Тёмный
No video :(

Udhaya Geetham Movie Comedy Scenes | Mohan | Revathi | Old Tamil Hits | RajTV 

Raj Television
Подписаться 959 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Udhaya Geetham is a 1985 Indian Tamil language film directed by K. Rangaraj. The film stars Mohan, Lakshmi and Revathi in the lead, while Goundamani and Senthil appear in the comic subplot. The soundtrack was composed by Ilaiyaraaja.
For More Videos Visit: www.rajtvnet.in/
Subscribe & Stay connected: goo.gl/q69FFD
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Опубликовано:

 

28 июн 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@hariprasath3336
@hariprasath3336 11 месяцев назад
1985 april 13 படம் ரிலீஸ் ஆகி இருக்கு, 38 வருசம் முடிஞ்சு போய்டுச்சு, gounder rocks.
@XyzOoo-dk3xs
@XyzOoo-dk3xs 26 дней назад
Uireueiir
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Год назад
இன்றும் என்றும் ரசிக்கும் படியான காமெடி..கவுண்டமணி செந்தில் உச்சம் தொட ஆரம்பமான படம் 'அருமையான பாடல் நகைச்சுவை கதை உள்ள படம்..
@vivekanandan2240
@vivekanandan2240 7 месяцев назад
பின்னணி இசை கவனத்தை ஈர்த்து வசியம் செய்கிறது ராஜா ராஜா தான் 👌👌👌👌👌👌👌
@pandiraj4309
@pandiraj4309 Год назад
4.52ல் தொடங்கும் இசை சிறுவயது நினைவுகளை இழுத்து செல்கிறது இந்த பட கமெடியை எத்தனையோ முறை பார்த்து விட்டேன் சலிக்கவே வில்லை கல்லபெட்டிசிங்காரம்+ கவுண்டமணி +செந்தில் அற்புதமான கூட்டணி
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Год назад
4:52
@Deepa-hd2tb
@Deepa-hd2tb 29 дней назад
1111111111​@@rsrameshkarthik365
@healermohan7419
@healermohan7419 10 месяцев назад
இந்த திரைப்படத்தில் கோவை சரளாவின் தந்தையாக வருபவர்தான், கவுண்டமணியின் திரைப்படங்களுக்கு நகைச்சுவை காட்சி எழுதி தருபவர், நகைச்சுவைப் பகுதி A. வீரப்பன் என‌ Title card'ல் இவரின் பெயர் இடம்பெறும்.
@kjagadeesan2776
@kjagadeesan2776 11 месяцев назад
பூ வேற புஷ்பம் வேறயா..? கவுண்டரின் மணம் மிகுந்த காமெடி..!
@satheeshkumar8954
@satheeshkumar8954 2 месяца назад
அந்த சாமியார் பெயர் என்ன
@dhineshkumare8633
@dhineshkumare8633 5 лет назад
100 தடவை மேல் பார்த்து விட்டேன் மிக அருமையான திரைப்படம் 😁😁❤️❤️👍
@kanadasankanadasan8005
@kanadasankanadasan8005 5 лет назад
0
@ravikumarthambithurai1721
@ravikumarthambithurai1721 4 года назад
L
@sarosaravanan8342
@sarosaravanan8342 Год назад
காமெடி புகழ் ஏ.வீரப்பன் 1985.ல் பார்த்த ஞாபகம்
@BharaniBharani-cb6xu
@BharaniBharani-cb6xu Год назад
இப்டி ஒரு காமெடியன் இப்போ யார இருக்க???
@irshadahamed62
@irshadahamed62 11 месяцев назад
ஆமா இது ஒரு விவாகாரமான டச் கவுண்டர் வேற லெவல்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
கவுண்டமணியின் தேங்காயில் பாம் காமெடி அருமை
@jafarsadik6358
@jafarsadik6358 Год назад
பக்குவமான பள்ளிக்கூட நாட்கள் பனிப்பொழுதில் எழுந்திரித்து கேட்ட comedy.. சமையல் கட்டில் ஆப்பம் ரெடி... ம்ம்ம் மறக்க முடியவில்லை
@hariprasath3336
@hariprasath3336 11 месяцев назад
அப்போ நீங்க 70 களில் பிறந்த அதிர்ஷ்டசாலி போல.
@jafarsadik6358
@jafarsadik6358 10 месяцев назад
​@@hariprasath3336ஹஹஹஹஹ
@hathijanachiyar
@hathijanachiyar 8 месяцев назад
​@@hariprasath3336🎉😊😅❤😮😢❤N😂🎉😢😮😅
@manaharman928
@manaharman928 3 месяца назад
Kanavu pol oru valkai
@mohanmm976
@mohanmm976 2 года назад
😂😂😂😂😂😂 ... Gallapatti Singaram vs Goundamani ..priceless comedy
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Год назад
தமிழ் சினிமாவின் பொற்காலம்😂🥰🥰🥰
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
கவுண்டமணி செந்தில் காமெடி கூட்டணி அருமை
@nagarajuk941
@nagarajuk941 3 года назад
Very good comedy thanks Top director Produser
@user-vp9id6ll8v
@user-vp9id6ll8v Год назад
Awesome My permanent favourite comedian actor Goundamani.Ha Ha so funny
@ganesans4262
@ganesans4262 11 месяцев назад
Gounder always Rocks😂😂😂 Enna Comedy ❤
@gsrs1948
@gsrs1948 2 года назад
பழைய காமெடி பழைய காமெடி தான்🔥🔥
@ganesans4262
@ganesans4262 3 года назад
Gownder Comedy Top class , athey kethu ,athey thenavattu ❤️🥰
@arunb8841
@arunb8841 3 года назад
@0:36, Aama ivaru Periya SP Balasubramaniam...☺️ Miss you Balu ji😔
@jegathamenterprises1287
@jegathamenterprises1287 Год назад
கவுண்டர். .. வேற level. 2023 July. ❤
@vgovin6156
@vgovin6156 4 года назад
தேங்காய்ல பாம். !!! அரே பாபா அரே பாபா!!!🤣🤣😂😂
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
நான் நினைத்தது நடக்கும் போது நீ நினைத்தது நடக்காதா .
@leninssc4472
@leninssc4472 2 года назад
கடவுளின் பெயரை வைத்து ஏமாற்றுபவர்களை அன்றே கணித்த அண்ணன்
@mathanlal1992
@mathanlal1992 Год назад
Ama yesu Peru solli picha edukuranga
@kezhiahnebula
@kezhiahnebula Месяц назад
Apo Hanuman vesa potu picha edukuraanga? ​@@mathanlal1992
@mri3384
@mri3384 9 месяцев назад
Every actor in this comedy was a gem. Those were golden times of Tamil cinema. Greatest music and greatest comedy.
@ram69354
@ram69354 3 года назад
Most favourite comedy clip of my childhood times
@DeepuParthibangsx
@DeepuParthibangsx Месяц назад
Once a goundamani fan always Goundamani fan ❤😂😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இந்தத் திரைப்படத்தின் பெயர் உதய கீதம்
@vijuanna1
@vijuanna1 3 года назад
One of the best by Goundamani. He is a genius
@irshadahamed62
@irshadahamed62 7 месяцев назад
சரி நைனா சரிநைனா
@mohamedmaideen3102
@mohamedmaideen3102 4 года назад
Nalla padam tengai comedy famous mohan records movie songs raja great
@Manimaran-kp7oz
@Manimaran-kp7oz 9 месяцев назад
Kovai sarala father character la nadichavar thaan A.veerapan intha padam gowndamani senthil ku niraya comedy script eluthiyavar
@OpticalRace
@OpticalRace 2 месяца назад
This is fantastic....avar real legend
@lenzeview2439
@lenzeview2439 3 года назад
என் தலைவன் தலைவன் தான் 😜😜🤔🤔
@selvamtailor6869
@selvamtailor6869 2 года назад
நல்ல காமெடி
@sreechandran1890
@sreechandran1890 11 месяцев назад
In 1985, I saw this movie..where first time I enjoyed goundamani comedy..
@mohanram9218
@mohanram9218 26 дней назад
Will u explain that time three month political issue
@sreechandran1890
@sreechandran1890 26 дней назад
@mohanram9218 in malaysia no political turmoil as it under leadership of Mahathir mohammad.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
10 yrs old 😂😂😂😂
@veerasamy1913
@veerasamy1913 3 года назад
Gowundamani ayya super nadipu.
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 3 года назад
நாட்டிலெ நிக்கறுதுக்கு குடி இடம் இல்லாமல் புளைகளா பெத்து போட்டிறுகிறே.......😂😂🤣🤣🤣🤣
@rrkatheer
@rrkatheer 5 лет назад
Naina ha ha... super mass Gounder
@tfhjugh7120
@tfhjugh7120 4 года назад
First enakku piditha kavundamani padam udaya geetham.
@arvindm1945
@arvindm1945 Год назад
i love., 70 to 90s life. simple life., and humans lived with humans. even with less money., and timely food from our sister, wife, mom., since they take care of home . and men take care., of money. but nangalum., elathalyum varuvomnu , soli. orae verupa iruku.
@thiruvetti
@thiruvetti 2 года назад
6:23 - 7:32 - Remembered the BGM. Ethula varum nu yosichen. Sudden-a intha comedy nyabagam vanthathu. Cycle, moped, Car moonukkum same tune different style. Ithula kooda Ilayaraja super.
@victorponniah5803
@victorponniah5803 5 лет назад
Nobody can't make this type of comadies. Old is always gold
@Manisurya15
@Manisurya15 4 года назад
Victor Ponniah
@palaniyandichinnu8424
@palaniyandichinnu8424 Год назад
​@@Manisurya15😮
@palaniyandichinnu8424
@palaniyandichinnu8424 Год назад
A
@mahboobnavas4615
@mahboobnavas4615 5 лет назад
மிகவும் பிடித்த நகைச்சுவை
@sinthamanis5041
@sinthamanis5041 5 лет назад
my fav comediyan goundamani sir
@akshayk2970
@akshayk2970 4 года назад
He is Mr. Gallapotti Singaram, acts with Bagyaraj mostly
@shaikmohamedganiabdullah9132
@shaikmohamedganiabdullah9132 3 месяца назад
Salute goundamani sir, great comedian, long live sir.
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Starting frm da, cycle teemukaa morasoli mmurosoli lucky cycle 😄😃😀😍
@msk3066
@msk3066 13 дней назад
One of the best comedy by Goundamani❤
@YTD72
@YTD72 5 лет назад
Most talked about Comedy in 80’s.
@dhanraj1310
@dhanraj1310 4 года назад
Ashok nagar la veedaaa ippo???? Oru pera keduthuttan COIMBATORE
@akshara2213
@akshara2213 29 дней назад
70 + நான் பார்த்து ரசித்த காமெடி
@manigandanm1227
@manigandanm1227 3 года назад
Nee oru Mudichavikki naan oru molla maari 😂😂😂
@judgementravi480
@judgementravi480 3 года назад
Kavala padaa vendaam nammaloda criminal vakkel irukkanunga evening releasu chumma publickaga 😄
@PrintoThomas-vk6rm
@PrintoThomas-vk6rm 5 месяцев назад
தசரதனுக்கு பிறந்தவன் ராமனா 😂😂😂 அப்போ குதிரை 😂😂
@bronxbull
@bronxbull Год назад
This is the peak comedy of Koundamani
@saravanant9209
@saravanant9209 9 месяцев назад
"Yaaru? Andha Adupu Vaayanaah?"😅😅😅
@lastfarmer2555
@lastfarmer2555 4 года назад
@12:36 அதெல்லாம் வசதியானவங்க ஒடைப்பாங்க ... நீ போய் வேடிக்கை பாரு😂😂😂😂😂
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 4 года назад
நீ பக்கத்தில் நினு "வேண்டிக" ("வேடிக்கை பார்" --- தவர்)
@lastfarmer2555
@lastfarmer2555 4 года назад
@@WHOAMI-vi1xr 😂😂😂😂
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 4 года назад
கவுண்டர் சொன்ன மூணு மாசத்துல தான் அதிமுக ரெண்டா ஒடஞ்சது
@karthikks82
@karthikks82 Год назад
No this movie came in 1985.
@dhanalakshmipadmanathan5186
@@karthikks82 1984
@vkiyertnj2862
@vkiyertnj2862 Год назад
அர்த்தம் புரியாமல் ஒவ்வொரு முறையும் நான் குழம்பிக் கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ashwinashwin6553
@ashwinashwin6553 Год назад
@@karthikks82 vbNbv
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
உண்மை தான்*1989 ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று வந்தது
@abdullarabeek5859
@abdullarabeek5859 4 года назад
நகைச்சுவை மன்னர்.
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 Месяц назад
Ever green comedy by Goundamani
@1977pelican
@1977pelican 5 лет назад
The coconut shop is still there in south mada street mylapore.
@rathnakumar1845
@rathnakumar1845 2 года назад
Shop name "patti veeran patti"...i was living near to that shop.
@isaithalattu
@isaithalattu 5 лет назад
super commedy👏👏👏👏👏
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 месяца назад
What a movie Gounder and Senthil jokes are classy 😂😂😂😂
@taveda
@taveda Год назад
80’s Thalaivar criticized about population…
@itsmycontact
@itsmycontact 5 лет назад
Evergreen comedy by Gounder and Senthil.
@balajin7082
@balajin7082 5 лет назад
0
@RaviKumar-fs5ds
@RaviKumar-fs5ds 5 лет назад
Very nice comedy movie உதயகிதம்
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 3 года назад
Best icon comedy
@vinay22vv41
@vinay22vv41 4 года назад
Nice comedy 🤣🤣🤣💕💞💓💗💖😍👍
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 2 года назад
Police cases tallupde but saadaarna makkal ella irrukera sattam paayum hiii😄- Court uttaravu
@sritharaneesri3764
@sritharaneesri3764 5 лет назад
Super
@pandiraj9218
@pandiraj9218 5 лет назад
BGM SUPER
@pallavipallavi5964
@pallavipallavi5964 5 лет назад
One of my evergreen favourite comedy
@saravanang5979
@saravanang5979 5 лет назад
Pallavi Pallavi ss
@sundarraju8846
@sundarraju8846 Год назад
Udumalae paeta gounder.❤❤
@mr.looser5333
@mr.looser5333 4 года назад
Comedy God gowndamani
@sivanadiastrologer
@sivanadiastrologer 4 года назад
அருமை
@srinath6247
@srinath6247 10 месяцев назад
10:59 Marana mass Omakuchi🤣🤣🤣👌
@dhilipj3078
@dhilipj3078 3 года назад
he is legend
@arunkumarelango
@arunkumarelango 4 года назад
10 years old 😅😅😅
@sayanthkcsayanth1695
@sayanthkcsayanth1695 4 месяца назад
2:10😂🤣🤣🤣🤣🤣 2:41🤣🤣🤣🤣🤣🤣 3:01🤣🤣🤣🤣🤣🤣 3:29🤣🤣🤣🤣🤣🤣
@mahalingamc6237
@mahalingamc6237 Год назад
Super comedy
@karthikks82
@karthikks82 2 года назад
Evergreen comedy
@ponnusamytp3847
@ponnusamytp3847 Месяц назад
Thinkable
@anandhanv310
@anandhanv310 4 года назад
Supar comedy,,/w🌟🚑🚓🚕🚀✈️🛩️🚁
@pravi8700
@pravi8700 19 дней назад
நான் ஏன் தூக்கு போடணும் மூன்று மாதத்திற்கு முன் என்னென்னமோ பேசினார்களே அவர்கள் தான் தூக்கு போட வேண்டும்... கவுண்டரின் டயலாக் அன்றைய அரசியல்...
@sritharaneesri3764
@sritharaneesri3764 5 лет назад
Nice
@vkgroups3352
@vkgroups3352 2 месяца назад
உண்டியல் காமடி அருமை.....😅
@InnaikkuOruPudi
@InnaikkuOruPudi 4 года назад
Idha pakkurappa yarellam Jaggi ya nenaicheenga😜
@tamilmani.k4389
@tamilmani.k4389 3 года назад
Super comedy movie
@dinesh19848
@dinesh19848 Год назад
Enga area ashoknagar chennai 🤣🤣🤣🤣🤣🤣😍😍😍😍😍
@jelsonjelson836
@jelsonjelson836 18 дней назад
Now jul 28 2024 this scene who an all seen
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Ada pa seti chidambaram 😄😃😀😍
@endrumungalnanban2269
@endrumungalnanban2269 5 лет назад
Goundamani and Senthil rocks
@Raj-zr8qk
@Raj-zr8qk 5 месяцев назад
எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் சாமியார் காமெடி ..
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Nextu otha tadeepaar soothaan daysnidi kainadunge kalakoodee chee nidi😄😃😀😍
@johnamarnath8004
@johnamarnath8004 4 года назад
👏👏😂😂
@sureshrahul2020
@sureshrahul2020 4 года назад
Thanks for
@ramachandrankrishnaswamy961
@ramachandrankrishnaswamy961 6 месяцев назад
Best UNDIAL joke fitting to present situation in TN on Kovil Hundi.
@sridharrajendran2053
@sridharrajendran2053 Год назад
Sari Naina, sari Naina.
@v.parthiv.parthiban5246
@v.parthiv.parthiban5246 2 года назад
Ulmate comedy
Далее