தம்பி விவேக் பாரதிக்கு. நமச்சிவாய. உன்னுடைய "உதய காலையில் கலியுகவரதன்" பாடலை அனுபவித்து கேட்டேன். நீ பக்திப் பெருக்குடன் எழுதிய இந்தப் பாடலை மிகவும் அழகாகவும் அதே பக்தியுடனும் பெண்மணி பாடியுள்ளார். பாடலை எழுதி உனக்கும் பாடிய பெண்மணிக்கும் வாழ்த்துக்கள். ஒளித் தொகுப்பு அதி சிறப்பு. அடக்கமான இசை ஒலி.. அழகான பாடல். அருமையான பாடல். தொடரட்டும் உனது தெய்வீகப் பணியும் கவிதை மற்றும் பாடல் ஆக்கப் பணி. வாழ்த்துக்கள். நமச்சிவாய ம. ஹரிஹரன்