Тёмный

Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional 

Saregama South Devotional
Подписаться 72 тыс.
Просмотров 3,7 млн
50% 1

Here's the devotional song of Lord Muruga - "Ullam Uruguthaiyya" composed and sung by T.M. Soundararajan with lyrics by Andavan Pichai (Traditional)
Song Credits:-
Singer: T.M. Soundararajan
Music: T.M. Soundararajan
Lyrics: Andavan Pichai (Traditional)
Label: Saregama India Limited, A RPSG Group Company
#UllamUruguthaiyya #TamilDevotional #SaregamaTamil

Видеоклипы

Опубликовано:

 

28 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 648   
@SaregamaSouthDevotional
@SaregamaSouthDevotional Месяц назад
▶ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u-loEMzpJZg.html Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏
@vinayamurugan5392
@vinayamurugan5392 22 дня назад
௦௦
@user-Aarudevi268
@user-Aarudevi268 8 месяцев назад
முருகா என்னுடைய தாய் தந்தை கடன் தீர வேண்டும் 😢 எனது தங்கையின் தோல் நோய் குணமாக வேண்டும் 🥺🥺 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 😢😢 😭😭😭😭😭😭😭😭
@drunkenmonkey9158
@drunkenmonkey9158 8 месяцев назад
முருகன் இருக்க பயமேன் 👍
@user-Aarudevi268
@user-Aarudevi268 8 месяцев назад
😢😢😢😢
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 8 месяцев назад
நல்லதே நடக்கும் 🙏 முருகன் சரி பண்ணிட்டான் நம்புங்க
@loganathang4592
@loganathang4592 8 месяцев назад
Nallapadiya gunamaga vendikolgiren nanba🙏🙇🙇🙏🙏
@chinnarasukumar
@chinnarasukumar 8 месяцев назад
வேலும் மயிலும் சேவலும் துணை!
@bassjo5621
@bassjo5621 4 месяца назад
2024ல யாரெல்லாம் இந்தப் பாட்டை லைக் பண்றீங்க
@philipramya
@philipramya 2 месяца назад
🙏❤️
@aruna9332
@aruna9332 2 месяца назад
✋☺😇
@thamizhkumaran4040
@thamizhkumaran4040 Месяц назад
Ingaumada ...Samy
@eesanin_ethaya_thudipu8442
@eesanin_ethaya_thudipu8442 19 дней назад
Murugaah😮❤
@KathirKathiresan-nl5zc
@KathirKathiresan-nl5zc 19 дней назад
@krishgowri9847
@krishgowri9847 8 месяцев назад
இப்பாடலை கேட்பவர்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி!! துன்பங்கள் விலக வேண்டும் !!அப்பனே முருகா ❤🙏😭🛐
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 6 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@bussimulatorofficial646
@bussimulatorofficial646 5 месяцев назад
k​@@poornimask3894
@viswanathan9527
@viswanathan9527 4 месяца назад
இந்த பாடல் கேட்டாலே இன்பம் தான் பழைய நினைவுகள் மனதில் ஒரு வஞ்சனை இல்லாத குழைந்தை போல மனம் மாறி விடுகிறது ஒரு. காலத்தில் தெய்வ பக்தியுடன் கோவிலுக்கு சென்றது அந்த திருநீர் வாசம் வாழ்கையில் அப்படி இன்பம் திரும்ப வருமா
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-jq6bw3oy9q
@user-jq6bw3oy9q 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@HSYS964
@HSYS964 Месяц назад
இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் மனசுல ஒரு போதை வருது பா.... அப்படி யாருக்கு எல்லாம் இருக்கு !!?
@munirajm5103
@munirajm5103 8 месяцев назад
உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே அள்ளி அணைத்திடவே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா பாடி பரவசமாய் உன்னையே பார்த்திட தோனுதய்யா பாடி பரவசமாய் உன்னையே பார்த்திட தோனுதய்யா பாடி பரவசமாய் உன்னையே பார்த்திட தோனுதய்யா ஆடும் மயிலேறி ஆடும் மயிலேறி ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா பாசம் அகன்றதய்யா பந்த பாசம் அகன்றதய்யா உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே ஈசன் திருமகனே ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா உள்ளம் உருகுதய்யா ஆறு திருமுகமும் ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா ஆறு திருமுகமும் உன் அருளை வாரி வழங்குதய்யா வீரமிகும் தோலும் வீரமிகும் தோலும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா உள்ளம் உருகுதய்யா கண் கண்ட தெய்வமய்யா கண் கண்ட தெய்வமய்யா நீ இந்த கலியுகவரதனய்யா கண் கண்ட தெய்வமய்யா நீ இந்த கலியுகவரதனய்யா பாவியென்றிகழாமல் பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா மு முனிராசு
@pravinmurugan4091
@pravinmurugan4091 7 месяцев назад
🙏🙏
@hemalatha-pm5ow
@hemalatha-pm5ow 7 месяцев назад
👏👏👏
@kowsalyamunisamy8461
@kowsalyamunisamy8461 6 месяцев назад
🙌🙌❤❤
@Saravanakumar-qw3xn
@Saravanakumar-qw3xn 6 месяцев назад
Super
@s.murugadossmurugadoss8301
@s.murugadossmurugadoss8301 6 месяцев назад
Thank you
@k.swetha6878
@k.swetha6878 7 месяцев назад
நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் போது ஏனோ உள்ளம் உருகுதையா...♥️
@739media
@739media 5 месяцев назад
நானும் நாதிகந்தான் நானும் கேட்கிறேன் ❤
@pulsarpoo1786
@pulsarpoo1786 5 месяцев назад
Naathigan. Appadina enna
@muralidharan3003
@muralidharan3003 5 месяцев назад
நாத்திகனாக இருப்பது பெருமை அல்ல, ஒன்றை இல்லை என்று சொல்லுதல் எளிதானது, இருப்பது பரம்பொருள் என்று சொல்லத்தான் உணர வேண்டும்.. முருகன் உங்களை உணரச்செய்வார் ,ஆசிர்வதிப்பார்.
@k.swetha6878
@k.swetha6878 5 месяцев назад
@@muralidharan3003 கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை.. இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகின்றேன்.. கேள்விகள் கேட்க தொடங்கும் போது தான் உண்மையின் ஆழம் புரியும்.. நான் கேள்வி கேட்க தொடங்கிவிட்டேன்.. இனி ஒன்றை கேள்வி கேட்காமல் நம்புவதும் கேள்வி கேட்டு உறுதி செய்வதும் உங்கள் கையில்
@vijayaramsk4490
@vijayaramsk4490 4 месяца назад
நாத்திகனாயினும் ஆத்திகனாயினும் ஆள்வது என் அப்பனே🦚🐓🙏
@user-Aarudevi268
@user-Aarudevi268 8 месяцев назад
திருச்செந்தூர் முருகா 😭😭😭 என் தந்தைக்கு மூலம் நோய் முழுவதும் குணமனால்😢😢😢😢 உன் கோவில் திருச்செந்தூருக்கு நடைபாதை யாக வருகிறேன் ஐயா 😭😭😭😭😭😭😭
@AshokKumar-pv2bl
@AshokKumar-pv2bl 8 месяцев назад
Don't worry brother seekrama cure hagirum brother ❤ I will pray for your father❤
@abimani8999
@abimani8999 7 месяцев назад
Plz consult doctor. I suffered 10 years with piles. But got operated last year.. Epo entha problem m ila
@menakashrees
@menakashrees 7 месяцев назад
Psyllium husk two spoon with warm water kudika sollunga sari akidum
@newscloudscbe
@newscloudscbe 6 месяцев назад
துத்தி இலையை பறித்து ஜூஸ்போட்டு கொடுக்கவும். ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.
@gowthamn8034
@gowthamn8034 4 месяца назад
Gunamadaiya murugaridam vendugiroom
@MrScienceTamil
@MrScienceTamil 5 месяцев назад
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்? “உள்ளம் உருகுதய்யா…” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட… இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது. ஒருமுறை டி.எம்..எஸ். பழனிக்கு சென்றிருந்தார். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன், அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”. பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன். டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார். எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு. “பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ். பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி, பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ். அதன் பின், கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.! எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு.! ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை. பல வருஷங்கள் கடந்த பின் ஒருமுறை சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ். கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும்… அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார். காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்: “உள்ளம் உருகுதடா…” உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார். அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர்… ‘ஆண்டவன் பிச்சி’! யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’? டி.எம்.எஸ்-ன் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது. அந்த ‘ஆண்டவன் பிச்சி’ - ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி. பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள். ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர். இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தார். அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த… காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’. சிலர் ‘ஆண்டவன் பிச்சை’ என்றும் சொல்வதுண்டு. அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்! அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது? டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..? இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை. “பாசம் அகன்றதய்யா - பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா உள்ளம் உருகுதய்யா!” - நன்றி
@YuvaraniYuvarani-bn5eu
@YuvaraniYuvarani-bn5eu 5 месяцев назад
நன்றி ஐயா
@sharansuja4245
@sharansuja4245 5 месяцев назад
👏🏻👏🏻
@hariharanpalanisamy2271
@hariharanpalanisamy2271 4 месяца назад
❤❤❤
@karthidurai5211
@karthidurai5211 3 месяца назад
நன்றி ஐயா
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 месяца назад
இறைவன் ஆண்டன் பிச்சியை டி.எம்.எஸ் ஆல் பெருமைபடுத்தியுள்ளர்❤❤❤❤படிப்பில்லாத ஆண்டவன் பிச்சி இறைவனில் இறைவனே
@user-dm6zj3so5g
@user-dm6zj3so5g 3 месяца назад
எங்களின் கடன் தீர வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏கந்தா கடம்பா கதிர்வேலா காா்த்திகேயா 🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@pavithrasaravanan5414
@pavithrasaravanan5414 6 месяцев назад
இப்பாடலை கேட்கும் போது .... கண் kalangikirathu 😢😢😢😢முருகா என்றும் neye துணை❤🙏🏼🙏🏼🙏🏼😭
@shanmugampackirisamy2247
@shanmugampackirisamy2247 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gobirangasamy6943
@gobirangasamy6943 23 дня назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😍😍
@josepherode7050
@josepherode7050 6 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது TMS அய்யா 🙏🥺😍
@kumaresanammu5791
@kumaresanammu5791 2 месяца назад
அப்பனே முருகா எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@tampleviewchannal4774
@tampleviewchannal4774 7 месяцев назад
உள்ளம் உருகுதே ஐயா முருகா உன்னடி காண்கையிலே... அரோகர அரோகரா 🙏🏼📿🙏🏼📿🙏🏼
@vijayakanthmarimuthu4112
@vijayakanthmarimuthu4112 7 месяцев назад
அய்யா முருகா நான் கூடியவிரைவில் நல்ல ஒரு வீடு கட்டணும் முருகா எனக்கு நீங்க தான் அதற்கு நல்ல செல்வத்த குடுக்கணும் முருகா ஓம் முருகா சரணம் om saravanbava muruga ஓம் முருகா போற்றி
@arivoliarivu3061
@arivoliarivu3061 5 месяцев назад
உள்ளம் உருகிவிட்டது முருகா 🌺🌺🌺 🙏🙏🙏
@ashwithaambika2485
@ashwithaambika2485 Месяц назад
In 1st i won't believe in muruga now only i cann feell murugan feel and blessing... Thankx ah lot muruga..... ❤ luv u so much muruga.... 🤍😩🦋✨ in bad situation i think about muruga and heard this song and i imagine murga is talk to me to advice luv u lot muruga... ❤
@Helenblogs98
@Helenblogs98 7 месяцев назад
என் உயிரே நீ அப்பா என் முருகா ❤❤❤❤❤❤
@user-xk5ky5vo9q
@user-xk5ky5vo9q 3 месяца назад
எங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சினை உடனே சரியாக வேண்டும் அய்யா முருகா 😢
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 8 месяцев назад
மெய் சிலிர்க்கும் பாடல்.
@smartprasanth4845
@smartprasanth4845 6 месяцев назад
உண்மையில் இந்தப் பாடலைக் கேட்டால் உள்ளம் உருக தான் செய்கிறது, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...😊
@gobirangasamy6943
@gobirangasamy6943 24 дня назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம்😍 ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️
@user-Aarudevi268
@user-Aarudevi268 8 месяцев назад
என் தந்தை மூலம் நோய் குணமாக வேண்டும் 🥺🥺🥺🥺 ஐயா 😭😭😭 திருச்செந்தூர் முருகா 😭😭😭😭 எனக்கு இருந்தது 😢😢 உன்னிடம் 😢😢 வேண்டிய பின்னர் சரி ஆனது எனக்கு அதே போல் என் தந்தைக்கும் குணமாக வேண்டும் 🥺🥺🥺🥺ஐயா 😭😭😭😭😭😭
@prakashprince4587
@prakashprince4587 3 месяца назад
Kandipa sari agidum kavalai padathinga appan murugan pathupan . 🙏🏻🙏🏻🙏🏻
@MuthiahM-pu5db
@MuthiahM-pu5db 2 месяца назад
முருகா என் மகனுக்கு குழந்தை செல்வத்தை கொடு
@NikithaMukunth
@NikithaMukunth 7 месяцев назад
Muruga enaku nalla padiya kulanthai pirakka vendum pregnancy ah irikira anaivarukkum nalla padiyaaka kulanthai pirakka vendum neegal than appa arul puriya vendum
@VigneshWaran-mp4ns
@VigneshWaran-mp4ns 5 месяцев назад
Naan Palani kaaran thaan Naaanum vendikaren nga Sugama pregnancy nadakum ungalku ❤
@blently_efx696
@blently_efx696 6 месяцев назад
இந்த பாடலை எழுதியவர் ஆண்டவன் பிச்சை TMS சிறப்பாக பாடி மகிழ்ந்தார்
@blently_efx696
@blently_efx696 6 месяцев назад
பிறவியிலேயே வாய் முடியாத நிலையில் இருந்த குழந்தை கந்த சஷ்டி விரதம் இருக்கும் சமயத்தில் பேசியதால் அந்த குழந்தைக்கு ஆண்டவன் பிச்சை பெயர் வைத்தார் அவர்கள் அப்பா பின் அவள் வளர்ந்து கவிதை கட்டுரை கல் வெட்டில் இருந்ததை பார்த்து திரு TMS அவர்கள் பாடியுள்ளார். உள்ளம் உருகுதுய்யா. நன்றி
@yuvarmbalboa1026
@yuvarmbalboa1026 2 месяца назад
நல்ல வேலை கடைகணும் 😢😢 முருகா, கண் திறந்து பாருய்யா
@UBP_ASoundharya
@UBP_ASoundharya 3 месяца назад
முருகா 😊நீயே அனைவரது வாழ்விலும் ஒளிவிளக்காக இருக்க வேண்டும்...❤கந்தா!!!கடம்பா!!!!கதிர்வேலா!!!! சரணம்..
@veerakutty1801
@veerakutty1801 5 месяцев назад
ஓம் முருகா 🙏 முருகா எனக்கு ஒரு நல்ல வேலையை அமைத்துதாயா 🙏🙏🙏
@kokilakokila5233
@kokilakokila5233 7 месяцев назад
முருகா என் முடக்குவாதம் குனமாக வேன்டும் உடம்புக்கு தெம்பு கிடைக்கவேன்டும் அருள் புரியுங்கள் முருகா
@milkyprabha9748
@milkyprabha9748 4 месяца назад
எத்தனையோ பக்திப் பாடலை , பல பாடகர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொருத்தர் மனதிலும், ஒவ்வொரு பாடகர் நிலைத்திருப்பார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. ஆனால், ஐயா TMS அவர்கள், முருகா என்று உச்சரிக்கும் போது, வெறும் பாடல் வரி என்று அல்லாமல், தன் எதிரெ முருகன் வந்து நின்றார்ப்போல், தான் நேரடியாக முருகனின் முகம் பார்த்து பாடுவது போல் இருக்கும்... (தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...) சிவம் 🐚🐚🐚
@karthikprasanth6034
@karthikprasanth6034 29 дней назад
என் அப்பனே முருகா
@balasubramanianc.s5520
@balasubramanianc.s5520 7 месяцев назад
TMS the great legend lives in these songs... Great Great Great Hindu Temples and Hind Gods and any song on our God's will live for ever. None can destroy however much tried . MURUGA SARANAM VADIVELAVA SARANAM BLESS ALL
@sowntharya3068
@sowntharya3068 3 месяца назад
தாயும் நீயே! தந்தையும் நீயே! ஊணும் நீயே! உயிரும் நீயே! முருகா!!!! கந்தா!!!கருணை கடலே! என்னவனே! தானை தலைவனே! எண்ணத்தில் கலந்தவனே! என்னை காப்பவனே! ❤ ❤❤
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 3 месяца назад
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே
@megalam7146
@megalam7146 6 месяцев назад
எங்கள் அண்ணன் உடல் நலம் பெற்று வர வேண்டும்
@megalam7146
@megalam7146 6 месяцев назад
முருகனே துணை
@sakthikarthi-tf2gq
@sakthikarthi-tf2gq 25 дней назад
முருகா என் குறை உனக்கு தெரியும் என்னை எண்குழந்தைகள் என்மனனைவி எல்லோரும் நீண்ட நலமுடன் பணம் வசதி யோடு வாழவேண்டும் முருகா என் அப்பனே ♥️
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu 8 месяцев назад
Kadavule muruga ellarum nalla irukanum 🙏🙏🙏🙏🙏
@atthisheshan2012
@atthisheshan2012 Месяц назад
Murugan peare keataley thaange mudiyathe annantham varum.. ullam uruguthaiya paate keate im full surrender My soul to the lord… OM SARAVANA BHAVA !!!!!!!! Vetri Vel !!! Veera Vel !!!!!!!
@KapilVinoth-xu1dw
@KapilVinoth-xu1dw 2 месяца назад
இன்று சித்திரைபுது வருடம் யார் எல்லாம் இந்த பாடலை கோட்குறேன்க❤
@annalakshmi305
@annalakshmi305 2 месяца назад
Na 🙋🏻‍♀️🙋🏻‍♀️
@gobirangasamy6943
@gobirangasamy6943 8 месяцев назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் ♥️🙏🙏🙏🙏🙏
@kuttysandhiya2341
@kuttysandhiya2341 4 месяца назад
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணுங்க முருகா ஆறு வருட காத்திருப்பு போதும் ஐயா கருணை கடலே கண் திறந்து பாருங்க😢🙏🙏🙏🙏
@rajichandra5856
@rajichandra5856 3 месяца назад
saisti viratham iruka ma appa kandipa kulanthi kuduparu⭐😊
@rajichandra5856
@rajichandra5856 3 месяца назад
Monthly vara saisti varatham irungama kovil poitu vanga varatham irutha nambikaiya irunga ma😊😊😊
@kuttysandhiya2341
@kuttysandhiya2341 3 месяца назад
@@rajichandra5856 kandippa sister tq🙏🥹🥹🥹🥹
@SeeniVasan-xi2ww
@SeeniVasan-xi2ww Месяц назад
Murugan arullal kandippa kadaikkum🙏
@kuttysandhiya2341
@kuttysandhiya2341 Месяц назад
@@SeeniVasan-xi2ww tq
@chandrasekaran6753
@chandrasekaran6753 2 месяца назад
முருகா எனது அலுவலகத்தில் மிக கடுமையான சூழ்நிலை உள்ளது அதிலிருந்து விடுவிப்பாய் சீக்கிரம் முருகா
@kanmanikanmani8154
@kanmanikanmani8154 2 месяца назад
Muruga சீக்கிரம் என் புருஷன் கடன் பிரச்சனை தீரணும் முருகா நிம்மதியான வாழ்க்கை குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@princyangelinemary5022
@princyangelinemary5022 Месяц назад
Muruga neeye enaku magana Vara vendum pls ❤
@princyangelinemary5022
@princyangelinemary5022 9 дней назад
Now I'm pregnant thank you muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@user-dm6zj3so5g
@user-dm6zj3so5g 3 месяца назад
முருகா என் தங்கைக்கு நெஞ்சு வலி குணமாக வேண்டும்🙏🙏🙏
@chitrags8106
@chitrags8106 25 дней назад
உள்ளம் உருகுதையா முருகா உன் அடி காண்கையிலே🙏🙏🙏 கண் கண்ட தெய்வம் அய்யா மனநிம்மதி தர வேண்டும் அப்பனே வடிவேலா ஈசன் திரு மகனே 🙏🙏🙏🙏🙏😊
@aarthi2621
@aarthi2621 7 месяцев назад
En Chellakuttii Muruganuku haro haraaaaaaaa murugaaaa ealarum nala irukanum ealarukum thunaiya irudaaa Murugaaaa Saranam Saranam Saranam 🙏🍒🍇🥭🥭🥭🙏🙏🙏🙏💐💐💐💐
@gowthamrajas5928
@gowthamrajas5928 5 месяцев назад
முருகா அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற 🥺வேண்டும்ஓம் முருகா போற்றி🙏
@gowthamb5867
@gowthamb5867 5 месяцев назад
@baskaransubramanian987
@baskaransubramanian987 Месяц назад
Kanda potri, Kadamba potri! Great song ! Greetings from Sydney Australia on the eve of Vaikasi Visakam !
@Rensview
@Rensview 25 дней назад
விடியற்காலையில் முருகன் கோவிலில் கேட்கும் பொழுது வேற லெவல் 😇🎧
@lakshmisurehlakshmi4671
@lakshmisurehlakshmi4671 12 дней назад
என்னுடன் என் இதயத்தில் குடிஇரு முருகா வேர் ஏதும் வோண்டாம் ஓம் சரவணபவ🙏 முருகா
@KasthuribaiSubramaniam
@KasthuribaiSubramaniam Месяц назад
முருகன் அருள் இந்த பாடலை கேட்பவர்களுக்கு என்றும் கிடைக்கும்.
@gobirangasamy6943
@gobirangasamy6943 19 дней назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😍😍
@invincible1203
@invincible1203 2 месяца назад
எனக்கு குருவாய் நீ இருக்கவேண்டும் முருகா
@srilakshmisarees8322
@srilakshmisarees8322 6 месяцев назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@user-zj3ex2kw9x
@user-zj3ex2kw9x 9 месяцев назад
என் அப்பனுக்கு அரோகரா
@NiahanthNishanth-oy1of
@NiahanthNishanth-oy1of 8 месяцев назад
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo 7 месяцев назад
Really my heart is melting while listening this song what a feeling! Genious tms.
@sakthi.msakthi.m3595
@sakthi.msakthi.m3595 6 месяцев назад
குகனே நாளை நடக்கட்டும் காவல் துறை தேர்வில் நான் வெற்றி பெறவேண்டும். அதற்கு பிறகு என் வீட்டில் இருந்து நடந்து பழனி உன்னை கானா வருகின்றேன் குகனே.
@VigneshWaran-mp4ns
@VigneshWaran-mp4ns 5 месяцев назад
Result vanthrucha
@baladeva2008
@baladeva2008 4 месяца назад
All the best 👍
@silentreaper9264
@silentreaper9264 18 дней назад
ஒவ்வொரு முறையும் நான் சங்கடத்தில்😔 இருக்கும் போதெல்லாம் முருகபெருமானை🦚 நினைவில் நிறுத்துக்கொள்வேன் அப்போது கிடைக்கும் அமைதியினை😌 விவரிக்க வார்த்தைகளே இல்லை.ஓம்🕉 முருகா🙏.
@rajendranramasamythevar1813
@rajendranramasamythevar1813 2 месяца назад
Without,T.M.S devotional songs, that is not Thaipusam.
@narayanasamynadar392
@narayanasamynadar392 5 месяцев назад
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி கான்கியிலே
@vijiram188
@vijiram188 5 месяцев назад
உள்ளமே உருகி போனது இப்பாடலை கேட்டு 😌😌
@elangodurai1710
@elangodurai1710 3 месяца назад
29 achu muruga nala ponna kedaikanum muruga ... kalyanam nala padiya nadakanum muruga
@Tamilan358
@Tamilan358 2 месяца назад
💯❤️🔥
@vairavsundar7404
@vairavsundar7404 18 дней назад
go to siruvabjuri balamurugan temple bro 👍
@suhidhoni9525
@suhidhoni9525 6 месяцев назад
All time goosebumps ❤
@SarathKumar-ql6dr
@SarathKumar-ql6dr 2 месяца назад
Ketka ketka ullam uruguthu murugaiya 😢🙏 Tms sir voice ♥️
@nickponz9228
@nickponz9228 5 месяцев назад
வேலை இன்றி தவிக்கும் உன் பிள்ளை 😢😔
@aruneswarakumar5458
@aruneswarakumar5458 8 месяцев назад
எனக்கு நல்வழி காட்டு முருகா 😢
@muthuganeshm2599
@muthuganeshm2599 8 месяцев назад
நல்வழி நல்வலி இல்லை
@aruneswarakumar5458
@aruneswarakumar5458 8 месяцев назад
@@muthuganeshm2599 நன்றி
@karuppananr3881
@karuppananr3881 7 месяцев назад
Muthana padal , om Muruga
@pragatheswaran455
@pragatheswaran455 3 месяца назад
Muruganaii mulumayaga nambugal.....endrum kaii vida mattar
@Balraj-tz5up
@Balraj-tz5up 19 дней назад
கவலை கொள்ளாதீர்கள் நண்பரே இந்த வருடம் சிறப்பாக அமையும்
@gopalkrishnan1846
@gopalkrishnan1846 3 месяца назад
முருகா என்ன காபதுபா..😢
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 4 месяца назад
TMS அவர்களின்குரல்கேட்டுஎன்மனம்உருகுகிறது.
@Jai-ni1gn
@Jai-ni1gn 6 месяцев назад
உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j 8 месяцев назад
Engappan murugan da ❤❤❤❤❤❤
@royalseeni2375
@royalseeni2375 23 дня назад
இப்பாடலை கேட்பதற்காகவே பழனிக்கு செல்வேன் 🙏🦚 படியில் அமர்ந்து பாட்டைக் கேட்டால் என்னையே மறந்து விடுவேன்
@pradeepraviya
@pradeepraviya 7 месяцев назад
Music wins the world ❤
@fakelove5428
@fakelove5428 5 месяцев назад
அரோகரா முருகையா 🙏😌 உள்ளம் உருகுதையா ❤
@tugveriyan
@tugveriyan 7 дней назад
Saregama Do this Best of its old Song, This is Ultimate Revival 👍👍
@saravanansaravanan8679
@saravanansaravanan8679 Месяц назад
Murugaaa 🥹 Naa enna soldranuthee theriyalapaaa Azhuga tha varuthupaa appaa 🥹 Om saravana bhava ❤
@pavithravarsha4535
@pavithravarsha4535 7 месяцев назад
Intha song murugana kan ethirea nirkah vaithu vedum thank you so much intha song epady rasithu eluthi irubhanga
@NagarajBanumathi
@NagarajBanumathi 2 месяца назад
தமிழ் கடவுளுக்கு நன்றி நன்றி வாழ்க வாழ்க முருகா வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤ ஆங்கிலத்தில் பாடலை அமைக்கிறார்கள் அது தவறு
@strikeforce_yt
@strikeforce_yt 3 дня назад
Muruga romba kastama irruku ... ni tha enaku thunnai nikannum ❤
@sathishkumarmurugan7680
@sathishkumarmurugan7680 10 месяцев назад
மெய்சிலிர்த்தது
@Chelladurai-zs4rp
@Chelladurai-zs4rp 8 дней назад
Thinamum iravil innum kettututha toonguven🙏
@poovarasan8849
@poovarasan8849 5 месяцев назад
நடப்பதெல்லாம் நன்மைக்கே ❤
@vijayamurugan8532
@vijayamurugan8532 23 дня назад
முருகா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா
@user-qn9gz1nh6w
@user-qn9gz1nh6w 8 месяцев назад
அப்பனே முருக உன் கருணையே கருணை
@tugveriyan
@tugveriyan 7 дней назад
யாரு வந்தாலும் tms இடத்தை நிரப்ப மூடியாது
@user-wy2py3by7c
@user-wy2py3by7c 4 месяца назад
Muruka, valkkai pichchai podunka. Pls muruka.🙏
@Tamilan358
@Tamilan358 2 месяца назад
💯🙏🏻🙏🏻🙏🏻❤️
@Gowri-zu4th
@Gowri-zu4th 19 дней назад
,முருகா நீயே எல்லாம் ஆனாய் என் வாழ்விலிருந்து இல்லையப்பா
@vishaliveera211
@vishaliveera211 4 дня назад
முருகா 🥺🥺🥺🥺🥺🥺
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 3 дня назад
ஓம் முருகா போற்றி🌺🌺🌺🌺🌺🌺
@vadivelm5590
@vadivelm5590 7 месяцев назад
முருகா எண் கண்கள் குணமாக வேண்டும்
@p.k.rajagopalnair2125
@p.k.rajagopalnair2125 Месяц назад
This beautiful song dedicated to lord Muruga being presented by late T.M.Soundararajan had abundance of beauty and plenty of devotion in it to steal the hearts of listeners.
@indrajith1294
@indrajith1294 2 месяца назад
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எருமுகம் 🙏
@shanmugampackirisamy2247
@shanmugampackirisamy2247 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@villagesuperrangolis455
@villagesuperrangolis455 4 дня назад
ஓம் சரவண பவ
@veerakutty1801
@veerakutty1801 8 месяцев назад
ஓம் முருகா ....
@subikshacivil3639
@subikshacivil3639 4 месяца назад
இறைவன் முருகன் 🙏🙏🙏🙏🙏
Далее