Тёмный

Understand & Assimilate |புரிந்துகொள்ளுங்கள் தன்மயமாக்குங்கள்| Prema Dhaara Letter-3 | பிரேம தாரா-3 

Sri Sathya Sai Tamil
Подписаться 19 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

#motivation #inspiration #sathyasailetter #love #care #sathyasai #sathyasailetter #miracle #love #spirituality #premadhara
#SriSathyaSai #SaiBaba #PrasanthiNilayam #RadioSai #SriSathyaSaiTamil
Letters Written by Sathya Sai Baba
புரிந்துகொள்ளுங்கள் தன்மயமாக்குங்கள்
சாயியின் குறிக்கோள்கள்
மாணவர் இல்லத்தில் (ஹாஸ்டல்) உள்ள அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஒழுக்கமும், கட்டுப்பாடும் பராமரிக்கப்படுகிறதா?
உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை, சிறிது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
சாயியின் ஆணையைப் புரிந்து கொண்டு, அதன் படி நடந்து கொள்ளுங்கள். கடினமாக உழையுங்கள்;ஈடுபாட்டுடன் படியுங்கள். உங்கள் பெற்றோர்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வீணாக்கி விடாதீர்கள்; மாறாக, அவர்களை மகிழ்ச்சியுறச்செய்ய பாடுபடுங்கள்.
நீங்கள் சாயியின் கல்லூரியில் படிக்கிறீர்கள்; சாயியின் இல்லத்தில் தங்கியிருக்கிறீர்கள், மற்றும் சாயியின் சகவாசத்தில் இருக்கிறீர்கள்; இதனால், நீங்கள் எல்லா இடங்களிலும் சாயி இருப்பதை உணர வேண்டும். நீங்கள் சாயியின் வாழ்க்கை குறிக்கோள்களை தன்மயமாக்கிக் கொண்டு நடக்கும்போதுதான், சாயியின் அருள் உங்கள் மீது பொழியப்படுகிறது.
என் முன்னால் நீங்கள் மிகுந்த கீழ்ப்படிதலையும், பயபக்தியையும் காட்டுகிறீர்கள்; ஆனால் நான் தூலமாக இல்லாத போது, அலட்சியமான, மோசமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்.
அவை உங்களுக்கு நன்மை பயப்பவை என நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அதன் உண்மையை நான் அறிவேன்.
சாயி எங்கும் நீக்கமற நிறைந்தவர் என்று புரிந்து கொள்ளுங்கள். சாயி உங்கள் இதயத்திலே வாசம் செய்கிறார் என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்தால், பின்னர் சாயியின் விருப்பமே உங்கள் எல்லா செயல்களாலும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் சாயி உங்கள் இதயத்தில் வசிக்கிறார் என்பதை நீங்கள் நம்பவில்லை என்று ஆகிவிடும்.
சாயிதான் உங்கள் தாயி, மாயி, ஆயி. அதனால் எந்த கெட்ட உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒருவரோடொருவர் சகோதரத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். என் ஆசிகளை தெரிவிக்கவும்.........
பாபா
வாருங்கள், ஸ்வாமி மாணவர்களுக்கு அன்புடன் எழுதிய கடிதத்தை வாசித்து அந்த பிரேம தாராவில் மூழ்கித்திளைப்போம்.
For feedback and any queries, please write to us at listener@sssmediacentre.org or ping to our WhatsApp number +91 9393258258
Website - www.sssmediacen...
Prasanthi Connect App:
- Google : shorturl.at/bdtX3
- Apple : apple.co/3KfWj3F
================================================================
Telegram - t.me/SriSathya... (Please install the Telegram App and click this link to join).
WhatsApp - chat.whatsapp....
Twitter - / thesathyasai and / radiosaih2h
Facebook - / srisathyasaibaba
Instagram - @SriSathyaSaiTamil @SriSathyaSaiOfficial
=================================================================
Our RU-vid Channels -
/ @srisathyasaiofficial (Sri Sathya Sai Official)
/ @srisathyasaispeaksoff... (Discourse Channel)
/ @srisathyasaibhajans (Bhajans Channel)
/ @prasanthimandirlivera... (Daily Mandir Live)
/ @srisathyasaikidsworld (Kids Channel)
/ @srisathyasaitelugu
/ @srisathyasaihindi
/ @srisathyasaitamil
/ @srisathyasaimalayalam
/ @srisathyasaikannada
==================================================================
Our Digital Footprint linktr.ee/sris...
The Sri Sathya Sai Media Centre is the media arm of Sri Sathya Sai Central Trust which spearheads the Sri Sathya Sai mission and is headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India.
This channel offers you content based on the life, message and mission of Bhagawan Sri Sathya Sai Baba in the form of spiritual discussions, Baba's Divine discourses, bhajans, devotional songs, music videos, insightful documentaries and so on.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@latharangarajan6519
@latharangarajan6519 3 месяца назад
Excellent sairam. Thank you so much for sharing your experiences with Swami . Awaiting for the next episode sairam
@quepasa2063
@quepasa2063 3 месяца назад
Om Sai Shree Sai Jai Jai Sai Samastha Lokah Sukhino Bhavantu Om Shanti Om Shanti Om Shanti ❤
@jayalakshmivenkatesan726
@jayalakshmivenkatesan726 3 месяца назад
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் சாய்ராம்
@muruganp1761
@muruganp1761 3 месяца назад
OM SRI SAIRAM 🎉🎉🎉
@priyalakshminarayanansai4620
@priyalakshminarayanansai4620 3 месяца назад
Sairam🙏🙏
@premaravi9783
@premaravi9783 3 месяца назад
I love you swami🥰❤
@dhinakarannirmala4575
@dhinakarannirmala4575 3 месяца назад
Very nice Sairam
@lathamurali3946
@lathamurali3946 3 месяца назад
Sairam. Very beautiful ly explained.
@balaravi7399
@balaravi7399 3 месяца назад
Sairam Sisters 🙏 well explained Swami's love. ❤
@jayanthiratna5074
@jayanthiratna5074 3 месяца назад
Om Sri Sai Ram Great Experience thank you very much 🙏🌹🌷❤️
@mahapathanchaly6073
@mahapathanchaly6073 3 месяца назад
Aum Sri Sai Ram 🙏 thank you very much for sharing this ❤
@SriSathyaSaiTamil
@SriSathyaSaiTamil 3 месяца назад
Sairam, it's Swami's love that we are hearing it through you. Thank you and Sairam...
@user-tl7dw5ug6y
@user-tl7dw5ug6y 3 месяца назад
Om srisairam ❤❤❤ i love you swami ❤❤❤
@rajaduraim7976
@rajaduraim7976 3 месяца назад
Om sairam❤️👇🏼🙏
@vinikrish4120
@vinikrish4120 2 месяца назад
Beautiful, well said, thank you
@SriSathyaSaiTamil
@SriSathyaSaiTamil 2 месяца назад
Thank you Sairam. Glad to know that you liked this video... Sairam...
@krishabhinav8078
@krishabhinav8078 3 месяца назад
Sairam. Can u give the option to download the Swami letters shown in the video
@SriSathyaSaiTamil
@SriSathyaSaiTamil 3 месяца назад
Sairam, it's from the book Prema Dhaara (Vol-1) - Letter #13...
@krishabhinav8078
@krishabhinav8078 3 месяца назад
Thank you Sairam. ❤
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 3 месяца назад
ஓம் ஸ்ரீ சாய்ராம்🙏🙏🙏🙏🙏
Далее
Я ж идеальный?😂
00:32
Просмотров 96 тыс.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 52 млн
Я ж идеальный?😂
00:32
Просмотров 96 тыс.