China kit h out problem tv service டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்று தமிழில் உள்ளது சைனா கிட் ஹரிசாண்டல் அவுடட்புட் டிரான்சிஸ்டர் பழுதை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்
நான் Srilanka , மட்டக்களப்பில் வசிக்கின்றேன்..... உண்மையில் நன்றாக விளக்கம் தருகிரீர்கள்.... இருப்பினும் நாம் இப்போதுதான் TV repair பழகுகின்றோம் மறு பக்கமும் TV parts களை காட்டி விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
CRT TV ல் எந்த மல்டி மீட்டர் எங்கெங்கு யூஸ் பண்ண வேண்டும் எதற்காக என்பதை விலக்கி பதிவுசெய்யவும்.. analog meter ன் நன்மைகளை விளக்கவும்... ஒரு அனுபவமிகுந்தவர் அனலாக் மீட்டர் தான் உபயோகிப்பார் ஏன் எதற்கு என்பதை பதிவு செய்யவும்.