Тёмный
No video :(

Ummai Thaan - Jebathotta Jeyageethangal Vol 34 

Melchi Evangelical
Подписаться 186 тыс.
Просмотров 1 млн
50% 1

Jebathotta Jeyageethangal Vol 34 - Fr.S.J.Berchmans

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 385   
@shalinijoel1313
@shalinijoel1313 3 года назад
உண்மைதான் நான் பார்க்கிறேன் பிரகாசம் அடைகிறேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை கண்கள் நீதிமாணை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன. இடுகன் நீக்கி விடுவிக்கிறார் இறுதி வரை நடத்தி செல்வீர் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுக்ககின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைதினின்றும் நீர் விடுவிக்கிறார். நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாள் எல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையையே
@indubenz9011
@indubenz9011 9 месяцев назад
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையே துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும் நன்றிக்கீதம் எண்ணாவில் என்னமும் என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர் தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல் யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
@immanuvel8915
@immanuvel8915 2 года назад
அப்பா நான் உமது பிள்ளை ஒரு நாலும் அவமானம் Adaivathillai Amen 🙏
@Nithusanking
@Nithusanking Год назад
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை🥺🙏🙏🙏🙏🙏🙏
@indhumathiraja4482
@indhumathiraja4482 5 лет назад
அப்பா அவமானம் அடையாதபடி என்னை காத்தருளும்😢😢🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@vincilineby
@vincilineby 6 лет назад
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை
@harrishdaniyal6795
@harrishdaniyal6795 3 года назад
😭😭😭😭🙏🙏
@joycegrace1997
@joycegrace1997 6 лет назад
daddy ஒங்கள யாரும் அடிச்சிக்க முடியாது ஆடிச்சிக்க முடியாது
@user-ow4fv9dg2j
@user-ow4fv9dg2j 2 года назад
உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) 1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்) செவிகள் மன்றாட்டை கேட்கின்றன - உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் - அவமானம் 2. உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் 3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு ஒரு நன்மையையும் குறைவதில்லையே
@devidevi8271
@devidevi8271 18 дней назад
ஒருநாளும் அவமானம் அடைவது இல்லை, அப்பா நான் உமது பிள்ளை,, அப்பா நான் உமது பிள்ளை, கிருபைப்பா இந்த பாடல் 🙏🥹🙏
@simiyon3487
@simiyon3487 4 года назад
அருமையான பாடல் ஆணடவரே உம்மை நோக்கி பார்க்கிர முகம் வெட்கப்படுவதில்லை அப்பா
@jacobkaspar172
@jacobkaspar172 3 года назад
Amen
@subramaniant6894
@subramaniant6894 5 лет назад
உம்மை தான் நான் பார்க்கிறேன் பாடல் ஆறுதல் பாடல் தேவனுக்கே மகிமை god bless you Father
@dkumar4948
@dkumar4948 3 года назад
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை 🙏
@manjulamercy4428
@manjulamercy4428 Год назад
அப்பா நான் உமது பிள்ளை இனி அவுமானம் அடைவதில்லை😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@andrews.k1457
@andrews.k1457 3 года назад
Appa na umathu pilai orunalum avamanam adaivathilai yessappa na umathu pilai Avamanam adaivathilai Umaithan nan pakkindren prekasam adikindren 🙏
@sathisn5919
@sathisn5919 3 года назад
Amen appa nan avamaanam adaevathelai 🙏🙏🙏🙏
@arunapollo1354
@arunapollo1354 Год назад
நாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆசிர்வாதமான பாடல்களை கொடுத்ததற்கு 🙏🙏🙏🙏 சென்னை ஆயிரம் விளக்கு அருண் பிலிப்ஸ்
@agnesluprakash6054
@agnesluprakash6054 Год назад
பாடல் கேட்ட அனைவரின் உள்ளத்தையும்..... கவர்ந்து இழுக்கும் இந்த பாடல்🎤🎤🎤🎤🎶🎶🎶🎶🎶.... இயேசு ஆண்டவரே... தந்தை யை நாங்கள் வாழும் இந்த காலகட்டத்தில் கொடுத்துக்காக.... உமக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 அப்பா கோடி நன்றி
@Smileygaming21
@Smileygaming21 6 лет назад
Kartharai noki parthavargalin mugan pregasam adainthathu'avargal mugagal vedkedapavillai. AMEN
@nagaraja203
@nagaraja203 3 года назад
M.
@auronpaulwesley2779
@auronpaulwesley2779 3 года назад
அப்பா நான் உமது பிள்ளை ஒரு நாளும் அவமானம் அடைவதில்லை ஆமென் 🙏
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக இந்த பாடலை பாடும்போது மனம் மிகுந்த ஆறுதல் அடைகிறாது
@leenulekau3719
@leenulekau3719 5 лет назад
நீர் என்னோடு இருக்கும் போது நான் அவமானம் அடைவதில்லை..... ஐயா.....👏👏😭
@johndirose5898
@johndirose5898 2 года назад
Amen appa oru nalu avamanam ataivathilla appa😭😭😭
@rinamuniandy6464
@rinamuniandy6464 6 лет назад
this song really touching my heart😇how precious we are to our LORD JESUS CHRIST
@sumathikiri9909
@sumathikiri9909 6 лет назад
good song
@kadakulammartin7433
@kadakulammartin7433 5 лет назад
Are you Hindu converted
@auronpaulwesley2779
@auronpaulwesley2779 3 года назад
மிக மன வேதனையோடு இந்த பாடலைக் கேட்டேன் கர்த்தர் பெரிய காரியத்தை செய்து கர்த்தருக்கு மகிமை ஆமென் 🙏
@preethiudhay320
@preethiudhay320 4 года назад
Avamanam adaivadhillaii😭😭😭appa nan umadhu pillai... 🙏🙏🙏
@ruthisrael5404
@ruthisrael5404 2 года назад
Yes LORD u r my FATHER, I never go down in front of my enemies . U r always with me LORD. Amen.
@saranpriya0320
@saranpriya0320 2 года назад
Praise the lord 🙏
@suganyasuganya6146
@suganyasuganya6146 8 месяцев назад
Amen 🙏 🙏 appa nan umathu pillai, avamanam adaivathillai😊
@drjbrjbr3032
@drjbrjbr3032 6 лет назад
கர்த்தாவே...எப்போதும்... எல்லாவற்றிற்காகவும்... உம்மையே நோக்கிப் பார்ப்பேன்...
@sonikamal1167
@sonikamal1167 8 лет назад
Lyrics in tamil :) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன (2) இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் -2 இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் (2) அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் -2 அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் (2) உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு -2 ஒரு நன்மையையும் குறைவதில்லையே -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
@SchubertAloysius
@SchubertAloysius 8 лет назад
+Sonia Kamal is there any lyrics for this song in roman alphabets? ツ
@rajeshkhanna1112
@rajeshkhanna1112 7 лет назад
Sonia Kamal Thanks to lyrics God bless you
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 6 лет назад
Soni Kamal nice de
@richardprasathsouri246
@richardprasathsouri246 6 лет назад
Amen amen amen.......
@johnijohn6349
@johnijohn6349 6 лет назад
Soni Kamal very sooooo sweety
@christy5889
@christy5889 3 года назад
Amen daddy oru nalum avamanam adaivathillai🙏
@gid098
@gid098 11 месяцев назад
Unmaiya kartharai thedum ennaku oru nanmai yum kuraivathillaiye
@veerasuresh8853
@veerasuresh8853 3 года назад
Amen Appa அவமானம் அடைவதில்லை Ninga eruka இள
@vincentrajpoornima3664
@vincentrajpoornima3664 2 года назад
கர்த்தவே, உமக்கு , நன்றி. அப்பா.. 🙏🙏🙏🙏🙏🙏
@josephjoseph7956
@josephjoseph7956 2 года назад
this song really super karthar yennodu kuda irukirar
@vinodkumar242
@vinodkumar242 6 лет назад
JESUS has given us power to become HIS children bcoz of what HE did on the cross.
@jnaveenjones7397
@jnaveenjones7397 3 года назад
மனதை உருக்கும் பாடல் ஒன்று
@priyangapriya5682
@priyangapriya5682 5 лет назад
thanks for jesus. god given very good lots of songs by.. father berchmans aiya. god bless you.aiya... amen. amen. thank you Jesus. thanks lot.. god.. appa
@kadakulammartin7433
@kadakulammartin7433 5 лет назад
Nice comment
@motcharakini3841
@motcharakini3841 4 года назад
Father your songs are always ultimate........keep rocking for Jesus.....
@vickyvicky2807
@vickyvicky2807 2 года назад
Wywahar XX
@vickyvicky2807
@vickyvicky2807 2 года назад
Wywahar XX
@susheelsuseamen6531
@susheelsuseamen6531 4 года назад
Avamanam adaivadhillai appa naan umadhu pillai....I really love this song..thank you Jesus..
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Год назад
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை..😘 Amen🙏🙏
@janarathanan2672
@janarathanan2672 3 месяца назад
உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் , நன்றி இயேசப்பா
@emmanuelvadivelu9205
@emmanuelvadivelu9205 5 лет назад
My father name is Jesus Appaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Amen Amen Amen Hallelujah
@misikittymisikitty
@misikittymisikitty 3 года назад
Semma song appa i love this song heart toiching song😍😍😍😊😊😊
@samvelsam7799
@samvelsam7799 7 лет назад
fathar ungalai kartthar innum bless pannuraraga
@perachisait2593
@perachisait2593 6 лет назад
Father very g
@perachisait2593
@perachisait2593 6 лет назад
Father very graceful song avamanam adaivathillai thank our God Jesus
@rakeshgaming9298
@rakeshgaming9298 2 года назад
Appa na umadhu Pillai oru nallum avamanam adaivadhillai ❤️
@susanjidesh3009
@susanjidesh3009 5 лет назад
Nallavar iniyavar en aandavar. Naalellam suvaitthu magzhilgindren. Nothing is as so sweet as our Lord Jesus.👌
@rajeshwaridheena3826
@rajeshwaridheena3826 3 года назад
I love you Jesus
@jesusspeakschurch4978
@jesusspeakschurch4978 3 года назад
அருமை அருமை அருமை Fentastic .. super super sema super 👍👍👍
@martinphinehas413
@martinphinehas413 3 года назад
Enna song ya cha❤️❤️❤️❤️❤️ so comforting song👍😘
@vodaidea6097
@vodaidea6097 2 года назад
Praise the lord. Good evening sir. Yes Jesus..... Of course Very grateful meaningful song and the perfect line of love and peace songs..... Thank you very much Jesus and Thank you very much sir 👍👏👏🎊🙏💯
@jesusdebo5742
@jesusdebo5742 3 года назад
Praise the Lord JESUS I Love You My Thatha
@premjemimal992
@premjemimal992 5 лет назад
Praise the Lord Father very very beautiful song
@sathiya5976
@sathiya5976 9 месяцев назад
இயேசப்பா நான் வயதுக்கு மீறீன அவமானத்தை abubavichitten. Ithukku melaum avamaana pada ennala mudiyaathu yesappa😢😢😢😢😢😢😢....ennai kai vitraathinga yesaapa 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@onlypositivetimequote5462
@onlypositivetimequote5462 5 лет назад
Very very nice song👌👌👌thank you my dear pastor...👍👍👍
@amalas583
@amalas583 5 лет назад
Nice song enakku romba pidikkum
@Yashika5775
@Yashika5775 4 года назад
Ummai than nan nambi irukom Appa
@rajievkrishrajievkrish3969
@rajievkrishrajievkrish3969 5 лет назад
Yesapa Plzz Eneke Nenge vennu N see my life paa😭😭
@icmstephen8956
@icmstephen8956 6 лет назад
அவமானம் அடைவதில்லை. Stephen pr Vellore
@SathishSathish-gb1wh
@SathishSathish-gb1wh 5 лет назад
Ve
@mohangarden5602
@mohangarden5602 5 лет назад
Amen .
@jerson4669
@jerson4669 4 года назад
ஆமென்
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Год назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏
@jemimahjemimah8552
@jemimahjemimah8552 3 года назад
I like this song thank you father may God bless you your MINISTRY by Mrs. jemimah Johnson
@kelvindave7467
@kelvindave7467 6 лет назад
GLORY TO YOU JESUS CHRIST...
@newway359
@newway359 6 лет назад
This song ...soul touch song.. praise the Lord
@rayanmuthu152
@rayanmuthu152 4 года назад
My life relevation song......tq appa
@niyoann0929
@niyoann0929 2 года назад
This song made me strong when i struggle by problems and sorrows.. and this song comforts me alot. Appa naan umathu pillai.. oru naalum avamaanam adaivathillai... this lyrics are very powerful and blessed. God bless you Father.. ❤
@jessicazipporah9038
@jessicazipporah9038 4 года назад
Always my favorite song no other song can beat it , it has helped me a lot in my life thank you jesus for uses your son to heal the wonded heart of our people and make them strong
@kannansubramaniam6881
@kannansubramaniam6881 6 лет назад
Lovely song ...💢💖👐👍
@florenceflorence2047
@florenceflorence2047 7 лет назад
I really love this song
@dadalil2107
@dadalil2107 4 года назад
Appa nan umthu pillai amen
@surender.ksurender.k6394
@surender.ksurender.k6394 6 лет назад
after hearing this songs all my worries are gone Jesus is there for me
@ramram-nx6xo
@ramram-nx6xo 6 лет назад
Surender.k Surender.k Amen
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 года назад
Amen Amen Praise the lord brother
@tsridevidevi2579
@tsridevidevi2579 Год назад
இடுக்கண் நீக்கிவிடுக்கின்றீர். இறுதிவரை என்னை நடத்திடுவீர்
@rajadarshini8729
@rajadarshini8729 2 года назад
Ummai thaan naan paarkiren Lyrics in English ummaiththaan naan paarkkinten pirakaasamataikinten avamaanam ataivathillai appaa naan umathu pillai -orunaalum kannkal neethimaanai paarkkintana sevikal mantattaை kaetkintana idukkann neekki viduvukkinteer iruthivarai neer nadaththich selveer -avamaanam utaintha nontha ullaththodu koodavae irunthu paathukaakkinteer anaeka thunpangal sernthu vanthaalum anaiththinintum neer viduvikkinteer nallavar iniyavar en aanndavar naalellaam suvaiththu makilkinten unnmaiyaayk karththaraith thaedum enakku oru nanmaiyum kuraivathillaiyae
@shining_of_Jesus
@shining_of_Jesus 2 года назад
Amen .. ✝️✝️✝️🙌🙌🙌
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Год назад
Amen appa😘💒
@divyadharani152
@divyadharani152 2 года назад
Amen l love you Jesus forever.....
@jayaramanv8891
@jayaramanv8891 6 лет назад
nice song tq appa
@sathish5350
@sathish5350 2 года назад
I love my Jesus Christ.............Amen
@dr.furyvicto8930
@dr.furyvicto8930 4 года назад
Amen dear Jesus this song's my heart touching song's 😢 I'm crying this song daddy your holy god
@eshvaraeshvara3778
@eshvaraeshvara3778 Год назад
ummai Nnokkip paarkkinten ummai ninaiththu thuthikkinten iyaesaiyaa sthoththiram - (4) saranangal 1. ulakam verukkaiyil neero annaikkireer umathu annaippilae antha veruppai marakkinten 2. kannnnin mannipola ennaik kaakkinteer umathu samookamae thinam enakkuth theepamae 3. neerae en selvam oppatta en selvam ummil makilkinten - naan ennai marakkinten
@aruns1613
@aruns1613 4 года назад
Avamaanam Adaivarhillai Appa naan Umathu Pillai.
@sethapayala1995
@sethapayala1995 3 года назад
golry too god your jesus songs so nice god bless you app golry too god like you jesus god
@jj-os6wr
@jj-os6wr 6 лет назад
Glory to the Lord JESUS
@deepalakshmi8141
@deepalakshmi8141 3 года назад
Avamanam adaivathillai appa nan umathu pillai
@joshuam4526
@joshuam4526 4 года назад
Thank you heavanly father.
@kandharajmeshak2579
@kandharajmeshak2579 5 лет назад
ஐயா நாங்க உங்கள தாவீதாகவே பார்க்கிறோம்
@abigailsruthi3522
@abigailsruthi3522 7 лет назад
very nice song Appa keep it up God bless you nice lines
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 2 года назад
🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏
@anthonysuresh7372
@anthonysuresh7372 5 лет назад
Ummai parkumbodhu nan avamanam adaivadhilai appa
@VelMurugan-ct8ky
@VelMurugan-ct8ky 5 лет назад
ANTHONY SURESH tq
@kumaric2472
@kumaric2472 6 лет назад
Appa na umathu pillai lyrics nice father
@jeevanathikerala
@jeevanathikerala 5 лет назад
ஆமேன்
@rammiyanavaneethan9645
@rammiyanavaneethan9645 2 года назад
AMEN AMEN JESSAPPA
@kalaivani1553
@kalaivani1553 6 лет назад
nice song I love Jesus
@miyamiya1926
@miyamiya1926 4 года назад
I am like this song. God bless u
@esakimuthup6869
@esakimuthup6869 4 года назад
இயேசப்பா நான் வெட்கம் அடையாதபடி செய்யும்
@narmathaa3267
@narmathaa3267 5 лет назад
I have wonderful 😍😍😍😍😍 loving ........... Living God 🙂🙂🙏🙏 with me ........ I won't be get shame ....... Thank u father for this spr sg
@semonp2724
@semonp2724 3 года назад
🙏 Thanks for Jesus Christ 🙌
@perazimitsolutions834
@perazimitsolutions834 5 лет назад
Very very nice song & Excellent music
@prabhukumar-ex2oq
@prabhukumar-ex2oq 5 лет назад
I love you Jesus i love so much my daddy
@kavitharani8879
@kavitharani8879 2 года назад
I like very much this song
@joshuadaniel5120
@joshuadaniel5120 7 лет назад
Very anointed song!! Love the song .
@s.selvaranirachel6493
@s.selvaranirachel6493 4 года назад
Glory to god nallavarae ummai thuthikirom umathu pillaiyaai ennai yaetrukondirae nandri daddy 😋😋
@nandhiniblesse9898
@nandhiniblesse9898 3 года назад
Amen JESUS nan umadhu pillai
@sheelamani3182
@sheelamani3182 3 месяца назад
Please pray for my daughters. Marriage
@susanjidesh3009
@susanjidesh3009 5 лет назад
Unmaiyai kartharai thaedum enaku oru nanmayum kuraivathillayae!!! Glory to God.
@jagasujijagasuji9087
@jagasujijagasuji9087 3 года назад
Nice
@sindhiamolvijayakumarisuma4281
Love u father..nice song.God Bless U
Далее
Jebathotta Jeyageethangal 33 Ummai Thaan
7:36
Просмотров 549 тыс.
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1 млн
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
March 9, 2023
17:48
Просмотров 809 тыс.
Ummai Nambum Nan
7:05
Просмотров 2,6 млн