என் இண்டிகாவை இன்று தான் சர்வீஸுக்கு விட்டேன். மெக்கானிக் ராஜேந்திரனும் உங்களைப் பற்றி பெருமையாக சொல்லி அவர் யூட்யூப்பில் இருந்து சப்ஸ்கிரைப் செய்ய வைத்தேன். இந்த வீடியோவையும் அவருக்கு ஷேர் செய்து உள்ளேன். உங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை சார். 👍🙏❤️
இவ்வளவும் அடங்கிய புதிய கார் 10-12 லட்சத்திற்கு கிடைக்கிறது.. ஒரு மயிரும் இல்லாத 2wheeler 2லட்சத்திற்கு விற்பனை செய்கிறான்.... சிந்திப்பதற்கு..........
இல்லை ஐயா கார் எஞ்சினில்இருக்கும் அனைத்து system 1)hydralic valve lifter system 2rdiatorcooling system 3)waterpump 4) Electronic engine management system 5)ABS 6)EBD system 7)Auto stop start system 8) Advance clutch system 9) emissions control system (EVAP) 10) bs.6 Ivvalo system modern top range bike usepanndranga athanal than avlo rate sir 🙏🙏🙏🙏 TQ
@@skilledmechanictamil 2லட்சத்துக்கு எங்க சார் Top range bike la கிடைக்குது. ??? நீங்க சொல்றதுல ABS Brake,Fuel injection system மட்டும் இருக்க Royalenfield meteor350 2,50,000ரூபாய் Onroad.....