உங்க வருகைக்காக - என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில் - நான் உம்மோடு வரனுமப்பா -2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே - உங்க வருகைக்காக 1. கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே -2 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே -2 இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே - இயேசய்யா -2 - ஆயத்தமாகனுமே 2. சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே வைராக்கியமாக ஜெபிக்கனுமே -2 தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே -2 இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா -2 - ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக -4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2 வருக ராஜ்ஜியம் வருக -2 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2