Unbelievable Catching of 2 Kg WHITE Tilapia Fish in Lake | Best Fishing Technique Never Seen Before #Fishing #FishingVideos #ThoondilUlagam #TilapiaFishing #MurrelFishing #HookFishing #LakeFishing
இது வளர்ப்பு கெண்டை.மீன் குத்தகைக்கு எடுத்த கண்மாய் இது.அவர்கள் அனுமதியுடன் மீன்பிடித்து வீடியோ போடுகிறார்கள்.அதனால் லொகேஷன் கேட்காதீர்கள்.யார்வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம் என்று தெரிந்தால் அந்த கண்மாயில் ஆட்கள் அதிகமாக இருப்பர்.இவர்கள் முள் சுத்தம் பண்ண தேவையுமில்லை.அதனால் லொகேஷன் சொல்ல மாட்டார்கள்.நன்பர்களுக்கு நன்றி.🙋🏼♂️🐠🐟🐠🐟🦐
உங்கள் கருத்து தவறு நண்பா இது சென்னையில் உள்ள புழல் ஏரி. RU-vidrs பொதுவாகவே லொகேஷன் சொல்ல மாட்டார்கள் ஏன் என்றால் அங்கு எல்லோரும் போய் மீன் பிடித்து விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு மீன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதனால் தான்.
ப்ரோ எந்த ஊர் எந்த இடம் கேட்பவர்களுக்கு நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணமட்டிங்குறிங்க. மீதி அனைத்திற்கும் உங்களிடம் ரிப்ளை வருது. உங்களை சப்ஸ்கிரை பண்ணுனதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் குடுக்குறிங்க
Neega yee entha place nu ketta response panna mattikiringa bro...this not fair ...sollakudathuna place solla kudathu solluga. Naga purinjipom...ungala encourage panna response pannurathu place ketta evanuko nu irukingaa...
அற்புதமான முயற்சி! 😍 2 கிலோ டிலாபியா மீனை பிடித்து, முள் கொண்ட புதர்களைக் கடந்து மார்பு வரை நீரில் இறங்கியது, உண்மையில் மிகுந்த உழைப்பு மற்றும் துணிச்சலின் அடையாளம். 😣 இது போன்ற சவாலான சூழலில் இறால் 🦐 உடன் மீன் பிடித்தது உங்கள் துணிச்சல் மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு உண்மையான மீன்பிடி வீரர்! 🎣 உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சல்யூட்! 🙌 சிறப்பாக தொடருங்கள்! 👏
Amazing effort! 😍 Catching a 2 kg Tilapia fish, navigating through thorny bushes, and stepping into chest-deep water truly demonstrates great hard work and courage. 😣 Fishing in such challenging conditions with prawns 🦐 shows your bravery and skill. You are a true fishing champion! 🎣 Hats off to your dedication and effort! 🙌 Keep it up! 👏"