Тёмный

TVK மாநாட்டில் இது பற்றியெல்லாம் பேசுகிறாரா விஜய்? | Madurai கனமழை | TVK VIJAY |DMK Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@muruganr7188
@muruganr7188 37 минут назад
Mr,rattan TATA சங்கு சுட்டாலும் வெண்மை தரும்,மேன் மக்கள் மேன் மக்களே
@shanmugamjambulingam5292
@shanmugamjambulingam5292 Час назад
பத்தாண்டு கால ஆதிமுக ஆட்சி என்ன செய்தது என்று பிரேமலதா கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@srinivasang4742
@srinivasang4742 3 часа назад
பணத்தின் மீது ஆசை, இப்போது பதவி ஆசை அவ்வளவுதான்.
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 3 часа назад
You mean Udhyandhi stalin?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 часа назад
இதில உதயநிதி எங்கே வருகிறார் அவர் சொன்னது விஜய் ஆண்டனியை
@venkatachalamkvenkatacha-bg8qz
இதில் எதற்கு மதம் ​@@sriharanranganathan1450
@poovazhagan347
@poovazhagan347 Час назад
12:10 இயற்கை யாராலும் கணிக்க முடியாது இனி வளர்ந்த அமெரிக்காவே தண்ணீர் பிரச்சணையில் முடிந்தது
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 3 часа назад
70களின் இறுதியில் மதுரையை சுற்றி நிறைய வயல்வெளிகள் இருந்தன அவை இப்போது இருக்கிறதா? இருக்குமானால் மழைநீர் தேங்காது.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 часа назад
குப்பைகளை சாலையில் போடுங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாக்கடையில் போடுங்கள் வீட்டைச்சுற்றிலும் மண் தெரியாமல் சிமெண்ட் பூசி மெழுகுங்கள் சுற்று சுவருக்கும் சாலைக்கும் இடையில் டைல்ஸ் போடுங்கள் வயல் வெளியில் புறம்போக்கில் வீடுகளை கட்டுங்கள்,வருண பகவானுக்கு தினசரி அர்ச்சனை செய்யுங்கள், பிளாட்பாரத்தில் கடை போட்டு கழிவுகளை அங்கேயே போடுங்கள்,, நிச்சயம் மழையால் பிரச்சனை வராது,
@kannathathsan2746
@kannathathsan2746 2 часа назад
உண்மை.
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 59 минут назад
சரியாகச் சொன்னீர்கள்.
@ZakirrUsen
@ZakirrUsen Час назад
மொத்தத்துல இந்த ரியல் எஸ்டேட் பண்றது முதல்ல நிப்பாட்டனும் நிப்பாட்டுனா தான் இந்த மழை தண்ணி எல்லாம் தேங்காம கடலுக்கு போய் சேரும்
@kannathathsan2746
@kannathathsan2746 2 часа назад
இரயிலில் போகவே பயமாக இருக்கிறது.
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 3 часа назад
பட்டாசு வெடிக்காதீர் காற்று மண்டலத்தை மாசு படுத்தாதீர்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 58 минут назад
குசு விடாதீர்கள் ,
@Sathishpradyumn
@Sathishpradyumn 38 минут назад
மின்னணு பொருட்கள்,‌பெட்ரோல் மற்றும் மின்சாரம் உபயோகத்தா
@balasundaramkumarasami2678
@balasundaramkumarasami2678 2 часа назад
அரசுக்கு மட்டும் அல்ல இயற்கையை சீரழிக்கும் அகிலத்துக்கே அலாரம் இந்த மழை
@rekameena5781
@rekameena5781 Час назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@murumurugan6451
@murumurugan6451 2 часа назад
ஆனந்தவிகடன் அய்யர் தான் இப்படி தூண்டி விடுகிறான் என்று நினைக்கிறேன்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
சற்று முன் கிடைத்த செய்தி "மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பொது மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு ".
@kumaresan.4302
@kumaresan.4302 3 часа назад
தமிழர்கள் காலம்,காலமாக,நடிகர்களோட அடிமைகள் என்பது தொடர்கதை ஆகிவிட்டது😊2மணி நேரம் விஜய் பேசுவது தான் 😅😅
@jayachandranv1913
@jayachandranv1913 Час назад
தமிழ்நாட்டில் 234.தொகுதில்உள்ளது ஆனால் தமிழகத்தில் மந்திரிகள் உள்ள தொகுதிகள் மட்டும் உள்ளதாக அரசு செயல்படுகிறது இது வரத்தமகாஉள்ளது
@jayachandranv1913
@jayachandranv1913 Час назад
தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே அரசின் கவனம் மற்ற மாவட்ட மக்கள் அனாதைகள் இதுதான் இன்றைய நிலை
@yuvarajs509
@yuvarajs509 2 часа назад
போதும் இந்த புகழ்ச்சி!!!
@isatzrs
@isatzrs Час назад
Hey Varun, you look Cool.........Nice shirt🤩
@periyannanammu8249
@periyannanammu8249 32 минуты назад
விஜய் மாநாடு வியாழக்கிழமை வைத்து இருந்து இருக்கலாம்...... விசாலை விவேக சாலை விஜய் சாலை
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 Час назад
மதுரை மிக மிக சுத்தம் இல்லாத குப்பை கூழங்களை போடுவதில் மன்னர்கள்
@karkuzhali9046
@karkuzhali9046 2 часа назад
அருமை
@sivaprakashk6336
@sivaprakashk6336 Час назад
வீணர்களின் வெட்டிச் சாலை
@murumurugan6451
@murumurugan6451 2 часа назад
ஏண்டா எல்லாவற்றிற்கும் ஆளும் கட்சிதான் காரணமா எதிர்கட்சிகளுக்கு எந்த பங்கும் இல்லையா????
@pradeepkumar-ev6zo
@pradeepkumar-ev6zo 16 минут назад
Enna Varun bro shirt diwali purchase ah🤪😂....formal to funky😀
@masoodjey9113
@masoodjey9113 2 часа назад
பிரேமலதா விஜயகாந்த் ஹாஸ்டல் நானும் இருக்கின்றேன் என்ற கோணத்தில் பேசியுள்ளார்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Час назад
GOOD NIGHT 👍
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
இன்று 1977 ல் உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
@kumarjoseph7003
@kumarjoseph7003 Час назад
Any other stars accompanying Vijay tomorrow?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
மக்களை பொருள் நிறைந்தவர்களாகச் செய்வதை விட, அறிவு நிறைந்தவர்களாகச் பெற்றோரின் கடமை!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 56 минут назад
வந்துட்டாருய்யா அறிவுரை அண்ணாசாமி! நிகழ்ச்சி தொடர்பாக பதிவிடுங்கள்,
@thiruguru6667
@thiruguru6667 Час назад
No sound in video
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Час назад
நாலு கோடி ரூபாய் நானூற்று பதினோரு கோடி ரூபாய் என பல முனை போட்டியில் உள்ளது எது எப்படி எப்போது முடியும்???
@thirumanoj1728
@thirumanoj1728 2 часа назад
ஏற்கனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கியது
@sebastianbenedict4255
@sebastianbenedict4255 3 часа назад
Thanks for speaking about madurai
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
சற்று முன் கிடைத்த செய்தி "மதுரையில் மீண்டும் துவங்கியது மழை".
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 55 минут назад
சற்று முன் அப்படின்னா எபுபங்க?அய்யா மதூரைங்களா?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
ஜப்பானில் அரசிடம் அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரியரை கைது செய்ய முடியுமாம்.
@H10371
@H10371 3 часа назад
நாலுகோடி விடயத்தில் நயினார் நல்லா உருட்டுறாங்கய்யா
@svsce2073
@svsce2073 3 часа назад
@1:34 - 100 cm ahh illa 100mm correct ahh sollunga sir. 100cm means 1m
@அரிது
@அரிது 2 часа назад
இராமநாதபுரம் சத்திரக்குடி சொல்லுங்க நண்பர்களே
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 Час назад
சந்தரகுடி இல்ல! சத்ரக்குடி
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 часа назад
BJP has no locus standi to talk on this And Dravida model should give trsining in Tamil to people Whats new about train accidents ? Rly minister is busy in Maharashtra polls
@sheikfaridjailani897
@sheikfaridjailani897 Час назад
Please mention the school name
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 3 часа назад
Welcome sir salem
@jegadeesankrishnan5065
@jegadeesankrishnan5065 2 часа назад
IRFAN விசயம் என்னாச்சு
@dsrobynson
@dsrobynson 56 минут назад
முதல்ல பேசணும் அப்புறம் மத்தத பாக்கலாம்
@shanmughamas4167
@shanmughamas4167 2 часа назад
Cibi in TVK maanadu?
@srini_tamil
@srini_tamil Час назад
விஜயின் கட்சி மாநாட்டிற்கு தொடர்ந்து எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வருதே .. இது விளம்பரமாக வாங்கப் பட்டதா ? (Paid promotion) #imperfect_show
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 52 минуты назад
பிழைப்பு,
@rameshiss3704
@rameshiss3704 3 часа назад
🎉🎉🎉
@SK-000
@SK-000 2 часа назад
By saying these reasons modi will give the railway to a private sector
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 3 часа назад
V Salai
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 часа назад
தலைமைச் செயலக வடிவில் மேடையா? அப்போது நேற்று நடந்த விரிசலும் அதில் இடம் பெறுமா?
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 часа назад
Feku raja has given jobs to 2 cr people everry year Just enjoy his jhymla Great Delhi pooilice
@dropbox152
@dropbox152 2 часа назад
அதிமுக திமுக வினர் பானர் வைத்தால் விமர்சனம் செய்யும் நீங்கள் விஜய் கட்சி யினர் பானர் வைப்பதை விமர்சனம் செய்யாமல் கடந்து செல்கிறீர்கள்.
@KanakamJeyaraj
@KanakamJeyaraj Час назад
இந்த சேனலுக்கு தி மு க வை கிண்டல் பண்ணாமல் இருக்க முடியாது
@shanmugamjambulingam5292
@shanmugamjambulingam5292 Час назад
நல்லவர்கள் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் அதுதான் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி
@SK-000
@SK-000 3 часа назад
A useless drama between DMK and BJP. 😂
@ramusriram
@ramusriram 3 часа назад
Whre is udayanidhi in ccTv room
@poo_ulagam
@poo_ulagam 3 часа назад
First like
@thavamnisali7846
@thavamnisali7846 3 часа назад
KADUVULE 😊AJITHEAA
@thirunavukkarasuramasamy3330
@thirunavukkarasuramasamy3330 49 минут назад
Why you are giving so much importance to Vanathi Srinivasan. She has insulted one of the Coimbatore known industrialists by asking him to come and ask forgiveness from the Finance minister for his realistic statement. She will be defeated nest time. She is not that worth politician.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 часа назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 часа назад
அவனுவகூட மழையை சமாலிச்ச்கொண்டு அவன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் உங்களால் ஸ்கோர் பண்ண முடியவில்லை. ஆகவே இப்போது மதுரை. அப்படியே கோவை போங்கப்பா. அங்கிருந்து கொஞ்சம் ஸ்கோர் பண்ணலாம். 10 சென்டி மீட்டர் ருக்கு இவ்வளவு கூப்பாடு.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Час назад
இப்ப என்ன பண்ணலிங்கிறே? உன் வீட்டில் உள்ள போர் வெல்லில் வருஷம் பூரா தண்ணி எடுக்கிறியே? அந்த தண்ணியை சில நாட்கள் மட்டும் உன்னால பொறுக்க முடியலையா? " நீரின்றி அமையாது உலகு " வள்ளுவர் "மாரியல்லது காரியமில்லை" பழமொழி "
@jayarams402
@jayarams402 3 часа назад
#தமிழகவெற்றிக்கழகம்💪🏻
@silambansengodan6339
@silambansengodan6339 Час назад
Supperappu
@thameshthamesh2575
@thameshthamesh2575 2 часа назад
ஓவர் பில்டப்
Далее