Тёмный
No video :(

Un Madhama En Madhama Song by //Gana Isaivani & Nagur Anipa //Guna all events 

Guna All Events
Подписаться 151 тыс.
Просмотров 633 тыс.
50% 1

#Naguranipasongs#ganaisaivanisongs#chennaigana#pottigana#ganasudhakarsong#meenthakarimedia#southchennaimusic#ganaachu#prababrothersmedia#jpveeramani

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@HabeebN-ql7tp
@HabeebN-ql7tp 11 дней назад
இப்படி ஒரு இசைவாணி தந்த என்தங்கை இசைவாணியின் தாய்க்கு வாழ்த்துக்கள் பழனி பாய் 👌👍🌹🇵🇰🕋
@dhanabalanraju6383
@dhanabalanraju6383 Месяц назад
சிறப்பான தேர்வு பாடல்👌நன்றி!
@gideonkameshget1429
@gideonkameshget1429 Месяц назад
. வாழ்த்துக்கள் தங்கை இசைவாணி ❤
@ziyaudeen3223
@ziyaudeen3223 10 месяцев назад
என்ன ஒரு இசை இசைக்கு ஏற்ற உங்களின் கனீர் குரல் பாடல் கேட்க கேட்க திகட்டவில்லை என் சகோதரி. வளர்க உங்கள் இசைபயணம்
@sreekandannair3651
@sreekandannair3651 Год назад
அருமையான பாடல் சகோதரி திரு ஹனிபா பாடல் கேட்டால் தீவிர வாதம் செய்யும் நினைக்கும் மனிதர்களுக்கு சிந்தனையில் நினைத்து திருத்த வைக்கும் அருமையான பாடல் ஐயா திரு ஹனிபா ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ❤
@PEERMD7898
@PEERMD7898 8 месяцев назад
அன்புள்ள சகோதரி நான் legend Nagoor Hanifa தீவிர ரசிகன் அவர் பாடிய பாடலை சுமாராக பாடுவேன் உங்கள் இசை குழுவில் ஒரு பாடல் பாட அழைப்பு தாருங்கள் நான் இருப்பது சென்னை நீங்கள் அழைப்பு தந்தால் சென்னையில் நீங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருகிறேன் நன்றி PEER MOHAMED.... you tube channel வழியாக அழைப்பு தாருங்கள்........
@PEERMD7898
@PEERMD7898 8 месяцев назад
சகோதரி தற்போது உங்கள் பாடல் இசை குரல் ரசிகனில் ஒருவன் நான் உங்கள் பீர் முஹம்மது....
@georgen9755
@georgen9755 7 месяцев назад
Baby
@mansoorbai1355
@mansoorbai1355 Год назад
அருமை சகோதரி இசைவானி வாழ்த்துக்கள்
@samsudeencholan8224
@samsudeencholan8224 6 месяцев назад
இன்றைய இந்தியாவுக்கு தேவையான அருமையான பாடலை தேடி விதைக்கும் அன்பு சகோத்ரிக்கு வாழ்த்துகள்
@mohammedraffick464
@mohammedraffick464 Год назад
அருமையான குரல்வளம் நல்ல அருமையா பாடுனீங்கமா உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்.
@poongodijothimani
@poongodijothimani Год назад
Most🎉 Respect used Naggur Haniffa song Madam🎉 Good Importan song by music 🎶🎉❤ Thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India.
@user-ky7zn9te5k
@user-ky7zn9te5k 18 дней назад
நல்லோர் உலகில் ஆண்டவனை நினைக்கும் போது இறைவன் உடனே அழகிய எழுத்து வடிவில் வந்து விடுகிறான், ஷைத்தான்கள் எத்தனை முயற்சி செய்தாலும் வெற்றி பெருவது கிடையாது
@amalanathan8809
@amalanathan8809 2 года назад
இசைவானி அனிபா குரலில் அற்புதம் ஆண்டவன் இன்னும் பலபாடலில் உன்னை உயர்த்வான்
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 Год назад
Isay wani alla isay gnani
@user-uj8lk2og8p
@user-uj8lk2og8p 11 месяцев назад
அய்யாவின் குரல் ரொம்பவும் வளிமையானது.👍👌
@altain
@altain 7 месяцев назад
நாகூர் ஹனீபா அவர்களின் பாடலை பெண் குரலில் பாடி கேட்டதில்லை ... அருமை சகோதரி.....
@M.s.m9787
@M.s.m9787 3 месяца назад
அன்புக்குரிய நான் கேட்ட பாடலில் அற்புதமான நாகூர் ஹனிபா அதில் உங்க குரலில் கேட்கும்போது ஹனிபா கண்டிப்பாக உன் உள்ளத்தில் குடிய இருக்கிறார்
@altain
@altain 7 месяцев назад
கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனீபா அவர்கள்....
@thenmozhi.ssacravarthi2139
@thenmozhi.ssacravarthi2139 Год назад
நாவில் கலைவாணி குடி கொணடிருக்கும் இசை வாணியே நீ நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@Ayusha-ke7kn
@Ayusha-ke7kn Год назад
Super song akka🥰😘🤩
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
பெண்மை தன்மை பீறிட்டு எழுவது போல் ஒரு உணர்வு
@sundararajankr8041
@sundararajankr8041 Год назад
நல்ல கருத்துள்ள பாட்டை சகோதரி உச்ச குரலில் பாடுவது மிகச் சிறப்பாக உள்ளது
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o 11 месяцев назад
இந்தப் பாடலை பாடும் வல்லமை கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொள்
@irjjraj2179
@irjjraj2179 Год назад
பாசமிகு பெரிய அய்யா அண்ணல் நாகூர் ஹனிபா தாத்தா அவர்களின் வெங்கலக் குரலுக்கு பெரிய அடிமை நான். அவர் பாடலை இந்த தங்கை குரலில் கேட்டதில் ஆனந்த கண்ணீர் வருகிறது.
@poongodijothimani
@poongodijothimani Год назад
Good Madam Thanks 👍❤
@duraisharavanan2281
@duraisharavanan2281 11 месяцев назад
Poda....
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 7 месяцев назад
சூப்பர் வாழ்த்துகள் சகோதரி
@GManiGMani-sl7xv
@GManiGMani-sl7xv 5 месяцев назад
நாகூராரின் தங்கை!
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 2 месяца назад
வருங்காலத்தில் நல்ல ஒரு பென் ஹினி பாபோல் நாடு போற்றும் அன்பு மகளே வாழ்க
@PEERMD7898
@PEERMD7898 8 месяцев назад
சகோதரி அருமை இனிமை வாழ்த்துக்கள் 🎤🎶🎵🎧💙🙏🌹🌈🎉🎊💛❣️❤
@PEERMD7898
@PEERMD7898 8 месяцев назад
🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@glorajraj692
@glorajraj692 8 месяцев назад
Great salutes to BABA NAGOOR HANEFA❤❤❤❤ thanks to you sister vry nice voice 👌
@Psenthur-yr7kt
@Psenthur-yr7kt Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர்.... .அக்கா
@prathapm7229
@prathapm7229 6 месяцев назад
அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@majeedsaf
@majeedsaf Год назад
அருமை அருமை 'நல்ல நல்ல குரல் வளம்' male வாய்ஸ்ல உள்ள பாடலை' female வாய்ஸில் பாடி அசத்தி விட்டீர்கள் 'வாழ்க வளமுடன் உங்களுக்கு எதிர்காலம் நல்ல பிரகாசமாக உள்ளது' சகோதரி 'வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
உணர்வின் மொழியை பாடலால் உணர்த்தி விட்டாய் உயர்ந்த விலங்கு வாயாக
@najmullahsahams1049
@najmullahsahams1049 Год назад
🌹🌹🫁👏🫁🙏😄😍😊😘🫁🙏😄🙏. அருமை சூப்பர்.
@user-fz1ou6fn5e
@user-fz1ou6fn5e 11 месяцев назад
இந்தப் பாடலை நீங்கள் பாடும் பொழுது மதத்ததை மரந்து சமதுவத்தை நிலைனாட்வதுப்போல் உள்ளது
@gunaallevents4415
@gunaallevents4415 11 месяцев назад
நன்றி
@esakkiappanramasundaram3570
@esakkiappanramasundaram3570 6 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி
@burhanabdul7535
@burhanabdul7535 7 месяцев назад
சூப்பர் சகோதரி❤
@renganathan5500
@renganathan5500 23 дня назад
சகோதரி உங்கள் குரலில் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இப்ப இந்தியா இருக்கும் சூழலுக்கு ஏற்ற பாடல்.❤🎉
@selvakumarb1451
@selvakumarb1451 Год назад
அருமையான பாடல் இசைவாணி இது போல நிறைய முயற்சி செய்க வாழ்க வளர்க வெல்க
@pkgurusamy9920
@pkgurusamy9920 8 дней назад
Arumai Arumai Arumai sister. Like that you can come out from Gana songs.
@asraffaiz5639
@asraffaiz5639 7 месяцев назад
Pudheya Isai Pudheya Kural Super
@mohamediqbal3026
@mohamediqbal3026 Месяц назад
மிக அருமை
@kavibalu3041
@kavibalu3041 Год назад
இசை....வா....நீ.... ! சகோதரி!
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 6 месяцев назад
நாகூர் அனிபா ❤
@user-dd1wo2fs2y
@user-dd1wo2fs2y Год назад
அருமை வாழ்த்துக்கள் மேடம் புரட்சி கனல் சாமி நடிகர் கரிமூட்டம் திரைப்படம்
@rahumanrahuman9361
@rahumanrahuman9361 2 года назад
Valthukkal Akka
@mahalingamvlogs1267
@mahalingamvlogs1267 3 месяца назад
மகளே மிக அருமை
@kanala2z
@kanala2z 7 месяцев назад
வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
நமக்கு நன்மை செய்பவர்கள் அருகி இருக்க விரும்புவதில்லை இறைவனும் அப்படி என்று உணருகிறேன்
@SindaMathar
@SindaMathar 6 дней назад
Super 🎉
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 7 месяцев назад
Sister your voice same like Handa sir and great congratulations to Guna all events media
@abdulhakkim5937
@abdulhakkim5937 2 месяца назад
Super daBaby
@dhayalann2325
@dhayalann2325 2 года назад
இசைவானி அவர்களே, மதங்கள் மனுஷனின் அன்பை நட்பை பிரிக்கிறது, ஆனால் இயேசு மதமல்ல, அவர் சொர்க்கத்திற்கு வழி காண்பிக்கிறவர், நானே வழி, நானே சத்தியம், நானே (நித்திய) ஜீவன் என்கிறார் :
@tamilshenbasankar565
@tamilshenbasankar565 Год назад
Poda dai
@miirzath4205
@miirzath4205 Год назад
அன்பை நட்பைபிரிக்கும்மதத்தில்ஏன்இருக்கிறாய்வெளியேறு பூனை கண்ணைமூடிக்கொஒண்டு சொல்லுமாம் உலகம் இருண்டு விட்டதென்று..
@mohammedthameem2281
@mohammedthameem2281 Год назад
Eassa alahevasalam உடுத்துபவரும் உண்பவரும் இறைவாக முடியாது
@DavidJ-on7pp
@DavidJ-on7pp 3 месяца назад
Akka. super. Very good
@tamilan3400
@tamilan3400 Год назад
மனிதனை முதலில் நேசி பிறகு இறைவனை பற்றி யோசி. பாசி படிந்த கலங்கிய இதயத்தில் இறைவனின் அன்பு இருக்காது.
@theivanaimalar8079
@theivanaimalar8079 Год назад
V good songs by rajaraman thirunageswaram
@rethinama3118
@rethinama3118 Год назад
Verygoodpappa
@noorulsyath.h7589
@noorulsyath.h7589 4 месяца назад
Super sister
@salimbacha6168
@salimbacha6168 Год назад
Super
@fiyasmim8059
@fiyasmim8059 Год назад
Nice song.very good performance congratulations 🎉👏
@panneerselvam1285
@panneerselvam1285 7 месяцев назад
வாழ்த்துக்கள் இசைவாணி!
@user-zh8mr5vv4t
@user-zh8mr5vv4t Год назад
மாஷா அல்லாஹ் சூப்பர்
@X.poriki.X
@X.poriki.X 2 года назад
😍😍😍😘😘😘I love the voice 😘
@MusicS.T9pq5xb7n
@MusicS.T9pq5xb7n 7 месяцев назад
சூப்பர்.அருமையாண..பாடல்
@AnandaKumar-eg2ov
@AnandaKumar-eg2ov 4 месяца назад
Good.❤
@user-rq9ep5so1y
@user-rq9ep5so1y 10 месяцев назад
Good voice unbelievable voice God bless you thanks all the best I am v j Muhammad umar bangalore thanks
@user-rq9ep5so1y
@user-rq9ep5so1y 10 месяцев назад
Once again all the once again God bless you and all happy journey all the best
@asickasick4103
@asickasick4103 2 года назад
Super song akka
@hammedahmedaamir3529
@hammedahmedaamir3529 Год назад
Excellent presentation 👏👏😄👏👏
@kinzaviews
@kinzaviews 8 месяцев назад
All time favourite ❤
@SadiqBasha-ik9on
@SadiqBasha-ik9on 6 месяцев назад
Nice
@vanniappan6365
@vanniappan6365 5 месяцев назад
Great singing sister
@veerasenthil3533
@veerasenthil3533 Месяц назад
நல்ல எபர்ட்
@user-sd9bh9ky3l
@user-sd9bh9ky3l 6 месяцев назад
SUPERSISTER
@mhmmifras11
@mhmmifras11 4 месяца назад
♥️♥️♥️
@chndramohan9279
@chndramohan9279 Год назад
Very nice
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 8 месяцев назад
Arumaie..thanks.
@user-qe7sr8tp9f
@user-qe7sr8tp9f 7 месяцев назад
கேட்டேன் பார்த்தேன் சூப்பர் 2.1.2024
@MohamedNiyas-lb9ye
@MohamedNiyas-lb9ye 6 месяцев назад
Super 😍
@rasikrasik1671
@rasikrasik1671 День назад
Allah oru erivan ethai neega tharethugola veadama
@thangamraj6727
@thangamraj6727 2 года назад
Super song 👍👍👍👌👌👌
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 Год назад
அருமை
@user-qs9cd3ip9u
@user-qs9cd3ip9u 4 месяца назад
❤ மிகவும் அருமை
@mmanivel9349
@mmanivel9349 5 месяцев назад
பிக் பாஸ், நிகழ்ச்சியில் தன் உணர்வு பூர்வ, திறமையை வெளிப்படுத்த தவறியது, வருத்தமானது! சமூக சேவையில், வாய்ப்பை தவர விடக்கூடாது. பாராட்டுக்கள்!
@user-yh3rc9ex6z
@user-yh3rc9ex6z 3 месяца назад
hi akka super song
@ashajahan7363
@ashajahan7363 Год назад
Very super, welcome to
@DavidJ-on7pp
@DavidJ-on7pp 3 месяца назад
@mohamedabubakersiddiq4325
@mohamedabubakersiddiq4325 4 месяца назад
No one can replace his voice
@prabua8529
@prabua8529 Год назад
Nice song 👌👌👌
@ABDULAZEEZ-dt8xv
@ABDULAZEEZ-dt8xv 7 месяцев назад
நல்லமுயற்சி பாராட்டுக்கள்
@seydali1110
@seydali1110 5 месяцев назад
அருமை சகோதரி
@Dhanapal-vr3zr
@Dhanapal-vr3zr 2 месяца назад
Thanthai periar markkam truly
@syedhassan5265
@syedhassan5265 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shajakanshajakan1983
@shajakanshajakan1983 Год назад
Very. nice
@arasirajkumar6625
@arasirajkumar6625 Год назад
Isaivani well try keep it up super
@Dhanapal-vr3zr
@Dhanapal-vr3zr 2 месяца назад
Thanthai periar margkam truly
@aneezmohamed6654
@aneezmohamed6654 9 месяцев назад
❤Wow nice video l like you voice
@user-rn7sz8nq7h
@user-rn7sz8nq7h 9 месяцев назад
Super ma
@user-hm4bx3vf2l
@user-hm4bx3vf2l Год назад
Sakthi Pudukkottai ❤
@vijayananthp8488
@vijayananthp8488 Год назад
Great ma god bless you
@user-zh8mr5vv4t
@user-zh8mr5vv4t 11 месяцев назад
இந்த பாடலை சங்கி மங்கி கூட்டம் நிச்சயமாக கேட்க வேண்டும்
@tamilms5536
@tamilms5536 Год назад
Nice song nice voice 👏👏
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 Год назад
இசை வாணி கலக்கல்
@mohemmedmushathik4576
@mohemmedmushathik4576 7 месяцев назад
Good morning Muslim ❤
@moulanaarabiya501
@moulanaarabiya501 5 месяцев назад
❤❤❤
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 7 месяцев назад
Fantastic ☝
@rajeshsd9210
@rajeshsd9210 3 месяца назад
நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோதரிக்கு
@yasar11
@yasar11 Год назад
👌👌👌
@sirajudeenjabbar7074
@sirajudeenjabbar7074 Год назад
😂❤🎉
@X.poriki.X
@X.poriki.X 2 года назад
❤️❤️❤️🔥🔥🔥🔥🙏🙏🙏
@navarajravindran4650
@navarajravindran4650 Год назад
May God bless you
@tsgamer12
@tsgamer12 Год назад
Thankachi enadu name rasheed enimana kuralil padi asaty vitai enadu valthukkal
@bashay5327
@bashay5327 Год назад
SUPER VOICE
Далее
gana song || gana isaivani stage performance
5:04
Просмотров 862 тыс.
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 2,4 млн
WILL IT BURST?
00:31
Просмотров 26 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 2,4 млн