இயற்கை சூழலில் அருமையான விருந்து..👍💐❤ வாழ்த்துகள். இன்னும் பல உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். இன்னும் உங்கள் முயற்சியில் பல வெற்றிகள் காண வாழ்த்துகள்..🙏👍💐 Rajan anna , Loki akka from Canada
வந்தோரை வரவேற்க்கும் பண்பு நம் தமிழ் உறவுகளுக்கே உரித்தானது அந்தவகையில் தம்பி தங்கையின் வரவேற்பு மிகவும் அருமை🙏 அதிலும் விருந்தோம்பல் மிகவும் சிறப்போ சிறப்பு🙏 தம்பின் குடும்பத்தை பார்க்க சென்ற UK தமிழ் சொந்தங்களின் அன்பிற்கும் அன்பளிப்பு பொருட்களுக்கும் 🎁 மிக்க நன்றிகள்🙏🙏🙏❤️❤️ அருமையான பதிவு மிக்க சந்தோசம்🥰👋
Good luck with your dream drawn . சுஜியின் நல்ல மனதுக்கு அவவுக்கு என்னம் நல்வதுகள் நடக்கும் . யானை வரும் முன்னே ட்ரோன் வரும் பின்னே . ❤பிள்ளையார் ரூபத்தில் யானை வந்து நல்ல அதாஷ்ரம் கொண்டு வந்துள்ளது . விருந்தோம்பல் நமது தமிழ் மக்கள் கலாச்சாரம் . அதை இன்முகத்தோடு வள்ளுவர் கூற்றின் படி அனுசரித்து நடக்கும் தம்பதிகள் நீங்கள் இருவரும் ❤
அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவுகளே .. வாங்க வாங்க என்று அழைக்காதீர்கள் சகோதரி வாங்கோ என்று அருமைத் தமிழில் அழையுங்கள். கடைக்கு பொருட்கள் வாங்க போவததைத்தான் வாங்க போறோம் என்று சொல்லுவோம்..