Thankyou mam it is very useful to me in personally. Nanum oru payana nu 3 years ah luv pannanom neega sonna ella sign num engaluku irunthathu konja naal kalichu enga rendu perukum breakup aagituchu irunthalum rendu peru naalum pesama iruka mudiyathu so apo apo pesuvom then recent days he is dead i can't accept this pain bcz i luv him unconditionally, he did many wrong thing to me but i can't. Sometimes i feel avuga en kooda irukanga sometimes i feel lost my everything.Then apo apo 69 no show aagum mam. Thankyou mam.
Its very painful journey😢... 💔 In seperaion period💔inner knowing, synchronisation in repeating numbers, twins name you see and hear wherever you go 🥺ella nalla dha irukkum but small heart to hear fights will give you emotional trauma and hurt you like hell... 1.5 years ah idhu ennane theriyala last month only git to know it is TFjourney..still struggling 😢
வணக்கம் நான் ரமேஷ் நான் கடந்த 15 வருஷம் முன்னாடி ஒரு பொண்ண பாத்தேன் பாக்கும் போது எனக்கு அவ்ளோ சந்தோஷம் இவள கல்யாணம் பண்ணனும் அப்படினு நினைனிச்சேன் அப்றம் 4வருஷம் கழிச்சி பேசுனோம் பழகுனோம் நல்ல ஒரு உறவு அப்றம் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்றம் 10 வருஷம் அப்றம் பாத்தேன் ஒவொரு தடவ பாக்கும் போதும் எனக்கு ஆன்மீக தேடல் அதிகமா இருக்கு இவங்க கூட இருந்தா போதும் எண் வாழ்க்கை முழுமை அடஞ்சிடும் அப்படினு தோணுது வேற எதுலயுமே கவனம் செலுத்த முடில தொடர்ச்சியாக கனவுல வராங்க வந்து கேள்வி கேக்குறாங்க அவங்க பேரு இல்லாட்டி அவங்க பேரு இருக்குற ஆள் யாராவது என்ன தொடர்பு கொள்ராங்க அவங்க ஊரு அடிக்கடி என்னோட கண்ல தெரியுது இது மாதிரி நிறைய சொல்லிட்டே போகலாம் நீங்க கொஞ்சம் பதில் தர முடியுமா... 🙏
Hi mam❤ twin flame relationahip la false twin flame ku chance irukku nu soldranga ithu unmaiya mam nama thella theliva therinjikka mudiyuma twin flame la irukomnu