI LADOO ? |TIRUPATI RAIL CANCELLED FREE DARSAN STATUS 

SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Подписаться 66 тыс.
Просмотров 1,8 тыс.
50% 1

#ttdlatestupdate #ttd #ttdnews #ttdapp #edip #edipangapradakshinam #angapradakshinam #ttdangapradakshinam #freedarshanticket #freedarshan #ssdstatus #ssd #ssdtoken #sedstatus #sarvadarshantoday #sarvadarshanam #tirumala #tirupati #tirupatidarshanticketsbooking #tirupathi #tamil #viralvideo #viralvideos #breaking_news #breakingnews #breakingnewstamil
#sapthagiri #sapthagiriexpresscancelled #16053 #16054 #freedarshanticket #ssd #tokendarshan

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 17 дней назад
Free pilgrimage for senior citizens in புரட்டாசி மாதம்.
@Hema0711
@Hema0711 17 дней назад
Om Namo Venkateshaya Namah 🙏🙏Thank you Sister for the information 🙏🙏
@dhanapalck8833
@dhanapalck8833 17 дней назад
Om namo venkatesya. Thanks for sharing the information and clarifying the news🙏🙏🙏
@saranyasaya9757
@saranyasaya9757 17 дней назад
Thanks for the useful information sister 🙏...Good news for all devotees... Om namo venkataesaya sister 🙏
@jaichandran3568
@jaichandran3568 17 дней назад
நீங்கள் டோக்கன் இல்லாத சர்வ தரிசனத்திற்கு 15 முதல் 18 மணி நேரம் ஆகும் என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் ஊரில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தரிசனம் செய்தவர்கள் முதல் நாள் காலை 8 மணிக்கு வரிசைக்கு சென்று மறுநாள் விடியற்காலை 5.30க்கு தரிசனம் செய்ததாக சொன்னார்கள்.இது ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. குறைந்த பட்சம் 6 முதல் 8 மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
தகவலுக்கு நன்றி ..
@jaichandran3568
@jaichandran3568 17 дней назад
@@ssblifestyletirupatiupdates லட்டு மற்றும் ஆதார் தகவலுக்கு நன்றி மேடம்.
@vigneshmathi729
@vigneshmathi729 17 дней назад
Om namo Venkateshya 🙏
@gokulsenapathi1128
@gokulsenapathi1128 17 дней назад
Mam today friday i am in thiruchanoor subrapatha seva. some local people came for angapradhiksanam in PAT .They are all do ap seva .its know about mam.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Yes we can do no bookings its free
@SarviTamil
@SarviTamil 17 дней назад
வணக்கம் தகவல்களுக்கு நன்றி 🙏
@sudarsan4163
@sudarsan4163 17 дней назад
om namo narayana
@gomathibalaji4936
@gomathibalaji4936 17 дней назад
Omnamo venkatesaya
@parimaladevimurali1779
@parimaladevimurali1779 15 дней назад
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
@rvanith1
@rvanith1 16 дней назад
Hi sister, thank you so much for the information about train . We have booked the same train, till now we have not received message from IRCTC.. thru your video only i knew it. Thanks much.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 16 дней назад
Nice . it is updated in app and press release You can plan in nagersol or mumbai csmt
@madeshwaranr3936
@madeshwaranr3936 17 дней назад
All the laddoo counter operate alltime...it will reduce the crowd in queue line....also especially Vada,attu only providing for protocol VIP person...this should improve and provide availability for all common public...still more improvement needed in laddoo counter and prasadam distribution
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
True if all counters kept open..easy to buy
@ramkonar2852
@ramkonar2852 17 дней назад
Hi akka
@yathushan6247
@yathushan6247 17 дней назад
Kanchi Kamakshi Amman kovil pathi solluga
@selvamanand7719
@selvamanand7719 17 дней назад
🙏👍
@PrabhuPrabhu-xx3jr
@PrabhuPrabhu-xx3jr 17 дней назад
Thanks akka loddu dute we all well clear happy
@ArunKumar-ck1iq
@ArunKumar-ck1iq 17 дней назад
VANAKKAM, OM NAMO NARAYANA...
@Parthi128
@Parthi128 17 дней назад
Om namah venkateshayana 🙏🙏🙏
@RAVIKUMAR-sd4sk
@RAVIKUMAR-sd4sk 17 дней назад
Mam By what time we can avail dharsan if we get early morning 5 AM and 6 AM SSD slots?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
2 hrs
@kumarkumar-jw7so
@kumarkumar-jw7so 17 дней назад
Akka Unga selvakkai payanpaduthi Agarpatthigum adhar avasiyam nu solla solunga akka
@pranavarts6478
@pranavarts6478 17 дней назад
Hello Akka, Ticket booking for seva next eppo
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 14 дней назад
Sep 20&27
@sashi6480
@sashi6480 17 дней назад
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@vetrivelaa
@vetrivelaa 17 дней назад
ஓம் நமோ வெங்கடேசாய 🙏🙏🙏
@manik1448
@manik1448 16 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarangapani.jranga4226
@sarangapani.jranga4226 17 дней назад
சிம்மம்.தனுசு.கும்பம் இவங்க போக கூடாதுனு சொல்றக அக்கா எனக்கு நீங்க என்ன சொல்றிங்க
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Video.potruken bro
@sarangapani.jranga4226
@sarangapani.jranga4226 17 дней назад
@@ssblifestyletirupatiupdates அக்கா நான் பாக்கல ஒரு likn கொடுங்க அக்கா
@sekara-g1g
@sekara-g1g 17 дней назад
🙏🏻🙏🏻🙏🏻
@sarangapani.jranga4226
@sarangapani.jranga4226 17 дней назад
அக்கா உங்களதா மோர்னிக் இருந்து எதிர் பாத்த அக்கா ஒரு நியூஸ் உங்ககிட்ட க்கணும் ஒரு யூ tupe சன்னல்ஸ் la 3 ராசி கராக போக கூடாதுனு சொல்றக அக்கா கடவுள் இவங்க தான் வரணும் இவங்க வர கூடாதுனு சொல்லறாரா நான் கும்பம் ராசி அக்கா நீங்க என்ன அக்கா சொல்றிங்க இத பாத்தி நீங்க ஒரு வீடியோ போடுங்க அக்கா pls எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும்
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Potruken
@sarangapani.jranga4226
@sarangapani.jranga4226 17 дней назад
@@ssblifestyletirupatiupdates அக்கா போலாம் வேணா நீங்க சொல்லுங்க அக்கா போதும் வீடியோ பாக்கணும் அவசியம் இல்ல
@srisakthi7214
@srisakthi7214 17 дней назад
இந்த ராசிக்காரர்கள் தான் போக வேண்டும் என்று இல்லை எந்த கடவுளுமே நம்மளை அழைக்காமல் அந்த இடத்திற்கு போகவே முடியாது என்பது என் கருத்து
@dhanumirudhu9918
@dhanumirudhu9918 17 дней назад
Akka konjam ungada pesanum pls akka
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 17 дней назад
சுபா கல்யாண உற்சவம் தினசரி சேவை எந்த ஆண்டு ஆரம்பம் ஆகியது Google ல Check பண்ணேன் 15 Th century Yearly onceஎன்று இருந்தது.But தினசரி நடப்பது எப்ப Start ஆகியது Reply பா
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Eppayo padichen sister why daily kalyanitsavam and why at 12 pm nu lam..i check and tell Avar yesrly once dan start pannar
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 16 дней назад
​​@@ssblifestyletirupatiupdatesThanks pa. நானும் Try பண்ணேன் கிடைக்கல தெரிந்தால் சொல்லுங்க. Sep 10 th senior citizendarshan pa எனக்கு.
@natarajannataraj8393
@natarajannataraj8393 17 дней назад
Hi 🙏அக்கா வணக்கம்VOLLUNDEER சேவா BOOK தொடர்பாக .. நான் நீங்கள் சொன்னது போல்.. நான் திருமலைக்கு நேற்று சென்றேன்.. Ttd சேவா சதன்.. போயிட்டு.. அங்க இருக்கும் duty allotment செய்யும் அதிகாரியிடம் கேட்டால்.. எங்களுக்கு ஒன்னும் தெரியாது.. நீங்கள் உங்கள் id and english ல letter எழுதி கொடுத்துட்டு போங்க.. அதை technikkal teamku சொல்ட்டுறோம்.. என... அலட்சியமாக சொல்லி அனுப்பிட்டாங்க... என்ன செய்யறது தெரில்ல அக்கா 😂.. நீங்க இது பற்றி.. Dial EO... அன்னைக்கு அவங்களிடம் சொல்லுங்க... விவரம் கேளுங்க... AND வீடியோ இது பற்றி போடுங்க.. கொஞ்சம் புண்ணியமாக போகும்.. VOLUNDEER சேவா BOOK செய்ய... 🙏🙏🙏
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
வீடியோ போட்றேன்.. IT wing 300₹ கியூ போற இடத்தில் தான் உள்ளது ஆர்ஜிதம் office கு அடுத்த ரூம்.. நானும் கேக்குறேன் அவசியம் நீங்களும் அங்க கேக்கலாம்..ATC CIRCLE kitta iruku
@natarajannataraj8393
@natarajannataraj8393 16 дней назад
🙏நன்றி அக்கா.. நானும் கேக்குறேன்
@thangamanikrishnamoorthy-o8s
@thangamanikrishnamoorthy-o8s 17 дней назад
Hi Akka..Akka Thiruchanoor la Pushanjali (Saturday) Ilana Thirupavada Seva(Thursday) pathutu Thirumalai poi Kalyanautsavam paka mudiyuma?Mudiyuma oru idea kudunga akka..ipo Thiruchanoor la pathutu bus puduchu railway station poi ta mel tirupati bus eranuma ?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Yes time sariya irukum
@bhanumathyab3323
@bhanumathyab3323 17 дней назад
Malaimele nadanthu poga kalail time eppo start ahuthu evening eppo varai pogalam
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
@@bhanumathyab3323 alipiri 4 am srivarimet 6 am
@bhanumathyab3323
@bhanumathyab3323 17 дней назад
Thanks 😊 mam
@sanjeevn7109
@sanjeevn7109 16 дней назад
வணக்கம் மேடம் , இந்த வருடம் சொர்க்க வாசல் திறப்பு எப்போது மேடம் ? டிக்கெட் எப்போது கொடுப்பாங்க?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 16 дней назад
2024 la kedayathu sir 2025 january la dan vdo podren
@sanjeevn7109
@sanjeevn7109 16 дней назад
@@ssblifestyletirupatiupdates தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மேடம்
@mithunarameshkumar8558
@mithunarameshkumar8558 17 дней назад
Akka nama gold coin hundi la podalama ah
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Yes
@dhanumirudhu9918
@dhanumirudhu9918 17 дней назад
Coming weekla anga varalammunu irukkom so konjam pesanum first time akka
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Sollunga
@dhanumirudhu9918
@dhanumirudhu9918 17 дней назад
Nanga virudhunagar la irunthu varom anga eppadi vanthu samy parkkanum enga stay panrathu nu konjam sollunga akka nan ennoda husband rendu kutty pappa ka
@nishanishandhini1216
@nishanishandhini1216 17 дней назад
Sister tirupati or thirumala yil jothirlingam temple ullatha
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Jothirlijgam 12 idangalil mattum dan irukim Shivan kkoil iruku
@nishanishandhini1216
@nishanishandhini1216 16 дней назад
Thankyou sister
@Manikandan-gw7bv
@Manikandan-gw7bv 17 дней назад
Tirupati Brahmoutsvam promo when akka one month tha iruku akka appram svbc channel la vedio photo varatha ell akka konjoo complain pannuinga
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
Promo na edhu solringa bro
@Manikandan-gw7bv
@Manikandan-gw7bv 17 дней назад
@@ssblifestyletirupatiupdates date promo akka
@Manikandan-gw7bv
@Manikandan-gw7bv 17 дней назад
@@ssblifestyletirupatiupdates tirupati Brahmoutsvam ku date promo poduvangla that akka
@sruthidiya
@sruthidiya 17 дней назад
Am in tirumala mam..neenga tirumala la irukingala
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
No mam am at home
@sruthidiya
@sruthidiya 17 дней назад
Soon we'll meet mam
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
@@sruthidiya sure
@murugesaraja8581
@murugesaraja8581 17 дней назад
அன்பு சகோதரிக்கு , வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி , மூன்று பேருக்கு ரூபாய் 300/- தரிசனம் புக் செய்து இருந்தோம் . அப்போதே , ஆன்லைனிலேயே தலா 10 லட்டு வீதம் 30 லட்டுகளுக்கு ( Additional Laddus ) பணம் செலுத்தி புக் செய்து இருந்தோம் . தற்போது , நான் மட்டும் திருமலை சென்று தரிசனம் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகியது, மற்ற இருவருக்கும் தரிசனம் முடிந்த பிறகு மேலே குறிப்பிட்ட 30 லட்டுகள் தருவார்களா என்று தெரியப்படுத்தவும் சகோதரி.,, ( பிரிண்ட் அவுட்டில் முதல் பெயரே என் பெயர் தான் உள்ளது ) நன்றி.,. ஓம் நமோ ஸ்ரீனிவாசாயா,
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 17 дней назад
தருவார்கள் உங்க ஆதார் நகல் வேணா கொடுத்து விடுங்க
@murugesaraja8581
@murugesaraja8581 17 дней назад
ஓகே.... தகவலுக்கு நன்றி சகோதரி.​@@ssblifestyletirupatiupdates
Далее
MY MOTHERS TIRUPATI SENIOR CITIZEN DARSHAN VLOG
16:31