Тёмный

Tvs iqube - Electric Scooter 🔥🔥🔥 Detailed Review in Tamil தமிழில்!!! 

Tamil Chakraview
Подписаться 95 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Авто/Мото

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@selvamani5090
@selvamani5090 3 года назад
எல்லாம் சரி விலை மிக அதிகம். டிவிஎஸ் கம்பெனி வண்டி களில் XL 100 வண்டி தான் அதிக அளவில் விற்பனை ஆகிறது அந்த வண்டியை எலக்ட்ரிக்காக மாற்றி விலை குறைத்து குடுத்தால் விற்பனை மிக அதிகமாக இருக்கும் கிராமத்தில் மக்களுக்கு மிகவும் முக்கியமான வட்டியாக அது அமையும்
@abhiraman428
@abhiraman428 3 года назад
Good idea 👍 I support you
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 3 года назад
Good idea can try
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 года назад
Good bro
@mr.madmix5461
@mr.madmix5461 3 года назад
Idea illatha pasanga and good idea
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 года назад
@@mr.madmix5461 😂
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
OLA S1 REVIEW ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ojQpmQaYbwA.html 1. BATTERY:LITHIUM ION BATTERY 3 YEARS/ 50000 KM WARRANTY 2. RANGE: 75 KM IN ECO 3. MOTOR: 4.4 KW 0-40 in 4.2 SECONDS 4. PEAK WHEEL TORQUE: 140 NM 5. WEIGHT: 118 KGS 6. TYRE: TUBELESS 12 INCH (F & R ) 7. BRAKES: F - DISC ;R - DRUM 8. MID : DIGITAL ,WATER & DUST RESISTANT With NAVIGATION CONNECTS BLUETOOTH & TVS IQUBE APP FUNCTION. KINDLY CHECK THE DESCRIPTION FOR MORE DETAILS FRENDS 🙂. THANKS FOR YOUR LOVE & SUPPORT❤️ OLA S1 👉 Review ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ojQpmQaYbwA.html
@muralidesikan8013
@muralidesikan8013 3 года назад
All the petrol pump should have board like this Basic rate. 30.50 Central govt.tax. 16.50 State govt.tax. 38.55 Distributor. 6.50 ------------ Total. 92.05 Then public will understand who is responsible. GAS basic price RS 496 Central govt tax 24.75 Transportation RS 10.00 Total price = 529.75 State govt tax RS 291.36 state transport RS 15.00 Dealers commission RS 5.50 Subsides. RS 19.57 Consumer pays RS 861.18. Central govt tax 5% State govt tax. 55% Please find which govt is guilty for hiking the cooking gas price 🤔
@tamilsuresh4494
@tamilsuresh4494 Год назад
Don't bluff Can you place a invoice copy here. GST is shared equally by both govts Each 24.50 That is all
@apskaanoli6240
@apskaanoli6240 3 года назад
2013ல் நான் இம்மாதிரி வண்டியை வாங்கினேன் . புது பேட்டரி மாற்ற செலவு , ஓராண்டில் ஆகக்கூடிய பெட்ரோல் செலவைவிட பேட்டரியின் விலை அதிகம். மொத்தத்தில் ஒப்பிட்டால் வீண் செலவு
@kannapurushoth1642
@kannapurushoth1642 2 года назад
Idha Sonna evan kekkuran
@sethuramankg373
@sethuramankg373 2 года назад
இந்த சந்தேகம் எனக்கும்தான் இருந்தது !
@pitchiahp2853
@pitchiahp2853 2 года назад
நல்லா உண்மையை உரைக்கிற மாதிரி சொன்னீங்க bro. 🤔🤔🤔🤔🤔🤔🤔
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 2 года назад
தன்னிறைவு இந்தியா 👍 பார்க்கும் போதே வாங்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறோம்,மேலும் பல வண்ணங்களில் வந்தால் சிறப்பாக இருக்கும் நன்றி நண்பரே🙏
@lokeshm4490
@lokeshm4490 3 года назад
Range is concerning factor, atleast 100km range per single charge in real-time would be decent one.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 года назад
விலைய கேட்டா சும்மா அதிருதில்வ. 👍
@thirumalairaajan
@thirumalairaajan 3 года назад
ஒரு மொபைல் டெக்னாலஜி+ஒரு இன்வெர்ட்டர் டெக்னாலஜி+ஒரு ஸ்கூட்டி டெக்னாலஜி எஞ்சின் இல்லாமல்+மோட்டார் மொத்த மதிப்பு ஐம்பதினாயிரம் இருந்து அறுபதாயிரம் வரை தான் இருக்கும் ஆனால் இதன் விலை ₹128000/-
@ramprasathbalaji
@ramprasathbalaji 3 года назад
நான் ஆர்டர் குடுத்தா, நீங்க சொன்ன ரேட்டுக்கு, இதே தரத்துல தயார் செய்து குடுக்க முடியுமா??
@thirumalairaajan
@thirumalairaajan 3 года назад
@@ramprasathbalaji நான் டிவிஎஸ் நிறுவனரா இருந்தா குடுங்க முடியும். எஞ்சின் உள்ள வண்டியே ஐம்பது ஆயிரம் ரூபாய் குடுக்க முடியும் போது இது முடியாதா என்ன
@ramprasathbalaji
@ramprasathbalaji 3 года назад
@@thirumalairaajan டிவிஎஸ் ஒன்னும் தர்மத்துக்கு செய்யல, உங்களால போட்டிய ுருவாக்க முடியலைன அமைதியா இருங்க பாஸ், அவன் ஒன்னும் நேத்து கம்பெணிய ஆரம்பிக்கல. லாபம் இல்லாம வியாபாரமில்லை. எதையாவது சொல்லிட்டு இருக்காதீங்க
@govindasamy1144
@govindasamy1144 3 года назад
நீங்கள் சொல்வது சரிதான் நன்பரே பேட்டரி மற்றும் சார்ஜர் இல்லாமல். அது மட்டும் 35 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு 85 ஆயிரம் ரூபாய் என்றால் பரவாயில்லை
@thirumalairaajan
@thirumalairaajan 3 года назад
@@ramprasathbalaji நான் குறிப்பிட்ட அனைத்து மதிப்புகள் இப்போது இருக்கும் சில்லறை விலை டிவிஎஸ் பற்றிய எந்த ஒரு தகவலும் உங்களுக்கு தெரியவில்லை. தமிழக அரசால் 99 வருடங்களுக்கு நிலத்தை இலவசமாக பெற்று கம்பெனி நடத்தும் டிவிஎஸ் இந்த விலைக்கு கொடுக்க முடியும்
@rajumarimuthu5430
@rajumarimuthu5430 3 года назад
எல்லாம் ஓகே தான் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 36 வாங்குவது சாதாரண மக்கள் வாங்கியதை யூஸ் பண்ண முடியாது
@ajiiiajiii461
@ajiiiajiii461 3 года назад
பெட்ரோல் போட்டு சாகறதுக்கு இது பரவாயில்லை நண்பா
@friendssports5453
@friendssports5453 3 года назад
MT 15 ₹170000
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 3 года назад
அண்ணா செல் போன் battery 3வருடம் தான் வருது அதே போல தானே இதன் பேட்டரியும்
@subaash1706
@subaash1706 3 года назад
@@moorthimoorthi7647 battery replace pannikkalaam nu solluvaanga brother...
@Balajisrinivasan1212
@Balajisrinivasan1212 3 года назад
Fast charging 3 hours ah. Mazhaila elam epadi odum brother. Ennena terms and conditions solitangana nala irukum. Ippodaiku ladies market poga, kuzhandaigala pick up pannalam. Emergency usage ku, niraya sales marketing poravangalam otravangalam charging stations vara varai konjam wait pananum polaye bro.
@eshainfonet8956
@eshainfonet8956 3 года назад
80,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தால் மட்டுமே. நல்ல மார்க்கெட் ஆகும்.
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 3 года назад
Magnus pro 72
@christofjamie2178
@christofjamie2178 3 года назад
Nala lithium Battery cost eh 50000 to 65000 idhula vandi 80000 ku neenga dhan senju viknum
@eshainfonet8956
@eshainfonet8956 3 года назад
@@christofjamie2178 makkaloda capacity sonnen.
@pvbalaji4379
@pvbalaji4379 3 года назад
பேட்டரி விலை மீண்டும் மாற்றும் போது தான் ஒரேடியாக 60,000/= ரூபாய் அதாவது ஒரு வண்டியின் பாதி விலை கொடுக்க வேண்டுமே என்று யோசனையாக உள்ளது, ஆனால் Loan வாங்கி மாதா மாதம் பெட்ரோல் போடும் காசை விட கொஞ்சம் சேர்த்து தவணை கட்டிவிடலாம் போல.
@jayathubaratham3815
@jayathubaratham3815 3 года назад
@@pvbalaji4379 சார்ஜ் போடும் போதே பெட்ரோல் போடரதா நெனைச்சு உண்டியல்ல காசு போட்டுட்டே வாங்க 3வருசத்துல புது வேண்டியே வாங்கலாம்
@DP-qp8wr
@DP-qp8wr 3 года назад
விலை அதிகம். ஒரு முறை சார்ஜ் பண்ணினால் வெறும் 42 கிமீ தானா?
@nagarajan9407
@nagarajan9407 2 года назад
எல்லா ஷோரூமிலும் youtube லையும் range பற்றி உண்மையை சொல்வதே இல்லை. 100 சொல்வாங்க ஆனால் 50 to 60 தான் கிடைக்கும். இப்போதைக்கு ev வண்டி வாங்க வேண்டாம். Tnr jetter pro 90 to 110 range கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனால் 57 தான் கிடைக்கிறது eco modela
@Bkseenu1869
@Bkseenu1869 2 года назад
Really superb attractive design, from our Indian company, we should support our Indian products Thanks for the great review 👌🏻👌🏻😊💐💐💐
@MR-mw4cy
@MR-mw4cy 3 года назад
Electric scooters MRP oru 50000 vara vikkalam,yenna ulla battery thavara onnum kedaiyathu🙄
@gopalakrishnanr525
@gopalakrishnanr525 2 года назад
50000 tharen enaku antha batteries vangi tharingala ?
@nazarajith5714
@nazarajith5714 3 года назад
நீங்க ரொம்ப லேட்....1 வருசத்துக்கு முன்னாடி வந்துருச்சி...நீங்க இப்ப தான் video பண்ணுரீங்க
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Yes Launched last year in India. But in Our Tamilnadu this is the First Time Launching.
@The_real_Sarcastrovert
@The_real_Sarcastrovert 3 года назад
Bro ... I expected much from TVS brand... Ithu failure than... Price athigam, range kami, revolt, Aether la per charge 150 tharanunga... revolt Efficiency kammi aanalum sport mode la worst case la kooda 50km tharum... Ithoda efficiency pathi therla... Let's see... TVS family and budget friendly ah tharumnu nenachaen... Olunga ivanunga plan pannanungana iqube could be electric version of XL ... XL nu sonnathum kalaichutaenu nenaikathinga, it's the best family and work load vechicle I've ever seen... Enga appa 18 varushama orae bike than vechurukaru... Ezhaikaetha ellurunda than XL ❤️
@balasingam1017
@balasingam1017 2 года назад
❤️
@dennismathias1357
@dennismathias1357 2 года назад
வாழ்த்துக்கள்... வண்டி லுக் மட்டும்தான் சூப்பர் வேற எல்லாமே வேஸ்ட்தான்.... மைலேஜ் மற்றும் ரேஞ்ச், சென்டர் சாக்கப்ஸர், பேட்டரி ஒர்த்... போன்ற தேவையான விசயங்களை விளக்குவதை விட்டு எல்இடி லைட், ஸ்டிக்கர், கம்பெனி பெயர் போன்றதை நல்லாவே பேசுறீங்க புரோ...... விலையோ அநியாயத்துக்கு அதிகம் புரோ..... நன்றி
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 года назад
நார்மல் சார்ஜரில் 8 மணிநேரம் மிகவும் அதிகம் கிட்டத்தட்ட lead acid battery மாதிரி இது வேளைக்காவாது அதைவிட கொடுமை சார்ஜர் 11000 ரூபாய் என்பது மிகவும் அதிகம்
@dpkpraba
@dpkpraba 3 года назад
I am awaited this Iqube review long time in tamil. you really did good review. Sadly this Iqube comes in one colour.
@ganesanganesh9080
@ganesanganesh9080 3 года назад
Okinawa praise Pro அருமையான வண்டி. கி.மீ.அதிகம் கொடுக்குது, charging time 3hrs, 2unit மின்சாரம் செலவுதான்,
@gshankargurusamy7612
@gshankargurusamy7612 3 года назад
வண்டியின் விலை எவ்வளவு??
@johnsamuel2151
@johnsamuel2151 3 года назад
During rainy season what are the problems that may arise. If the rear wheel dips in water?
@TIMEPASS-qy9dm
@TIMEPASS-qy9dm 3 года назад
நான் இன்னும் என்னோட activa லா 40 above போனதே இல்ல ப்ரோ
@b2bblossom54
@b2bblossom54 3 года назад
Very expensive compared with other competitive models. Just for brand TVS do we need to pay extra?
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
No
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs Год назад
In other brands they can't be used for two people, Ather can't handle 2 people but I own Iqube it is great and efficient.
@pandiarajapandiaraja9734
@pandiarajapandiaraja9734 3 года назад
ஹப் மோட்டர்ரா இதுக்காகதானா டிவிஸ் வருடக்கனக்க இவ்லோ பில்டப் விலை ரொம்ப அதிகம் இதுக்காவ இத்தனை வருடகாலம் சைனா தயாரிப்புமாதிரி இருக்கு எப்படியோ ஒருவழியா இப்பவாது வந்துசே 2050தான் வரும்நிச்சேன்
@giripriyan6010
@giripriyan6010 3 года назад
Hub motor na enna disadvantage bro
@uae2937
@uae2937 3 года назад
@@giripriyan6010 சின்னதா தண்ணி பட்டாலும் டேஜ்சர்
@ebenezereby2448
@ebenezereby2448 3 года назад
@@giripriyan6010 separate motor drive is right choice power efficiency pickup and power 🔋is high
@nandan183
@nandan183 2 года назад
Yes this is Indian product we have to support..
@satishraghavan7574
@satishraghavan7574 3 года назад
5 units power consumption means approx 35 rs, giving 40 kms approx in power mode, so almost 1rs/km, expensive with principle price
@ellenkay7146
@ellenkay7146 2 года назад
வண்டி பார்க்க நல்லா இருக்கு ஆனா நமக்கு மைலேஜ், பவர், லைஃப் முக்கியம். ஒவ்வொரு 50000 கிமீ பேட்டரி 3 மாத்தனும் அப்புறம் 75 கிமீ அவுங்க ஸ்டான்ட் போட்டு சொல்லுவாங்க ரோட்டில் ஓடும் போது 55 கிமீ சிங்கிள் 30 கிமீ டபுல்ஸ் ன்னா தள்ளிக்கிட்டு வரணும். இதே வண்டி 60000 க்கு இந்திய மக்களுக்காக tvs கொடுத்தா பாராட்டலாம். ஏன் முடியாதுன்னு அவுங்க அனலைஸ் பண்ண வேண்டும். சைனா மாதிரி கோடி கணக்கில் உற்பத்தி செய்து இந்த கம்மி விலைக்கு கொடுத்தால் மக்களுக்கும் பயன் கிடைக்கும் அவுங்களுக்கும் பயன் உண்டு. டயர் கம்பெனி மாதிரி பேட்டரி தயாரிப்பும் அவுங்களே செய்தால் இந்த விலை சாத்தியம்.
@IndiaChennai
@IndiaChennai 3 года назад
Useless. We want minimum 200km/ charge even in power mode. Cost should be less then Rs. 60,000 thousands. Five years warranty. We don't want any navigation, mixy , grinder, and other mannag gatti facilities. ok.....👍🙏
@murugeshakadajji7827
@murugeshakadajji7827 2 года назад
Nice 👍
@vasanthakumarkanthaswamy4728
@vasanthakumarkanthaswamy4728 3 года назад
epdiyaa intha channel ah ivlo year ah paakkama irunthen ❤️
@manikandan.m9979
@manikandan.m9979 3 года назад
PureEV vehicles can be affordable by Middle Class with 100+ Kms at 45KMph speed .. But TVS IQube Overpriced at this Market Condition, better to with Premium (High Budget) Ather 450X if possible.
@vijays1
@vijays1 3 года назад
I have never seen a youtuber saying "pidikalaina dislike pannunga"🤣. Super video BTW.
@dineshkumarvijayakumar5596
@dineshkumarvijayakumar5596 3 года назад
800+ dislike... for no reason
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Avangaluku Pudicala Pola Nanba... Atleast they are Happy in Disliking 😊...
@dineshkumarvijayakumar5596
@dineshkumarvijayakumar5596 3 года назад
@@tamilchakraview yen thirukural soldradhu illa ipo.
@uae2937
@uae2937 3 года назад
இன்றய காலகட்டத்தில் Tesla Car தவிர மற்ற எலக்ட்ரானிக் வாகனங்கள் வாங்குவது பயனில்லை. ஒன்று விலை அதிகம் இல்லைனா தரம் குறைவு இன்னும் பத்து வருடங்கள் ஆகும் சரியான எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு
@qf8822
@qf8822 3 года назад
90,000 scooter +60,000 petrol. =150,000 ரூ . எலக்ட்ரிக் , பெட்ரோல் எல்லாம் ஒன்றுதான். இழுக்கும் சக்தி பெட்ரோலுக்கு அதிகம்
@uae2937
@uae2937 3 года назад
@@qf8822 battery life illa, hub motor rain ku thangathu namaba ooru road contision ku not worth bro
@deenmohamedhanifa48
@deenmohamedhanifa48 2 года назад
why we put hazardous light in a bike (two side lights)? answer is when you are stationary or in a dangerous position on a road, or if a bike is damaged on a road. this is not used to indicate to go straight.
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 2 года назад
TV.sஎன்றால்பக்காதான் விலைதான்வாங்கும்அளவு இல்லை.. மத்திய. மாநில. அரசுகள் ஏதாவதுசெய்லாம். 100.சதம்வரிஇல்லாமல்தரலாம்..வண்டிக்குமானியம்தரலாம்
@chaithracm9390
@chaithracm9390 3 года назад
For going straight you don't want any signal. What u said is a "Hazard light" switch in the right side. Don't use it without a purpose. So when there is real emergency no one notice or care for it..
@bibinantony1580
@bibinantony1580 3 года назад
One of detailed video ever seen....super brother
@vadivelrajah8921
@vadivelrajah8921 3 года назад
தம்பி அதுக்கு முதல்ள நம்ம ஊருக்கு சரியானபடி பவர் சப்ளை இருக்கனும்
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 3 года назад
ஆமாம் அடிகடி அணில் பவர் கட் பன்னீடுது
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
@@user-ub9mv3rw6s அணில் பாலம் மட்டும் கட்டும் அப்படித்தான
@pvbalaji4379
@pvbalaji4379 3 года назад
@@user-ub9mv3rw6s சரியா சொன்னீர்கள் போங்கோ.
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 3 года назад
@@user-ub9mv3rw6s 😂😂😂👌
@pramohar_1455
@pramohar_1455 3 года назад
Ebike main drawback powemode range than adhula concentrate pannum.. 45 km lam oru range ah idhuku 1.3lak ah
@bcddreamers4216
@bcddreamers4216 3 года назад
Really surprised about the range. Just 42 km that too in eco mode. Just think about the other mode. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ I am really surprised how they agreed for this range while designing.? May he something wrong info by the presenter
@niranjanprasadys
@niranjanprasadys 3 года назад
Build quality is good. But over priced with respect to Power and range compared to other Scooters like HERO OPTIMA, PURE EV, ..
@shivashankarans6166
@shivashankarans6166 3 года назад
Bro bike night review pannuga light an display pakkalam..
@krishna_is_great
@krishna_is_great 3 года назад
It can't travel above 60 km per charge, so it is useful for a range of 30 km. Otherwise petrol bike is better
@kbenjaminmark
@kbenjaminmark 3 года назад
Ola will be disruptive on all other of its segments including TVS, Ather, Bajaj.
@pvbalaji4379
@pvbalaji4379 3 года назад
Bro, 50000 Kilo Meter போனதுக்கு அப்புறம் பேட்டரி மாத்தணுமா ? அப்போ அதோட விலை என்ன ? அதை 50000 ல் வகுத்தால் ஒரு கிலோ மீட்டருக்கு என்ன விலை என்று தாராளமாக தெரிந்து கொள்ளலாமே ?
@thirumalairaajan
@thirumalairaajan 3 года назад
LFP battery life 10 years and 2000-12000 cycles so average use 100km/day cycle minimum 5-7 years using the battery ride 200000-250000 kilometres. So you now calculated using estimation
@61next
@61next 3 года назад
அப்பவும் பேட்டரி விலை சொல்ல மாட்ரீங்களே?
@thirumalairaajan
@thirumalairaajan 3 года назад
@@61next அப்ப நீங்க புதுசா ஒரு வண்டிக்கு மாறினாலும் மாறிடுவீர்😀😀😀
@pvbalaji4379
@pvbalaji4379 3 года назад
@@thirumalairaajan Thank You for your information
@SR-wh9mz
@SR-wh9mz 2 года назад
Battery price 30000
@maavuurundai2037
@maavuurundai2037 3 года назад
Ampere Magnus pro is best in price and performance...75 km mileage in single charge in speed mode. 90 km in slow speed mode...price
@ravichandran2949
@ravichandran2949 2 года назад
Price how much?, Is exchange forJupitar available?
@sunlightenergy4273
@sunlightenergy4273 3 года назад
Nice video.. over pricing.. waiting for Ola electric..
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
I am also waiting.
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 года назад
Ola எவ்வளவு ரேட் இருக்கும்? எவ்வளவு கிலோமீட்டர் கொடுக்கும்?
@Balajisrinivasan1212
@Balajisrinivasan1212 3 года назад
@@ramasubramaniansubramanian7132 rate teriala ga. Ana 240 mileage tarumam. But oru condition eco mode 20 km speed la ponumam. Ela electric scooterum eco mode la mileage katranga. Maximum elam power modela pota 60-70 dan varum pola. Speed kamiya ponengana 100-120 varalam.
@franklinthambijose.s2010
@franklinthambijose.s2010 3 года назад
Good review. Useful. Powercut is the major problem if I buy such e-scooters... moreover, dont know how much unit it consumes during charging the e-scooter.....
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
5 units for full charge
@aamirayaaz_05
@aamirayaaz_05 3 года назад
Bro powercut are not gonna be a matter in future since india is a fastest developing country we are slowly switching to renewable energy So if we buy a ev we don't to have a public charger still the infrastructure develop we can charge at home 😉❤️
@arasudt2798
@arasudt2798 3 года назад
42 km Milage per full charge (5 kwh) is not economical.
@saravananravi9323
@saravananravi9323 3 года назад
Hope soon the battery will be manufactured in India which will reduce EV costs. 🙏
@தமிழ்நிலம்
@தமிழ்நிலம் 3 года назад
Compare to this ampere Magnus pro best 90km milage and speed 60 km it's enough price also 75 only
@Manoj_Max
@Manoj_Max 3 года назад
Bro amount innum 3 years aparam kamiyaga chance irruka???bcz electric vehicles was developing...
@palanikumart2214
@palanikumart2214 2 года назад
பெட்ரோல் பைக் விலையில் இருக்கவேண்டும்அப்போதுதான் மக்களின் வண்டியாக மாறும்
@kanniyappansekar1182
@kanniyappansekar1182 2 года назад
எல்லாம் சரி லைட் எப்போதும் மன்டையில் இருந்தால்தான் வண்டிக்கே அழகு
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 года назад
First TVS (E scooter) Nama indian products Nama gethu 👍🏻🙏🏻👍🏻👑👑👑👑
@martinpaul755
@martinpaul755 2 года назад
Indian thaan, namma jatti kalandarum, price high
@ManiSampathHemachandran
@ManiSampathHemachandran 3 года назад
Comparison video podunga
@Sulthangreen
@Sulthangreen 3 года назад
வண்டியின் பேட்டரி விலை என்ன சார்
@balabkbalabk8095
@balabkbalabk8095 3 года назад
Atlas cycle review panuga bro pls.....
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 3 года назад
எல்லாம் சரி RTO மற்றும் insurance charges பற்றி வாயத்திறக்கவில்லையே..கொஞ்சம் அதையும் சொல்லியிருக்கலாம்.
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
I told everything. Because it's the on road Price.
@skajasheriff
@skajasheriff 3 года назад
Nice. We replaced to petrol. Because petrol create more pollution. But we don't know battery hazard. It's more powerful than petrol pollution if we properly recycle the battery.
@muthukrishnan9061
@muthukrishnan9061 2 года назад
Rate costily bro
@syed8474
@syed8474 3 года назад
இப்போ Electric ஸ்கூட்டர் வாங்கனும்..அதற்காகத்தான் பெட்ரோல் விலையே ஏத்திக்கிட்டே போராங்க...ஆனால் இரண்டுக்குமே கம்பேர் பன்னி பார்கும் போது..Petrol வண்டி பெஸ்ட்...தெய்ரியமா எவ்வளவு தூரம் வேனாலும் போய்க்கொன்டே இருக்கலாம்..
@kidschennal5407
@kidschennal5407 3 года назад
தம்பி எலக்ட்ரிசிட்டி பில்லா கூட விட மாடிக்கல. 2030 கோயிதா கோயிதா 😭😭😭😭😭
@arvinthfire3466
@arvinthfire3466 2 года назад
Middle class மக்களுக்கானது இல்லை
@manikandan-sq1hp
@manikandan-sq1hp 3 года назад
Hazard light straightஅ போகுறதுக்குனு இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க. முடியலடா சாமி.
@Gravitygobi
@Gravitygobi 3 года назад
Wt purpose
@thanjaipaiyan6913
@thanjaipaiyan6913 3 года назад
@@Gravitygobi emergency lamp bro athu.. breakdown agi road side nikkum pothu use pannalam apm rain time la use pannalam
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 3 года назад
ரைட்டுல இன்டிகேட்டர் போட்டு லெப்டுல திரும்பும் ஆட்கள் இருக்கும் வரை இப்படி தான்.
@balajik.n
@balajik.n 3 года назад
Aama bro 😂 hazard light eduku nu kuda theriyama review poda vantanga 🤦🏼‍♂️ adhu eduku nu teriyala nu sollitu poirukalam 😶
@1ineed
@1ineed 3 года назад
@@balajik.n hazard lights can also be used while moving if you are on a motorway or unrestricted dual carriageway and there is an obstruction up ahead that drivers behind need to be warned about.
@karthikeyan2961
@karthikeyan2961 2 года назад
How much fame 2 subsidy did company give.
@jayanthivenkat6353
@jayanthivenkat6353 3 года назад
Great review bro 👌
@anbunathan6589
@anbunathan6589 2 года назад
தலைவா நம்ம சென்னை மழை வெள்ளத்தில் ஓடும் என்று சொல்லுங்கள்.
@vishwavishwa2291
@vishwavishwa2291 3 года назад
Ellam ok but charger neenga kattave illai enna bro athu important illaiyaa
@pearlmaris4384
@pearlmaris4384 3 года назад
Charger ku additionally Rs.15000 pay panni vaanganum. athan namma (@CHAKRAVIWE) Bro charger video la kamikala
@gokul2109
@gokul2109 2 года назад
I working that place of TVS company ... department battery assembly... 😂
@kanagasabaimanikampillai6040
@kanagasabaimanikampillai6040 3 года назад
ஒரு சார்ஜ்க்கு எவ்வளவு கி. மீ ஓடும் னு சொன்னால் மற்றதையும் compare செய்து பார்க்கலாம்.
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
அனைத்து விவர்களையும் சொல்லியிருக்கேன். முழுமையாக பார்க்கவும்.
@Tamilsaro
@Tamilsaro 3 года назад
@@tamilchakraview நீங்க இவ்வளவு டைப் பன்னதுக்கு எவ்வளவு தூரம் போகும் னே சொல்லியிருக்கலாம் 😂😂😂😂😂😂😂😂😂😂
@tamilan2083
@tamilan2083 3 года назад
Sir said 40 to 50 km on power mode and 75 km on eco mode
@suba1305
@suba1305 2 года назад
People are getting over priced due to new technology. All electric Scooters are manufactured in small sizes. Two people cannot sit comfortably.
@hariprasadp1566
@hariprasadp1566 3 года назад
Waiting for ola
@nandhakumar4652
@nandhakumar4652 2 года назад
இந்த வாகனத்தில் மழையில் ஓட்ட முடியுமா பின்னாடி உள்ள சக்கரத்தில்அந்த மின் இணைப்பு இருப்பதால் மழை நீர் புகுந்தால் பழுதாகுமா
@tamilchakraview
@tamilchakraview 2 года назад
மழையில் தாராளமாக உபயோகிக்கலாம்.....
@CrazyMade
@CrazyMade 3 года назад
Ellam seri 75 range eco mode than prachana oru 120 range Ilama daily office city commute kastam ... expecting Ola 🙏
@ashokkumarvtr7446
@ashokkumarvtr7446 3 года назад
Didn't show the charger?. Charging port?. How to charge? ETC. ??
@subhu00
@subhu00 3 года назад
Very informative but one point that I want to know whether battery can be removed or not ?
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Non removable
@vikidiablo
@vikidiablo 2 года назад
Eedhu ellam website la erukae pudhusa yaedachum sollungae boss
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
But Overall TVS' build quality there are room to lot of Development. How about TVS Iqube?
@1rajuindia
@1rajuindia 2 года назад
This model vehicle have a good built quality. But one thing it has 3 battery but supports only 75 km. Cost is too much. The company should increase the mileage and reduce the price. Normal bike have got more than 300 to 400 components but electric bike have only 3 major components. In that case all the electric bike models must reduce the cost.
@rajeshkannan5400
@rajeshkannan5400 3 года назад
Best build quality ❤️
@puttaswamymysuru
@puttaswamymysuru 3 года назад
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ... Very beautiful.. Government subsides kodekera..?
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Yes But with Government Subsidy it's coming ₹115000 without Charger. With Charger it's coming ₹127000 Onroad Price.
@puttaswamymysuru
@puttaswamymysuru 3 года назад
@@tamilchakraview thank you for good information
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 3 года назад
Govt.subsidy?. price very very high.For the good of the Nation, and for the Global warming, price has to come down for all.
@RKmoviReviews
@RKmoviReviews 3 года назад
2 person ride , for total wait is 180 kg possible bro?
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Watch the video completely. With Pillion Rider I checked.
@bhuvaneshlaxman7866
@bhuvaneshlaxman7866 3 года назад
Yes bro same doubt.. It seems to be 2 rids will suit but pls confirm
@lizzierose7930
@lizzierose7930 3 года назад
Two person, for total 248 kg is possible
@ellenkay7146
@ellenkay7146 2 года назад
Possible, but mileage dropped to 30 km.
@RKmoviReviews
@RKmoviReviews 2 года назад
New year special Bro I have Ampere magnus ex model I'm Carrefour 180 kg speed minton 50 to 60 is given for 75 kmpl & speed minton 25 to 30 is given for 120 kmpl , I'm happy thanks to ampere
@Vjvlogs.
@Vjvlogs. 3 года назад
Compare with ather...TVS is best or not
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
ATHER 450X is Par with Excellence Compared to IQUBE.
@johnthomas7259
@johnthomas7259 3 года назад
Bro Okinawa praise pro review pannunga
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
05:23 how can we appreciate In quality Scooters due to developed in India?
@Balamurugan-tt8ok
@Balamurugan-tt8ok 3 года назад
Bro Honda crv car top model review pannunga bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@anodeled
@anodeled 3 года назад
As a escooter rider since 2018 I felt following issues. drawback is no resale value local mechanic not possible to solve repair Not possible to travel long distance due to charging facilities Think twice before you ride in rainy season. Year over year battery capacity and performance will be less You will not get satifying mileage after three years. Battery cost is more approximately half of the scooter cost.
@mohans287
@mohans287 3 года назад
10.39. Left ல் ஓவர்டேக். Bad driving habit.
@ashokkumarvtr7446
@ashokkumarvtr7446 3 года назад
I agree.
@funoverload6744
@funoverload6744 3 года назад
Over all 75milge is very low because 3hour charge pana tha 75 so 75kilometer once 3hour wait pana mudiuma
@panneerselvami291
@panneerselvami291 3 года назад
Jupiter modified seyyalama?
@queen...2024
@queen...2024 3 года назад
Neenga opening LA cake vettumbodhae ninachen kalutha vettura vilai.
@vishnumgmg9908
@vishnumgmg9908 3 года назад
Na appove sonnen bro........ungalukk 1M koodiya seekkiram varum
@saravanansnr9785
@saravanansnr9785 3 года назад
Bro ather450x Vs icube comparison podunga
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Soon
@sundaramgurumurthy8473
@sundaramgurumurthy8473 3 года назад
Fantastic. But the price is not suitable for middle class. Company should think in that angle. Hope they will.
@revkri3778
@revkri3778 3 года назад
Logically electric vechicle will create more pollution because thermal power is produced more than 60 % then it will cause high pollution but user can't see co2 emissions directly 😃
@mohammadmuneeb5587
@mohammadmuneeb5587 3 года назад
Yes correct
@gajatamilan6342
@gajatamilan6342 3 года назад
Battery wastage also
@gajatamilan6342
@gajatamilan6342 3 года назад
Battery wastage also
@arivarasanirulappan2410
@arivarasanirulappan2410 3 года назад
But its far better than fossil fueled cars as EVs are reducing the amount of pollution created by every single fossil fueled automobile drastically
@jayarajca
@jayarajca 3 года назад
Ji, battery epdi charge panradhu? Veetlaye pannikalam illa charging point Ku daan ponuma?
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Veetlaye Panlam Bro.
@damu2000
@damu2000 3 года назад
Portable battery or not?
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 3 года назад
பெங்களுரு ல இந்த பைக்க அதிகமா பாக்க முடியுது.....
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
உண்மை தான்.
@habibullahk8310
@habibullahk8310 3 года назад
டிவிஸ் பேக்டரி ஒசூரில் அமைந்துள்ளது
@dineshpkm
@dineshpkm 3 года назад
ஹைதராபாத் ல கூட இருக்கு
@vigneshar5587
@vigneshar5587 3 года назад
I think for long drive ku EV Vehicles use pana mudiyathu pola ? Only in the city limits like bangalore or Coimbatore or chennai intha maari than use pana. Mudiyum pola.. because of one time charge ku - 80 km ride..
@NPAPHYSICS
@NPAPHYSICS 3 года назад
பெட்ரோல் விலை உயர்கிறது. எதிர்காலத்தில் Electric scooter தான் பெஸ்ட்
@NPAPHYSICS
@NPAPHYSICS 3 года назад
Yah, correct thaan nanba😉. Conservation of energy
@nagarajans2043
@nagarajans2043 3 года назад
Can battery be removed. Then only it's possible to charge in flats
@tamilchakraview
@tamilchakraview 3 года назад
Non Removable Bro
@marimariappan6132
@marimariappan6132 3 года назад
Bro power mode la 80 km speed tha bogum
@lizzierose7930
@lizzierose7930 3 года назад
Top speed 78
@SG-jq6iu
@SG-jq6iu 3 года назад
If the price is below 1lakh..then TVS can get huge number of buyers..all electric scooters and bike are more than a lakh..not all can afford these electric scooters..
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 60 тыс.
Bacon на громкость
00:47
Просмотров 96 тыс.
Mahindra e2o plus used car sales | Test Drive | Tamil
10:01
Угнал Лексус
0:20
Просмотров 245 тыс.
Угнал Лексус
0:20
Просмотров 245 тыс.
Nexia DTP bo'lgan 🚗
0:32
Просмотров 1 млн