Тёмный

Ummai Pola Maaranumae | உம்மை போல மாறனுமே | Tamil Christian Song 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 2,9 млн
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 5 лет назад
Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே - Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையா நான் உம்மை போல மாறனுமே -2 உம்மை போல மாற்றிடுமே இயேசையா என்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே உம்மை போல பரிசுத்தம் தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பியே பரிசுத்த பாதையில் நடத்துமே அன்புள்ள மனதுருக்கம் தாருமே உம்மை போல அன்பாக மாற்றுமே அன்புள்ள ஆவியால் நிரப்பியே அழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமே உம்மை போல மன்னிக்க உதவுமே ஞானத்தின் ஆவியால் நிரப்பியே பரலோக பாதையில் நடத்துமே ஜெபத்தின் ஆவியை தாருமே உம்மை போல ஆத்ம பாரம் தாருமே மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே உந்தனின் பாதையில் நடத்துமே ►►English Lyrics Ummai poala maaranumae yaesaiyyaa Ummai poala maaranumae - 2 Ummai poala maatridumae yaesaiyyaa Ummai poala maatridumae - 2 1.Parisuththam parisuththam parisuththam thaarumae Ummai poala parisuththam thaarumae Parisuththa aaviyaal nirappiyae Parisuththa paadhaiyil nadathumae Anbulla manadhurukkam thaarumae Ummai poala anbaaga maatrumae Anbulla aaviyaal nirappiyae Azhagaana paadhaiyil nadathumae 2.Saanthamum thaazhmaiyum thaarumae Ummai poal mannikka udhavumae Gnaanathin aaviyaal nirappiyae Paraloaga paadhaiyil nadaththumae Jebathin aaviyai thaarumae Ummai poala aathma baaram thaarumae Mandraattin aaviyaal nirappiyae Undhanin paadhaiyil nadaththumae
@kadappanappan3617
@kadappanappan3617 5 лет назад
Jesus Redeems loveisgod saolomed pl
@jesuschristloveablelifenir1117
Jesus Redeems thanks May Jesus Christ bless you
@kalaiesther1409
@kalaiesther1409 5 лет назад
Jesus Redeems
@imanvel5705
@imanvel5705 5 лет назад
Jesus Redeems
@kohilakohila6452
@kohilakohila6452 5 лет назад
Very nice song God bless you
@bhuvanab4444
@bhuvanab4444 2 года назад
Ummai Pola Maaranume உம்மை போல மாறணுமே இயேசையா
 நான் உம்மை போல மாறணுமே -2
 உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே 
உம்மை போல பரிசுத்தம் தாருமே
 பரிசுத்த ஆவியால் நிரப்பியே 
பரிசுத்த பாதையில் நடத்துமே
 அன்புள்ள மனதுருக்கம் தாருமே 
உம்மை போல அன்பாக மாற்றுமே
 அன்புள்ள ஆவியால் நிப்பியே
 அழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமே 
உம்மை போல மன்னிக்க உதவுமே
 ஞானத்தின் ஆவியால் நிரப்பியே 
பரலோக பாதையில் நடத்துமே
 ஜெபத்தின் ஆவியை தாருமே
 உம்மை போல ஆத்ம பாரம் தாருமே
 மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே
 உந்தனின் பாதையில் நடத்துமே
@Roshni-z4p
@Roshni-z4p Год назад
❤😊
@kalajohneliza4240
@kalajohneliza4240 Год назад
Super
@sopanaponnai-jr2ht
@sopanaponnai-jr2ht Год назад
@kalavathiv9463
@kalavathiv9463 11 месяцев назад
Thank you
@maryi4869
@maryi4869 11 месяцев назад
Super very nice song
@RANJAN-lv9nq
@RANJAN-lv9nq Год назад
அற்புதம் செய்கின்ற ஆண்டவர் எப்போதும் எங்களுடன் இருக்கினறார்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karuppaiyakaruppaiya4769
@karuppaiyakaruppaiya4769 3 года назад
This song putisavanga oru like pannunga......... Amen
@godsson701
@godsson701 3 года назад
சினிமா பாடல்களெல்லாம் இந்த பாடலுக்கு கிழ்தான். அவ்வளவு அருமை.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@stellamary5161
@stellamary5161 2 года назад
Yes
@bhavanibhavani9310
@bhavanibhavani9310 2 года назад
Yes my Lord🙏
@pastordavidjagan2146
@pastordavidjagan2146 2 года назад
Yes super
@nithilapradeep3756
@nithilapradeep3756 2 года назад
Amen
@lourduprakash5812
@lourduprakash5812 2 года назад
ஆமாம்🙏👍👌🎤
@karthikeyanrosalind9300
@karthikeyanrosalind9300 Год назад
இந்த பாடலை கேட்கும் போது மனம் நிறைந்த நிம்மதி வருகின்றது. உம்மை போல மாறனும் இயேசய்யா. ஆமென் அல்லேலூயா.
@Ssathish-e1t
@Ssathish-e1t 27 дней назад
Amen glory to god
@anandraj5346
@anandraj5346 2 года назад
உம்மை போல மாறணுமே ஏசையா
@selvinstonpeeris4455
@selvinstonpeeris4455 2 года назад
எப்பொழுது கேட்டாலும் உள்ளம் தொடும்.... நன்றி! இறைவனுக்கு நன்றி!.
@preethilogi2870
@preethilogi2870 2 года назад
Amen✝️❤️✝️
@rajinikanth2589
@rajinikanth2589 Год назад
Amen ♡
@SamSam-pr7bc
@SamSam-pr7bc Год назад
Amen❤
@nelsonnelson6528
@nelsonnelson6528 7 месяцев назад
Amen ❤
@JOEL-oo7dc
@JOEL-oo7dc 3 года назад
இந்த பாடலை கேட்கும்போது மனதிற்குள் ஒரு சமாதானம் உண்டாகிறது.
@RangashamiRangashami
@RangashamiRangashami 3 месяца назад
Super song God bless you
@kaleeswari.s483
@kaleeswari.s483 2 года назад
அப்பா,வாரும் தூய ஆவியானவரே.....இயேசுவே....உம்மை போல மாற்றிடமே......🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏
@sakthivel-uw8sm
@sakthivel-uw8sm 3 года назад
ஆல் மனதில் இயேசப்பாவை நினைக்க வைத்த பாடல் ஆமேன்
@theresjothi6253
@theresjothi6253 Год назад
அலகான பாடல் இதை சோல்ல வாற்தை இல்லை💓💓👌 என்னைக்கு பிரச்சனை இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கும் 🥰👍ஆமேன் 😊😊😊👌🙏🤲✍️
@theresjothi6253
@theresjothi6253 Год назад
ஆமென் இயேசப்பா 🙏💕
@ruthganamani2866
@ruthganamani2866 3 года назад
என் தேவனாகிய கர்த்தாவே, என்னை உம்மைப் போல மாற்றிடுமே.
@jothilakshmi1389
@jothilakshmi1389 Год назад
மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது இந்த பாடலுக்காக ஆண்டவருக்கு நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகிறேன்
@vanathaiyanvanathaiya-lc7bl
@vanathaiyanvanathaiya-lc7bl 6 месяцев назад
Mansu kastam iruku intha.pathalli.kattu.konta.iruka.ullathu
@vanathaiyanvanathaiya-lc7bl
@vanathaiyanvanathaiya-lc7bl 6 месяцев назад
😂😂
@karthik.s5891
@karthik.s5891 5 лет назад
தேவனே உம்மைப்போல பரிசுத்தம் வேண்டும்
@paulbharathi4519
@paulbharathi4519 2 года назад
என் மனம் கவர்ந்த உன்னத பாடல் நன்றி இயேசப்பா
@ganistonfernando3512
@ganistonfernando3512 Год назад
ஐயோ என் கண்களில் இருந்து ஏன் இவ்வளவு கண்ணீர் பொங்கி வழிகின்றது.
@Praison578
@Praison578 Год назад
Nan thenamum itha song katpan super song❤❤
@SuthendranJon
@SuthendranJon Год назад
இயேசு நான் உம்மை போல மாறனும்
@jcbuilders.virudhunagar
@jcbuilders.virudhunagar 9 месяцев назад
Glory to god
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 3 года назад
என்னை உம்மைப் போல மாற்றுங்கப்பா ஆமென்
@jothiesh738
@jothiesh738 Год назад
Amen
@saravananjeeva9589
@saravananjeeva9589 2 года назад
மிகவும் அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை அப்பா வாரும் எங்கள் உள்ளத்தில் உம்மை போல் மாற்றும் எங்களை
@siranjivisiranjivi8652
@siranjivisiranjivi8652 Год назад
என்னை அறியாமல் கண் கலங்கிய வைத்த பாடல் நன்றி
@vinojvino7052
@vinojvino7052 4 года назад
அப்பா உம்மை போல மாறனும் என் சுய பெலத்தால் முடியாது நீங்க உதவி பண்ணுங்க அப்பா என்னை பரிசுத்த படுத்துங்க என்னை நீர் வனைந்து கொள்ளும் அப்பா உமக்காக நிரம்பி வழிய ❤❤❤🥰
@sundharamoorthy1391
@sundharamoorthy1391 3 года назад
Amen
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 года назад
Amen amen
@BABUBABU-nf8mb
@BABUBABU-nf8mb 3 года назад
Amman
@suryas6187
@suryas6187 3 года назад
Kandipa aandavar maara seivaar
@gnanamani6826
@gnanamani6826 3 года назад
Absoluetly crre
@kiranrj8621
@kiranrj8621 Год назад
Amen Yeasapa
@jrrstar4791
@jrrstar4791 2 года назад
ஆமென் இயேசப்பா.உம்மை போல் என்னை மாற்றும் இயேசப்பா.
@AndriaHephzibah
@AndriaHephzibah 9 месяцев назад
My ever favourite....
@childcare5684
@childcare5684 2 года назад
என்னிடம் பேசிய பாடல்.... ❤ I ❤THIS SONG உம்மை போல மன்னிக்க இதயம் தாரும் வார்த்தை என் உள்ளத்தை இன்று என்னை தொட்டது.... உம்மை போல மாற்றும் யேசப்பா ப்ளீஸ் 🙏🏼😔😥😭
@nathiyanathiya7616
@nathiyanathiya7616 2 года назад
Yes 😭😭
@dhanarajk2472
@dhanarajk2472 2 года назад
Super lyrics. God bless you all. Thanks to all. 🙏🙏🙏
@malathimalathi756
@malathimalathi756 10 дней назад
Amen thank you jesus. Elorum retchikapada vendum 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnsonson2628
@johnsonson2628 2 года назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் இதயம் உடைகிறது. நான் உம்மை போல் இல்லையே. தயவாய் என்னை மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏
@jamesvino5536
@jamesvino5536 10 месяцев назад
அவரை போல மாறவிட்டால் பரலோக ராஜ்ஜியம் இல்லை. எங்களை மாற்றுங்கள் அப்பா.
@nimmijeni332
@nimmijeni332 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக பாடல் இந்த பாடல் இதயத்தை நெகிழ செய்யும் பாடல் இதன் மூலம் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமை பாடுவார் கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் செய்வார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️💝💝💝💝💐💐💐💐💐🌈🌈💯💯✨✨
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes amen praise the lord amen praise the favorite song dedicated song I love my dad 🎉🎉🎉🎉🎉
@TrendingstatusTamil1
@TrendingstatusTamil1 11 месяцев назад
🇱🇰என் தேவனாகிய கர்த்தாவே என்னை உம்மைப் போல் மாற்றிடுமே ஆமென் அல்லேலூயா🛐🛐🛐✝️✝️✝️
@pharishkumar9286
@pharishkumar9286 Год назад
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா பாடல் மிக அருமை நன்றி இயேசுவே ✝️✝️✝️
@BenshiBeni
@BenshiBeni 14 дней назад
உம்மைப்போல் மாறன்னுமே ✝️
@seenusutha1440
@seenusutha1440 5 лет назад
உம்மைபோலமாரனுமேஇயேசய்யா
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 7 месяцев назад
இயேசபாபா என்னையும் உம்மைப்போல மாற்றுமப்பா,
@nesasuganthal8498
@nesasuganthal8498 Год назад
அருமையான பாடல், Action அருமை, அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள், தேவ நாமம் மகிமை ப்பட இன்னும் அதிகம் பாடல் பாட வேண்டும் 🙏🏻🙌❤️
@samdharshan1475
@samdharshan1475 3 года назад
இயேசப்பா உம்மை விசுவாசிக்கிறவன் உம்மை போலவே இருப்பான் என்று சொன்னீங்களே. நான் உம்மை 100-100 விசுவாசிக்கிறேன். என்னை உம்மை போல மாற்றும். டேடி. என்னை காண்போர் இயேசு உம்மைக் கான உம் சாயல் என்னில் வேண்டும்.
@willsonwillson4155
@willsonwillson4155 Год назад
ஏசுவே உம்மைப் போல என்னையும் பரிசுத்தமாய் மாற்றும் அப்பா உங்க பரிசுத்தம் எனக்கும் வேண்டும்
@p.pothaiah8841
@p.pothaiah8841 4 года назад
இயேசு போல் மாறனும்
@Arunachlam-k2s
@Arunachlam-k2s Год назад
Akka sapar akka ❤
@delcysujarajan3977
@delcysujarajan3977 5 лет назад
Yes yesappa yennai ummai pola mattidukga Yesappa
@angelinanirutha5281
@angelinanirutha5281 5 лет назад
Awesome lyrics written by bro.mohan c lazarus
@rajeshkonar5087
@rajeshkonar5087 2 года назад
ganesanangleaitherkovilpati
@immanuvels7042
@immanuvels7042 Год назад
இந்த பாடல் வரிகள் கர்த்தருக்கும் நமக்கும் உள்ள அன்பு ❤❤❤
@crazydmil10
@crazydmil10 2 года назад
Heart touching song 😊😊😊 👌👌👌 I love you Jesus Christ 🙏🙏🙏
@SarithaS-of7lq
@SarithaS-of7lq Год назад
இந்த பாடலை கேட்கும்போது மிகவும் இனிமையாக உள்ளது நன்றி இயேசப்பா நானும் உம்மை போல மாற ஆசையா இருக்கு இயேசப்பா 🙏
@saminathanr6285
@saminathanr6285 2 года назад
Amen Hallelujah 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️ thank you Jesus உண்மையிலேயே மிகவும் அருமை பாடல் தெய்வீக வரிகள்
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
இயேசு✝👑🕊 கிறிஸ்துவே, உம்மை போல என்னை மாற்றிடும் இயேசைய்யா.
@thepowells6282
@thepowells6282 3 года назад
276 comments in 2 years . This message is about new life if you keep your eyes on Jesus. HALLELUJAH
@Thasvik-b5f
@Thasvik-b5f 2 дня назад
Amen entha padal ketkum pothalla aruthalaka erukku thanks sister❤❤❤❤
@priyanka9596
@priyanka9596 3 года назад
மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶
@sathyak5986
@sathyak5986 Год назад
என்னை உம்மை போல மாற்றுங்க அப்பா❤❤❤❤
@justinjayakumar9719
@justinjayakumar9719 3 года назад
my life Nazareth of Jesus 💕💕💕⚘⚘⚘
@rithanyarithan2971
@rithanyarithan2971 12 дней назад
Ummil nalai nirkanum ummakaga valanum ummai Pola irukanum parisutha chinthai tharum
@Jeyakumar-1986
@Jeyakumar-1986 3 года назад
O my Lord,please change me like U.Amen,Amen.
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 Месяц назад
Yesappa umakku koodana koodi sthoriram sthoriram sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜💛🙏🙏🙏🙏🙏
@alagarpandi2799
@alagarpandi2799 5 лет назад
ஆமேன் ...ஆமேன்...ஆமேன்...
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 3 месяца назад
தேவனுக்கே👑 மகிமை..! 🙏
@victoriasachin1099
@victoriasachin1099 4 года назад
Ummai pola maaranume 🌟🌟🌟👏👏👏...
@sujathasujatha1089
@sujathasujatha1089 Год назад
Ummai pola maranume yesaiya .....Jesus love you
@sureshnath2670
@sureshnath2670 3 года назад
very spiritually filled song and excellent lyrics excellent music
@shantiharijan-y1d
@shantiharijan-y1d 3 месяца назад
Amen praise the God 🔥🔥🔥
@sethuanusethuanu7928
@sethuanusethuanu7928 3 года назад
Super song 🥰 (praise the lord)
@paniranjala4991
@paniranjala4991 Год назад
ஜெபத்தை பாடலாக பாடி. இருப்பது மிகவும் அருமையாக உள்ளது
@mahamaha6262
@mahamaha6262 5 лет назад
Ennai thitriya song I love jesus
@Joycemery2659
@Joycemery2659 Год назад
Anbulla manathurukam tharume daddy 🙏 ungala pola pirarai manikka uthavum daddy 🙏 ummaipola mara uthavi seiunga daddy 🙏
@michelrobinson9425
@michelrobinson9425 5 лет назад
நான் இயேசுவை போல் மாறனும்
@sethuanusethuanu7928
@sethuanusethuanu7928 3 года назад
👌🏿👌🏿
@paulchandrasekar5814
@paulchandrasekar5814 3 года назад
முன்பு உங்க அன்பை எனக்கு தந்திர் ஐயா. பின்பு என்னிடம் என்னை கேட்டிர்............. நான் பாவி என்னை கழிவி சுத்தமாக்கிநீர்
@jasantoantojas6276
@jasantoantojas6276 3 года назад
My favourite song I feel this song I love my Jesus😭😭🙂
@rajeswariraj3445
@rajeswariraj3445 Год назад
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக 🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏👃👃
@JamesSmith-xe2my
@JamesSmith-xe2my Год назад
Glory to Jesus 🙏🙏❤️❤️❤️
@QueenOfBlack-gj4sl
@QueenOfBlack-gj4sl Год назад
Heart touching song ❤🥺
@gracemary8199
@gracemary8199 2 года назад
Very wonderful song ummai pola maranum jesus 💖💖💖💖
@thiyagarajant309
@thiyagarajant309 10 месяцев назад
I Love You Jesus ❤❤❤
@muruganthangam5827
@muruganthangam5827 3 года назад
I love Jesus🥰🥰🥰
@kuttykurumbies3048
@kuttykurumbies3048 2 года назад
Ennai Ummai pola Mattridume Yesaiyya 🙏
@achuarchana8083
@achuarchana8083 3 года назад
Migavum azhagaana paadal. Ennai uruvaakugira paadal. Thank you jesus..... thank you mohan appa ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@gopupriya6412
@gopupriya6412 5 месяцев назад
Oru oru vaarthailum uyir ulladhu yesapa indha paadala pola enga life haa maathunga appa...... ❤💯✝😩😭
@mansangm2976
@mansangm2976 2 года назад
I repeat this song again Really i love this song Thanks
@KP-yo3rz
@KP-yo3rz 7 месяцев назад
சின்ன வயசுல உங்க வீட்டுக்கு வந்து உங்களை பார்த்தேன்
@helenjessica6706
@helenjessica6706 3 года назад
I love Jesus my favourite song
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 Месяц назад
AIPhonesa amma my family children aashirvathium ❤🙏❤🙏❤🙏❤🙏
@glorystephenn6214
@glorystephenn6214 Год назад
Really Heart 💓💖 touching song All Glory to Jesus Christ amen Alleluya.❤❤❤❤❤❤❤🙏
@glorystephenn6214
@glorystephenn6214 Год назад
Ethanai murai Kettalum Salikathu Thank you Jesus very very very useful blessed to me.🙏
@agalyab4411
@agalyab4411 3 года назад
My favourite Song and Prayer also.
@rekhass2309
@rekhass2309 Год назад
என் மகளை மற்றும் இயேசய்யா உம்மைபோல 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@suganyailovejesusdevendran5832
Umai pola maranum yesaiya
@parimala5801
@parimala5801 Год назад
உம்மை போல என்னை மாற்றும் இயேசுவே ஆமென்
@jehovahjireh1571
@jehovahjireh1571 5 лет назад
Yesappaa love you paa...
@dhanush3535
@dhanush3535 3 года назад
Superb song ,nice song intha song pidichiruntha like pannunga friends🤗🤗🤗
@jesikajeneliasanthosh9845
@jesikajeneliasanthosh9845 3 года назад
My favorite song 🥰✝️
@jayajesus4603
@jayajesus4603 4 года назад
Appa Jesus ennai ummai pola madrum appa plz en peladhal mudiyadhu appa plz appa ennai ummai pola madtum appa ennai yesuvin jeevanulla namathil oppukodukuren appa
@tamilstatusvideo.s2760
@tamilstatusvideo.s2760 5 лет назад
😍😍Nice song 👏👏👏
@kooluchamyv9011
@kooluchamyv9011 5 лет назад
super
@velmurugan-sm2ne
@velmurugan-sm2ne 5 лет назад
Super songs
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 4 года назад
Hi
@saraswthukala1279
@saraswthukala1279 2 года назад
Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰
@akilandeswaribalu3079
@akilandeswaribalu3079 5 лет назад
Really amazing ... Nice song
@Ram_804
@Ram_804 2 года назад
Evvalo paavam senchi pin vaangi ponein....ennai marupadiyum rachitre yesappa 😔🙏
@Shivavishwa
@Shivavishwa 4 года назад
Thank you dear Mohan uncle for Sharing God's love. I can feel the presence of the GOD, THE HOLYSPIRIT whenever I listen to this peaceful song. God bless you and be with you.