Тёмный

Unakaga Oruvar - AVM Rajan Testimonial in Tamil | Jesus Miracles | Tamil Christian Testimonial 

Unakaga Oruvar (உனக்காக ஒருவர்)
Просмотров 89 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@Soldierforjesus-
@Soldierforjesus- 7 месяцев назад
இயேசு சொல்கிறார் என் நாமத்தின் நிமித்தம் அனேகர் உங்களை பகைப்பார்கள்.ஆனாலும் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்.
@minklynn1925
@minklynn1925 10 месяцев назад
உயிருள்ள,உண்மையுள்ள சாட்சிக்காக நன்றி இயேசப்பா🎉
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 2 месяца назад
உங்க மூவிஸ் எனக்கும் ரொம்பவே பிடிக்கும் brother. ஆனா அதைவிட கர்த்தர் உங்களை தெரிந்து கொண்டாரே👏👏👏👏👏 இது ரொம்ப ரொம்ப 👌👌👌🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ god bless 🙋‍♀️you 🙏
@theresashorts9429
@theresashorts9429 11 месяцев назад
Praise the Lord. Glory to God. Thankyou Almighty God for yoyr Love and Grace. Thankyou for your Testominy br. God Bless you Abduntly.🙌🙏👍🤩
@paulnagarjuna8068
@paulnagarjuna8068 6 месяцев назад
Halleeeelujah Amen 💖💖💖💖
@deivamkumar5716
@deivamkumar5716 11 месяцев назад
Wonderful testimony. Anybody will cry. Even after hearing this any one doesn't accept Jesus Christ then no one can save us. Thanks iyya. May God bless you.
@jesudasansagayamani1840
@jesudasansagayamani1840 11 месяцев назад
நிச்சயமாக ஐயா இயேசு அற்புதர் அதிசயமானவர் ஆமென் 🙏🙏🙏
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 11 месяцев назад
சினிமா துறையிலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு உண்மையாக சாட்சி பகர்கின்ற ஒரே நபர் AVM ராஜன் அவர்கள் மட்டுமே👍👌💐
@vijiaa4225
@vijiaa4225 11 месяцев назад
God.bles.you.
@tpsaganesan
@tpsaganesan 11 месяцев назад
,தவறு. கமல்ஹாஸன் மணிரத்னம் பாரதிராஜா போன்ற பலர் உள்ளனர். எல்லாம் வயித்துக்கு. இது உலக நியதி 😅
@vijiaa4225
@vijiaa4225 11 месяцев назад
@@tpsaganesanசிண்ணதிரையுலூம்இருக்கிராரகள்
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 11 месяцев назад
​@@tpsaganesanசரியா சொன்னிங்க மதம் மாறுனா தான் இயேசு காப்பாத்துவார் னா அது சாமியே இல்ல broker 😂😂
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 11 месяцев назад
Daineemuttalanaelloraiyummuttalakkathada
@selvanathansoosainathan8840
@selvanathansoosainathan8840 11 месяцев назад
Praise the Lord.Your testimony gives so much confidence and faith.Thanks.
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 11 месяцев назад
I'm really blessed for your true message. God blessed you, Pastor 🎉🎉🎉🎉
@rajanmk1707
@rajanmk1707 11 месяцев назад
நீர் உண்மையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்..
@sanbusanbu8794
@sanbusanbu8794 8 месяцев назад
GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@PremaLatha-i9e
@PremaLatha-i9e 2 месяца назад
Jesus Christ is the only God who responds immediately to the truthful prayer. Your tears will be wiped immediately when you hug him with love.. Believe me I'm a testimony. I'm a Hindu but I've seen father Jesus in front of my eyes when I was completely shattered in life.. Jesus is true. Praises to lord almighty.
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 месяца назад
@@PremaLatha-i9e yes. Lord Jesus Christ has answered all my prayers. I trust in Him always. My heart is filled with peace and joy.
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 25 дней назад
😊
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 2 месяца назад
. This is a great witness,This one witness enough to known JESUS is only one true living God in the world.but other all God ,they can not take,Will not talk,and they don't know to talk .Jesus only can talk,Jesus only IS the way, Truth and the life. AVM Rajan age is now 88 years. After hearing this witness if any one do not accept Jesus,No one save us in the world .
@muralidharansitaram2155
@muralidharansitaram2155 2 месяца назад
I love Jesus as the avatar who explored with the very highest ideal . Your witness is not questioned for its truth value but can't miss the deal between a mighty power and a vulnerable individual in serving the purpose of the mighty power, there seems to be nothing more to it. The world is governed by bigger laws of Darwin like Survival of fittest but there has been noone who can outsurvive karma,the cosmic destiny. Like you many would have cried in desparation but you were perhaps chosen for your potential for purpose. I too have cried imagining the pain that Jesus endured during crucification on account of intense feeling for his mighty kindness . Cant help being dispassionate with analytical mind while being supersensitive to love and kindness.
@pthangaraj3491
@pthangaraj3491 11 месяцев назад
இன்றைக்கு தான் avm ராஜன் வாழ்க்கையில் நடந்த கடந்த காலங்கள் தெரிந்துகொண்டேன் இயேசுவின் அற்புதங்கள் அருமை🙏🙏🙏 ஆனால் நீங்கள் நடித்த இந்து கடவுள் பாடல்கள் அழியா புகழ் கொண்டவை நன்றி ஐயா
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 4 месяца назад
Me too, God will bless all. God will send some massage by one soul, I am believing until now. Don't ignore what's you believing
@ll-el4yq
@ll-el4yq 8 месяцев назад
Glory To Almighty Loving Lord.. Thankyou Jesus
@tamilmission7406
@tamilmission7406 11 месяцев назад
Wonderful person, fantastic testimony. i am really blessed by your message sir. tears in my eyes as i was listening to your message.
@msccounsellingpsychology9258
Thank you JESUS & thanks to dear most loving actor once now a SERVENT of Jesus. Praise be to GOD.
@florenceflorence8347
@florenceflorence8347 11 месяцев назад
Praise the lord Hallelujah AVM RAJAN SIR Amen God is. Great
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 месяца назад
Praise the lord God Jesus Christ. God bless you sir. Your daughter Mahalakshmi was a student to me, when II was teaching in Boston Higher Secondary School, Alwarpet.
@rayal6563
@rayal6563 Год назад
கர்த்தர் உங்களை சினிமா துறையில் இருந்து தூக்கி எடுத்து நல்ல ஊழியத்தில் நிறுத்தியதர்க்கு கோடா கோடி நன்றியையா ஆமேன்
@vincentsagayaraj501
@vincentsagayaraj501 11 месяцев назад
If I am a christian,I never heard off that sort of statement,well done sir
@thilathila132
@thilathila132 8 месяцев назад
Yesuappa ❤1000000000000 umaiyana kadaval🎉❤
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 месяца назад
Halleluyah,amen
@usahakeras4431
@usahakeras4431 Месяц назад
முன்பு முருகன் என்று அழைத்தார். அவரை இப்போது ஆண்டவர் என்று அழைக்கிறார் முருகா!!
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 11 месяцев назад
Yes JESUS CHRIST is the only living God of the whole universe. He loves everyone not only Christians. He hates sin but loves sinners. Sinners only repent and come to JESUS CHRIST he will change your life
@vijiaa4225
@vijiaa4225 11 месяцев назад
Aman.sothram.சிணிமால.நடிக்கும்போது.நாணும்.உங்கள்.ரசிகை.இப்போ.இயேசுவை.ஆராதிக்கரண்.ஐயா.உங்க.மேசேஜ்.கேக்கணும்.உங்களை.பாக்கணுமே
@thomsongerard8298
@thomsongerard8298 14 дней назад
Very nice God bless 🙏 you and your family amen
@panneerselvamn4138
@panneerselvamn4138 4 месяца назад
தங்களை காண நேரில் சென்னை வந்தால் எங்கு வந்து பார்க்கலாம் விபரம் தெரிவிக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 10 месяцев назад
பாவம் எங்கள் முருகன் உங்களை பண்ணிப் பார் எங்கிருந்தாலும் வாழ்க எத்தனை ஆன்டுகல்ஆனாலும் மதம் மாறி விட்டார் என்று தான் சொல்லுவார்கள்
@hajanazimudin8314
@hajanazimudin8314 3 месяца назад
Very touching confession, this is a lesson the viewer's
@selvakumari4439
@selvakumari4439 5 месяцев назад
Intha sadchiyei parttha piragavathu makkal manam maara maddangala ? Jesus unmy lord ❤️ enkirathei innum nampela ya ? Parungal Jesus is my only one lord ❤️
@mohanashankar3496
@mohanashankar3496 11 месяцев назад
இருள் கெட அருளும் இறைவா போற்றி! சிவமயம் சிவமயம் ஓம் நமச்சிவாயம் சிவமயம்!
@deivamkumar5716
@deivamkumar5716 11 месяцев назад
Jesus is the way truth and life
@hudsontaylor92
@hudsontaylor92 11 месяцев назад
வாழ்வுக்கு பணம் மட்டும் போதுமானதல்ல; நம்மைப் படைத்த மெய்க் கடவுளின் அருள் அவசியம் தேவை! இதை மனிதன் எப்போது உணருவானோ அப்போது அவன் தன் நிலையை அறிகிறான் என்று பொருள்! இயேசு கிறிஸ்துவே உண்மையான தேவன், அவரே நம் அனைவரின் இரட்சகர், நமக்காக உலகில் வந்த மீட்பர்! உண்மையாய் அவரைத் தேடுகிற ஒவ்வொருவரோடும் பேச விரும்புகிற ஒப்பற்றவர்! அவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பது தன் வாழ்வில் அவரை ருசித்தவனுக்குத்தான் தெரியும்! இதை அறியாமல் உணராமல் பிறரைக் கேலி செய்வதும் திட்டுவதும் குற்றப்படுத்துவதும் நல்ல செயலல்ல! மனம் திரும்புங்கள்; இயேசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள்; இவ்வுலக வாழ்வில் நன்மை பெறுங்கள்; வாழ்வின் முடிவில், இயேசு கிறிஸ்துவின் பேரின்ப மாளிகையாகிய நித்திய மோட்ச வீட்டில் அவர் உங்களைச் சேர்ப்பார்! உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள்!
@godscreations4394
@godscreations4394 8 месяцев назад
சகல தேவர்களும் விக்ரஹங்கள். கர்த்தரோ வானத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 4 месяца назад
Sivan varavum illai pesaum illai magane. Jesus than vanthaar pesinaar .
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 месяца назад
இயேசுவே உண்மையான தெய்வம்
@lokesh_0999
@lokesh_0999 7 месяцев назад
Appa. yenakkage yen pillaigall kaage jabiyya vendum. 🙏
@swamynathan270
@swamynathan270 11 месяцев назад
A v m ராஜன் முதல் மனைவி இப்போது உயிரோடு இருக்கிறார்....பெயர் மீனாட்சி...
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 месяца назад
இவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும்..
@RoslyRosly-zn7cb
@RoslyRosly-zn7cb 2 месяца назад
Pray for my grandson to speak. Pray for my niece to get good partner. Pray for my niece to heal from depression.get good job.
@gsandran22
@gsandran22 10 месяцев назад
It is very sad ,you went through this situation,at least you recovered from this situation,
@sathiyamurthyc4436
@sathiyamurthyc4436 2 месяца назад
Jesus the only ever loving God in this world. No other God exists. Amen 🙏..
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 11 месяцев назад
முருக பக்தன் ஏற்றால் உங்களது முகம் எனக்கு ஞாபகம் வரும் அது பொய் என்று தெரிந்தும் என் மணம் மிகவும் மனவருத்தம் அளித்தது
@saranyaNagappan-zg1bo
@saranyaNagappan-zg1bo 7 месяцев назад
True God Jesus only Jesus only God avar pesum deivam pesadha kallo maramo alla
@sivajikarts
@sivajikarts 4 месяца назад
@@saranyaNagappan-zg1bo I respect Jesus ,,, if u keep saying Jesus the only one ,, u have limited your inner awareness
@dhanyanainar6013
@dhanyanainar6013 3 месяца назад
Exactly 💯 My feelings..my daily song marudhamalaiku neenga vandhu paarunga.. now so frustrated seeing this..
@MuraliBalan-nr8bl
@MuraliBalan-nr8bl 3 месяца назад
Echa naai Ivan
@sababathyvenugopal5135
@sababathyvenugopal5135 2 месяца назад
இந்த ஆளிடம் முருக பக்தியாவது? பணத்திற்காக எந்த வேஷத்தையும் போடுபவன் சினிமா கூத்தாடி. அவர்களிடம் உண்மை பக்தியையும் கொள்கையையும் எதிர்பார்க்கும் ரசிகர்கள் ஏமாளிகள்! பணத்திற்காக கிறித்துவ மதமாற்றக் கும்பலிடம் விலைபோன இந்த ஆள் இம்பொழுது விதம் விதமாகக் நம்மவர்களிடம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறான். இவன் சொல்வதையெல்லாம் கேட்டுத் தமிழகத்தில் ஏமாறும் இளிச்சவாய் இந்துக்கள் கூட்டம் இருக்கும்வரை இவன் நன்றாகப் கல்லாக் கட்டிக் கொண்டிருப்பான். த்தூத்தேறி!
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 2 месяца назад
AVM ராஜன் ஐயாவை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.அவரது முகவரி இருந்தால் சொல்லுங்கள்
@adamu6151
@adamu6151 11 месяцев назад
Mr.Rajan there r thousands of christians still live in poverty line,best example is fisher men community ,why jesus has not helped them,most of the converted christians are very vety poor,why Jesus has not helped,in Africa 90 perhaps of people are christians, they live in utter poverty,but u had converted your religion,it is your choice,but don't say Hindu gods had not helped.All Hindu Gods gave u money and glory,because of your wrong calculations u produced movies and u had lost all your property. When Hindu Gods gave u money u had faith on them,when u made mistakes and lost money Hindu gods did not help.Whether Lord Muruga and Samayapuram Mariamman asked u to produce movies.Do not blame gods,blame yourself.Ask Jesus to help all poor who belong to Christianity.
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 11 месяцев назад
Correct.
@buvaneswarimuthukrishnan2481
@buvaneswarimuthukrishnan2481 11 месяцев назад
100% கரெக்ட்
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 2 месяца назад
Ennada correctu all Hindu gods nu solra,ethanai kadavul da.unggalukum oru neram varum,appo yesuvai thedi varuveenggada.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 10 месяцев назад
❤❤❤❤❤ this is for splendid acting actor 👏
@vinnumenon102
@vinnumenon102 2 месяца назад
Super Actor during his days! Excellent coverage!
@selvakumari4439
@selvakumari4439 5 месяцев назад
Jesus only true lord 💯 unmy en birth hindhu but ippo Jesus is my life Yes Jesus only unmy god Jesus coming soon yes Jesus return varum neram vanthu viddathu yes
@kajananth
@kajananth 2 месяца назад
😂
@sukiraskrsukira5521
@sukiraskrsukira5521 11 месяцев назад
Faith... Faith.... Faith Jeess never fails
@jemcyelectricals2062
@jemcyelectricals2062 5 месяцев назад
Only one God that is Jesus....❤
@தமிழ்மணம்-ய7ற
அருமையான சிறந்த மனிதர், மிக சிறந்த நடிகர் சக்கரம் சிறந்த திரைபடம்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 11 месяцев назад
சிறந்த மனிதர் சந்தேகமில்லை.ஆனால் மதத்துக்குள் புகுந்தது.சரியா.
@palanikumarv6086
@palanikumarv6086 11 месяцев назад
​@@ramanathanramanathan5201ஆமாம் ஒரு மதம் ஏமாற்றினால், அரவணைக்க இன்னொரு மதம் உண்டு. அதை தழுவியதில் என்ன தவறு
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 11 месяцев назад
Thaputhan
@hudsontaylor92
@hudsontaylor92 11 месяцев назад
​@@kanakarajanravi8401 தப்பு இல்லை, தவறும் இல்லை! மதம் - இதை கடவுள் உண்டாக்கவில்லை! மதம் - இது மனிதர்களால் தங்களது சிறிய அறிவினால் உண்டாக்கிக் கொண்டவை! மதத்தின் மூலம் கடவுளை அறியவோ, அடையவோ முடியாது, முடியாது! உண்மைக் கடவுளை அறிய வேண்டுமானால் மனிதன் உண்மைக் கடவுளைத் தேட வேண்டும்; அல்லது, உண்மைக் கடவுள் தன்னை வெளிப்படுத்த வேண்டும்! அந்த வகையில், இயேசு கிறிஸ்துவே தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார்! அவரை நம்புங்கள், அவரைப் பின்பற்றுங்கள்; வாழ்வின் நற்பலன்களைப் பின்பற்றுங்கள்! வாழ்த்துக்கள்!
@peterjohn3673
@peterjohn3673 2 месяца назад
​@@palanikumarv6086 தாய் மதத்திற்கு திரும்பி வா என்பவர்கள், தூக்கு போட்டு சாகாமலிக்க உத்திரவாதம் எடுக்க முடியுமா?
@jdaniel9425
@jdaniel9425 11 месяцев назад
Glory to Jesus Christ.
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 11 месяцев назад
உங்களுக்கு பண வசதி வந்தால் ஜூசஸ் கொடுத்தார் அதனால் மதம் மாறினேன் என்றால் பணத்திற்காக தானே மதம்... இது உண்மையான மாற்றம் அல்ல... மன மாற்றமே இறைவன் விரும்புவது... இது மாற்றம் அல்ல இறைவனிடம் செய்யும் வியாபாரம்...
@sathyam9741
@sathyam9741 11 месяцев назад
அய்யா முருக பக்தர் நேற்று. இப்போ கிரிஸ்துவர். நாளை என்ன அய்யா. Be stable always.. சாண்டோ சின்னப்ப தேவர் உயிருடன் இப்ப்பது இருந்து இருந்தால். இங்கயாவது ஒழுங்கா இருக்கவும்..😢
@gnanasigamonydaniel2308
@gnanasigamonydaniel2308 Год назад
Praise the Lord Jesus Christ❤🙏🙏🙏
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 11 месяцев назад
Siva peruman ukkalai manipar om namasivayam om namasivayam om namasivayam 🕉️🕉️
@aruldass-i3q
@aruldass-i3q 3 месяца назад
ஜீவனுள்ள சாட்சி.
@jemcyelectricals2062
@jemcyelectricals2062 5 месяцев назад
Oñly one God,...Jesus..Amen ❤
@mrevanchristiano9334
@mrevanchristiano9334 11 месяцев назад
God bless this great man of God
@raviledchman2310
@raviledchman2310 2 месяца назад
கடன் தொல்லையால் மதம் மாறிய நடிகர் 👍
@saranyaNagappan-zg1bo
@saranyaNagappan-zg1bo 7 месяцев назад
Jesus loves you
@vijayaselwyn7322
@vijayaselwyn7322 28 дней назад
Thank you Jesus 🎉❤
@sridharansridharan8069
@sridharansridharan8069 11 месяцев назад
நல்ல நடிகர் என்றும் பாராட்டு பெற்றவர். அவர் சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாக வும் இருக்கிறது. இவர் கூட நடித்த(M.G.R) அவர்களை பார்த்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் அது தான் உண்மை.
@rajendransomu2699
@rajendransomu2699 11 месяцев назад
100% truth. If Jesus Christ can him Why he can't stop tzunami where plenty christian died just after Christmas
@rajendransomu2699
@rajendransomu2699 11 месяцев назад
MGR can be better than Jesus Christ He has been bought by the christian group
@DP-qp8wr
@DP-qp8wr 11 месяцев назад
A true Christian is a converted Christian என்பார்கள். இவரே சாட்சி.
@viswanathanb169
@viswanathanb169 11 месяцев назад
MR RAJAN Its all by Your Per Aasai Neengal Cinemavil illai enral verum Rajanaga irundhirupeergal Ungalai Yaarukkum therindhirukkadhu Ellam Aasai Panathin mel Aasai Thavaru Ungalmel
@sivajikarts
@sivajikarts 4 месяца назад
If anyone says here that Jesus is the only God ,, his spiritual awareness is limited …,
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 11 месяцев назад
என் கடவுள், உன் கடவுள் என்ற பேதம் மனிதனின் பேதமை. ஆனால் அவரவர் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். அதை கொச்சைப் படுத்துவதோ, ஏளனம் செய்வதோ கேடு கெட்ட மனப்பான்மை. நான் பயணம் செய்யும் போது, நான் கடக்கும் வழிபாட்டுத் தலங்களைப் பார்த்து மதபேதமின்றி கும்பிடுவேன். ஆனால், ஒரு மதத்தை பற்றி அவதூறு கூறி, இன்னொரு மதத்திற்கு மாற்றம் செய்வது, பலவந்தமாகவோ, சோறு கொடுத்தோ, பணம் வழங்கியோ கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.
@Varasview
@Varasview Месяц назад
Glory to God 🎉
@kumaresanv4089
@kumaresanv4089 11 месяцев назад
எங்கிருந்தாலும் வாழ்க ராஜன் சார் 🙏🙏🙏
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 2 месяца назад
உங்களை பார்க்கும் போது துணைவன் படத்தில் நீங்கள் முருகா முருகா என்று கதறுவது தான் ஞாபகம் வருகிறது
@Hari-vg3gy
@Hari-vg3gy 11 месяцев назад
a coward who ran away from the reality of life..
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 2 месяца назад
Ennada reality of live,venna, yesuvai appa enru koopitu paru,unnayum nesippar,uyarthuvar . Amen
@ruckmoni1549
@ruckmoni1549 11 месяцев назад
Praise the Lord brother
@maragathamRamesh
@maragathamRamesh 11 месяцев назад
பிழைக்க தெரியாமல் பிழைத்து விட்டு... மதம் மாறி இருக்கிறார் அது தான் உண்மை
@saranyaNagappan-zg1bo
@saranyaNagappan-zg1bo 7 месяцев назад
No ....Jesus lovable God ..
@sahayaaji2635
@sahayaaji2635 5 месяцев назад
Jesus is true God. One day you will realise... Jesus loves you also. He gave his soul for you
@JuliCarolin
@JuliCarolin 10 месяцев назад
Praise the lord
@RaviMuthu-cs3ve
@RaviMuthu-cs3ve 10 месяцев назад
Neengal seidha Thavaru....dhaan உண்மை....how giving God.your credit...
@Marygrace-yk1mh
@Marygrace-yk1mh 11 месяцев назад
God bless you🙏
@ramalingam-kandiahjeyapala770
@ramalingam-kandiahjeyapala770 2 месяца назад
இறைவன் எங்கும் உண்டு எதிலும் உண்டு. கடவுள்கள் இல்லை. ஆனால் கடவுள் உண்டு. எனது கடவுளுக்கு நான் வைத்த பெயர் அன்னை பராசக்தி. மற்றும் பலர் வைத்த பெயர் முருகன். .... நடிகர் வைத்த பெயர், அவருக்கு பிடித்த பெயர் இயேசு... என்னைக் கேட்டால் இதுவே A V M ராஜன் வாழ்க்கை சொல்லும் உண்மை தத்துவம்.
@shakilaravi9688
@shakilaravi9688 11 месяцев назад
Amen Jesus. Praise lord
@subramaniiyer3801
@subramaniiyer3801 11 месяцев назад
Jesus Christ bless all.
@baluc3099
@baluc3099 11 месяцев назад
PRAISE THE LORD 🙏
@indirajothi3038
@indirajothi3038 11 месяцев назад
T u sir God is great
@kavani5394
@kavani5394 4 месяца назад
ஆதாம் முதல் அப்போஸ்தலர் யோவான் வரையில் கடவுள் தமது பூமிக்கான நோக்கத்துக்காகத் தேர்ந்தெடுத்த நபர்களைப் பற்றியே பைபிள் குறிப்பிடுகிறது. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத ஆரம்பித்த பைபிள் 96ம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டது. ஆனாலும், அன்று எதிர்காலத்தைக் குறித்த பதிவுகள் இன்னும் நிறைவேறவிருக்கும் இந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட முறையில் அற்புதங்களும் அதிசயங்களும் நடக்கும் என்று பைபிள் சொல்லுவதில்லை - 1 யோவான் 5 :19. கடவுளால் இயேசு வரை வழிநடத்தப்பட்ட மக்கள் 33ம் ஆண்டுடன் கைவிடப்பட்டு அந்த வாய்ப்பு எல்லா உலகமக்களுக்கும் கொடுக்கப்பட்டது. அவர்களில் அனேகர் கடவுளையும் அவரது நீதியையும் இயேசுவின் முலமாக ஆரம்பித்துவைக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் கற்று கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களில் இருந்தே ஒரு குறிப்பிட்ட தொகுதியினரால் பயிற்றுவிக்கப்பட்டு மத்தேயு 24 : 14ன் தீர்க்கதரிசனம் முடிவை நோக்கி முன்னேறுகிறது. அவர்கள் யார் என்பது பற்றி பேதுரு மூலம் அறிவிக்கப்பட்டதாக இயேசுவின் சகோதரர் யாக்கோபு மேற்கோள் காட்டிப் பேசியதை அப்போஸ்தலர் 15 : 14 - 16ல் கவனிக்கலாம். ஆனாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றிய நல்ல செய்தியை மடைமாற்றுவதற்கு எடுக்கப்படும் பலதரப்பட்ட முயற்சிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதற்கு சான்றுகளும் சாட்சிகளும் இன்னும் தொடர்கதைதான்!
@stellasridevi3738
@stellasridevi3738 11 месяцев назад
Thank you holy spirit amen
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 11 месяцев назад
Ayya! Ungalai Kaapaatriya JESUS, Kumbakonam Palliyil, Kuzhanthaigalai Kaapaatra Thavarivittaarae.! Ethu Sariyaa.?
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 11 месяцев назад
சரியான கேள்வி.. சிந்திக்க வேண்டியது.. 🤔
@newstomorrow1356
@newstomorrow1356 11 месяцев назад
ஆமென் ❤❤❤
@thangarajthangaraj7844
@thangarajthangaraj7844 8 месяцев назад
AiyaaaEsuvaranThan SathSathEsuvaranthanEeasuEanpathai Maranthuvedatherhal
@Marygrace-yk1mh
@Marygrace-yk1mh 11 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🙏🙏🙏
@srisri3458
@srisri3458 11 месяцев назад
கிறிஸ்துவர் ஆனாலும் ஆனார், இவர் பேசும் தமிழே வினோதமாக உள்ளது. எதற்காக வேண்டுமானாலும் மதம் மாறலாம், தடையில்லை. உலகத்தில் எத்தனையோ பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதில் இவருக்கு மட்டும் இந்த மாதிரி அனுபவம். ஆச்சரியம்தான். மக்களுக்கு அறிமுகமான நடிகர், ஓரளவு பேசும் திறன் இருந்து, பாஸ்டராக தயார் என்றால் , கர்த்தர் கட்டாயம் கடன் தொல்லையிலிருந்து தப்புவிப்பார். இதே போல் , இவர் முதல் மனைவியை விலக்கி இரண்டாம் திருமணம் செய்து கொண்டபோது , முதல் மனைவியின் கதியென்ன ? அவருக்கு இவர் கர்த்தரின் ஆசீர்வாதம் தவிர வேற ஏதாவது வழி காட்டினாரா , என்று சொன்னால் இவருடைய மனநிலையையும, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல தகுதியையும் புரிந்து கொள்ளலாம். ஆமென்.
@myjesusnmyself
@myjesusnmyself 2 месяца назад
1965 ம் வருஷம்... பிரதி திங்கள் காலை 9.45 லிருந்து 10.30 வரை P. T. Period. மற்ற மாணவர்களுடன் விளையாடாமல் தன் ஒரே நண்பனுடன் வேறு வழியாக வெளியே சென்று மறைவாக புகை ஊதி விட்டு அப்போதை ய தங்கள் பிரிய நடிகர் வீட்டு எதிரே காத்திருந்து காரிலி ருந்து இறங்கும் நடிகரை தரிசித்து விட்டு வகுப்புக்கு திரும்புவது திங்கள் தோறும் PT வகுப்பின் போது செய்யும் வழக்கம். 1965 களில் அந்த மாணவனுடைய Inspiration நடிகர் 1. தன் சினிமா வருமா னத்தில் பெரும் பகுதியை தவறாமல் கருணை இல்லம் Mercy Home க்கு தானம் செய்ப வர். நடிகர் 2. தன் சினிமா வருமானத்தில் ஏராளம் இந்து கோவில்களுக்கு தானம் செய் பவர். இரு நடிகர்களைத் தவிர வேறு யாரையும் அந்த மாணவனுக்கு பிடிக்காது. காரணம் அந்த மாணவனே தன் அப்பாவுக்கு தெரியாமல் தங்கள் கடையிலிருந்து சில் லரைகளை ஆட்டைய போட்டு தன் டிரவுசர் இடுப்பு பட்டை யின் உள்பக்கம் குறுக்க ஓட்டைய போட்டு உள்ளே நுழைத்து எடுத்து வந்து தான் படிக்கும் பள்ளியில் அனாதை பிள்ளை களுக்கு ஐஸ் வாங் கிக் கொடுப்பது வழக்கம் - Loot John to pay Peter என்பது போல. பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினான் ; கட மையும் வந்தது, கவலையும் வந்தது! பின்பு செம்மையான பாதைக்கு அவன் திரும்பிய 1996-2000 காலம். தான் வாய் வைத்துப் பருகி விட்டுத் தந்த மீதி திராஷை ரசமுள்ள கோப் பையை அதே நடிகர்(2) தன் கையால் வாங்கி வாய் வைத்துப் பருகும் காட்சி காலத்தின் கோலமா? கோலத்தின் காலமா ? மாணவன் யார் ? நடிகர் (1) யார் ? நடிகர் (2) யார்? நடிகர் 1. Gentleman நடிகர் ஜெய் சங்கர் மாணவன் : பதிவிடும் நானே.(👍) நடிகர் 2. அவரே பேசுவார், உங்களிடம்..👇 AVM ராஜன் சாட்சி கிளிக் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7NRPsfBOdBw.htmlsi=InDv_Mx_ogLNFmQs அதிசயங்கள் செய்கிறவர் கிளிக் 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OCsOSixOZk0.htmlsi=g_XuJLGMCZPjQCQy
@murusurajan
@murusurajan Месяц назад
மோகன் சங்கர் சார் இதற்கு நீங்கள் விளக்கம் தர இயலுமா? உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் என்னிடம் உண்டு.
@meenanachi1986
@meenanachi1986 11 месяцев назад
Thanga Magan Rathinaveluvai maranthathu ean
@subramaniiyer3801
@subramaniiyer3801 11 месяцев назад
Super actor and voice presentation.
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 11 месяцев назад
ஒருவேலை .... திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தால் ?
@barnabasm3477
@barnabasm3477 11 месяцев назад
He repented and accepted the Lord Jesus Christ as his saviour but not religion. He witnessed God who saved him .
@Meena-t6s
@Meena-t6s 22 дня назад
Love you appa❤❤❤❤❤❤❤
@janan6146
@janan6146 11 месяцев назад
Jesus is great
@judevictoria1625
@judevictoria1625 Месяц назад
Amen 🙏❤🙏 hallelujah
@73prabu
@73prabu 11 месяцев назад
When i see u in u tube only lord muruga comes ro mind......muruga muruga
@albertdhasan3533
@albertdhasan3533 11 месяцев назад
அல்லேலூயா
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 2 месяца назад
Now his age is 88 years old. .
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
God bless you
@devarajprabhu-le6np
@devarajprabhu-le6np 11 месяцев назад
Enakkum periya kastam irrukku naanum yesuvai koopitten yesu varavillai neengal solvathu poi
@francisthangadurai5257
@francisthangadurai5257 2 месяца назад
Awesome God Jesus Christ
@rajinikalyan270
@rajinikalyan270 11 месяцев назад
ஓம் நமசிவாய
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 7 млн
Paint Projects
00:17
Просмотров 4,5 млн