welcome to @shreejaulagam இந்தக் காணொளியில் XL சைஸ் அம்பர்லா சுடிதார் டாப் அளவுகள் மற்றும் கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது #diy #tailoring #sewing #fashion #tami #chudidhar #umbrella #top #4k #easy
மிகவும் நன்றி தங்கை எனக்கு 51 வயசு ஆச்சு தையல் வகுப்பு போகணும் ஆசை ஆனால் அவங்க அனுப்பவில்லை உங்க வீடியோ மிகவும் அருமையாய் இருக்கு கண்டிப்பா என் மகளுக்கு தைத்து கொடுத்து அழகு பார்ப்பேன் சகோதரி நன்றி வணக்கம் ❤🙏🏻love you so much dear 🥰🫂