உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை (2) நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (2) (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் (2) தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே (2) - உம்மைத்தான் 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா (2) என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே (2) கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
ஐயா நான் இரட்சிப்பின் கூடாரம் சபை போதகர் 40ஆயிரம் சம்பளம் வாங்கினேன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவின் ஊழியனாக வந்துட்டேன் சூழ்நிலை சரியில்லை ஆனால் இந்த பாடல் எனக்காக சரியான நேரத்தில் வந்தது மிகுந்த ஆனந்த கண்ணீரில்... ❤
Amen.❤enga family problam iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭 enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭 iruka prayer panga pls
Praise the lord glory to God in our lord Jesus Christ. I hope you sing many songs for us in our Christ, and this song gives peaceful, fellowship, holiness, knowledge in Christ and those who listen to this song. Praise the lord , Anna