உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணாய் தானே போகுதைய்யா - உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன் எலோஹிம் ஆராதிப்பேன் அடோனாய் ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் - உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டு கண்ணீரைத் துடைத்தவரே காலமெல்லாம் கண்மணிபோல கரம்பிடித்து காத்தவரே - உம்மை போல மரணத்தின் பாதைதனில் மனம் தளர்ந்து நின்ற என்னை மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீரைய்யா - உம்மை போல
கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் மிகவும் அருமையாக உள்ளது. சில பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. முடிந்த அளவு தமிழ் வரிகள் கலந்து போடுங்கள் நன்றாக இருக்கும் நன்றி. 💐💐🙏
Very nice brother. I heard this song many times. Today only I saw the karaoke. It is very good but lyrics are not clear to see n read. If possible please change so that we can see n easily sing. Thank you. God bless you.