தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் உடுமலைப்பேட்டை வழியாக காந்தளூர வந்தடையலாம. 1. மைசூரில் இருந்து: சத்தியமங்கலம், திருப்பூர், உடுமலைப்பேட்டை. 2. பெங்களூரு வில் இருந்து: சேலம், திருப்பூர், உடுமலைப்பேட்டை. 3. சென்னை யில் இருந்து: சேலம், திருப்பூர், உடுமலைப்பேட்டை. அல்லது திருச்சி, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை. 4. மதுரை யில் இருந்து: பழனி, உடுமலைப்பேட்டை.