Illa nanba , puthu bore, crankshaft potaen , but friend keta kuduthan after 200km new bore 85+ peitu vatha white lite ah iruthhichi, ipo Konjan increase so rebore Panna mattum evlo ???
எனக்கு ஒரு சந்தேகம்?! Mechanic-->பழைய Bore எடுத்து விட்டு, புதுசா Bore வாங்கி fix செய்த பிறகு, அந்த பழைய bore என்ன பண்ணுவாங்க? இரும்பு கடையில் எடைக்கு போட்டு காசு பார்ப்பார்களா?bore repair செய்யும் கடைக்கு, பழசு என விலைக்கு வாங்கி கொள்வார்களா? அதையே நானே அந்த பழைய bore எங்கே, கேட்டு வாங்கி, இரும்பு கடையில்(பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு எடைக்கு வாங்கி), காசு கொடுக்கும் கடையில் விற்று விடலாமா?