Тёмный
No video :(

Udanpirapu HD Full Movie | உடன்பிறப்பு | Sathyaraj | Rahman | Sukanya | Kasthuri 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 410 тыс.
50% 1

#ayngaran Watch Director P. Vasu’s Super HD Full Movie ‘Udan Pirappu ’, The Movie ‘Udan Pirappu ’ ft,Sathyaraj, Kasthuri in the Lead Roles, with K.R Vijaya, Radha Ravi , Sukanya, Rahman, Goundamani, Mayilsamy in the Supporting Roles. The Movie ’ Udan Pirappu’ Was Produced by Raj Films International . The Sound Track and Music Was Composed by ilaiyaraaja.
#udanpirappuhdfullmovie #உடன்பிறப்பு #sathyaraj #rahman #krvijaya #kashthuri #sukanya #radharavi #goundamani #mayilsamy #ayngaran
Synopsis:
Best friends Sathya and Viji are against selling their colony to a land grabber. Their friendship is put to the test after Viji falls in love with Sumathi and marries her.
Movie Credits :
Directed by : P. Vasu
Produced by : M.Ramanathan
Starring
Sathyaraj
Rahman
Kasthuri
Sukanya
K.R Vijaya
Radha Ravi
Nassar
Goundamani
Mayilsamy
Music by : Ilaiyaraaja
Cinematography by : Jayanan Vincent
Edited by : P.Mohanraj
Production Company : Raj Films International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - / ayngaran

Опубликовано:

 

19 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@karuppaiyam9744
@karuppaiyam9744 Месяц назад
வணக்கம் உடன்பிறப்பு இந்தப் படம் பார்க்கும்போதெல்லாம் நான் நிறைய தடவை அழுது இருக்கிறேன் இது படம் அல்ல காவியம் இப்படிப்பட்ட ஒரு காவியத்தை எடுத்த நல்ல மனிதனுக்கு நன்றி இந்தப் படத்தில் நடித்த அனைவருமே அருமையாக நடித்திருந்தார்கள் அவர்களுக்கும் ஒரு நன்றி❤
@parasraj4467
@parasraj4467 Месяц назад
அருமையான படம் அண்ணன் சத்யராஜ் நடிப்பு மிக மிக அற்புதம் பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤ படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 10 месяцев назад
சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் படத்திற்கு பிறகு இயக்குனர் P. வாசு இயக்கிய படம். ஆனால் வால்டர் வெற்றிவேல் படம் போல இந்த படம் வெற்றி பெறவில்லை. எனினும் இசைஞானி இளையராஜா இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பலம் இசைஞானி இளையராஜா இசை. பிற்பாதியில் வரும் நான் பிறந்தது தனியா...பாடல் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற பாடல். மற்றும் நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வாரத்தை இல்லையே என்ற பாடல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த மிக அருமையான பாடல். சத்யராஜ் நடிப்பு அதிகம் பேசப்பட்டது படம் வந்த புதிதில். படத்தின் இறுதிக் காட்சி மாற்றி இருக்கலாம் என்று அன்றைய காலகட்டத்தில் பல பத்திரிக்கைகள் விமர்சித்து இருந்தனர். நல்ல தரத்தில் இன்று இந்த சேனலில் பார்க்க அதிசயமாக உள்ளது.❤🎉
@sutheesnasa3811
@sutheesnasa3811 Месяц назад
நாங்க பரீட்சை க்கா போறம் பாடம் நடத்துர
@saminathan5859
@saminathan5859 11 месяцев назад
ஆக்ஷ்ன்,காதல்& காமெடிநிறைந்தசூப்பர்படம் "உடன்பிறப்பு'';21.8.23/0.25am🔫🗡️🤗🎅🎭👍💯🌷🎯🎈💞💘💋🌹❤️
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 10 месяцев назад
Awesome creative 👌 superb 2 legendary actors excellent performance imotional movie its too good 👍 👌
@user-ij8eg7yr7y
@user-ij8eg7yr7y 12 дней назад
Spr🥳🥳movie's
@thalapathytyson1228
@thalapathytyson1228 8 месяцев назад
படம் முழுவதையும் சத்தியராஜ் தாங்கி நிற்கிறார்❤🎉🎉❤
@vetrivel1461
@vetrivel1461 11 месяцев назад
Puratchi thamizhan Sathyaraj and Rahman acting is very nice super 💟
@sachinsri1618
@sachinsri1618 8 месяцев назад
மிக மிக அருமையான திரைப்படம்
@amjathismailismailamjath1920
@amjathismailismailamjath1920 5 месяцев назад
2.06.11 awesome acting sathyaraj
@_Mini_Talks_
@_Mini_Talks_ 11 месяцев назад
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி 🙏
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 месяца назад
Blockbuster movie super 👌 👍
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 11 месяцев назад
#செம புரட்சி தமிழன் v/s சுகன்யா ஜோடியின் நிகரில்லாத சிறந்த படைப்புகளில்👍👍❤❤
@bkannimahalaxmi6280
@bkannimahalaxmi6280 Месяц назад
Beautiful True friendship moive 🥰🥰🥰🥰🥰 sathya and viji 🥰 friendships❤❤❤
@rajamurugaian7544
@rajamurugaian7544 11 месяцев назад
POWER SEMMA SEMMA SUPER
@user-rb1op8kp3p
@user-rb1op8kp3p 11 месяцев назад
Very nice movie
@sreekarthikkunjunni232
@sreekarthikkunjunni232 10 месяцев назад
സൂപ്പർ ❤️
@vetrivel1461
@vetrivel1461 11 месяцев назад
Thilakan and Nassar acting is very nice super 💟
@manijeeva5732
@manijeeva5732 10 месяцев назад
மிக அருமையான திரைப்படம் மிகவும் அருமையாக படல் ❤❤❤
@ragavendranragavendran134
@ragavendranragavendran134 10 месяцев назад
Nice movie
@jeyanthisikha6547
@jeyanthisikha6547 11 месяцев назад
Watching in 2023!
@user-us6ns6qf9c
@user-us6ns6qf9c 9 месяцев назад
Super movie ❤❤❤❤❤
@sanjaykish_19
@sanjaykish_19 11 месяцев назад
30 years of Udanpirappu
@PreethiPreethi-wr6pd
@PreethiPreethi-wr6pd 16 дней назад
Padal super
@user-kp3nl8bt6j
@user-kp3nl8bt6j 11 месяцев назад
@chinnadurais3536
@chinnadurais3536 8 месяцев назад
😔இந்த படத்தில் கிளை மஸ் காட்சி என் மனதில் ஒரு இனம் புரியாத சோகத்தை வைத்து விட்டது 😔😔😔
@saibaba172
@saibaba172 11 месяцев назад
மிக அருமையான திரைப்படம்🌷👌
@YYiw-ub6th
@YYiw-ub6th 7 месяцев назад
Good
@ilayaraja1277
@ilayaraja1277 11 месяцев назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivasivashankar3060
@sivasivashankar3060 5 месяцев назад
❤🎉❤
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 11 месяцев назад
Boss August 25 captain birthday special movie 1080p 2160p upload pannunga boss please 🙏
@user-iz9jk9eu2p
@user-iz9jk9eu2p 11 месяцев назад
Rathadavi acting super...
@appuskitchen5691
@appuskitchen5691 3 месяца назад
சூப்பர் ஹிட் படம்... No பிளாப் படம்... 100 நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் படம்... 🙏🙏🙏🙏🙏👍👌👍💞💐💐💐💐
@nobitanobi1100
@nobitanobi1100 Месяц назад
1:37:51 ,1:30:32
@sutheesnasa3811
@sutheesnasa3811 Месяц назад
பழைய படம் பழைய படம் தான்
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 154 тыс.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 8 млн