Тёмный

Ullam Ketkumae Movie Songs | Oh Maname Video Song | Shaam | Arya | Laila | Pooja | Asin | Jeeva 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 7 млн
50% 1

Oh Maname Video Song from Ullam Ketkumae Tamil Movie Songs on Pyramid Music. Ullam Ketkumae Tamil Movie ft. Shaam, Arya, Laila, Asin and Pooja. Directed by Jeeva, produced by Mahadevan Ganesh, Usha Venkatramani. Music by Harris Jayaraj.
Song: Oh Maname
Singers: Hariharan
#UllamKetkumae #Shaam #Arya #Laila #Pooja #Asin #Jeeva #HarrisJeyaraj #PyramidMusic
Click here to watch:
Machan Meesai Video Song: • Machan Meesai Video So...
Thottu Thottu Video Song: • Thottu Thottu Video So...
Kuluva Kuluva Video Song: • Kuluva Kuluva Video So...
Odugindra Megangale Video Song: • Odugindra Megangale Vi...
Bharatha Vilas Tamil Movie Songs: bit.ly/3rtgnry
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@cools1072
@cools1072 Год назад
வலிகளை வெளியே சொல்லி அழ கூட யாரும் இல்லாமல் தனியே அழுது தவிக்கின்றேன்
@mohamedsadammohamedsadam635
I'm for you don't worry
@baraniarumugam3266
@baraniarumugam3266 Год назад
Iove you bro😂
@fathimasihara8714
@fathimasihara8714 Год назад
கவலைகளை வெளியே சொல்லாமல் இருக்கும் வரை நீங்கள் சுதந்திரப் பறவை தான்
@dhanapalmeghana4679
@dhanapalmeghana4679 Год назад
Same
@muthuselvimuthu5145
@muthuselvimuthu5145 Год назад
Fell pannathinka bro
@jega5695
@jega5695 Год назад
மனதில் ஏற்படும் கவலைகளோடு இரவு 1மணிக்குமேல் இந்த பாடலை கேட்டு ஆறுதல் தேடுபவர் எத்தனை பேர்???
@nvelusamy6238
@nvelusamy6238 Год назад
ஆறுதல்.இல்லை.நன்பரே.அழுகைமட்டும்வரும்.
@SureshGajini
@SureshGajini Год назад
Aluga mattum than varuthu 😢😢😢
@DivyaSuchi
@DivyaSuchi Год назад
Mee
@preethidurga5486
@preethidurga5486 Год назад
Azha dhan varudhu 😢😢😢 everyday night
@SureshGajini
@SureshGajini Год назад
Yarum illada intha life la kannir mattum michcham
@VazhthugalNanba
@VazhthugalNanba Год назад
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை!❤
@Dinesh_Sathiya
@Dinesh_Sathiya 9 месяцев назад
100000% true
@priyaias6648
@priyaias6648 9 месяцев назад
Correct 👍
@Priyavino-yc2zk
@Priyavino-yc2zk 8 месяцев назад
Yes
@ilovevijay8785
@ilovevijay8785 7 месяцев назад
Must
@sujiindia2650
@sujiindia2650 3 месяца назад
True
@subhasubha1520
@subhasubha1520 Год назад
2023ல் யாரெல்லாம் இந்த பாடலின் வரிகளில் விழுந்தீர்
@ganesh.ppalani2031
@ganesh.ppalani2031 Год назад
ungalai pol
@topnotchlife3691
@topnotchlife3691 Год назад
Me too
@arunsriram7246
@arunsriram7246 Год назад
Na.. na.. appappola illa yeppavum..ennoda life mudinju atha
@Sankariaru
@Sankariaru Год назад
🫂
@calmmymind3670
@calmmymind3670 Год назад
Me too
@muhammadhimusheeruddin285
@muhammadhimusheeruddin285 Год назад
ஏதோ இனம் புரியாத ஒரு வலி, ஒரு உணர்வு. இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஏற்படுகின்றது. ✨✨💖💖
@floralistamehendijewels2878
100%
@arunachu8352
@arunachu8352 Год назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனசு லேசா இருக்கும் 😂😂😂
@meeran4316
@meeran4316 Год назад
இறைவா உன் விளையாட்டில் மனம் உள்ள பொம்மைகளை ஏன் உருட்டுக்கிறாய் 😔😔😔😔
@SureshSuresh-hs5hd
@SureshSuresh-hs5hd Год назад
90kids இந்த பாடல் கேட்கும் போது நம்மை அறியாமல் நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வருகிறது. மீண்டும் திரும்ப பெற முடியாத ஒரு காதல் காவியம்....
@rambikers6662
@rambikers6662 Год назад
Fact bro
@dindigulvinayagacrackerssh2124
S bro 😔
@kavithasathish8459
@kavithasathish8459 Год назад
100% true
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Год назад
Ya 💯
@umamaheshwari-zz7ro
@umamaheshwari-zz7ro Год назад
S
@chennai_gk_mehendi
@chennai_gk_mehendi Год назад
மனகவலைகளை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் உள்ளேயே வைத்து அழும் ஓராயிரம் மணங்கள் இங்கு உண்டு
@karthiac4898
@karthiac4898 Год назад
😭😔
@சுபாஷ்தர்ஷன்
உண்மையில் தான் புரோ
@arshathkadharbasha9467
@arshathkadharbasha9467 Год назад
ஆமாங்க
@arshathkadharbasha9467
@arshathkadharbasha9467 Год назад
😭😭😭
@RameshRamesh-wy4yy
@RameshRamesh-wy4yy Год назад
😔😔😔
@smileyqueen7798
@smileyqueen7798 Год назад
உயிரோடு இருந்து தினம் தினம் செத்து கொண்டிருக்கிறேன்
@raabiathulbasariya768
@raabiathulbasariya768 Год назад
Me also
@DevaSai-ez8bt
@DevaSai-ez8bt 6 месяцев назад
Nanum
@r.soundarapandisoundar6610
@r.soundarapandisoundar6610 2 года назад
உண்மையா காதலித்தால் இறுதியில் கிடைப்பது 💔 அந்த வலி என் எதிரிக்கு கூட வரக்கூடாது 😔
@singleboy7074
@singleboy7074 2 года назад
Yes
@avinashpurushothaman4049
@avinashpurushothaman4049 2 года назад
Unmai thozhare
@brgofficial4789
@brgofficial4789 2 года назад
True lines
@karuppusamykaruppu9387
@karuppusamykaruppu9387 2 года назад
True
@apratheep9140
@apratheep9140 2 года назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@sivaranjini-kj1ij
@sivaranjini-kj1ij Год назад
வெறுக்கவும் முடியவில்லை 😢விலகவும் முடியவில்லை 😢சேர்ந்து வாழவும் வழியில்லை 😢வாழ்வதை விட செத்துரலாம் போல இருக்கு
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km Год назад
Its true love for you ethfum marum 🤝nanpa.
@Soundar378
@Soundar378 Год назад
Saga kudathu Jesus loves you
@unknownnanbar1675
@unknownnanbar1675 Год назад
Rip bro 😢🥀💔
@humanisgreat1991
@humanisgreat1991 Год назад
செத்து போ
@sharmilasharmila7639
@sharmilasharmila7639 Год назад
Super
@honeyma7537
@honeyma7537 Год назад
இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வரும்....... 😭😭😭
@sumaiya039
@sumaiya039 2 года назад
2022 inda songa ktkurvnga oru like podunga
@aslammusath5127
@aslammusath5127 2 года назад
Golden voice ma ungalukku pidikkuma
@rubar7908
@rubar7908 Год назад
அனாதை மாதிரி இருக்கேன்.... என் கஷ்டத்தை வெளிய சொல்லி அழ முடியல...... எனக்கு இப்பவே என் அம்மா அப்பா அண்ணா எல்லாரையும் பார்த்து என் கஷ்டத்தை சொல்லி கத்தி கதரனும் போல இருக்கு.... 😭😭😭😭😭
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 11 месяцев назад
😢
@ThiruvelMurugan
@ThiruvelMurugan 10 месяцев назад
😢
@KrishnaKrishna-ye6ev
@KrishnaKrishna-ye6ev 10 месяцев назад
😥
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 10 месяцев назад
@@KrishnaKrishna-ye6ev nanum sogama than erukken
@mahes7981
@mahes7981 7 месяцев назад
Song only remedy
@KumarKumar-vj4kk
@KumarKumar-vj4kk 10 месяцев назад
பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை.....💔💯🥹
@priyankasp546
@priyankasp546 Год назад
எல்லாம் நல்லதுக்கு என்று நம்புகிறேன்‌ இருப்பினும் கண்களும் மனமும் சில நேரங்களில் உடைந்துவிடுகிறது அப்பொழுதுதான் புரிகிறது மனம் விட்டு அழுக கூட எவரும் இல்லை என்று 😢
@trendingreels5844
@trendingreels5844 Год назад
En manasula ullathu aapadiyei sollitenga 😢
@JessiChandru
@JessiChandru 5 месяцев назад
Fact💯
@duraiss4286
@duraiss4286 Год назад
என்னால் அவள் பிரிவை தாங்க முடியவில்லை சேர்த்து வைக்க மனம் இல்லாத கடவுள் சில சந்திப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம் 😭😭😭😭😭😭😭😭
@தமிழ்ப்பூஞ்சோலை
Ama anna kadavul sadhikaaran😭😭😭
@ranideviganedran602
@ranideviganedran602 Год назад
Really
@Arunabaskran
@Arunabaskran Год назад
Its life fact🙄
@v.kumarswamy9464
@v.kumarswamy9464 Год назад
Hi dude Thanks god that you will have a another good life enjoy there , stay blessed
@dilu6768
@dilu6768 Год назад
Ama . Apa indha kastam irundhu irukkadhu😔😔😔
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf Год назад
கனத்த இதயத்துடன் இந்த பாடலை கேட்பேன்...வலிகளுடன் நான்....முதல் காதல் சுகமான வலிகளை கடந்து கொண்டே நாட்கள் கடந்து செல்கிறது அவளை மறக்க முடியாத நினைவுகளுடன் நான்....😥😥😥😥
@santhoshoms1237
@santhoshoms1237 2 года назад
ஆண் : ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் ஆண் : மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் ஆண் : ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் ஆண் : மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி ஆண் : கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கணுக்க தோறும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம் ஆண் : துளைகள் இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா ஆண் : ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் குழு : ………………………… ஆண் : இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை ஆண் : இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் ஆண் : தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி ஆண் : ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் ஆண் : மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் ஆண் : ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே
@gopikirushnan5570
@gopikirushnan5570 Год назад
I like bro
@PriyaPriya-ku7gm
@PriyaPriya-ku7gm Год назад
Sema😍
@lekasri8645
@lekasri8645 Год назад
thanks🌹🙏
@revathikannan5109
@revathikannan5109 Год назад
Super 🤩
@SathishKumar-qm6rk
@SathishKumar-qm6rk Год назад
Super
@hemanathan6768
@hemanathan6768 2 года назад
காயம் பட்டால் கசியும் கண்ணீர் போல இந்த வரிகளில் கசிகிறது கண்ணீர் ...
@riyaarthsachin7380
@riyaarthsachin7380 2 года назад
இந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்தது. நான் என் காதலில் வெற்றி பெற்றாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் அழுகிறேன்
@rajmini6588
@rajmini6588 2 года назад
Same to
@joshnacasuals2970
@joshnacasuals2970 2 года назад
Me too
@nithinithu6247
@nithinithu6247 2 года назад
Same to u
@riyaarthsachin7380
@riyaarthsachin7380 2 года назад
@@nithinithu6247 is it
@visali8116
@visali8116 Год назад
ßsssß
@sheikmohammad4919
@sheikmohammad4919 Год назад
நல்ல நண்பர்கள் கிடைக்க அது தான் மிகப்பெரிய சொத்து அது எல்லொரும் கிடைத்தது விட்டால் பொது ம்❤️❤️❤️❤️❤️
@gajendirankl5406
@gajendirankl5406 Год назад
இன்று வரை இந்த பாடல் கேட்டால் எதோ ஒரு வலி யாருக்கும் தெரியாமல் உள்ளம் அழும்... ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை
@akbsewatson3647
@akbsewatson3647 Год назад
😔மறக்கவும் முடியல மறக்காம இருக்கவும் முடியல 😭😔😔😔
@KalpukuttyDhanush
@KalpukuttyDhanush 5 месяцев назад
Feel pannathiga pls 🥹🥺
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Год назад
வலி இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை 😔
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 2 года назад
There is a magnetic attraction in this song. 90s kids மறக்க முடியாத ஒரு பாடல் ♥️♥️♥️♥️
@selfiselvi3891
@selfiselvi3891 2 года назад
Ggio
@aravind.j86
@aravind.j86 2 года назад
அருமையான பாடல் வரிகள், மென்மையான இசை, நல்ல பாடல் 🎶
@RajaR-wo7ju
@RajaR-wo7ju Год назад
ஓவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் மீண்டும் மலரும் மன வலிகள்👍
@apratheep9140
@apratheep9140 2 года назад
நம்பிக்கை என்பது ஒரு சிறிய வார்த்தை, ஆனால் அது அற்புதமான ஆற்றல் நிறைந்தது.
@padmavathi1186
@padmavathi1186 2 года назад
இந்த படம் எனக்கு பிடிச்ச படம் இதல love friendship ரெண்டும் சூப்பரா சொல்லி இருப்பங்க அதுவும் இந்த பாட்டு வெர லவால் பாட்டோ வரிகள் அருமையா இருக்கும் நா படிக்கும் போது வந்த படம் இது இந்த பாட்ட இப்பவே ரெம்ப பிடிக்கும்
@udhayakumar-ns4ri
@udhayakumar-ns4ri 2 года назад
Mm
@selvapavi753
@selvapavi753 Год назад
எந்த மூலையில் இந்த பாடல்கேட்டாலலும் நான் பிரிந்த இடத்திற்கு என்னை கொண்டு செல்லும்
@labylaby517
@labylaby517 Год назад
இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் மடிந்தவன் யாரும் இல்லை....😊😊 துன்பத்தில் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, துன்பத்தில் முடிந்தவர் யாரும் இல்லை......😢😢 ✨💞நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.✨💞
@karthikasethupathi9999
@karthikasethupathi9999 9 месяцев назад
இந்த பாடலை கேட்டு நான் அழாத இரவுகளே கிடையாது 😢😢😢 என் வலியின் தற்காலிகமான மருந்து இது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அந்த வலி😢😢😢
@Abilash_Pazhanivel
@Abilash_Pazhanivel Год назад
To the person reading this, Good luck! Don't stress, everything will be fine. No matter what difficulty you are facing right now, you can overcome it! You are strong and brave.
@jeemusical
@jeemusical Год назад
@UmaKathir8684
@UmaKathir8684 Год назад
Thank you ❤
@harikumar6643
@harikumar6643 2 года назад
இதயத்தை வருடும் வரிகள்❤️
@MS_PRIYA_EDITS
@MS_PRIYA_EDITS 4 месяца назад
மனசு ரொம்ப வலிக்கும் போது அத சொல்லி அழக்கூட யாரும் இருக்கமாட்டாங்க என்றப்போ எல்லாத்தையும் விட ரொம்ப ரொம்ப வலிக்கும் இந்த பாடலைக் கேட்கும் போது கண்ணீர் அருவியா சொட்டும்
@gayathrirajan2006
@gayathrirajan2006 4 месяца назад
Very true sister
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 месяцев назад
🌹தோல்வியும், கொஞ் சம் வேண்டுமடி ! வெற் றிக்கு அதுவே ஏணியடி.💐😝😍😎😘🙏
@selvanselvan9104
@selvanselvan9104 2 года назад
இதயத்தில். ரத்தம். கசிய செய்த. பாடல்😌
@jesusdurga4271
@jesusdurga4271 Год назад
Ama pa
@Selva26591
@Selva26591 Год назад
உள்ளத்தில் எற்படும் காயங்களை பற்றி வார்த்தையால் சொல்ல முடியாது கண்ணீர் மட்டும் தான் 😭😭😢😢😢😢😢😢😢😢
@gkpgroupssince2015
@gkpgroupssince2015 Год назад
இந்த பாடல் என் 💖மனதை கலங்க வைத்து விட்டது ஆனால் 👀கண்களின் வழியே கண்ணீர் வழிந்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்று என் ♥️மனம் உள்ளே அழுகிறது❣️....😓😢
@balamuruganbala5701
@balamuruganbala5701 5 месяцев назад
காதலில் அடிப்பட்டு இந்த பாடலை கண்ணீருடன் கேட்பது எத்தனை பேர்.😍😍😍😍
@vinothsenthil7779
@vinothsenthil7779 Год назад
இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித ஆறுதல் கிடைக்கிறது
@PriyaPriya-ny4vf
@PriyaPriya-ny4vf Год назад
My favourite song.asa patta vazhkka ketaikama vettuka ka kalyanam panni ketaicha vazhakkaiu nimmathi illa😭😭😭miss u Ela
@logachandranvlog3658
@logachandranvlog3658 Год назад
இன்பமும் துன்பமும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது உணர்த்தும் வரிகள்....
@Dsan1703
@Dsan1703 Год назад
தனிமை: சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை ஆனால் நிம்மதியைக் கெடுக்காது...
@jeemusical
@jeemusical Год назад
@mfz3263
@mfz3263 8 дней назад
அந்த நாட்கள், என்றும் கண் எதிரே இப்பாடல் யாபகம் வரும் போது .....💔❤️‍🔥😭🙏
@saranyasaranya9173
@saranyasaranya9173 Год назад
கடவுளே இந்த மனுஷ பிறவியே வேணாம்....
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 19 дней назад
நான் அடிக்கடி கேட்கும் பாடல். எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எப்போ எல்லாம் சோகமாக இருகிறானோ அப்போ எல்லாம் கேப்பேன். 😭😭😭😭என்னை போல் நெறய பேர் இருகிறார்கள். 😭😭
@tamilnadufriends5031
@tamilnadufriends5031 Год назад
பிரிந்த போது புரிந்த காதல் வலி 😢, விட்டு போணவளை விட முடியாத நினைவுகளில் வாழ்கிறேன் , ஆறுதல் கேடவோ ஆறுதல் கூறவோ யாரும் இல்லாமல் தனிமையில் வாழும் தனிமை காதலன் , இப்பாடல் சற்று காதிற்கு மருந்தாகிறது ❤
@apratheep9140
@apratheep9140 2 года назад
உடைந்த மக்கள் மிகவும் அன்பான மக்கள் என்று உளவியல் கூறுகிறது.
@thenibalaji1935
@thenibalaji1935 Год назад
எத்தனை வருடங்கள் ஆனாலும் நேசித்து பிரிந்த உறவுகளுக்கு என்றும் இப்பாடல் நினைவுகளை மேலும் வலுப்படுத்தும்...2023........ உயிர் உள்ள வரை 🎉🎉🎉🎉🎉🎉
@vidiyalinthedal1575
@vidiyalinthedal1575 2 года назад
College life tha namma vazhagaiyilea marakka mudiyatha tharunathha thantha oru stage evlo happy evlo kastam love, friends also miss you 🥺✨🤍❣️
@g.sheelag.sheela2320
@g.sheelag.sheela2320 Год назад
துளைகள்இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா Nice line😢
@abithaganesh526
@abithaganesh526 Год назад
இதயத்தை உருக்கிச் செல்லும் இந்த பாடல்
@sujint8718
@sujint8718 Год назад
Ennoda favorite song 🎵 ❤️ 😥😥😥😥😥😭
@freeyavidu5715
@freeyavidu5715 Год назад
வலிகளின் மருந்து❤
@socialusa19
@socialusa19 8 месяцев назад
இந்த பாடலை நான் பலமுறை கேட்டாலும் என் இதயம் எனது கல்லூரி நாபகங்களை நினைவு படுத்துகிறது..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 месяцев назад
🌹மழையைதானே யா சித்தோம் ? கண்ணீர் து ளிகளை தந்தது யார் ? பூக்கள்தானே யாசித் தோம் ? கூளம் கற்களை எறிந்தவர் யார் ?☹️🥺😨😰😪
@sivajothi5440
@sivajothi5440 Год назад
வலிகளை செதுக்கிய பாடல்......
@akbarakbar6284
@akbarakbar6284 Год назад
எங்கேயோ கேட்டது போல் பாடல் அங்கே யாரும் மில்லை.
@maduraiveeran6784
@maduraiveeran6784 10 месяцев назад
தோல்வியும் கொஞ்சம் வேணுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி... அருமையான எனர்ஜி வரிகள் ❤❤❤எப்பவுமே பிடித்த பாடல்
@a.vimalaarul4552
@a.vimalaarul4552 Год назад
நான் என் பிறத்தேன் 😭😭😭😭😭😭
@Venuvenu-hm4pk
@Venuvenu-hm4pk 2 месяца назад
2024 இந்த பாடலை கேட்பவர்கள்
@armyhamarmyham7111
@armyhamarmyham7111 2 года назад
feel panra appo entha song keppa so nice song
@sharwanshiva4u882
@sharwanshiva4u882 Год назад
அழுகை மட்டுமே...❤😢
@bhuva415
@bhuva415 4 месяца назад
மனக்குமுறலை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அழுது கொண்டே இப்பாடலை கேட்பது சொர்க்கம் தான்🥲
@seyedkasim
@seyedkasim Год назад
நம் வாழ்வில் சில கவலைகலுக்கு இதுபோன்ற பாடல்கல் தான் மருந்தாக அமைகிறது நம்மில் பலருக்கு.... குறிப்பாக எனக்கு... 2012ல் இருந்தே இந்த பாடல் எனக்கு பிடிக்கும்...
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh 2 года назад
Always my heart touching song 💯💯💯🎶🎶🎶I love you so much this song 🤗🤗🤗....
@blossommusic531
@blossommusic531 Год назад
தவிக்கும் மனதிற்கு...தவிற்க முடியாத வரிகள்...
@boopathi6291
@boopathi6291 Год назад
ஓ மனமே ஓ மனமே! ஏன் அழுகிறாய்!காலங்கள் மாறினாலும் உன் கண்ணீர் நின்றபாடில்லை என்றா? காதலை நீ தான் தந்தாய்!காரணமின்றி ஏன் கண்ணீரை தருகிறாய் சினேகா! முதல் காதலில் தோற்றவன் என்று தெரிந்தும்!மீண்டும் என்னை தோற்கடிக்க நினைக்கிறாயே! நீ தரும் இதயத்தின் வலியில்!இமைகள் சிந்தும் கண்ணீர் உனக்கு வரிகளாக வருவது புரிகிறதா சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
@kumaran_s1987
@kumaran_s1987 4 месяца назад
2024 இந்த பாடலை கேட்டு இளமை காலத்தை நினைத்து பார்க்கும் பலரில் நானும் ஒருவன் ❤ நினைவுகள் என்றும் அழகானவை
@mandramoorthy1779
@mandramoorthy1779 Год назад
வலியை உணர வைக்கும் வரிகள் 😢😢
@thirulochand1044
@thirulochand1044 Год назад
Bro in this song full story is there about our life
@KaliRajan-rr6se
@KaliRajan-rr6se 4 месяца назад
Very beautiful super song
@karthiravikumar6687
@karthiravikumar6687 Год назад
Life la sila perukku ethu marakka mudiyaatha song me also
@umabala7015
@umabala7015 Год назад
Now it's 2023.. Still addicted this song...
@kamalchand5371
@kamalchand5371 2 года назад
Kettale tears 😭 varuthu
@AI-GALAXY-gq2rd
@AI-GALAXY-gq2rd Месяц назад
Kastapatu kastaptu athuvey ipo jolly ahiruchu, uyir pora adikattum nanum pakuren intha udampu masanum evlo thankuthunu
@GokulSmarty
@GokulSmarty Год назад
Ennamo thereela.. Indha song kekkumbodhu manasu rombha baaramaageerudhu !!! I have automatically recalling my college memories!!!
@Deepa-as27
@Deepa-as27 2 месяца назад
வலிகளை மறந்து சிரிக்கணுமுனு ஆச படுறே ஆனா முடியலடா கடவுளே..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பேச கூட முடியலடா கடவுளே.......
@nirmalasedhu4627
@nirmalasedhu4627 Год назад
சில்லு சில்லாய் உடைந்த மனங்களில் என்னுடையதும் ஒன்று
@nagarathinamnagarathinam5635
இந்த பாடல் கல்லூரி வாழ்க்கையும் காதலையும் வருடி வலி தருகிறது.என் காதல் அவள் மீது.....அவள் காதல் வேரொரருவர் மீது....நரகத்தில் வாழ்ந்த காலம்?
@rampockrooban0972
@rampockrooban0972 Год назад
Harris Music with Hariharan Vocals= Bliss😍♥️ But the real hero is Lyricist 🔥🙌
@rajathim8100
@rajathim8100 2 года назад
My fav eppo feeling la irutha intha song ketpen....I'm not luv failure.....life failure. So song only my life
@poojasubramani3408
@poojasubramani3408 Год назад
You're gonna be fine... Don't lose hope... ☮️
@hareneenaer7441
@hareneenaer7441 Год назад
இந்த கவிதை வைத்து நான் என் மகனுக்கு எழுதிய கவிதை அவனுக்கு ஏதோ என்று கவலை என்று என்னைப் பற்றி ஆதலால் அவனுக்கு எழுதியது.
@karthir645
@karthir645 2 года назад
Ullirunthu alluvathu yen,....💞💞💞
@jayakumarjayakumar3163
@jayakumarjayakumar3163 Год назад
Hariharan sir melting voice Harris jayaraj sir music ....... Engaiyo kondu potiruchu
@alonequeen7563
@alonequeen7563 Год назад
This Song kekkum pothu semma feelings so I Love this song❤❤
@veerachamy4618
@veerachamy4618 7 месяцев назад
Living alone situation make hear this song without scenes....! Confirm getting a mind relief❤❤❤
@MrMuthukumar7572
@MrMuthukumar7572 Год назад
நான் ஏழை என்ற ஒற்றை காரணத்தால் எந்தன் கண் முன்னே அவளின் திருமணம். 8 ஆண்டுகள் கழித்தும் அவளின் நினைவுகள் வருடும் போது என்னை நான் தேற்றிக்கொள்ளும் பாடல்
@smileesmilee9651
@smileesmilee9651 Год назад
Innum marriage aagalaya unagaluku
@MrMuthukumar7572
@MrMuthukumar7572 Год назад
@@smileesmilee9651 இல்லை என்றும் அவளின் நினைவில்.......!
@smileesmilee9651
@smileesmilee9651 Год назад
Nijamava..
@smileesmilee9651
@smileesmilee9651 Год назад
Hello
@MrMuthukumar7572
@MrMuthukumar7572 Год назад
@@smileesmilee9651 உண்மையாக அவள்தான் என் காதல், காலம் எல்லாமுமே
@prabhup2573
@prabhup2573 18 дней назад
Namma school and college life eh rewind panni paarunga, evlo jolly namma friends guda suthitu, film ku poitu sarakku aduchutu, avanga guda sanda potutu, ippo yaaru enga irukanganu guda theriyala... Dey machans enga da irukinga...?
@muthumani7252
@muthumani7252 Год назад
மனசுல வச்சி ஒவ்வொரு நாளும் ஒன் நினைவுகள் பத்திய நினைச்ச அழுகதான் வருது வழிகள் நிறைந்த இந்த வாழ்க வாழுரன் உனக்காக Miss you Harish
@VijayVijay-kq2vd
@VijayVijay-kq2vd 9 месяцев назад
நாம் காதலிப்பவர்கள்தான் நம்மை அதிகம் காய படுத்துவார்கள்
@logeshwarans4106
@logeshwarans4106 Год назад
இந்தப் பாடல் கேட்கும் போது என்னோட முதல் காதல் ஞாபகம் வருது😢😢😢😢😢😢😢😢😢
@abitha6710
@abitha6710 Год назад
Alone indha song + headset..🎶😌😓😌 memories....
@A.SheelaAjay
@A.SheelaAjay 6 месяцев назад
All Tim fav song என் மனது கஷ்ட படும் பொது நான் தேடும் ஒரே song😢😢😢😢
@rubanebenezer5261
@rubanebenezer5261 Месяц назад
When the director is a cinematographer! jeeva!!!!
@mohamedaskar2479
@mohamedaskar2479 Год назад
Inbathil pirandhu Inbathil valarndhu ennada line heart touching song
@avanthiSarath
@avanthiSarath 6 месяцев назад
2024 itha song kedavanga oru like pannuga 🥺
@logeshraamey9224
@logeshraamey9224 2 года назад
Sarakku + this song = crying 😭😭😭😭😭😭
@lathahema-ru7ko
@lathahema-ru7ko Год назад
தோல்வியும் கொஞ்சம் வேணுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி...