Enga annan amairhiya irukaru. Innum evanaium kora sollala vimarsanam pannala. Athuku munnadiye alara aarambichutanga, aalung katchi kootani karanga... Katharunga da nalla... Annan kalagathin anbu sagotharargal, annan sarbaga arumaiyaga pathiladi kodukirarkal... Sakothararkalukku vazhthukal... Keep it up...
Semma speach TVK வெல்லும் wait that moment vantha உடனே ellathauem TVK thalaivar pesanum theva ellatha social media new spret pantrathu thappu evlo year erugu konjam konjam pesuvaga en ellarum avasara patraga therila But vijay anna ethuvara pesana speach mass vera leavl avlo aachiriyam evlo தமிழ் patru anna ku erugunu kandipa TVK tamilnadu la oru matratha seiuem 🥰😍💐👌
ஊழல் இல்லாத அரசியல் வாதிகள் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இடம் உண்டு ❤சம உரிமை வேற்றுமை இல்லாத ஒற்றுமை தனிமனித ஒழுக்கம் உள்ளவர்கள் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கட்சியில் இடம் உண்டு
தமிழக வெற்றிக் கழகம் கொடியை மட்டும் Spain நாட்டு கொடி Spain நாட்டுக் கொடி என்று சொல்லக் கூடியவர்களே இருக்கக்கூடிய கட்சிக் கொடிகள் எல்லாம் பாருங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ள கொடிகள் போல் இருக்கிறது என்று பாருங்கள்.
வரும் முன்னே அடுத்தவரை வசை பாட வேண்டாம். வந்தவர் எல்லாம் நல்லவரா கெட்டவரா நாளை தெரியும். புதியதாக வருபவர் தாய் தந்தை மனைவியை முதலில் மதிப்பவனே நாட்டின் தலைவனாக மதிப்போம். அரசியல் என்பது சினிமா காட்சியல்ல. வந்தோம் சென்றோம் என்பதல்ல. பகல் கனவு வேண்டாம்.