SURESH IAS ACADEMY TNPSC BANK TET RAILWAY SSC POLICE TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI For more details sureshiasacadem... For Online test www.sureshacade...
நன்றி . மனிதனுக்கு செய்யும் தொண்டு கடவுக்கு செய்யும் தொண்டு ,....இதனால் உங்கள் நிறுவனம் வளரும் ,உங்கள் குலம் வளரும் ,ஏன் என்றால் நான் மிகவும் ஏழைமாணவன்.என்னால் நேரில் வரமுடியாது, நான் அரசு பணிக்கு செல்வேன் அந்த சாதனை உங்கள் நிறுவனத்தைசாறும் அனைத்து வீடியோ பார்த்து படிக்கிறேன்,...
வாழ்த்துகள் ஐயா. இத்தனை நல்லெண்ணெத்தோடு செயல்படுத்தும் சுரேஷ் ஐயா அவர்களுக்கும் மற்ற ஆசிரியப்பெருமக்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் இந்த வகுப்புகளை நடத்தினால் நாங்கள் அங்கே வந்து படிக்க வரல என்று கவலை இல்லாமல் இன்னும் சந்தோஷமாக படிப்போம் அங்கே வந்து தங்கிப்படிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு ஐயா தயவுசெய்து ஆன்லைன் வகுப்புகள் தினமும் காலையில் மாலையில் பாடம் சொல்லி கொடுங்க ஐயா. நாங்கள் சேர்ந்து படிக்க நல்வாய்ப்புகொடுங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏