அல்ஹம்துலில்லாஹ்..... தாங்கள் செய்வது சிறப்பு மிக்கது எனினும் எனக்கு சிறிது குறை உள்ளதாக நினைக்கிறேன். அது என்னவென்றால் தங்களுடைய Ajwa Company Logo வை பெண்களின் SCARF இல் BRANDING செய்வது நல்லது அல்ல நீங்கள் செய்யும் இந்த சேவைக்கு சிறப்பான சலுகையும் வரவேற்பையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தருவான் என நானும் நம்புகிறேன். நீங்களும் வரும் நாட்களில் இத்தகைய தவறு களை செய்யமாடீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் பெண்களின் பர்தா(BURKA) உலகமே இன்று வரவேற்கும் அளவில் உள்ளது பிறகு நாமே நமது வியாபார நோக்கத்தோடு இத்தகைய தவறு செய்வது சரியான நடைமுறை அல்ல.
Last month I went along with my mom alhamdhilliah.....u know no one can believe that I had one dream before I went umarah in that I visited with my mom as per my dream Allah invite me in Holly place withy mom....
Brother என்ன கேள்வி இது புரியல.. அவர் உம்ராஹ் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக taif போய் இஹ்ராம் கட்டி இருப்பார்.. he ia just a guide, அவரு விளக்க மட்டும் தான் வந்து இருக்காரு இப்பொன்னு நினைக்குறேன்
He is staying there in Makkah only and he had finished his Umrah so many times, now he is guiding to the people who is coming from India for the first time brother
நீங்கள் உம்ராஹ் செய்யும் போது ரூம் எடுத்து தங்கி இருக்கிறீர்களா? மர்வா gate இல் இருந்து இந்த ரூம் தூரம் ரொம்ப கம்மி, அந்த வழியில் முழுவதும் கடை தான் இருக்கும், பின்பு எப்படி இதையே தூரம்னு சொல்றிங்க?
Hi brothers and sisters. Quran Allah and Mohhamed have refused to follow COMMANDS of Jesus Christ and TEN COMMANDMENTS of God of Abraham in all of the ways Do not avoid them like Mohhamed. Please follow COMMANDS of Jesus Christ and TEN COMMANDMENTS of God of Abraham completely. Please accept only Commands .