அருமையான பாடல் அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதினால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..... இந்த பாடல் மூலமாக தேவன் பிரசன்னத்தை உணருகிறேன்.... ஆமென்....
Good Song Sister Sharon... Its all about the Holy Spirit who dwells in us... Good Music,Lyrics,Cinematography... Hats Off to this team... Come up with more songs... God Bless Youall...
ஜீவனற்ற வாழ்க்கையில் ஜீவனாக வந்தவரே ஆவியானவரே ஆவியானவரே உன் மகிமையில் நான் மூழ்க வேண்டுமே🎤🎤🎸🎸🎻🎻🎼🎼🎼🎶🎹🎹🎶🎶🎼🎼 நல்ல வரி👌👌 தங்க் யூ ஜீசஸ்🙇🙇🙇 நல்ல குரல்வளம் உங்களுக்கு கர்த்தர் தந்திருக்கிறார் காட் பிளஸ் யூ சகோதரி👍👍
Akka I am a girl and I'm 9 years old. Your voice is soooo sweet akka...... And you are looking sooooo cute😍🥰😘 Akka, don't think that you have got some bad comments too. Just ignore it. You sing very nice👏🏻👏🏻👏🏻. Don't mind it. Just keep your singing up👍🏻
குயிலைப் பார்த்து மனிதன் சொன்னான்..நீ மட்டும் கருப்பா இல்லைனா ரொம்ப நல்லாருக்கும் , என்று கடலைப் பார்த்து கூறினான்.. உப்பு மட்டும் இல்லைனா உன் மதிப்பே தனி தான், என்று அடுத்து ரோஜாவைப் பார்த்து சொன்னான்..முட்கள் இல்லைன்னா நீ இன்னும் சிறப்பு, என்று.... இவை மூன்றும் சேர்ந்து மனிதனிடம் சொல்லின ....குறைகளை மட்டுமே பார்க்கும் குணம் மட்டும் இல்லைன்னா நீ எங்கேயோ போயிருப்பே, என்று...இப்போ ஆவியானவர் யுகத்தில் வாழ்றோம் கர்த்தர் வெளிப்படுத்திரபடி இந்த மகள் பாடி இருக்காங்க சும்மா குறை சொல்லாம உற்சாகப்படுத்து பா எத்தனையோ பழைய ஆவியானவர் பாடல்களை பாருங்க இயேசு என்ற நாமம் வரல அதினால அவங்க தப்பா எழுதிட்டங்களா இல்ல பிரசன்னம் இல்லாயா ... மூட்டி போட்டு இயேசப்பா இனி யாரையும் குறை சொல்ல கூடாதுன்னு ஜெபி நண்பா.