Тёмный

TVK Flag | Actor Vijay Speech | Tamizhaga Vetri Kazhagam | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,6 млн
50% 1

#thalapathyvijayspeech #tvk #vijay #tvkflag #sunnews
த.வெ.க. தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் விஜய்
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
🔴LIVE : TVK Flag | த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறார் விஜய் | Actor Vijay | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@mahalaxmi282
@mahalaxmi282 21 день назад
நல்லது பண்ணனும் னு நினச்சு வரீங்க... உங்களுக்கு எல்லாம் வெற்றி யாக மாற மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@user-ud8fw6bu1n
@user-ud8fw6bu1n 21 день назад
முதலில் எது நல்ல இது. எது கெட்ட இது என்று சொல்லும் தைரியம் இவருக்கு இருக்கிறதா ?! தமிழ்நாட்டில் அணுக்கழிவு மையம் அமைப்பது நல்ல இதா , கெட்ட இதா ? மாநிலத்தை கடனாளி ஆக்கி போடப்படும் தேவையற்ற எட்டு வழிச் சாலைகள், சிப்காட்-நெய்வேலி நிலக்கரி நாசகார திட்டங்கள் எல்லாம் நல்ல இதா ? கெட்ட இதா ?
@Itachi____Uchiha
@Itachi____Uchiha 20 дней назад
Valthuna onum marathu . Vote for makes changes
@thirumathis9271
@thirumathis9271 16 дней назад
,🙏🙏🙏🙏🙏🙏
@zaidchoudhary3443
@zaidchoudhary3443 15 дней назад
Ggguhpph8uu😅 t🎉🎉🎉😢​@@Itachi____Uchiha
@Nazeernazeer-c6g
@Nazeernazeer-c6g 6 дней назад
Ennota Annan vata happy tannnnnnnna
@priyalovelycollection
@priyalovelycollection 21 день назад
கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் அதையெல்லாம் விட்டு விட்டு வர்றது சாதரண விஷயம் இல்லை... Vijay really great🎉
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 21 день назад
Bro...Athaiveda....ithil...Nalla....sambarikalam....bro.
@vijayjoseph8164
@vijayjoseph8164 21 день назад
😂😂😂😂😂😂 ரொம்ப பச்ச மண்ணா இருக்க😂
@yamaharx9976
@yamaharx9976 21 день назад
Nee moodu
@selvakumar-yf1th
@selvakumar-yf1th 21 день назад
நல்லவர்களை கெடுப்பதே நாமதான் புரோ ஓட்டுக்கு காசு வாங்குனா சம்பாதிக்க தான் செய்வான்
@AjithAshok-i6f
@AjithAshok-i6f 21 день назад
அங்க இருந்தா வரி கட்ட சொல்றாங்க அரசியல்வாதி ஆகிட்ட தப்பிச்சுகலாம் லா😂😂😂😂😂
@SubaSanthosh-z2g
@SubaSanthosh-z2g 21 день назад
Ungala ipdi pakkum pothu romba happy❤❤❤
@essakimuthu2527
@essakimuthu2527 21 день назад
ஒருத்தன் கெட்டு சீரழியறதுல இவ்வளவு சந்தோசமா உனக்கு தம்பி
@abubuckerj7314
@abubuckerj7314 21 день назад
😂😂😂​@@essakimuthu2527
@engineer1075
@engineer1075 21 день назад
Poda kothadimai naaye😂​@@essakimuthu2527
@AhmadAhmad-oo1bk
@AhmadAhmad-oo1bk 21 день назад
அடக்கம் என்பது உயரத்துக்கு கொண்டு போகும் என்று தெரியும் ஆனா உயப்பறக்கும் என்பதனை இப்போது தான் தெரிந்து கொண்டேன் மேலும் நீ வாழ வாழ்துகிறேன் மக்கள் உன் பக்கம் ❤
@PPackirisany
@PPackirisany 15 дней назад
Really amazing super I love you nice👌👌👌👌👌 my village poompuhar place good sir
@user-xu4hw1jm1w
@user-xu4hw1jm1w 21 день назад
மற்ற தலைவர்கள் மாதிரி விலை போய் விட கூடாது, வாழ்த்துக்கள் சகோதரா
@abiganesh463
@abiganesh463 21 день назад
Wait and see.!?
@mdyaqub9
@mdyaqub9 21 день назад
Konjam wait pannunga... Athuvum nadakum....
@dynamite806
@dynamite806 21 день назад
Katchi arambipathae sambathikka dhan...😅
@JenRose-cn6wq
@JenRose-cn6wq 21 день назад
Bro avar already kodi kodi ah sampathichikitu thaney irukaru. Apram yen arasiyal ku varrau? Konjam think pannunga bro. Oru Vela makkaluku nallathu pannuvaru nu thonuthu😊​@@dynamite806
@gasath
@gasath 21 день назад
விலை போகாத ஆள் யாரும் இல்லை..... யாரையும் நம்பாமல் இருப்பது அறிவுக்கு நல்லது
@kokigopi3258
@kokigopi3258 21 день назад
நான் அஜித் ரசிகை...ஆனால் இன்று முதல் விஜய் ரசிகை ஆகிவிட்டேன்... காரணம் கமல் sir... ரஜினி sir.... என யாருக்கும் இல்லாத தைரியம் விஜய் sir ku இருக்கு...கண்டிப்பா என் சார்பா 50 ஓட்டு உங்களுக்கு நான் ரெடி பண்ணிடுவேன்...sir... Vijayakanth sir க்கு நாங்க support பண்ணாம விட்டுட்டு இப்போ feel பண்றோம்.... அது மாதிரி இனியும் நடக்க விட மாட்டோம் sir....
@vijayancargochennai7077
@vijayancargochennai7077 21 день назад
😂😂😂😂😂😂😂😂😂
@SharesInTamil
@SharesInTamil 21 день назад
எல்லா சின்னத்திலேயும் குத்துங்கக்கா
@praveenpraveen370
@praveenpraveen370 21 день назад
Yarra nenga
@salaraja9959
@salaraja9959 21 день назад
Naaan kuda thala rasigan than yen support THALAPATHY ku thaan aaanalum naaa yeppovum thalaiku mttum RASIGANAGA IRUPPA❤❤❤❤
@user-oq4et3fu7g
@user-oq4et3fu7g 21 день назад
Vijay ku dariyama 😂 first avanuku vig illame Vara sollu papo 😂🐿️😂🐿️😂🐿️😂🐿️😂🐿️🐿️🐿️🐿️🐿️🤣🤣
@krishkalai_official
@krishkalai_official 21 день назад
2:10 நான் சொல்கிறேன் என்று சொல்லாமல்,நாங்கள் சோல்கிறோம் என்று கூறியது மிகவும் அருமை ❤❤❤என்றும் ஒன்று கூடி வாழ வேண்டும்🫡🫡வெற்றி நிச்சயம் 👍👍👍
@ParthibanR-bo1kv
@ParthibanR-bo1kv 21 день назад
தமிழ் நாட்டில் அதிகம் பேசி தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறர்கள் முதல் முறையாக பேச்சை குறைத்து செயலில் மட்டும் கவனம் வைத்து ஆட்சிக்கு வர நினைத்து இருக்கிறார் திரு.விஜய் அவர்கள் இதுவே நமக்கு மாற்றத்திற்கான அறிகுறி ஒரு நல்ல தலைவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் மக்கள்.
@SaraShilpa
@SaraShilpa 21 день назад
கேரளா டிரான்ஸ்போர்ட் சின்னம் மாதிரி உள்ளது..!! எப்டியோ விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு மாற்று சக்தீ தேவை என்கிற தருணத்தில் வருகறீர்கள் வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வரவேற்கிறோம்.🎉🎉
@alif9605ui
@alif9605ui 21 день назад
🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸 from kerala... next CM thalaiva in tamilnaadu
@immortalruler3891
@immortalruler3891 21 день назад
Nope
@Kabiill
@Kabiill 21 день назад
Adhukulaya dei😂😂😂 Spain~tvk😅
@alif9605ui
@alif9605ui 21 день назад
@@Kabiill theriyum Patha same like that
@VishwaRamya
@VishwaRamya 21 день назад
🇪🇦🇪🇦
@shunmugambabu3
@shunmugambabu3 21 день назад
Next president usa
@friendsismath9999
@friendsismath9999 21 день назад
🇪🇸தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@msastha7386
@msastha7386 21 день назад
முழு நீள அரசியல் வாதிய ஆகிட்டரு தளபதி ❤
@vijayjoseph8164
@vijayjoseph8164 21 день назад
😂😂😂😂
@shunmugambabu3
@shunmugambabu3 21 день назад
Ethana reel
@essakimuthu2527
@essakimuthu2527 21 день назад
தம்பி உன்மனச்சாச்சிய தொட்டு சொல்லு இது அரசியல் பேச்சா
@geargatheryt4125
@geargatheryt4125 21 день назад
தமிழ் அழிந்துவிட்டது. (முழு நீள ) 😂😂
@sriramkrish1759
@sriramkrish1759 21 день назад
​@@essakimuthu2527உன் dmk, admk கண்டாற ஒளி செய்யும் போது எவன் பூல் oombuna
@keerthanasankar5636
@keerthanasankar5636 21 день назад
ஆளபோறன்தமிழன் அப்படிங்கிறப்பாட்டுதான் நினைவுக்கு வருகின்றன தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤🎉🎉🎉🎉🎉
@mukeshbashkarshankar8547
@mukeshbashkarshankar8547 21 день назад
Adhuku thakuthi venum
@praveenp678
@praveenp678 20 дней назад
😅​@@mukeshbashkarshankar8547
@malaarun751
@malaarun751 20 дней назад
@@keerthanasankar5636 இப்படி குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல இருக்கிறீர்கள். அரசியலே தெரியாத விஜய் அதிகம் பேச மாட்டார். பாஜக தான் புஸ்ஸி ஆனந்து மூலம் இயக்குகிறது. இது தெரியாமல் இருக்கிறீர்கள். திமுக ஒரு கட்சியே போதும் மக்களை காப்பாற்ற
@rrarjun8
@rrarjun8 14 дней назад
Tamilians should be aware of these converted Christians.. Stalin,Vijay Joseph.. Tamilians in the name of Language and Tamil unity , They should forget about Hinduism..
@YouthIndiansTamil
@YouthIndiansTamil 21 день назад
From Bangalore I support Vijay 🔥 .. I hope he be leader for new era .. Hope he follows truth and justice ❤
@VaishuDinesh-ie1tz
@VaishuDinesh-ie1tz 21 день назад
420 Dr vijay
@coolguy0719
@coolguy0719 21 день назад
Where in Bangalore?
@manjuvn1757
@manjuvn1757 20 дней назад
​@VaishuDinesh-ie1tz you must be real 420 to know that. Without giving a chance, how ull know. I think when stalin can get a chance, Mr. Annamalai and Vijay deserves a chance too. Lets see what they do.
@rajchannelb.nagaraj1544
@rajchannelb.nagaraj1544 21 день назад
தமிழகத்தின் தளபதி அரசியலில் வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉
@sivabalan9320
@sivabalan9320 21 день назад
😂தளபதின்னா ஸ்டாலின் தான் இவன் லாம் டுபாக்கூர்
@ramark7537
@ramark7537 21 день назад
ஒரு வாய்ப்பு வரும் வாக்குப்பதிவில் தருகிறேன் 🎉🎉🎉 நீங்கள் நல்ல தலைவராக இருந்து தமிழ் நாட்டில் சேவைகள் செய்ய வாழ்த்துக்கள் ❤️
@KulandaisamyS-kd1ym
@KulandaisamyS-kd1ym 21 день назад
விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. பயணம் தொடரட்டும்
@alexharsha3769
@alexharsha3769 20 дней назад
மண்ணுக்கு சொந்தக்காரன் வரார் 🔥🔥🔥💥💥💥
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K 21 день назад
His casual way of speaking is really good to see. It's like talking with our friends. Hope it continues
@VasanthaMary-h6n
@VasanthaMary-h6n 21 день назад
Vijay thalapathy kandipaga. Future cm than atharku nanga full support pannuvom.This is promise fir u
@Balaji-f5l
@Balaji-f5l 21 день назад
போடா ஊம்பி
@ilavenil2730
@ilavenil2730 21 день назад
❤🚩🚩🚩நமது வீரத்தையும் வெற்றியையும் நமது தமிழனின் வரலாறை வெளிப்பப்படுத்துகிறது ஒவ்வொரு தமிழனுக்கும் சமர்ப்பனமாய் நமது தமிழக வெற்றிக்கழகம் இனி சிறக்கும் நாடெங்கும் இனி நமது வெற்றிக்கொடி பறக்கும் 🚩🚩🚩
@subhashini322
@subhashini322 21 день назад
வாரணம் ஆயிரம் பலத்தோடு வாகை சூடும் விஜய் 🐘🌸🐘
@bhavan5335
@bhavan5335 10 дней назад
Vijay sir ஓட அரசியல் வாழ்க்கைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐Sir நீங்க தலைவர் ஆனா ரோட்ல பிச்சை எடுக்குற அனாதைகளை கவனிக்கும் வகையில் ஒரு ஆசிரமம் கட்டி அதற்கு பராமரிப்புக்கு தேவையான பணியாளர் அமர்த்தி கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும்,வட்டரதுக்கும்,ஊராட்சிக்கு ஒரு ஆணை வெளியிடுமாரு அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்...உங்கள் ரசிகை ❤️❤️❤️❤️
@user-jo3cm6qu6f
@user-jo3cm6qu6f 21 день назад
Thalapathy VIJAY ❤️ Love from Karnataka 🙌
@anusiyasubeshkumar8533
@anusiyasubeshkumar8533 21 день назад
Thanks🎉
@rohisrohis8543
@rohisrohis8543 21 день назад
கர்நாடகவில் ஒரு நடிகருக்கு வாக்காளிப்பீங்களா ❓
@Siruthai64
@Siruthai64 21 день назад
From UK, USA 😂😂😂 டேய்! இது என்ன சினிமாவா? வசூல் வடை சுட்டு வாழ😂😂 கோமாளிகளா
@greenify4638
@greenify4638 21 день назад
Best wishes to Dr. Vijay Sir
@Darklover-i4l
@Darklover-i4l 21 день назад
❤❤ Jai Karnataka ❤
@SathyaSathya-tp1fl
@SathyaSathya-tp1fl 21 день назад
தமிழர்களின் அடையாளங்களோடு பறக்க இருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களின் கொடியும் அரசியல் பயணமும் சிறக்க வாழ்த்துக்கள் ❤🎉
@Sabari8490
@Sabari8490 21 день назад
Congratulations vijay na love from suriya Anna fans ❤😍
@Santhosh0010
@Santhosh0010 21 день назад
❤🎉
@keeganz5328
@keeganz5328 21 день назад
Super Ji 🎉
@Arattaikarthika
@Arattaikarthika 21 день назад
Itha pakara apa rompa happya iruku... Vijay anna arasiyalil intha naadu eppa varumnu na ethir paathutu iruka... Thanks for Arasiyal coming soon Jesus Bless you Anna
@laxmi9360
@laxmi9360 21 день назад
Varungala thalaivar thanga thalapathi Vijay 💞🎉❤congratulation my dear 😘
@bavishyap7589
@bavishyap7589 21 день назад
Welcome new generation yes100 percent correct 💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪 THALAPATHI MASS❤❤we all waiting that moment THALAPATHI sir...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Kanishka-p7f
@Kanishka-p7f 21 день назад
மக்கள் பணத்தை மக்களுக்கே குடுக்க நினைக்கிறிங்க Super தலைவா என் ஓட்டு உங்களுக்குத்தான்
@karthickp9917
@karthickp9917 21 день назад
தமிழக வெற்றி கழகம் தலைவன் எங்கள் அண்ணன் தளபதி விஜய் அண்ணா வாழ்த்துகள்🤗😍🔥💫💯
@SaT2_27
@SaT2_27 21 день назад
All the best Vijay jiiiii ❤❤❤
@johnstron5078
@johnstron5078 21 день назад
Vera level vijay anna.... flag...varom varom vanthu win diesel ku paul walker ra.... kadisi varikum unmiya erupom vijay anna ku...... tvk.... ❤
@pugallll4626
@pugallll4626 21 день назад
Vaa தலைவா 🥰🥰🔥🔥💐💐🇱🇰
@DrJivethaaR
@DrJivethaaR 21 день назад
Congratulations 🎉🎉best wishes & lotsa love from Malaysia😍😍
@viratrahul9730
@viratrahul9730 21 день назад
நான் தீவிர விஜய் ரசிகன்..... ஆனால்.... அரசியல் என்று வரும் பொழுது ஓட்டு இவருக்கு போடுவேன் என்று பொய் சொல்ல மாட்டேன்.... நடிப்பு வேற அரசியல் வேற.... ரசிகர்கள் தொண்டராக மாறுவது கடினமான ஒன்று....உங்களுக்கு காலம்தான் பதில் சொல்லும் 🙏🏻
@jemijohn8986
@jemijohn8986 21 день назад
Super 😊 Your mind set is clear.. God bless 😇
@yaseenyaseen5971
@yaseenyaseen5971 21 день назад
Sindhanaiku yetra sirappana padhivu
@MohammedhashikAboobakker
@MohammedhashikAboobakker 21 день назад
God bless you 😅
@sivadhas9584
@sivadhas9584 21 день назад
நீ நாய் டம்மி தானே..
@raj16132
@raj16132 21 день назад
Super da thambi... 🥰🥰🥰
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 20 дней назад
தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தளபதி அண்ணா 🎉
@krishnamoorthy5543
@krishnamoorthy5543 20 дней назад
திரை உலகில் இந்திய அளவில் உச்சத்தை தொட்டவர்.. தமிழகத்தில் மக்கள் தலைவர் என்ற வெற்றிடத்தை நிரப்புவார்...
@AmanChamnar
@AmanChamnar 21 день назад
Love from Maharashtra ❤❤❤❤
@vigneskaran6330
@vigneskaran6330 21 день назад
ஓரு press meeting மட்டும் attend பண்ணுங்க போதும்😊
@stipence
@stipence 20 дней назад
Edhuku vekkanum .. ella katchiyum TV channel vechurukanga.. avunga avunga ishtathiku than news poduranga avanga avanga party ku etha madri..edhuku press meet vekkanum.. thevaye illa 😊
@nk.6717
@nk.6717 21 день назад
இந்த மாதிரி ஒரு தலைவர் வரணும் எல்லாத்துக்கும் 2026 வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம் முதல் மட்டும் உங்களுக்கு
@karthikvpc
@karthikvpc 21 день назад
எந்த மாதிரி? எந்த மக்கள் பிரச்சினைக்கும் வாய் திறந்து பேசக் கூட நடுங்கிச் சாவும் பேடிக் கூத்தாடி நாய் விஜய் அவர்களுக்கு எதற்காக அரசியல் ஆசை என்று மக்கள் கேட்கிறார்கள்.
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 21 день назад
Thalva....Evar varuvathal...vote....periyum....DMK....Alliance...ku....more plus points.. And, minus.....EPS....NTK..... . Wait and see.
@sabarishmuthukrishnan6885
@sabarishmuthukrishnan6885 21 день назад
Really loved and very happy vijay anna therikka vidrom 2026 la unga vravukkaga kathirukom we support you
@mohanr6831
@mohanr6831 21 день назад
தமிழக இளைஞர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இது போன்ற நாடக நடிகர்களை நம்பி நீங்கள் விலை போக வேண்டாம் என்பதுதான் பொதுமக்களாகிய எங்களுடைய கருத்தாக இருக்கிறது இது போன்ற நடிகர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் மற்றவராக இருக்கிறார்கள் இவர்கள் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து செய்து பழக்கப்பட்டவர்கள் ஆகையினால் இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெளிவாக தெரியும் ஆதலால் இவர்கள் நம்பி இவ்வளவு போகாதீர்கள்
@ArsHaD-dg1gb
@ArsHaD-dg1gb 21 день назад
மக்கள் பிரச்சனையை பேசாமலையே அண்ணன் directஆ CM பதவி தான்.
@tamizhan9606
@tamizhan9606 21 день назад
😂😂DMK oombisss ah
@petersathyan1241
@petersathyan1241 21 день назад
என்ன ஜி உள்குத்து தானே😂😂😂
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 20 дней назад
கேரள மக்களா.... தமிழ் நாட்டு மக்களா bro. 😊😊😊
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 21 день назад
Vazhuthukal vijay anna ❤🎉
@postmansiva
@postmansiva 21 день назад
சீமான் எனக்கு பிடிக்கும் ஆனால் இனிமேல் என் ஒட்டு விஜய் அண்ணாவுக்கு மட்டு தான்
@skchannel4499
@skchannel4499 21 день назад
😂😂
@rahanthuva
@rahanthuva 21 день назад
Vanthudan da dmk joker pundai 😂😂
@Manoj-th8lh
@Manoj-th8lh 21 день назад
😂😂😂😂😂😂😂😂😂😂 yov manushan ivlo kathi kathi pesunadhuku orey vaarthai laa mudichutu!!!!!
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 21 день назад
அடடா அண்ணனுக்கு என்ன ஒரு அறிவு
@BVetriwin7308
@BVetriwin7308 21 день назад
சினிமாகரார்கள் முன்பாக காமராஜரே வந்தாலும் ஜெயிக்க முடியாது
@Sandhya-bq4ik
@Sandhya-bq4ik 21 день назад
🙏TVK தளபதி வா தலைவா வா தலைவா வேற மாதிரி தலைவா🥰 இனி நம்ம கொடி பறக்க🦚 தலைவா🙏 நடுவுல மயில்வாகன மாதிரி தெரிகிறது 🦚 எங்கப்பன் முருகன் துணையாய் இருக்கட்டும் தலைவா🙏
@narayanasamyns3713
@narayanasamyns3713 21 день назад
தவறு. ஏசப்பா காப்பாற்றுவார்
@Vijay_kumar..
@Vijay_kumar.. 21 день назад
Vaagai poo
@Sandhya-bq4ik
@Sandhya-bq4ik 21 день назад
@@Vijay_kumar.. 🙏 சாரி
@Sandhya-bq4ik
@Sandhya-bq4ik 21 день назад
@@narayanasamyns3713 🙏 சாரி
@mr_wanderlust_7215
@mr_wanderlust_7215 21 день назад
Best wishes na ❤from ur own state kerala 😘 we miss u na 😢😢 "vedhanaya irunthaalum perumaya irukku " ❤️
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 21 день назад
வேற லெவல் தளபதி 👌👌👏👏
@user-om2ri2ww5q
@user-om2ri2ww5q 21 день назад
விஜய் அண்ணா அவர்களை.. இன்றைய விஜயகாந்தாக நினைப்பவர்கள் மட்டும்...
@sudhaarulkumar-k5f
@sudhaarulkumar-k5f 21 день назад
Super Anna congratulations 👏👏👏👏👏
@AnandhiM-pq2dt
@AnandhiM-pq2dt 21 день назад
Thalaiva ❤❤ neenga tha varum kalathukku thalaivar..your the best..❤
@sridevi.m3328
@sridevi.m3328 21 день назад
அண்ணா எங்க வீட்டில் முப்பது ஓட்டு அண்ணா அது உங்களுக்கு மட்டுமே ஐ லவ் யூ அண்ணா 🤗👍👌💖
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 21 день назад
30 ஓட்டா ? ஊரிலா ? வார்டிலா ?
@KarthiKeyan-qm3gs
@KarthiKeyan-qm3gs 20 дней назад
One big family with 30 votes.... Good move.. ithuvaraikkum vote vera katchikku pottom ini maathi podrom nu solla vachurukaaru.. Intha maari nallathu nadakkum pothu nallavanga kooda sernthu change kondu varanum..
@Akashptr
@Akashptr 21 день назад
Thalaivaa❤
@elumalayanfunctioncontract6870
@elumalayanfunctioncontract6870 21 день назад
தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்காக வெற்றியில் ஒரு துவக்கம் வெற்றி பெறட்டும் தமிழக வெற்றிக் கழகம் புதுயுகம் படைக்க
@sundararajan9486
@sundararajan9486 21 день назад
முதிர்ந்த அனுபவம் சாதுர்ய நினைவாற்றல் தேவை. பத்திரிகை நிருபர்கள் போதும் பலவீனம் படுத்த.
@Carton-f4l
@Carton-f4l 21 день назад
வாழ்த்துக்கள்🎉🎊
@nirmalable1
@nirmalable1 21 день назад
Eagerly waiting for Vijay's press meet
@jenix8717
@jenix8717 21 день назад
Thalaivaaa ❤🔥
@chenkumark4862
@chenkumark4862 21 день назад
எல்லாருக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்
@user-xb6py6so1l
@user-xb6py6so1l 21 день назад
நீங்கள் இன்னும் தெளிவாக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் வரவுக்கு
@anandkumarr6448
@anandkumarr6448 21 день назад
DMK ku compare panna ivru evlovo mel
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 21 день назад
அனுபவமே சிறந்த பாடம் , போக போக பலகிடுவரர்.
@prasanthkumar2612
@prasanthkumar2612 21 день назад
இந்த காலத்துல அலுத்தம சொன்ன யாரு கேக்கமாட்டாங்க அன்பா சொன்ன கேப்பாங்க பெரியவங்க சிரியவங்க போக போக எல்லாமே மாறு🔥
@jayaalbert6009
@jayaalbert6009 21 день назад
Congratulations Vijay. Now u started talking now without feeling shyness
@AlaganaUlagam
@AlaganaUlagam 21 день назад
Exactly 🎉🎉🎉
@danush7877
@danush7877 14 дней назад
Love from sri lankan tamil. Mr Vijay, be a genuine human being as you already are. Please prove younger generations that we can believe in politics and specially in a real leader. My hopes are high. God bless you
@Thintivanam_gana_Ruban06
@Thintivanam_gana_Ruban06 20 дней назад
தளபதி அண்ணா ❤😍💐
@VijayVi-jt9nh
@VijayVi-jt9nh 21 день назад
Thalapathy Anna always great... Congratulations thalaiva❤🎉🎉🎉🎉🎉🎉
@Prakashan-i5k
@Prakashan-i5k 21 день назад
வாழ்த்துகள் அண்ணா விஜய்🎉🎉🎉
@madangaming2665
@madangaming2665 21 день назад
Congratulations thalapathy🔥♥️💛
@msmarvel5348
@msmarvel5348 21 день назад
Trending no 1 😲 .. just a 3:00 min speech .. that is thalapathy vijay 🐐⚔️🐘
@NandhiniSathish-tl3fz
@NandhiniSathish-tl3fz 21 день назад
Love you Anna from Kerala ❤❤❤
@nivetham5697
@nivetham5697 21 день назад
Verithanam❤❤❤🔥🔥🔥🔥
@msasikumar6161
@msasikumar6161 21 день назад
Thalapathy vijay ❤from andhra pradesu
@Siruthai64
@Siruthai64 21 день назад
From UK, USA 😂😂😂 டேய்! இது என்ன சினிமாவா? வசூல் வடை சுட்டு வாழ😂😂 கோமாளிகளா
@GhangaMani-li9yt
@GhangaMani-li9yt 21 день назад
ராசபக்சேவின் சொந்தக்காரன் விஜய் ரொம்ப அருமையாக பேசுறான்டா.
@thirumageshthirumagesh3733
@thirumageshthirumagesh3733 16 дней назад
விஜய் அண்ணா வாழ்க வெழ்க வெற்றி பெறுக உறுதுணையாக இருப்போம்
@SaraswathiVanangamudi
@SaraswathiVanangamudi 21 день назад
Vaa vaa thalaiva..vanganna vannakamngana
@athimuthucse
@athimuthucse 21 день назад
வாழ்த்துகள் அண்ணா ❤
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 21 день назад
நான் அ தி மு க தொண்டன், திசை தெரியாமல் இருந்தேன். இனிமேல் த வெ க தொண்டனாக இருப்பேன், விஜய் பிஜேபி இல் கூட்டணி சேர்ந்தால் அந்த நொடியில் கட்சி மாரி விடுவேன்.
@arangannalnathan4512
@arangannalnathan4512 21 день назад
பாஜகவின் C டீம் தான் த வெ க என்பதை அறியாமலே இருக்கிறீர்கள் ?
@user-eo6ni9sq7p
@user-eo6ni9sq7p 21 день назад
​@@arangannalnathan4512 DMK & ADMK are slave teams for the BJP... 😂
@sundarrajsaravanan8007
@sundarrajsaravanan8007 21 день назад
இனி திக்கு தெரியாம போய்டுவே
@narendrant5368
@narendrant5368 21 день назад
@@arangannalnathan4512 upisss lam ipdidhan urutta arambichurukanga bro....😂😂😂
@guhanguhan2642
@guhanguhan2642 21 день назад
​@@arangannalnathan4512Mental aaa da ni 😂
@user-fl7xc4lu5m
@user-fl7xc4lu5m 21 день назад
Valthukal thalapthi❤❤❤
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 21 день назад
👌👌👌👌👌கொடி 👌👌👌👌👌song 👌👌👌👌👌👌👌. உறுதிமொழி 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍விஜய் 👍❤️❤️❤️. Tvk 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
@Starpastcontrol
@Starpastcontrol 21 день назад
தளபதி விஜய் ன் நல்ல மனது எங்களுக்கு தெரியும். தமிழ்நாடு அரசு மக்கள் அனைவரும் முன்னேறுவார்கள்
@pachamuthu.r4865
@pachamuthu.r4865 21 день назад
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா வெற்றி நிச்சயம் 👍👍
@kumareshank7467
@kumareshank7467 17 дней назад
Thalapthy not only CM thalapthy is kind hearted person who will stand for public and fans always..much love Vijay thalapthy
@vickymv806
@vickymv806 21 день назад
...Thalapathy 🔥❤
@AMRangoli
@AMRangoli 21 день назад
Very good Speech Vazhthukal Congratulations
@suthan1568
@suthan1568 21 день назад
Super ❤❤
@abidpi6134
@abidpi6134 20 дней назад
Mudhalvaaaaaaaaaaaaa🎉
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 14 дней назад
கொள்கையோடு வாங்க நல் ஆதரவு தர நாங்கள் அதாவுது தமிழக மக்கள் காத்து கிடக்கிறோம் நன்றி
@SureshSuresh-k8gy
@SureshSuresh-k8gy 21 день назад
சேர, சோழ, பாண்டியர்.யானை பலம் பெற்று இருக்க என் ஆசி . தனலட்சுமி
@sulaiman5780
@sulaiman5780 20 дней назад
Vijay ❤❤❤❤❤ anna karala fan kasaragod
@syed28535
@syed28535 21 день назад
Valthukal thalapathy Vaalga valamudan Ungal sevai thodarattum
@eniyavant2597
@eniyavant2597 20 дней назад
Anan varar vazhi vidu, Heartly congratulations my Vijay Anna
@darjun6579
@darjun6579 20 дней назад
வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து வருங்கால ம் நம்ம கையில் தாண்டா 💐👍👍👍
@ameerasmi8176
@ameerasmi8176 21 день назад
Love you thalaiva ❤🎉🎉🎉
@mohanroshan7874
@mohanroshan7874 21 день назад
So maja.. All the best Anna ❤️🔥
@shashinanda5945
@shashinanda5945 21 день назад
I'm so happy welcome my dear thalapthy 🎉🎉🎉
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 21 день назад
Ennoda vote Thalapathy kku dhan ❤.
@sathyasaminathan8696
@sathyasaminathan8696 21 день назад
Vijay Anna valththukkal 🎉 neenka nalla irukanum ❤ thamilakame unkalai varaverkum. Valka valamudan.
@user-wd9rc3nm3l
@user-wd9rc3nm3l 21 день назад
Super talaiva❤
@selvamas222
@selvamas222 21 день назад
Thalaiva super ❤❤❤
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 21 день назад
கேரளாவுக்கு CM ஆக போரீங்களா சார்...என்ன கொடி ஒன்னும் புரியல
Далее
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41